ENIGMA

49.6K posts

ENIGMA banner
ENIGMA

ENIGMA

@RevanTalks

Follows you Atheist . Rationalism ;

Houston, TX ↔️ Coimbatore Katılım Nisan 2020
888 Takip Edilen22K Takipçiler
Sabitlenmiş Tweet
ENIGMA
ENIGMA@RevanTalks·
😂😂🤣 Arignar Anna Thug life 😎
ENIGMA tweet media
English
60
678
3.6K
0
ENIGMA
ENIGMA@RevanTalks·
Gen Z isn’t Generation Z it’s Generation Zombies.
English
34
429
2.3K
24.1K
ENIGMA
ENIGMA@RevanTalks·
சரிசமமான எதிரியோடு மோது என்பதே உலக நியதி..இதுவரை தன்வாயில் இருந்து அரசியலுக்கே பொருந்தாத நடிகர் ஷில்பா குமார்,குல்கந்த் குமார் என பேரைகூட சொன்னதில்லை.விமர்சனமும் செய்ததில்லை.தன் தொகுதியில் தோற்றது நல்லதுதான்.ஜெயித்திருந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து குல்கந்த் குமாரை முதலமைச்சர் அவர்களே என்று சொல்வது உங்களுக்கு பொருந்தவே பொருந்தாது.பகுத்தறிவு கொண்ட சுய சிந்தனை கொண்ட தமிழ்நாட்டிற்கே இது இழுக்கு.ஓட்டு போட்ட மக்கள் அனுபவிக்கட்டும்.ஓய்வெடுங்கள்.விமர்சனங்களை ஆராய்ந்து அடுத்து சிறப்பானதொரு ஆட்சியினை அமைப்போம்.அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் தான்.ஆனால் மக்கள் கல்வி,நல்ல திட்டங்கள்,கட்டமைப்பு வளர்ச்சிகள் என விட்டுவிட்டு சினிமா கவர்ச்சியில் ஷில்பா குமார்,குல்கந்த் குமார்,குலுக்கு ஆட்டக்காரி ஜிகினாஶ்ரீ என மயங்கி கிடக்கும்போது ஒன்றும் செய்ய முடியாது.வாழ்க தமிழ்நாடு. இந்த கன்றாவிகளை பார்ப்பதற்கும் மனமில்லை.ட்வீட்டரில் பிறகொரு நாளில் சந்திப்போம்.வலிகளோடு 🙏🙌💐💐
தமிழ்
8
30
176
11K
ENIGMA retweetledi
Sajithra சஜித்ரா (she-her)
From a victim of VS Babu தவெக வெற்றி பெற்றதில் ஏற்பட்ட ஆச்சரியத்தை விட, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை தவெக வேட்பாளர் வி எஸ் பாபு தோற்கடித்திருக்கிறார் என்ற செய்தி தான் அதிர்ச்சியையும் அச்சத்தையும் அளிக்கிறது. முதல்வரையே தோற்கடித்த வேட்பாளர் என்பதால் இவருக்கு கட்சியில் ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும். முக்கிய இலாகாவைக் கொண்ட மந்திரி பதவியும் நிச்சயம் கிடைக்கும். இது சென்னை திரு வி க நகர், கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் நிச்சயம் பேரதிர்ச்சியாகத் தான் இருக்கும். இந்த வி எஸ் பாபு பற்றி மிக சுருக்கமாக சொல்வதானால் பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின் கனவுகளையும், எதிர்காலத்தையும் சிதைத்தவர். 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை திரு வி க நகரில் துணிக்கடை வைத்திருந்தோம். பெரிய டெக்ஸ்டைல் முதலாளி ஆகலாம் என்ற பெருங்கனவோடு பணியாற்றினோம், உழைத்தோம். மிக அவசரமாக பணம் தேவைப்பட்டதால், திரு வி க நகர், கொளத்தூர், பெரம்பூர் மார்க்கெட் பகுதிகளில் தண்டல், மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டிக்கு கடன் கொடுத்து அராஜகம் செய்த வி எஸ் பாபுவிடம் சிக்கினோம். அவர் குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் உள்பட பல பேர் தினமும் வசூலுக்கு வலம் வருவார்கள். அவர்களிடம் தண்டல் வாங்கி அதிக வட்டி கட்டி, தாமதமாகும் பட்சத்தில் அந்த வட்டிக்கும் மேல் வட்டி கட்டி மீள முடியாமல், அவர்களின் மிரட்டல்களுக்கு ஆளாகி, தொழிலை விட்டு வெளியேறியவர்கள் ஆயிரக்கணக்கானோர், என்னையும் சேர்த்து... கடனுக்கு வட்டி கொடுக்கவில்லை என்றால் வீட்டை பூட்டுவது, வாடிக்கையாளர்கள் இருக்கும்போதே கடைகளின் ஷட்டரை மூடுவது, பெண்களை அனுப்பி கடனை கழித்துக் கொள் என்று மிரட்டுவது ஆகிய செயல்கள், தெலுங்கு மசாலா படங்களிலும் தமிழின் ரௌடி/ தாதா திரைப்படங்களிலும் மட்டும்தான் காட்டப்படும் என்று நினைப்போர்...கொஞ்சம் பி எஸ் பாபுவால் பாதிக்கப்பட்டவர்களை கேட்டுப் பாருங்கள். அதைவிட அதிகமாக சொல்வார்கள். இந்த கர்மா, குருமா, வயித்தெரிச்சல், சாபம் இதெல்லாம் பொய் என்று தோன்றுகிறது. காரணம், திரு வி எஸ் பாபு செய்த பாவங்களுக்கும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவருக்கு இட்ட சாபங்களுக்கும், அவர் குடும்பமே இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாகி இருக்க வேண்டும். ஆனால், இப்போது ஸ்டார் எம் எல் ஏ வாகி, அமைச்சராகப் போகிறார். இவருக்கு தொழில் வளர்ச்சி, அல்லது சமூக நலத்துறை அளித்தால் மிகச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.
Sathya Priya@itsSathyatheni

இப்போ புரியுதா 🔥 @mkstalin lost in Kolathur 😅 @TVKVijayHQ

தமிழ்
163
707
2K
270K
ENIGMA retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
மனதில் நன்றியுணர்வுள்ள ஒவ்வொரு தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தின் மன உணர்வு இதுதான்...
தமிழ்
208
2K
7.1K
117.5K
ENIGMA
ENIGMA@RevanTalks·
@thenkaasiyan @bakwasfellow ஏற்கனவே ஜம்ப் அடிச்சு ஜால்ரா போட ஆரம்பிச்சிட்டான
தமிழ்
0
0
1
97
அசுரர் 2.0
அசுரர் 2.0@thenkaasiyan·
@bakwasfellow அதுதான் தப்பு ஜம்ப் அடிச்சுருவான் இப்பவே
தமிழ்
1
0
1
2K
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
இனிமே விஜய் பேன்ஸ் குடிச்சிட்டு ரகளை பண்ணா ஆளுங்கட்சியினர் அராஜகம் னு சன் டிவி காரன் போடுவான் ல 🤣
BAKWAS FELLOW tweet media
தமிழ்
13
439
3.7K
43K
ENIGMA retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
இந்தியாவில் பாசிசத்திற்க்கு எதிராக ஒலித்து கொண்டிருந்த எல்லா தலைவர்களும் தோற்கடிக்கபட்டு.. இந்தியா முழு காவி மயமாக காத்திருக்கிறது.. 👏👏 பாசிசத்தின் சூழ்ச்சி வெல்ல போகிறது.
Black Panther tweet media
தமிழ்
13
174
438
4.3K
ENIGMA retweetledi
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲
கேன்சர்யை ஜோசியத்த வைத்து குணபடுத்தலாம்னு சொன்ன கவுண்டம்பாளையம் #TVK candidate 40000+ வாக்குகள் பெற்று வெற்றி கொரானாவில் மக்களுக்கு பணி செய்த அவினாசி தொகுதி young and talented டாக்டர் 🙏🏻யை 3ம் இடத்திற்கு தள்ளி விட்ருக்காங்க தமிழ் மக்கள் 🤦🏻‍♂️
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 tweet media
தமிழ்
3
46
133
2.7K
ENIGMA retweetledi
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பெண் கல்வி, இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி, மனித வள குறியீடுகள் என்று, அவை அனைத்திலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஐந்து ஆண்டுகளில் மாற்றிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற ஆகப் பெரும் தலைவரின் படையில் நின்று, அதன் வெற்றிக்காக உழைத்தோம்! நாளைக்கே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக ஏதேனும் செய்தால், இந்த மனிதர்தான் முதல் வரிசையில் நின்று போராடுவார். அவரது படை வரிசையில் நின்று நாங்களும் போராடுவோம். எங்க தலைவர் நல்லா ஆடுவார், நல்லா பாடுவார், 6 மணிக்கு மேல் அரசியல் ஓடாது என்று இருப்பார், அனைத்தும் தெரிந்தும் வாக்களிப்போம் என்ற நிலையில் இருந்தவர்களுக்கும் சேர்த்து போராடுவோம்! We all love you @mkstalin. You are a true leader - you are a true fighter!
தமிழ்
514
1.2K
4.1K
135.6K
ENIGMA retweetledi
Prakash Raj
Prakash Raj@prakashraaj·
Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
தமிழ்
3.3K
2.6K
16.2K
1.8M
ENIGMA retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
திமுக மக்கள் எங்கே..? ஒரு போதும் தலைவரை அழிக்க முடியாது.. விஜய்க்கு நாட்டை ஆள தெரியுமா..? - திமுக பெண் தொண்டர் பேட்டி #TNelectionresultswithNewsTamil24x7 #TNelectionwithnewstamil #TNElectionResults #TamilNaduElectionResults2026 #சட்டமன்றதேர்தல்முடிவுகள் #NewsTamil24x7
தமிழ்
129
608
2.7K
65.2K
ENIGMA retweetledi
Jeniffer
Jeniffer@jeni_off·
வரலாற்று பிழை 💔💔
தமிழ்
11
353
2.1K
37.2K
𒆜வெட்டியார்𒆜
இதுவரைக்கும் இவன் மக்களுக்கு என்ன பண்ணிருக்கான்? இவன ஏன் ஜெயிக்க வச்சிருக்காங்க.. இல்ல எனக்கு புரியல..தமிழ்நாட்டுக்கு என்ன தான் ஆச்சு.ஏன் இப்படி ஆயிட்டாங்க.
𒆜வெட்டியார்𒆜 tweet media
தமிழ்
695
1K
4.2K
267.9K
Microscope
Microscope@microscope_2025·
@RevanTalks Nope. This is reality. I saw construction laborers rooting for TVK. That's massive reach. மேலும் கொங்கு நிலவரம்: அதிமுக பூராவும் கவுண்டன் தான், திமுகவும் பூரா கவுண்டன் தான். அதனால மாத்தி குத்துவோம் என்று குத்தி இருக்கிறார்கள்.
தமிழ்
2
1
12
2.7K
ENIGMA
ENIGMA@RevanTalks·
முதல்தடவையா களத்துல இறங்குற ஒரு கட்சி இவ்வளவு வெற்றிவாய்ப்பு பெறும்ன்றது பெருத்த சந்தேகம்.இத்தனைக்கும் வேட்பாளர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.இத்தனைக்கும் பாஜக இவ்வளவு சைலன்ட்டாக இருக்குறதே பெருத்த சந்தேகம்தான்.இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
தமிழ்
124
394
1.3K
53.1K
ENIGMA
ENIGMA@RevanTalks·
@jaz_jazmin2 அதே…பொழப்ப பார்ப்போம்
தமிழ்
3
0
12
2.3K
Jazmin
Jazmin@jaz_jazmin2·
@RevanTalks எப்படி இவ்ளோ confident ஆ இருக்காங்கன்னு உறுத்திட்டே இருந்துச்சு.. already என்னமோ ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க.
தமிழ்
1
1
28
2.6K
sathik ali
sathik ali@sathikali1·
@RevanTalks enna da innum varalaiye nu paarthen.. apadi panniruntha avanga ADMK ku pannirukalam..avangaloda 27 candidates ku pannirukalam... vetpaalar ku vote lai.. vijay ku..whistle i position panni route potanga!
Eesti
3
0
7
3.1K
ENIGMA retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
டேய் தூத்துக்குடியான்ஸ்.. நீங்க அந்த வடக்கணுகள விட மோசமனவனுங்கடா.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
119
1.2K
6.4K
115.3K