
Someone asked me what have you done for the country? I said I never voted for BJP
Raja🖤❤
107.9K posts

@singer2722
மதம் அல்ல மனிதம் விரும்புபவன் #Dravidian_Stock #DMK #Tamizhan #Indian

Someone asked me what have you done for the country? I said I never voted for BJP



















திருப்பரங்குன்றத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், எனது பெயரில் போலியான செய்திகளை திமுக-வை சேர்ந்த விஷமிகள் பரப்பி வருகின்றனர். “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைவழி வந்தவன் நான். “அனைவருக்குமான சமநீதி” என்ற புரட்சித் தலைவரின் வழியில், “மக்களால் மக்களுக்காக” வாழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவின் வழியில், “ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் @AIADMKOfficial” என்ற புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையிலான இயக்கத்தின் உறுதிமிக்க தொண்டன் நான். ஒருநாளும் மத நல்லிணக்கத்திற்கு எதிரான ஒரு வார்த்தை என்னிடம் இருந்து வந்ததும் இல்லை; வரப்போவதும் இல்லை! எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்- திருப்பரங்குன்றம் மக்களுக்கு சேவையாற்றிய பெருமையோடு, நெஞ்சுரத்தோடு களத்தில் நிற்கிறேன். முடிந்தால் என்னை களத்தில் எதிர்கொள்ளப் பாருங்கள். அதை விடுத்து, இப்படி பொய்களாலும், அவதூறுகளாலும் எதிர்கொள்ள முயல்வது கோழைத்தனம். நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். #Thiruparankundram @TamilJanamNews





