DMK Fails - #VoteforNDA

26K posts

DMK Fails - #VoteforNDA banner
DMK Fails - #VoteforNDA

DMK Fails - #VoteforNDA

@dmkfails

Insta: https://t.co/6pJ5lIgPuq | Youtube: https://t.co/YZ7g3W2lh9 mail @[email protected]

Chennai, India انضم Ekim 2017
432 يتبع3.8K المتابعون
تغريدة مثبتة
DMK Fails - #VoteforNDA
🚨 RTE நிதியில் அநீதி: ஏழை மாணவர்களின் கல்வியில் விளையாடும் திமுக அரசு! 🚨 தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கனவை நனவாக்கக் கொண்டுவரப்பட்ட RTE (Right to Education) திட்டம் இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது. கடந்த ஆண்டும், தற்போதைய ஆண்டும் திமுக அரசு எடுத்துள்ள முடிவுகள் ஏழைப் பெற்றோர்களைக் கண்ணீர் வடிக்கச் செய்துள்ளன. உண்மை நிலவரம் என்ன? 📌 கட்டணக் குறைப்பு: LKG மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை முந்தைய ஆண்டுகளில் சுமார் ₹12,450 என நிர்ணயித்திருந்த அரசு, தற்போது அதை ₹8,000 ஆகக் குறைத்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ₹4,450 வரை நிதி குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகச் சுமார் ₹3,500 - ₹4,500 வரை குறைவாக நிதி ஒதுக்கி, ஏழை மாணவர்களின் வயிற்றில் அடித்துள்ளது இந்த அரசு. 📌 பள்ளிகளின் அழுத்தம்: அரசு வழங்கும் சொற்பத் தொகை தங்களுக்குப் போதாது என்று கூறி, பல தனியார் கல்வி நிறுவனங்கள் எஞ்சிய தொகையைப் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கத் தொடங்கியுள்ளன. "இலவசக் கல்வி" என்று நம்பிச் சேர்ந்த ஏழைப் பெற்றோர்கள், இப்போது பல ஆயிரம் ரூபாயைக் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். 📌 பழிவாங்கும் அரசியலா? மத்திய அரசு நிதி தரவில்லை என்று வழக்கம்போலப் பல்லவி பாடும் திமுக அரசு, ஏழை மாணவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பது ஏன்? விளம்பரங்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் அரசால், ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக ஏற்க முடியாதா? 📌 கேள்விகள் பல: ஏழைகள் ஏன் தனியார் பள்ளிகளில் தரமான கல்வி கற்க வேண்டும் என்று ஸ்டாலின் அரசு நினைக்கிறதா? அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும் முடியாமல், தனியார் பள்ளிகளில் சேரும் ஏழைகளுக்கும் உதவாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? எத்தனை காலம் தான் "மத்திய அரசு" என்ற ஒற்றைச் சொல்லால் மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? இந்தத் திட்டமிட்ட நிதிக்குறைப்பு என்பது ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை முடக்கும் செயலாகும். மாநில அரசு உடனடியாகக் குறைக்கப்பட்ட நிதியை முழுமையாக வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களைத் துன்புறுத்துவதைத் தடுக்க வேண்டும்! கல்வி என்பது உரிமை, அது யாருடைய அரசியலுக்கும் பலியாகக் கூடாது! #RTE_Issue #TamilNaduEducation #DMKExposed #EducationRights #MKStalin #TamilNaduPolitics #TNShortfall #SaveEducation @AIADMKITWINGOFL @AIADMKOfficial @VinTN @satyenaiadmk @Dhanaakutty1 @devpromoth @drjjayavardhan @EPSTamilNadu @Babumurugavel @abpnadu
DMK Fails - #VoteforNDA tweet media
தமிழ்
0
4
7
250
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
ANI
ANI@ANI·
#WATCH | Tamil Nadu Assembly Elections | Chennai | AMMK General Secretary TTV Dinakaran says, " We will contest the elections on 11 seats...We are all very happy with the seat sharing...I thank the Union Home Minister Amit Shah, everything is going on smoothly. We will win the elections...The public is fed up with the DMK government and their alliance will lose the elections"
English
1
33
257
15K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
இன்று கூட்டணியை இறுதி செய்ய எல்லா கட்சித் தலைவர்களும் அஇஅதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தார்கள். எல்லோரும் லிப்டில் ஏறி, மாடத்தின் வழியாகவே உள்ளே வந்தார்கள். பத்திரிகையாளர்களும், தொண்டர்களும் அழைக்கவே, கூட்டணி அருமையாக அமைந்துவிட்ட சந்தோஷத்தை கைகாட்டி, வணக்கம் வைத்து பகிர்ந்துகொண்டார்கள். ஆனா பாருங்க… இதுலயும் நம்ம திமுக சொம்பாக உள்ள சில ஊடகங்கள் வழக்கம் போல தங்கள் Convenience-க்கு (Conveyance-க்கும்?) கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். கடைசி வரைக்கும் இந்த பூச்சாண்டி கதையை சொல்லி தான் அரசியல் பண்ண போறீங்களா @arivalayam? மக்களுக்கு எதாவது முன்ன பின்ன பண்ணியிருந்தா தானே அதை சொல்லி வாக்கு கேட்க முடியும்? அதுக்கு வக்கில்லாம தான் “ஆக… டெல்லியிலே” ன்னு உருட்டிட்டு இருந்தீங்க… அது புஸ்ஸ்ஸுனு போனதும், அடுத்த உருட்டு வந்திருக்கு! ஆமா… உங்க கூட்டணியில் ஏதோ வெட்டுகுத்து நடக்காத குறையா கூட்டணி விரிசல்னு எங்க அண்ணன் @SellurKRajuoffl அவர்கள் சொல்லியும், பத்திரிகை ஊடக செய்திகளிலும் கேள்விப்பட்டோமே… போய் அதை பாருங்க முதல்ல! #PackUpStalin
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
54
407
862
25.4K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Dr Velamur Govindarajan
Dr Velamur Govindarajan@Govindarajan67·
#அதிமுக தொகுதி பங்கீடுடை பார்த்தால் டெல்லியும் மிரட்டல..பல்லியும் மிரட்டல.. #எடப்பாடியார் இன்னொரு #ஜெயலலிதா ✍️ 🔥
தமிழ்
2
13
83
1.8K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
மேலூர் விமல்
அஇஅதிமுக கூட்டணி கெத்து ✌👌💪
மேலூர் விமல் tweet media
தமிழ்
0
3
6
69
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Sathankulam Case | நீதி கிடைத்துள்ளது... சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது எங்கள் ஆட்சியில், CBI-க்கு மாற்றிய வழக்கில் நாங்கள் சமர்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதி கிடைத்துள்ளது - அதிமுக AIADMK | Jayaraj-Bennix Case | Sathankulam | TNPolice #AIADMK | #JayarajBennixCase | #Sathankulam | #TNPolice | #Tamilnews | #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
0
54
156
2.3K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Mr Kongu
Mr Kongu@MrKonguverse·
BJP (for the first time) & PMK (after a long time) are going to get double digit MLAs✌️ Edappadiar will create a paradigm shift in TN politics after 2026 May! Vote for ADMK+ Vote for Progressive-federalism✌️
English
17
47
319
7K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு ! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #TNElections2026 #Vote4AIADMK #EPSfor2026 @TTVDhinakaran @ammkofficial
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
39
264
388
2.7K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Harish M
Harish M@chnmharish·
Union Minister Piyush Goyal at AIADMK Headquarters; flashes double finger in excitement ✌️ #AIADMK #BJP #NDA
Harish M tweet media
English
15
57
462
9.6K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Balamurugan Jay
Balamurugan Jay@Balagutz·
தமிழக பிஜேபி 27 தொகுதியில் போட்டி பாமக 18 தொகுதி அமமுக 11 தொகுதி அரசியல் சாணக்கியர் @EPSTamilNadu 💥💥💥
தமிழ்
2
27
144
2.9K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
"எதுக்கு தி.மு.கவுல இத்தன கூட்டணி..? என்ன பயமா..?" அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நின்று கொண்டு தி.மு.கவை கடுமையாக தாக்கி பேசிய அன்புமணி..! #Chennai | #AMMK | #ADMK | #NDA | #Alliance | #EPS | #TTVDhinakaran | #PolimerNews
தமிழ்
6
74
248
4.1K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
வரும் தேர்தலில் 210 இடங்களில் NDA வெற்றிபெறும்; நாங்கள் டெல்லி சென்றாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார்: எடப்பாடி பழனிசாமி polimernews.com/trending/nda-w…
தமிழ்
3
17
59
2.8K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Charles Pushparaj
Charles Pushparaj@Charles_AIADMK·
சும்மா ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கூட்டணி கட்சிய கூப்பிட்டு திமுககாரன் பேசிட்டு, அழுதுட்டு இருக்கான்.. ஒரே நேரத்தில எல்லா கட்சியும் கட்சி ஆபிஸ் வரவச்சு தொகுதி பங்கிட்ட முடிச்சுட்டார் 💥 அம்மா வழியில் எடப்பாடியார் 😎 #Vote4AIADMK
Charles Pushparaj tweet media
தமிழ்
1
30
93
524
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
நாங்கள் டெல்லி சென்றாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார் - இ.பி.எஸ் #Chennai | #ADMK | #AMMK | #BJP | #PMK | #NDA | #Alliance | #EPS | #PolimerNews
தமிழ்
1
39
156
4.4K
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Kavi - Say No To Drugs and DMK
தமிழக முதல்வர் #எடப்பாடி கே பழனிசாமி எனும் நான். விரைவில்….🌱 #TNTrustsAIADMK
Kavi - Say No To Drugs and DMK tweet media
தமிழ்
0
25
90
716
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
Dhinesh_admk
Dhinesh_admk@dhineshsivakum1·
@EPSTamilNadu to admk carders and Tamil people 🔥🔥🔥 Game starts 🔥🔥🔥
English
0
12
37
322
DMK Fails - #VoteforNDA أُعيد تغريده
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
"கருத்து பரிமாறவே டெல்லி செல்கிறோம்" நாங்கள் டெல்லி சென்றால் முதலமைச்சர் பயப்படுகிறார் -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #Edapadipalanismay #ADMK #ADMK #BJP #AMMK #PMK #Alliance #MKStlain #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
8
33
144
4.1K