ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

10.1K posts

ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) banner
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

@ranjiths45

✌️ ரோஹித் சர்மா ரசிகன்✌️ ✌️🌱புரட்சி தலைவர் வழியில்🌱 ✌️ ✌️ 🌱தங்க தாரகையின் வழியில் 🌱✌️ ✌️🌱 கழகத்தை காக்கும் எங்கள் கர்ணன் எடப்பாடியார் அவர்கள் வழியில் 🌱

Vandavasi, India انضم Ocak 2018
1.3K يتبع463 المتابعون
تغريدة مثبتة
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@EPSTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் நாளது தேதி வரை தமிழக மக்களுக்கு செய்த நன்மைகளை மக்கள் புரிந்துகொள்ள வில்லை. சட்டமன்றத்தில் தங்களின் கேள்விகளால் அவர்களுக்கு புரிய வையுங்கள் அய்யா. மேலும் இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் செயல்பட்ட விதம் அருமை.💪
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) tweet mediaரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) tweet media
Vandavasi, India 🇮🇳 தமிழ்
7
4
86
0
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
The Mercury Girl - Say Yes To Women Safety & ADMK
அடேய் பத்திரிக்கையாளர் மணி! அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளதா? இந்த மாதிரி அறிவற்ற கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையாளர்கள் பரப்பும் பொய் புரட்டுகளால் அதிமுக வீழ்த்தப்பட்டுள்ளது.
Iʀsʜᴀᴅ@irshad5005

Brutal elevation for #TVK 🔥🔥

தமிழ்
0
30
90
1.1K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
Vignesh Phoenix
Vignesh Phoenix@VigneshKPhoenix·
(DMK + TVK )VS (AIADMK) மோதி பாத்துக்கலாம் !!!
29
83
301
4K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
Vasu Dev S
Vasu Dev S@_ImVasu·
ரைட்டு .. ஊழல் குற்றச்சாட்டு உள்ள திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறீர்களா ???
Vasu Dev S tweet media
தமிழ்
3
39
100
854
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@KCPalanisamy1 நீங்கள் ஏன் இப்போது நேரடியாக சென்று எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்திக்கலாமே. பழையன மறந்து கட்சிக்கு பலம் சேர்க்கலாம்
தமிழ்
0
0
1
30
K C Palanisamy
K C Palanisamy@KCPalanisamy1·
அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல்... என்ன சார் அதிமுக போன்ற பெரிய கட்சியில் இன்றைக்கு லீமா ரோஸ் பெரிய முகமாக இருக்கிறார் வெளியில் வந்து பேட்டி கொடுக்கிறார் என்ன கொடுமை சார் இது, ஆரம்பத்தில் இருந்து உங்கள் குரல்"ஒருங்கிணைப்பு" என்பதை யார் தான் கேட்டார்கள்???? இவ்வாறு எல்லாம் காதில் கேட்க வேண்டி உள்ளது.மன கஷ்டம். நன்றி சார். #CadersVoice #ADMK #KCPalanisamy #UnifiedAdmk #TNPolitics #LeemaRose
K C Palanisamy tweet media
தமிழ்
4
3
10
786
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
director esakki
director esakki@director_esakki·
அன்று மட்டும் எடப்பாடி என்கிற ஆளுமை இல்லாமல் போயிருந்தால் திமுக இருந்த வேகத்திற்கு வீடு ஏறி அடிச்சிருப்பார்கள்.
director esakki tweet media
தமிழ்
7
35
151
3.2K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகப் பேரவைத் தலைவரிடம் வழங்கினர். #TNAssembly #AIADMK @AIADMKOfficial
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
4
130
400
6.6K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
director esakki
director esakki@director_esakki·
சபை நாகரிகம் தெரிந்த பெரிய மனிதன் எடப்பாடியார்! சபைக்கு வணக்கம் வைக்கும்போது திருப்பி வணக்கம் வைப்பதுதான் மரபு தமிழர் பண்பாடு. அதே நேரம் உதயநிதி சபை மற்றும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை கண்டு கொள்ளாமல் பதவி ஏற்று சென்றதும் நடந்தது.
தமிழ்
59
174
565
29.1K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@Sakti_Ilangovan காத்திருப்போம் மீடியாக்கள் கூறும் எதையும் நம்ப வேண்டாம் நம் கழக்கதிற்கு எதிராக அனைத்து மீடியாக்களும் இறக்கி விடப்பட்டுள்ளது. கொஞ்சம் நிதானமாக இருங்கள்
தமிழ்
0
0
0
113
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
Dinesh
Dinesh@imdineshadmk·
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அளவற்ற அன்பு கொண்ட இதுபோல உணர்வுள்ள தொண்டர்கள் இருக்கும்வரை, @AIADMKOfficial எனும் மாபெரும் இயக்கத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது... @EPSTamilNadu ✌️🌱 #TNAssembly #AIADMK
தமிழ்
13
227
829
12.8K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
Gangadharan K- SayYesToWomenSafety&AIADMK
முன்னால் #முதலமைச்சர் நாகரீகத்தோடு வணக்கம் தெரிவிக்கிறார் ஆனால் அரசியல் நாகரீகம் தெரியாத தற்குறிகளிடம் அதை எதிர்பார்க்கமுடியாது. @satyenaiadmk
தமிழ்
3
44
152
2.6K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள். #TNAssembly #AIADMK
தமிழ்
27
523
1.6K
28.8K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
Gautami Tadimalla
Gautami Tadimalla@gautamitads·
"The heart of an AIADMK worker is made of steel. We do not celebrate too loudly in victory, and we do not bow our heads in defeat. We regroup, we reach out, and we return." #bounceback #aiadmk
English
14
170
741
11K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
S.T.Thirunavukkarasu AIADMK- SayYesToWomenSafety&A
அரசு கஜானா காலியா இருக்கு னு தெரிஞ்சும் மகளிருக்கு 2500 வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 வருடத்துக்கு 6 சிலிண்டர் னு ஒரு முட்டாள்கூட்டத்த நம்பவச்சிட்டு இப்போ கஜானா காலியா இருக்கும் வெள்ளை அறிக்கை தர்றேன்னு சொல்லி ஏமாத்துறதுக்கு பெயரு என்ன ..? மாற்றம்🔥🔥🔥
தமிழ்
1
11
39
408
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@KSRadhakrish சார் அஇஅதிமுக அழிந்து என்று கூற வேண்டாம் இது ஒரு மக்கள் இயக்கம் இதில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் பதவி காகவும் பணத்திற்காகவும் சேர்ந்தவர் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்
தமிழ்
0
0
2
188
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
அதிமுக வைப் போலவே #திமுக வும் விரைவில் அழியும். ஏனெனில் தமிழக எதிர் கட்சி தலைவராக உதயநிதி தேர்வாம். இவரை விடவும் கட்சியில், ஆட்சியில் பங்கெடுத்த பல நல்ல சீனியர் தலைவர்கள் நேரு, பெரியசாமி போன்றவர்கள் இருக்கும் போது திமுக தலைமை மிகப்பெரிய வரலாற்று தவறை தொடர்ந்து செய்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது கண்டிக்க தக்கது. இது மாதிரியான பல பல தவறுகளை செய்த காரணத்தினால் தான் காங்கிரஸ், அதிமுக போன்ற கட்சிகள் அழிந்தன.@arivalayam @mkstalin @KanimozhiDMK
K.S.Radhakrishnan tweet media
தமிழ்
28
28
153
12.7K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@Sakti_Ilangovan @ShanmugamCVe அப்படி எல்லாம் நிச்சயமாக இருக்காது மீடியாக்கள் நமது கட்சியை பொதுமக்களிடம் பிரிந்து கிடப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
தமிழ்
0
0
1
134
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ரூட் மாபியா திட்டம் எளிது.. காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலம் இப்படி ஒரு சட்டபடியான நடவடிக்கையை எடுப்பது போல் காட்டினாலே போதும் பல ID களை முடக்க முடியும். ஏன் என்றால் அதிகாரம் அவர்கள் கையில்.. இவனுக தான் கருத்துரிமை வாய் கிழிய பேசியவர்கள்.. ஆனால் என்னோட பதில் “உன்னால முடிஞ்சத பார்த்துகோ”…
Maridhas tweet media
தமிழ்
213
2.4K
5.7K
238.1K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
S.T.Thirunavukkarasu AIADMK- SayYesToWomenSafety&A
புரட்சித் தலைவி அம்மாவின் நல்லாசியோடு அஇஅதிமுக 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றென்றும் அஇஅதிமுக காரன் 🔥🌱
தமிழ்
1
28
116
1K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
கோ. பவழன்
இவர் முகத்தை பாருங்கள், இவரா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி பாதையில் நடத்துகிறார். இவர் நினைத்தால் அவர் தொகுதியில் மட்டும் பரப்புரை செய்து விட்டு அமர்ந்திருக்கலாம், மற்ற தலைவர்களை போல, இல்லாமல் கடந்த 9 மாதங்களாக 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து வேட்பாளருக்காகவும் கட்சிக்காகவும் வாக்கு சேகரித்தார். அவர் முதல்வர் ஆவதற்கு மட்டுமல்ல ,கட்சியும் கட்சித் தொண்டர்களுக்காகவும் தான் இவ்வளவு கஷ்டம். இப்போதும் அவர் யோசிப்பது அவருடைய சுயநலத்துக்காக இல்லை கட்சியின் மாண்புக்கும், மரியாதைக்கும் கட்சியின் தொண்டனையும் நினைத்துதான். தொண்டன் ஆடினால் கட்சி ஆடும், தொண்டன் அடங்கினால் கட்சியும் அடங்கும். என்பதுதான் வரலாறு. தொண்டன் அதே உத்வேகத்துடன் எழுந்து ஓட தயாராக இருக்கிறான் , தொண்டனை ஆடவிட்டு அழகு பார்ப்பதும்,அடக்கி வைத்து வேடிக்கை பார்ப்பதும் தலைமை இடம் தான் உள்ளது ஆனால் ? தலைமையோ என்ன சொல்வது என்று தெரியவில்லை.. @Balagutz @prof_vinodkumar
கோ. பவழன் tweet media
தமிழ்
11
70
258
5.8K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) أُعيد تغريده
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
@CMOTamilnadu கவனத்திற்கு ! First post sir . P.செந்தில்குமார் (IAS), G.லட்சுமி பிரியா (IAS) ஆகியோர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். தமது செயலாளர்களாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களைப்பற்றிய உளவுத்துறை (Intelligence) அறிக்கையைக் கேட்டுப் பெறவேண்டும். விஜய் அப்படிக் கேட்டுப் பெற்றாரா எனத் தெரியவில்லை. திமுக ஆட்சியினுடைய ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக G.லட்சுமி பிரியா (IAS) அவர்கள் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது. விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன. இவ்வாறு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தாட்கோ (TAHDCO) நிர்வாகத்தில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் 650 பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் 10 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 781 ரூபாய் மானியத் தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு புகார் வெளிவந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உண்மையான பயனாளிகளான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் குறித்து நலத்துறை ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டும் பயனில்லாமல் மிரட்டப்பட்டும், பொய்யாக மெமொ கொடுக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு பெரிய அராஜக நிர்வாகம் செய்துவந்த அதிகாரி விஜயின் செயலர் என்றால் எப்படி விளங்கும்? Facebook Post by Tamil Mudhalvan- member Dalit intellectual collective.
Shalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet media
தமிழ்
82
477
1.2K
100.9K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@imprasath @KASengottaiyan அவர் அனுதாபம் தேடுகிறார் ஆயிரம் இருந்தாலும் அவர் செய்தது தவறு. இதே இடத்தில் அம்மா இருந்திருந்தால் இப்படி கெடு விதித்து இருப்பாரா.. அவர் செய்த செயலுக்கு தண்டனை இப்போது அவர் அம்மா புகைப்படம் வைத்து அனுதாபம் தேடுகிறார்
தமிழ்
1
0
3
1.6K