I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

6.1K posts

I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@iparanthamen

MLA, Egmore Constituency | Belongs to Dravidian stock | Advocate, Madras High Court | DMK Spokesperson | Social Work

Egmore, Chennai Beigetreten Ekim 2016
483 Folgt50.2K Follower
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தலைவரால் நான் தலைவருக்காக நான்! கொடுத்த வாய்ப்பை சிரம் மேல் கொண்டு எனது எழும்பூர் தொகுதி மக்களுக்கு பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை தலைவர் @mkstalin மற்றும் இளந்தலைவர் @Udhaystalin ஆகியோர் துணைக்கொண்டு சுயமரியாதையுடன் துணிவோடு பணியாற்றினேன். எனது மக்கள் பணிக்கு பேருதவியாக இருந்து என்னுடன் பணியாற்றிய கழகத்தோழர்களுக்கும், தோழமைக்கட்சி நிர்வாகிகளுக்கும் எனக்கு ஆதரவளித்த எழும்பூர் தொகுதி மக்களுக்கும் என் அன்பும் நன்றியும். என்றும் என் கழகப்பணி தொடரும். @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @DMK_Chennai #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #Egmore #tnelection2026
தமிழ்
122
358
1.7K
83.2K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழக வெற்றி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டேன்... களம் காண்போம்! வரலாறு படைப்போம்! The countdown to #DravidianModel 2.0 starts now ⏱️ #VoteForDMK
GIF
DMK@arivalayam

சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! #DMKWins2026

தமிழ்
512
2.6K
4.8K
242.4K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK
DMK@arivalayam·
234 தொகுதிகளிலும் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் வேட்பாளர் என்று நினைத்து தேர்தல் களத்தில் பணியாற்றுவோம். தி.மு.கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சி அரியணையில் அமர்த்துவோம்! 🌄 #VoteForDMK
தமிழ்
65
611
1.1K
36.8K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK
DMK@arivalayam·
தமிழ்நாட்டின் உள்ள திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான உபகரணங்களைச் சீரிய முறையில் வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு. இது ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்! நமது தடகள வீரர்களின் வேகம் தொடர, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம்! தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்; அனைவரது வாழ்வு சிறக்கட்டும்! #VoteForDMK
தமிழ்
21
247
459
22K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திருநங்கையர், நம்பிகள், மூன்றாம் பாலினத்தவர் (இன்னும் பல்வேறு பெயர்களில்...) என்று அழைக்கப்படுபவர்களின் உரிமைகளைக் காக்க வேண்டும். குரலற்ற அவர்களின் குரல்வளையை நெரிக்கும் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறுத்த வேண்டும்! நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்! #முரசொலி
DMK IT WING tweet media
தமிழ்
3
76
123
4.8K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் செய்துள்ள சாதனைகளின் தொகுப்பைக் கழக தகவல் தொழில்நுட்ப அணி தயார் செய்துள்ளது. Link-ல் உள்ள தொகுப்பினை Download செய்து அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். வியக்கும் வைக்கும் சாதனைகளைச் செய்த தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு சிறக்கட்டும்! 🌄 Link: votefordmk.in #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
8
140
175
4.2K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் 99 இலட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 215 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனைப் படைத்துள்ளது. தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாட்டில் விவசாய மக்களின் வாழ்வு சிறக்கட்டும்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
10
164
249
3.3K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திராவிட மாடல் ஆட்சியில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் உயர வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் சீரிய முயற்சியால், கடந்த 5 ஆண்டுகளில் பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கை 7 மடங்கு உயர்ந்து, இன்று 9 லட்சத்தைத் தாண்டி இந்தியாவுக்கே வழிகாட்டியாய் தமிழ்நாடு திகழ்கிறது! #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
10
127
194
7.4K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
26 Days to #VoteForDMK 🌄 🖐
GIF
English
13
208
300
4.2K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எழும்பூர் தொகுதி - புளியந்தோப்பு குருசாமி நகர் 3வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடே பெருமாள் பஜனை கோவிலில் பாலத்தீஸ்வரி மகளிர் குழுவினர் நடத்திய 30ம் ஆண்டு திருக்கல்யாண பெருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டேன். @mkstalin @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates @PEN_Offl #mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen #egmore
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
10
37
754
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எழும்பூர் தொகுதிக்கு உள்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா! வேகமெடுக்கிறது களப்பணிகள்! @mkstalin @Udhaystalin @Office_of_Udhay @PKSekarbabu @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates @PEN_Offl #mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen #egmore
தமிழ்
1
11
28
706
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
2026 DMK GOVT 🔥❤️ #VoteForDMK
English
5
127
214
4K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK
DMK@arivalayam·
முதல் முறை வாக்களிக்க இருக்கும் இளையோர்களே..நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வளமான தமிழ்நாட்டை உருவாக்கிய திமுகவுக்கு வாக்களிப்போம். 🌄 தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்; அனைவரது வாழ்வு சிறக்கட்டும்! #VoteForDMK
தமிழ்
24
377
663
20.6K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
அனுபவம் - வலிமை - கொள்கைத் தெளிவு உடைய ஒரே இயக்கம் தி.மு.க மட்டுமே! 💥 #VoteForDMK
தமிழ்
16
266
585
6.1K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எழும்பூர் சட்டமன்ற தொகுதி, எழும்பூர் தெற்கு பகுதிக்கான தேர்தல் பணிமனையை பெரியமேடு திருவேங்கடம் தெருவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் - சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. @PKSekarbabu அவர்களுடன் திறந்து வைத்தோம். @mkstalin @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates @PEN_Offl #mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen #egmore
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
17
55
773
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
Chennai DMK
Chennai DMK@DMK_Chennai·
திமுகதான் சிறுபான்மையினர் காக்கக்கூடிய காவல் அரண்! #VoteForDMK @mkstalin
தமிழ்
3
39
63
575
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எழும்பூர் சட்டமன்ற தொகுதி, எழும்பூர் வடக்கு பகுதிக்கான தேர்தல் பணிமனையை புரசைவாக்கம் இரட்டைமலை சீனிவாசன் சாலையில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் - சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. @PKSekarbabu அவர்களுடன் திறந்து வைத்தோம். @mkstalin @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN @DMK_Updates @PEN_Offl #mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen #egmore
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaI Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
27
90
1.5K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மோடி­யும் அமித்­ஷா­வும் தமிழ்­நாட்­டில் ஒரு நான்கு அடி­மை­க­ளைப் பிடித்து வைத்­துக் ­கொண்­டால், எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டுக்­குள் நுழைந்­து­வி­ட­லாம் என்று கனவு கண்­டு­கொண்­டி­ருக்­கி­றார்­கள்! கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் #TNvsNDA
DMK IT WING tweet media
தமிழ்
18
166
227
2.7K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கல்வியில் சிறந்த தமிழ்நாடு! திராவிட மாடல் ஆட்சியின் தொடர் முயற்சியால், கல்வித்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது! "எல்லாருக்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் கொள்கையின்படி, அடித்தட்டு மக்களுக்கும் தரமான கல்வி சென்றடைவதை இத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன. ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே இதனை உறுதிப்படுத்துகின்றன! #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
12
259
319
3.9K