Lawrence

4.3K posts

Lawrence banner
Lawrence

Lawrence

@TamilanDa23456

Beigetreten Nisan 2018
198 Folgt69 Follower
Lawrence retweetet
மெட்ராஸ் பையன்
தூய்மை பணியாளர் என்ன அவ்வளவு கேவலமா உங்க செருப்பை எடுக்க சொல்லி இருக்கீங்க 😡😡 ஏன் CM சார் உங்க மாற்றம் கேடுகெட்ட கேவலமா இருக்கே
தமிழ்
2
113
189
2.4K
Lawrence retweetet
பரம்பொருள்
மீண்டும் உருட்ட நினைத்து திரும்ப செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறார் ஐய 😂😂 ஆரம்பத்துல NOC என உருட்டினார். அது எக்ஸ்போஸ் ஆனதும் இப்ப DTCP என மாத்தி உருட்டுறார். ஆனா தவெக அரசு இதுவரை வழங்கின அப்ரூவல்ல இவரோட உருட்டு பள்ளிகள் எதுவுமே இல்லை.😂 மிதி வாங்குறதுல தப்பே இல்ல.. ஏன்னா இந்தாள் காமிக்கிறது இனப்பகை..
Sridhar Vembu@svembu

The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts. We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni. The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise. He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni. Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo. Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK. We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed. It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change. Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before. This is the "lie" that DMK wants to attack me on. I do not need their certificate on my character. They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these. If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization. I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK? And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character. I will now go back to optimizing the code of our compiler!

தமிழ்
9
117
269
6.6K
Lawrence retweetet
Dhivi_Speaks 🖤♥️
Dhivi_Speaks 🖤♥️@Divi_Sudari·
சிரிச்சினே இருப்பேன் 🤣🤣🤣😂😂
Dhivi_Speaks 🖤♥️ tweet media
தமிழ்
15
367
1.4K
16.1K
Lawrence retweetet
Munthaseer Yaseen
Munthaseer Yaseen@12ARMY·
Nee AI la edit panni than podanum Enga kitta original Karur Run & Vilippuram Run photo ve iruku.
Munthaseer Yaseen tweet mediaMunthaseer Yaseen tweet media
TVK IT Wing Official@TVKHQITWingOffl

⁨ஓட்டப்பந்தய வீரர் உதவாநிதியே.. வெத்துவேட்டு கிறுக்குத்தனத்தை கெத்து என நினைத்து முறுக்கிவிட்டு மொத்துப்பட்டுத் திரும்பிப்போன புலம்பல் பாப்பா! சம்பவம் நடந்து சரியாக 24 மணிநேரம் கடந்த பின்பும் மூக்குசிந்தி அழுவதை நீ நிறுத்தவில்லையா பாப்பா? கொள்கையை வாடகைக்குவிட்டு கொள்ளையை முழுநேர அரசியலாக்கிய கோபாலபுர கொட்டாவி கொழுந்தே ! உங்கள் குடும்பத்து லட்சணத்தை உங்கள் குடும்பத்தின் மூத்த வாரிசு திரு.மு.க.முத்துவும், திரு.மு.க.அழகிரி அவர்களுமே அக்குவேறு ஆணிவேராக ஊருக்கு முன்னால் தோலுரித்திருக்கிறார்கள். தமிழ்நாடே என் வீடு தமிழ் மக்களே என் குடும்பம் என சினிமா எனும் சிகரத்தை உதறிவிட்டு வந்த தலைவரை முதலமைச்சர் நாற்காலி என்கிற இமயத்தில் அமரவைத்திருக்கிறது எங்கள் தமிழ்நாட்டுக்குடும்பம்! இது புரியாமல் அழலாமா புலம்பல் பாப்பா? வாயைத்திறந்தாலே பால்டாயில் வாடை அடிக்கிறது.. பின்குறிப்பு : ஆமா, எங்க உங்க அப்பாவ காணோம்?⁩

Indonesia
16
852
2.9K
42.9K
Lawrence retweetet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இதுவே திமுக ஆட்சியா இருந்திருக்கணும்..🤧
தமிழ்
14
283
652
13.8K
Lawrence retweetet
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
Chennai you voted for this shit show so sit and enjoy this. You deserve it guys #TVKVijay‌Fails
English
35
225
709
13.8K
Lawrence retweetet
Lawrence retweetet
தல அரவிந்த்
படம் தான் காப்பி பண்ண ஆட்சி கூட காப்பி மாடல் தானா …? @actorvijay சொந்தமா மூளையே இல்லையா உனக்கு ..?
தமிழ்
2
96
237
4.9K
Lawrence retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | அமைச்சர் நிகழ்ச்சியில் பவர் கட்! #SunNews | #PowerCut | #Palani
Sun News tweet media
தமிழ்
12
313
916
23.5K
Lawrence retweetet
Nordnomad
Nordnomad@arcot2arctic·
முதலில் பள்ளிகல்வித்துறையில் லஞ்சம் என்றார். பின்னர் அது இல்லை, பள்ளிக்கூடம் கட்ட DTCP லஞ்சம் என்கிறார்.ஆனா நான் காசு கொடுக்கவே இல்லை என்கிறார். இன்னமும் என் பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், இவன் சொன்னான் என்று தான் கதை சொல்றார் மாம்ஸ். நான் காசு கொடுத்தேன் என்று சொன்னால் எங்கே சிக்கல் தனக்கு வருமோ என்று கதை சொல்கிறார்
Sridhar Vembu@svembu

The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts. We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni. The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise. He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni. Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo. Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK. We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed. It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change. Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before. This is the "lie" that DMK wants to attack me on. I do not need their certificate on my character. They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these. If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization. I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK? And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character. I will now go back to optimizing the code of our compiler!

தமிழ்
29
424
1K
29.4K
Lawrence retweetet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
மின்சாரத்தை தனியாரடம் தரபோகிறோம் 😂😂😂 அருமையோ அருமைடா ..!! அப்படியே 5 வருசத்துல எல்லாமே தனியார் கிட்ட குடுத்துருங்க 😂😂 பேராசான் , சம்முவம் , சு. வெங்கடேசு இவிங்களா எப்படி முட்டு தரபோறாங்கனு 😂😂
தமிழ்
35
427
1K
34.4K
Lawrence retweetet
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
2021–2026 Period Retired EB employees: 9,136 But DMK hired only 343 employees 🤯 This is the lowest recruitment since 2000. Vacancies: 65,931 😳 — @CTR_Nirmalkumar 👏🏻👏🏻
Ayyappan tweet media
English
51
1.2K
5.5K
134.8K
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
சட்டமன்ற உறுப்பினருக்கே பேருந்தில் பயணம் செல்ல இலவசம்னு இந்த தற்குறிகிட்ட யாராச்சும் சொல்லுங்கடா..🤦🤦🤦 CM ஆனாலும் டிக்கெட் எடுத்துட்டு போராருனு உறிஞ்சிவியல் பண்ணிட்டு இருக்காங்க..😂 #TVKFails
Black Panther tweet media
priya@PriyankaSmile01

சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் ❤️ டிக்கெட்டே எடுக்காம வித்தவுட்ல வர்றதுக்கு இவர் என்ன கட்டுமரமா😂

தமிழ்
7
132
216
3.4K
Lawrence
Lawrence@TamilanDa23456·
@ProfSumathi அமைச்சர் செய்தது தவறு. பையனோ பொண்ணோ கால் கைகளை தொடுவது தவறு. Dot. இந்த அமைச்சர் கீழ் எப்படி பெண்கள் பாதுகாப்பாக வேலை செய்ய முடியும்? கேவலமான ஈன பிறவிகள். 😡😡
தமிழ்
0
0
0
22
Prof Sumathi
Prof Sumathi@ProfSumathi·
அதிகாரப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், சிறார்களை—குறிப்பாக கால்கள் அல்லது தொடைகள் போன்ற உணர்வுப்பூர்வமான பகுதிகளில்—தொடுவது என்பது சாதாரணமாகக் கடந்து செல்லவோ, நியாயப்படுத்தவோ, இயல்பாக்கவோ கூடாத ஒரு செயல். மேலும், “அந்தப் பெண் குழந்தைகளுக்கு அது பிடித்திருந்தது” அல்லது “அவர்கள் அசௌகரியம் உணரவில்லை” என்பதாலேயே எந்தத் தவறும் இல்லை என்று வாதிடுவதை நிறுத்த வேண்டும். இது ஏற்றுக்கொள்ள முடியாததோடு, மிகவும் கவலைக்கிடமான அணுகுமுறையாகும். பெரியவர்களின் நடத்தைக்கு சரிபார்ப்பு வழங்கும் பொறுப்பு குழந்தைகளுக்கில்லை. தகுந்த எல்லைகளைக் கடைப்பிடிக்கும் முழுப் பொறுப்பும் பெரியவர்களிடமே உள்ளது. எந்தக் கல்வி நிறுவனமும் இப்படிப்பட்ட நடத்தையை சகித்துக்கொள்ளக் கூடாது. பள்ளிகளும் கல்லூரிகளும் குழந்தைகள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டிய இடங்களே தவிர, பொருத்தமற்ற நடத்தைகளுக்கு மலிவான நியாயங்கள் கற்பிக்கப்படும் இடங்கள் அல்ல. மிக முக்கியமாக, குழந்தைகளைக் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும். பெரியவர்களின் நடத்தையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பி, மாணவர்களின் எதிர்வினைகளைப் பற்றி விவாதிப்பது பிரச்சினையின் மையத்தை மறைக்கிறது. பிரச்சினை குழந்தைகள் அல்ல; நியாயப்படுத்தப்படும் அந்த நடத்தையே பிரச்சினை. இன்று இதுபோன்ற செயல்களை இயல்பாக்கத் தொடங்கினால், நம்மைப் பாதுகாப்பார்கள் என்று நம்பும் ஒவ்வொரு குழந்தையின் நம்பிக்கையையும் நாம் கைவிடுகிறோம் என்பதே உண்மை. பொறுப்புக்கூறல் என்பது பேரம் பேசக்கூடிய ஒன்று அல்ல. குழந்தைகளின் பாதுகாப்பு, எந்த நபரின் புகழ், அரசியல், அல்லது பொது பிம்பத்தையும் விட மேலானதாக இருக்க வேண்டும். எனவே, @CMOTamilnadu மற்றும் @imrajmohan அவர்களிடம் மக்கள் கேட்பது எளிய கேள்விகள்தான்: • இந்தச் சம்பவம் குறித்து இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? • யார் மீது என்ன விசாரணை நடத்தப்பட்டுள்ளது? • அதன் முடிவில் என்ன நடவடிக்கை அல்லது தண்டனை வழங்கப்பட்டுள்ளது? “மக்கள் பணத்தைத் தொடமாட்டேன், தொடவிடமாட்டேன்” என்ற முழக்கங்களைக் கேட்டுவிட்டோம். ஆனால் இப்போது மக்கள் எதிர்பார்ப்பது முழக்கங்களையோ வீரவசனங்களையோ அல்ல; வெளிப்படையான நடவடிக்கைகளையும் பொறுப்புக்கூறலையும் தான். நம்முடைய சொந்த குழந்தைகளாக இருந்தால், இதே அளவு அமைதியாக இருப்போமா என்ற கேள்வியையும் நாம் நம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டும். பணம் பற்றிய விவாதங்கள் நாளையும் தொடரலாம். ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பதிலளிப்பது இன்று அவசியம். வாக்குறுதிகள் வேண்டாம்; நடவடிக்கைகளைக் காட்டுங்கள். வீரவசனங்கள் வேண்டாம்; பொறுப்புக்கூறலைக் காட்டுங்கள். குழந்தைகளுக்கு நீதி கிடைத்ததா என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். மேலும், இதை அரசியலாக்க வேண்டாம். இதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது குழந்தைகளின் பாதுகாப்பு, தனிமனித எல்லைகள், மற்றும் பெரியவர்களின் பொறுப்புணர்வு பற்றிய விஷயம். எந்தக் கட்சி, தலைவர், அல்லது அரசியல் விருப்பத்தையும் தாண்டி, குழந்தைகளின் நலனும் பாதுகாப்பும்தான் முதன்மையாக இருக்க வேண்டும்.
Prof Sumathi tweet media
தமிழ்
29
152
286
16.5K
Lawrence retweetet
Prince
Prince@ImPrinze·
திரு @svembu படித்தவர் நீங்கள் நிச்சயம் தமிழ்நாடு அரசின் Single Window Portal மூலமாக தான் DTCP Approval வாங்க Apply செய்து இருப்பீர்கள் இது இந்த 2026ஆம் ஆண்டு தென்காசியில் கொடுக்கப்பட்ட Approval பட்டியல். அனைத்தும் உடனுக்குடன் கொடுத்து இருக்கிறார்கள் உங்கள் பள்ளியின் கட்டிடத்திற்கு DTCP Approval எப்போது Apply செய்தீர்கள்? எப்போது கிடைத்தது? என்ற தகவல் கொடுக்கலாமே. Link onlineppa.tn.gov.in/approved-plan-… //we applied for DTCP approval to construct the new buildings.// //We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed.//
Prince tweet media
Sridhar Vembu@svembu

The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts. We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni. The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise. He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni. Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo. Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK. We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed. It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change. Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before. This is the "lie" that DMK wants to attack me on. I do not need their certificate on my character. They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these. If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization. I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK? And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character. I will now go back to optimizing the code of our compiler!

தமிழ்
48
503
936
54.5K
Lawrence retweetet
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
மின்சாரத்தை விரைவில், அதானியிடம் கொடுக்கப் போகிறார்கள்! இது ஒரு அறிமுகக் கூட்டம்! புதுச்சேரியில், அதானி நுழைந்தது போல், தமிழ்நாட்டிலும் விரைவில் Adani Power Corporation! Get Ready Makkalae!
தமிழ்
6
79
129
3.1K
Lawrence retweetet
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
கோடநாடை விட பெரிய land grabbing காட்ட முடியுமா….? ப்ரூட்டல் அட்டாக் on அகமது குபீர் 😂
தமிழ்
6
122
284
4.6K
Lawrence retweetet
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
மின்சார வாரிய வெள்ளை அறிக்கை - திமுகவின் நிர்வாக திறனுக்கு மற்றும் ஒரு சான்று 🔥🔥🔥 அதிமுக ஆட்சி காலமான 2011-16 இல் 56,361 கோடி 2016-21 இல் 58,534 கோடி நஷ்டம் ஆனால் திமுக ஆட்சி காலமான 2021-26 இல் 34,447 கோடி தான் நஷ்டம் அதாவது வழக்கமான ஐந்தாண்டு கால அளவில் பார்த்தால் 24,087 கோடி லாபம் கொண்டு வந்து இருக்கிறது திமுக அரசு 👏👏👏 மத்திய அரசின் நிதி நெருக்கடி, உதய் திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவு, இதையெல்லாம் தாண்டி 24,087 கோடி அதிகம் ஈட்டி இருக்கிறது என்பது தான் சிறந்த நிர்வாகத்துக்கான சாட்சி 🙏🙏🙏
Satheesh Kumar tweet media
தமிழ்
43
716
1.3K
42.6K