Angehefteter Tweet
ENIGMA
48.9K posts

ENIGMA
@RevanTalks
Follows you Atheist . Rationalism ;
Houston, TX ↔️ Coimbatore Beigetreten Nisan 2020
886 Folgt21.8K Follower
ENIGMA retweetet

தமிழ்நாடு என்றுமே டெல்லியின் ஆதிக்கத்துக்கு அடிபணியாது என்பதை நிரூபிக்க, தமிழ்நாடெங்கும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்ல வேண்டியதன் அவசியத்தை, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் எடுத்துக்கூறி தருமபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் @PPalaniappanDMK அவர்களுக்கு இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
இல்லந்தோறும் பயனாளிகளைக் கொண்டிருக்கும் #திராவிடமாடல் அரசின் திட்டங்கள் தொடர, கழகத் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர் என்று உரையாற்றினோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
ENIGMA retweetet

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி சாமி தரிசனம் செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
#Sathyamangalam | #LMurugan | #Temple | #BJP
தமிழ்

தமிழக முதல்வர் உயர்திரு ஐயா @mkstalin அவர்களுக்கு,
இன்று மகாவீர் ஜெயந்தி.பீகாரில் தோன்றிய ஜைன மதத்தின் கொள்கைகளை இந்தியா முழுக்க பரப்பியது அம்மதம்.தற்போது வெறும் 0.4 சதவீத மக்களே உள்ளனர்.அவர்களின் கொள்கைகள் எதற்காக நம் மீது திணிக்கப்படுகிறது.இன்று நான் அசைவம் சமைத்து உண்ண முயற்சித்தால் கறிக்கடைகள் மூடப்பட்டுள்ளன.அவர்களின் கொள்கைகளுக்காக எனது சாப்பாட்டில் கை வைப்பது எந்த வகையில் நியாயம்?இன்று மதுக்கடைகள் மூடினால் அதில் லாஜிக் இருக்கிறது.உடலுக்கு கேடு.ஆனால் அத்தியாவசிய சிக்கனோ மட்டனோ நான் சமைத்து சாப்பிட விரும்பினால் கறிக்கடைகளை மூடுவது எந்த விதத்தில் நியாயம்?இந்த மாதிரி அவர்கள் ஒரு நாள் வெஜ் சாப்பிடாமல் இருப்பார்களா?அல்லது இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் மட்டும் வெஜ் சாப்பிடக்கூடாது என ஏதாவது ஒருநாளில் அறிவிக்க முடியுமா?சமூக நீதியை நிலைநாட்டும் தாங்கள் இம்மாதிரியான உணவு வேற்றுமையை களைய வேண்டும்.இனிவரும் காலங்களில் கறிக்கடைகள் திறந்திருக்க பரிசீலிக்க வேண்டுகிறேன்.@thirumaofficial

தமிழ்

யோவ் சங்கி மாறி பேசிட்டு திரியாத.நான் என்ன சாப்பிடனும் சாப்பிட கூடாதுன்னு கண்ட மயிரான் முடிவு பண்ண கூடாது.தமிழ்நாட்டுல மற்ற மாநிலஙகள்ள இன்னிக்கு இறைச்சி கூடம்,மது கடைகள் திறந்திருக்க கூடாது.இன்னிக்கு திறந்திருந்தா புடிச்சு ஃபைன் போடுவாங்க..இது காலங்காலமா....இது தெரியாம எங்கேயே இருந்துகிட்டு வதந்தி மசுறுன்னு பினாத்திக்கிட்டு இருக்க வேணாம்.கொஞ்சமாவது ஊரைவிட்டுலவெளிவந்து வெளிஉலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிந்துகொள்ளவும்.நன்றி வணக்கம்
தமிழ்

@RevanTalks @mkstalin agin you just try to compensate your statement bro.. any way keep going . i dont want to do time waste anymore
English

@DIRAVIDATH58941 @mkstalin 👎.then y I should send u screenshots!many districts and many states following this rule.if u don’t knw this things u just sitting one place.That’s it.
English

@RevanTalks @mkstalin whats your concern 1st ? meat shop remains closed . right ? as i said before i hv checked 4 cities, at all those areas meat shops are open. if u have any doubt check . one particular place in covai is not whole tn or ind. TN always for everyone .
English


ராஜீவ் காந்தி காலத்திலிருந்து ராகுல் காந்தி காலம் வரை,
மக்கள் சேவையும் கட்சி சேவையும் ஒன்றாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
வேளச்சேரியில் 37 ஆண்டுகளாக வசித்து,
அடித்தட்டு மக்களுடன் நேரடியாக பணியாற்றி,
எக்ஸ்னோரா, ஆட்டோ சங்கங்கள், மேலும்
தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வழியாகவும்
காங்கிரசுக்கும் பொதுமக்களுக்கும் என் பங்களிப்பை அளித்து வருகிறேன்.
வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பாக செயல்பட்டு
வெற்றி பெறும் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளேன்.
உங்கள் ஆதரவை அன்புடன் நாடுகிறேன்.
– அமெரிக்கை வி நாராயணன்

தமிழ்

@DIRAVIDATH58941 @mkstalin Chk properly my tweet and replies.meanwhile many districts mutton shops closed.
English

@RevanTalks @mkstalin whol india now ??? oh my god .. nothing happening in 4 places . where i checked personally with my friends and my self ( nagai) . chennai, trichy , tanjore and nagai. more over if you think whole india , you have to ask PMO INDIA. any way exact place in covai pls
English

@RevanTalks @mkstalin என்னங்க சொல்லுறீங்க? மதுரையில நாங்க பிரிச்சு மேய்ஞ்சுட்டு இருக்கோம்?
தமிழ்

@DIRAVIDATH58941 @mkstalin Excuse me?what fake news?hmm.why I should?I don’t have any other work!hmmm.
English

@RevanTalks @mkstalin google is a search engine brother. it will share what ever it get high percentage in social media. if you have any goverment order ??? i can't understand why did you stry to prove your fake news this much ?? if you have any doubt go your self and check chennai , trichy, tanjore,
English

@RevanTalks @mkstalin தெரியாதவங்களைக்கூட சோறு குடுத்து, சாப்பிடுப்பான்னு சொல்ற அளவுக்கு ரொம்ப அன்பானவங்க. ஆனா நாங்க என்ன சாப்பிடனும்ன்னு நாங்கதான் முடிவு பண்ணுவோம். 😌
தமிழ்

@DIRAVIDATH58941 @mkstalin Not whole Tamil Nadu.whole India .i think u r from other planet?
English

@RevanTalks @mkstalin WHY DID YOU MENTION WHOLE TAMILNADU ??? Any way which place in covai bro . i can diectly tag our SB annan.
English

@RevanTalks @rawdyiyer @mkstalin Today i saw both chicken mutton fish shops are open in Chennai adyar.
English










