அந்துவன்

50K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் انضم Ocak 2010
1.2K يتبع3K المتابعون
تغريدة مثبتة
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
யார் இந்த சாணக்கியன்? கி.மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது, நந்தர்களை ஒழித்து சந்திரகுப்த மௌரிய பேரரசை நிறுவினான் என்று கூறப்படுகிறது. 1/28
அந்துவன் tweet media
தமிழ்
38
214
514
0
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@withkaran பல தொகுதிகளில் இரண்டாம் இடம் அதனால் திமுகவின் வெற்றி உறுதி
தமிழ்
0
0
1
16
உளவாளி
உளவாளி@withkaran·
அதிமுகவ விட அதிகமாக பல தொகுதிகளில் வாக்கு வாங்க வாய்ப்பிருக்கிறது.கரூர் சம்பவத்தில் ஓடிச்சென்று முதலில் முட்டு கொடுத்ததற்கு சுவற்றில் முட்டிக்கொண்டிருக்கிறார் கரும்பு மனிதர்
iSethuuuuuuu@iSethuuuu

விஜய் கிட்டத்தட்ட அதிமுகவுடைய core votes la 45% மேல அறுவடை செய்ய போறான்.. 2026 results will be more shocking for admkians..🥲

தமிழ்
3
6
24
908
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@Baashhu அப்ப சிலப்போ ஒரேயொரு ஆள் தான் வெளச்சேரியில் இருந்து வருவான்.
தமிழ்
0
0
0
5
Baashhu
Baashhu@Baashhu·
@macblaze2020 தோத்த எவனையும் உள்ள விடக்கூடாதுன்னு சொல்லிருக்கார் எங்க தளபதி..
Baashhu tweet media
தமிழ்
1
0
0
5
Baashhu
Baashhu@Baashhu·
முதல் நாளே எல்லாரையும் வரச்சொல்லிட்டு தோத்தவங்க ஒவ்வொரு ஆளா கேட் வெளிய பத்திவிடலாம்
Polimer News@polimernews

"வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பனையூருக்கு வந்துவிட வேண்டும்".. வேறு எங்கும் செல்ல கூடாது - விஜய் எச்சரிக்கை #Chennai | #Vijay | #TVK | #TamilagaVetriKazhagam | #PolimerNews

தமிழ்
2
0
1
958
STR Stan
STR Stan@subramaniandeva·
Stock market Startup Block chain Cryptoனுலாம் bioல போட்டிருக்காளுக ஆனா ஜெகதீஷ் தர பத்து ரூபாய்க்கு பிறந்தமேனியா உருளுறாங்க😏😏
saranya@saranya_pmathi

We don’t want Dravidam, Periyar, or Anna ideologies. A government’s job is simple serve people with transparency. That’s our only expectation. It’s that simple. Stop hiding behind ideologies to mislead us.

தமிழ்
7
51
186
4.4K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
பிராமண கடப்பாரை தேறாது என்பதால்... இது தெரிஞ்சிருந்தா இன்னேரம் ஒரு 10 MLA இருந்து இருக்கும்
Dr. Critizen@drmkd7

பிராமணர்களே, ஒரு நேர்மையான கேள்வி: என் வாக்குச்சாவடியில் ஒரு காட்சி. வெள்ளை வேஷ்டி, குடுமி — ஒரு ஐயர். அவருடைய மனைவியுடன் நின்று, பெருமையாக ‘அதிமுகக்கு தான் வாக்களிக்கணும்’ என்று பேசிக்கொண்டிருந்தார். இந்த pattern புதுசா இல்லை. DMK ஆரம்ப காலத்திலிருந்தே, ‘DMK-க்கு எதிராக’ vote consolidate ஆகும் ஒரு வரலாறு இருக்கிறது. என் கேள்வி என்னவென்றால்… பல ஆண்டுகளாக ‘எங்களுக்கு அரசியலில் வாய்ப்பு இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இந்தத் தேர்தலில்— • தேசிய கட்சிகள் ❌ • மாநில கட்சிகள் ❌ • இந்துத்துவா பேசும் பாஜக கூட ❌ 👉 ஒரே ஒரு கட்சி மட்டும் — நாம் தமிழர்— 6 பிராமணர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. அப்படியிருக்க, அவரையே தொடர்ந்து நிராகரிப்பது ஏன்? 👉 Representation வேண்டுமா? 👉 இல்லையா ideology தான் முக்கியமா? வாய்ப்பு கொடுப்பவரை நிராகரித்து, வாய்ப்பு இல்லை என்று புலம்புவது — இது அரசியல் முரண்பாடு இல்லையா? சிந்தியுங்கள். #ntk

தமிழ்
0
0
0
26
அந்துவன் أُعيد تغريده
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்! தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. இந்த #LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். Act with the people’s pain in mind. As predicted, the Union BJP Government raised #LPGPrice the moment elections ended. When global crude prices fell, the benefit was not passed on to the people. Now, using the #WestAsiaWar crisis to raise prices, without regard for public welfare, is unacceptable. Recognise the impact this #LPGPriceHike will unleash. Reverse it immediately. Protect livelihoods.
விகடன்@vikatan

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்ந்து ரூ.3,237-க்கு சென்றுள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. #CommercialLPG | #GasCylinder

தமிழ்
76
949
2.1K
57K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@krajesh4u எப்பவும் உண்டே... மேஜர் மாலன் கூட கலந்துகொண்டு இருக்கிறார்
தமிழ்
0
0
0
647
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@TamilGramsci @ashokjegans14 அதே... கொங்கு பிசினஸ் ஆட்கள் அண்ணாமலையை தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். தனி கட்சி எப்போது என்று தான் தெரியவில்லை
தமிழ்
0
0
0
46
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
அதிமுக இந்த தேர்தல் முடிந்த பின்னால் கர்நாடகாவில் இருக்கும் ஜனதா தள் செக்யூலர் போன்று ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நல்ல செல்வாக்குடைய அதே சமயத்தில் ஏனைய பகுதிகளில் செல்வாக்கில்லாத கட்சியாக மாறிடும் வாய்ப்புகளை அதிகமாக இருக்கிறது எப்படி தேவே கவுடா கட்சி கர்நாடகாவின் தென்பகுதிகளில் வலுவாகவும் வடக்கு பகுதிகளில் பெரிய வலுவில்லாத கட்சியாகவும் இருக்கிறதோ அதுபோல கொங்கு பகுதிக்கு வெளியே பெரிதும் பலம் இல்லாத ஒரு கட்சியாக அதிமுக மாறும்
தமிழ்
5
12
106
6.9K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@iVenpu @akaasi அதெல்லாம் அட்மின் வேலை அவர் என்ன செய்வார்? அவர் பதவியேற்பு விழா பற்றி ராகுல்காந்தியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.
தமிழ்
0
0
0
119
வெங்கட்
புகழேந்தி ஐயா சிலிண்டர் விலை உயர்வு பிரச்சினைக்கு கண்டனம் தெரிவிச்சி காட்டமா ஒரு ட்விட் போட்டிருக்காரு. எதிர்பார்த்ததுதான், நல்லது... அதுக்கு அவரு கோட் பண்ணியிருக்குறது விகடன் ட்விட்ட.... அர்மய்....
வெங்கட் tweet media
தமிழ்
8
20
116
5.2K
அந்துவன் أُعيد تغريده
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு
மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாயை, 1.31 கோடி பெண்கள் பெறுகிறார்கள் தமிழ் புதல்வன் திட்டம் 5,40,500 மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் வாங்கறாங்க, புதுமை பெண் திட்டம் மாதம் 1000 ரூபாயை, 6,95,500 மாணவிகள் வாங்கி வருகிறார்கள் , 34,45,500 மகளிர் மகப்பேறு நிதி உதவி பெற்று இருக்காங்க , 4.75 கோடி பேர் மக்களை தேடி மருத்துவம் மூலம் மருத்துவம் பெறுகிறார்கள் ., 87,34,400 பேருக்கு மருத்துவ காப்பீடு கொடுக்கப்பட்டு உள்ளது , 17, 80,000 பேர் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் பயனடைந்து உள்ளனர் , 10,637 பெற்றோர் இல்லாத குழந்தைகள் மாதம் 2000 ரூபாய் பெற்று வருகின்றனர் , 12,300 கோவிலில் திருப்பணிகள் , 4000 கோவிலில் குடமுழுக்கு, 19,34,000 குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவு உண்டு வருகின்றனர் , 881 கோடி முறை தமிழ்நாட்டு பெண்கள் இலவசமாக பயணித்து உள்ளனர் , இதனால் ஒவ்வொரு பெண்ணும் 888 ரூபாய் சேமிக்கின்றனர் , 4.50 லட்சம் பேர் உயிர் காப்பாற்றிய இன்னுயிர் காப்போம் , நம்மை காப்போம் 48 , 35 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளித்து அவர்கள் வாழ்க்கை மேம்பட்டு உள்ளது , நான் முதல்வர், முதலமைச்சரின் கிராம சாலை திட்டம் ,,கலைஞரின் கனவு இல்லம், உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம், 38 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்,இன்னும் ஏராளமான திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செயல் படுத்தாத திட்டங்கள். ..... இதற்காக தான் இந்த கடன் வாங்கி இருக்கிறது திமுக அரசு என்றால் அடு உண்மையாகவே பெருமை தான்....💥 கொஞ்ச யோசிச்சு பாருங்க , 2021 வரை .., நான் மேலே குறிப்பிட்ட எந்த சிறப்பு திட்டமும் இல்லாமல், மக்களுக்கு எந்த நலத்திட்டமும் கொடுக்காமல் , இருந்த திட்டங்களை எல்லாம் மூடுவிழா செய்த , எடப்பாடி பழனிசாமி வாங்கிய கடனும் இந்த கடனும் ஒன்றா? ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால், ஒன்றிய அரசின் நிதி பங்கீடு இல்லாமல் ஒரு வளர்ச்சி ஒற்றை இலக்கத்தில் இருந்த மாநில உள்நாட்டு உற்பத்தியை 5 ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் மாற்றி காட்டியதும் திமுக தான் GSDP 16%.....💥 பெருமையாக சொல்வோம் ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்...! 🖤❤️
தமிழ்
2
43
72
988
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@fundamentalisst நாம தான் பாவப்படுகிறோம் 🤦 கைக்குழந்தையை தூக்கிட்டு ஓடுறாங்க 🤦🤦🤦
தமிழ்
0
0
1
11
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@sathyantweets @Am_Indran கட்சியை வளர்க்க நினைக்கிறானா பாருங்கள். அடுத்தவன் முதுகில் சவாரி ஏறவே நினைக்கிறானுங்க. 100 வருடம் ஆனாலும் காங்கிரஸ் இனி வரவே வராது
தமிழ்
0
0
1
52
Social Justice:சமூகநீதி
விஜய்க்கு மக்கள் ஓட்டுப் போடுறது போடதது அவரவரின் அறிவு நாணயம் போன்ற விழுமியங்கள் வைத்து முடிவு செய்யட்டும். ஆனால் ஒரு கூட்டணியில் இருந்து வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் இப்படிப் பேசும், தனியாக நின்று நூறு ஓட்டு வங்காக முடியாத.. see more…
தமிழ்
16
50
178
11.8K
Karthickviews
Karthickviews@karthickviews·
கோவப்பதிவு. 18+ இன்ஸ்டால பு*டைல வீடியோ பார்த்தா, அந்த பு#டய அங்க லைக் போட்டு போங்களேன்டா.. யழவு அந்த பு*டய ஏன்டா இங்க டவுன்லோட் போட்டு கொண்டாந்து, இங்க ஏத்தி, எங்க X தாலி பு*டய அறுக்கிறீங்க!! ச்சைக்... அந்த பு#ட வேணாம்னுதானே 16 வருஷமா X-லயே இருக்கோம்.. கடுப்ப கிளப்பிக்கிட்டு.
தமிழ்
1
1
21
5.7K
அந்துவன் أُعيد تغريده
Habitual offender
Habitual offender@johnwick194·
சிலிண்டர்க்கு 1000ருபா பல்க்கா ஏத்துனதுக்கு சோம்பேறி பண்ணைங்க எதாவது கண்டனம் தெரிஞ்விச்ச மாதிரி அறிக்கை எதும் பாத்தீங்களா?பாஜக ஒன்னும் பலமா இல்லை,இந்த திருட்டு கூதிக தான் ரொம்ப பலகீனமான இருக்கானுக.இதே நேரம் காமராஜர் கார்ல ஸ்டெப்னி டயர் இருந்ததுனு மட்டும் சொல்லி பாக்கனுமே அவர் எளிமையின் அடையாளம்,எக்ஸ்ட்ரா டயர் வைச்சிக்குற அளவு வசதியான வாழ்க்கை வாழலைனு திமுக குஞ்ச கவ்வி கடிச்சு பிடுங்கி எடுத்துருவானுக பீடையனுக..
தமிழ்
8
125
291
7.1K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
பத்து பேர் கூட இல்லை!!! இந்த கூட்டத்தை கூட என்னவென்று கேட்க மாட்டேன்கிறான். தற்குறிகளுக்கு தேவைதான் 🤦
News Tamil 24x7@NewsTamilTV24x7

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினப்பாக்கம் புறப்பட்ட விஜய்..! #Neelankarai #Vijay #TVK #TVKVijay #Newstamil24x7

தமிழ்
0
1
4
355