Prince

19.7K posts

Prince banner
Prince

Prince

@ImPrinze

இவன் @ImPrinze எப்பப்பாத்தாலும் பழைய பேப்பர் கடையிலருந்து எதோ ஒரு பேப்பர பொறுக்கிக்கிட்டு வந்து அதுல மஞ்ச ஸ்கெட்ச் போட்டு இங்க பரப்புறத வேலையா வச்சிருக்கான் TVK

Beigetreten Ekim 2019
1.2K Folgt3.5K Follower
Angehefteter Tweet
Prince
Prince@ImPrinze·
ஊடக சொகுசு என்பது யாதெனில்.. அதிமுக: இது பெரிய இடத்து விவகாரம், ஒரு லெவலுக்கு மேல பேசுறது எல்லாம் Way of the mark திமுக: எதுலயாவது உதயநிதி மாட்ட மாட்டாரா, பச்சையா சொல்லனும்னா ஒரு அரிப்பு இருந்துதுல்ல, அதை ஒரு 10 நாள் சொரிஞ்சுகிட்டாங்க, may be நான் உட்பட -பத்திரிக்கையாளர் மணி
தமிழ்
8
243
590
68.4K
Prince
Prince@ImPrinze·
@paramporul இப்ப வர அப்பாயின்மெண்ட் கிடைக்கல. 3 பேருக்கும் சேர்த்து நாளைக்கு கொடுப்பார் போல
தமிழ்
1
0
0
96
பரம்பொருள்
“மாப்பிள்ளை அதிமுக தான். ஆனா தாலி கட்டுறது பாஜக.” #NDA #ADMK #BJP
பரம்பொருள் tweet mediaபரம்பொருள் tweet mediaபரம்பொருள் tweet media
தமிழ்
1
5
41
2.3K
Prince
Prince@ImPrinze·
@tis_Pops எடப்பாடி தான் நிரந்தர பொதுச் செயலாளராக இருக்க வேண்டும்
தமிழ்
1
0
4
190
Pops
Pops@tis_Pops·
: NDA கூட்டணி தொகுதிகளை முடிவு செய்யும் அமித் ஷா, டெல்லியில் எடப்பாடி. ~ இன்னுமாயா! எடப்பாடிய தலைவர்னு நம்பிட்டு சுத்திட்டு இருக்கீங்க!?.
Pops tweet media
தமிழ்
8
37
166
2.8K
Prince
Prince@ImPrinze·
@Madeshjournali1 NDA - BJP + AMMK + IJK + ACS + JP & Others - 45 PMK - 20 ADMK - 169 including Jeganmoorthy & others in Two leaf
English
0
0
0
845
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
டெல்லி அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு ரகசியம் 👇👇 பாஜக - 30 TTV - 9 பாமக - 18 மற்றவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என தகவல் ✍️ திமுக சீட்டு பேரம் 👇👇👇 விசிக 7 அல்லது 8 தேமுதிக 8 அல்லது 9 மக்கள் நீதி மய்யம் - தனிச்சின்னம் என்றால் 2, உதயசூரியன் என்றால் 3 மற்றவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி ✍️
தமிழ்
45
20
353
69.5K
Prince
Prince@ImPrinze·
@Alien18R 4 தொகுதி அதிமுக எம்எல்ஏ இருக்காங்க. ராஜன் செல்லப்பாவுக்கே சீட் கிடைக்காது போல திருப்பரங்குன்றம் வால்பாறை சிங்காநல்லூர் திருப்பூர் வடக்கு FYI @Alien18R
Prince tweet media
தமிழ்
1
0
1
349
Alíén 👽
Alíén 👽@Alien18R·
2024 தேர்தலில் பாஜக தன் வாக்கு வங்கியை காட்டிய பிறகு 30+ எடுத்துக்கொள்வது பற்றி கூட எடப்பாடிக்கு வருத்தமில்லை. ஆனால் இம்முறை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் தொகுதிகளை பாஜக தரமறுக்கிறது. எனவே தான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு டெல்லி பறந்திருக்கிறார்.
தமிழ்
4
34
150
6K
Prince
Prince@ImPrinze·
2019 தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியின் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டது அதே காரணம் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு பொருந்தும் தானே? @TNelectionsCEO
Prince tweet media
Thanthi TV@ThanthiTV

தேர்தல் கமிஷன் ஒப்புதல் வேண்டுமா? ஜனநாயகன் பட வெளியீட்டிற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெறப்பட வேண்டுமா? இது முதல் முறை நடக்கும் சம்பவம் என்பதால் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பதில் அளிக்கிறேன்- தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஜனநாயகன் படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் #jananayagan #electioncommission #officer #archanapatnaik #thanthitv

தமிழ்
0
5
9
903
Prince
Prince@ImPrinze·
@I_obrigado கடைசி 2 ரவுண்ட் மிச்சம் இருக்கும் போது தான் தபால் வாக்குகள் எண்ணப்படும் - புதிய நடைமுறை இந்த தேர்தலில் இருந்து அமல்
தமிழ்
0
0
6
178
Prince
Prince@ImPrinze·
@Nandhini1360381 @tnrags Block பண்ணி பல காலம் ஆச்சு. அதான் SS போட்டு இருக்கேன். இல்லைனா QT பண்ணி இருப்பேன் 😭
தமிழ்
0
0
1
27
Prince
Prince@ImPrinze·
நம்ம @tnrags போன்றவர்களுக்கு இப்ப என்ன குறை என்றால், தமிழ்நாடு திராவிட கருத்தியல் ஆதரவாளர்களை கொண்டாடுது அவா சோ ராமசாமி முதல் குருமூர்த்தி வரை பத்திரிக்கையாளர் என்ற போர்வைக்குள் திமுக எதிர்ப்பு & சங்கி ஆதரவு என்று இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் லெஃப்ட் ஹேன்ட்ல டீல் பண்றாங்க 😂
Prince tweet media
தமிழ்
2
51
96
4.1K
Whimsy
Whimsy@EnthuPattanee·
எந்த பஞ்தாயத்து நடந்தாலும் block ஆகிருக்கோம் 🫠
Whimsy tweet media
தமிழ்
7
0
18
1.4K
Prince
Prince@ImPrinze·
@Sivaji_KSS @EnthuPattanee Abuser உங்களை எல்லாம் பண்ணினது கூட ஏத்துக்கலாம். நான் எல்லாம் ஆத்த கண்டேனா அழகரை கண்டேனா என்னையும் பிளாக் பண்ணி வச்சு இருக்காங்க 😭
தமிழ்
1
0
1
32
Sivaji_KS
Sivaji_KS@Sivaji_KSS·
@EnthuPattanee டேய் அண்ணா நீயும் என்ன மாதிரி abuser தானா
Sivaji_KS tweet media
தமிழ்
1
0
0
124
Prince
Prince@ImPrinze·
@tamilnat_ ஒரு காப்பி பனையூர் பண்ணையார் அலுவலகத்தில் கொடுத்திடுங்க. இன்னும் அதிமுக திமுக அறிக்கை வந்ததும் எல்லாத்துல இருந்து பொறுக்கி அவங்க அறிக்கை வெளியிடனும்
தமிழ்
0
0
0
36
Prince
Prince@ImPrinze·
மனிதாபிமானம் இல்லாத, தலைவனுக்குரிய தகுதி சிறிதும் இல்லாத விஜய் என்பதற்கு இந்த வாய் பேச முடியாத தம்பியின் இந்த காணொளி முக்கியமானது 5 நபர் உயிருக்கு போராடி வருகிறார் என்பதை இந்த தம்பி பதிவு செய்யும் போதே பாட்டிலுக்கு பத்து ரூபா பாட்டு பாடி மகிழ்ந்த நபர் தான் விஜய்
Prince@ImPrinze

தமிழக வெற்றிக் கழகத்தின் live streaming video வை Noise Reduce செய்து பார்த்தாலே பல அதிர்ச்சியூட்டும் உரையாடல்கள் கேட்கிறது அதில் பாதுகாப்பு அதிகாரி விஜயிடம் "Crowd Burst ஹோகயா சார். பாஞ்ச் மினிட் தோடா speak" என்று சொன்னது உள்ளது

தமிழ்
1
225
335
10.9K
Prince
Prince@ImPrinze·
@chithradevi_91 வெளிய இருந்தா வெற்றி வாய்ப்பில்லை அப்படின்னு 471 உள்ள தூக்கி வச்ச VSB ய காப்பாத்த BJP பொய் செய்தி பரப்புதாம் 🤦
தமிழ்
0
0
0
61
சித்ரா தேவி
எப்புட்றா எதை எடுத்தாலும் அடுத்தவங்ங மேல பழிய போட்டு எஸ்கேப் ஆகவே பாக்குறீங்க. எதுக்குமே தார்மீகமாவோ ஒரு அறத்தின் அடிப்படையிலோ பொறுப்பேத்துக்க மாட்டேங்குறீங்க? உங்களை நம்பி மக்கள் எப்படி பொறுப்பக் கொடுப்பாங்கனு மூடத்தனமா நம்புறீங்க ? அதுசரி உங்க தலைவனுக்கே அது கிடையாதே
RamKumarr@ramk8060

நண்பர்களே இந்த சங்கி கும்பல் எப்போ நம்ம தலைவர் பத்தி பொய்யான செய்தி பரப்ப ஆரம்பிச்சாங்களோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் நம்ம சரியா ரூட்ல போறோம் அவதூறு பரப்ப அவனுக கிட்ட வேற எதுவும் இல்லை அதான் திரும்ப அதே கரூர் விஷயத்தை கைல எடுத்து இருக்காங்க பாலாஜியை காப்பாத்த 😂👌

தமிழ்
1
12
42
1.2K
Prince
Prince@ImPrinze·
@Alien18R ராஜ்மோகன் வாய்ஸ் அதுல இருக்கு. எப்படி போறதுன்னு கேட்டு இருக்கான். அதுக்கு ஆதவ் சொன்ன பதிலும் இருக்கு. அந்த Noise Reduce பண்ணின வீடியோ பதிவு போட்டு இருக்கேன் பாருங்க @Alien18R
தமிழ்
0
3
21
2K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
விஜய் வந்த பிரச்சாரப் பேருந்து ஓட்டுநரை மேலும் முன்னோக்கிச் செல்லுங்கள் என சொன்னது யார் என்ற கேள்விக்கு அந்நிகழ்வை பேருந்தின் மீது நின்று ஒருங்கிணைத்த ராஜ் மோகனைப் பொறுப்பாக்க விஜய் தரப்பு முயற்சி செய்வதாகத் தகவல்.
Alíén 👽 tweet media
தமிழ்
49
361
921
38K
Prince
Prince@ImPrinze·
@ThamizhMut11368 @MaridhasAnswers சாணக்யா சேனல்ல ஏற்கனவே வந்த செய்தி தான்.. 29 Sep 2025
தமிழ்
1
10
24
1.3K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
முக்கிய தகவல்: கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது. இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை. பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரனைக்கு.
தமிழ்
638
1.9K
5.3K
942.2K
Prince
Prince@ImPrinze·
@aswin_britto @MaridhasAnswers சாணக்யா சேனல்ல ஏற்கனவே வந்த செய்தி தான்.. 29 Sep 2025
தமிழ்
1
2
14
1.2K
Prince
Prince@ImPrinze·
@senbalan கட்சியே அவருடையது தான்
Prince tweet media
தமிழ்
1
0
2
111
Sen Balan
Sen Balan@senbalan·
திரு விஜய் அவர்களே… தவெ கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் உயர்திரு ஆதவ் அர்ஜுனா கருத்தை பொய்செய்தி எனச் சொல்லும் ஆணவம் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது? ஆவர் இல்லை என்றால் தவெக்கன் கட்சி தூசிக்கு சமம். இனிமேலாவது நாவை அடக்கி பேசவும்.
Sen Balan tweet mediaSen Balan tweet media
தமிழ்
2
35
119
1.5K
Prince
Prince@ImPrinze·
@YtVicky Control பண்ண முடியாத அளவுக்கு மக்கள் மத்தியில் தள்ளுமுள்ளு இருக்கு. 5 நிமிசத்துக்குள்ள பேசி முடிங்கனு சொல்றாங்க. So அவங்களுக்கு நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என்று வாகனத்தின் மேல் இருந்து பார்க்கும் போது தெரிந்து இருக்கிறது
தமிழ்
1
2
23
5.7K
VIcky
VIcky@YtVicky·
@ImPrinze "அதில் பாதுகாப்பு அதிகாரி விஜயிடம் "Crowd Burst ஹோகயா சார். பாஞ்ச் மினிட் தோடா speak" என்று சொன்னது உள்ளது" idhunala enna bro? purila enaku genuinely he said what happened right?
2
0
1
6.2K
Prince
Prince@ImPrinze·
தமிழக வெற்றிக் கழகத்தின் live streaming video வை Noise Reduce செய்து பார்த்தாலே பல அதிர்ச்சியூட்டும் உரையாடல்கள் கேட்கிறது அதில் பாதுகாப்பு அதிகாரி விஜயிடம் "Crowd Burst ஹோகயா சார். பாஞ்ச் மினிட் தோடா speak" என்று சொன்னது உள்ளது
Maridhas@MaridhasAnswers

முக்கிய தகவல்: கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது. இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை. பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரனைக்கு.

தமிழ்
17
614
1.5K
202.8K