Mukil Varma

5.5K posts

Mukil Varma banner
Mukil Varma

Mukil Varma

@mukiltechie

மனிதன் • திராவிடன் • தமிழன்

Beigetreten Mart 2023
3.1K Folgt885 Follower
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
மன்னர் பரம்பரை.. என்னது ராகுல்காந்தி தாக்கப்பட்டாரா?
Mukil Varma tweet media
தமிழ்
0
0
1
17
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.2K
4.1K
16.9K
574.7K
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
@OstrichShri Bro, எனக்கும் தான். திடீரென தூக்கத்தில் இருந்து முழித்துவிட்டேன். x.com/i/status/20532…
Mukil Varma@mukiltechie

மறந்ததும் மறைந்ததும்! சாலையில் நடந்து வந்தபோது, சில இளைஞர்கள் (மாணவர்கள்) மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததை வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று ஒரு கேள்வி கேட்டேன்! கரூர் துயர சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் என்ன நடந்தது? ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. "நீங்களே சொல்லுங்கள் அண்ணா.." "கல்வியில் சிறந்த தமிழ்நாடு": செப்டம்பர் 25, 2025ல் நடந்தது! "கரூர் துயர சம்பவம்": செப்டம்பர் 27, 2025ல் நடந்தது (இரண்டு நாட்கள் கழித்து)! அன்றிலிருந்து கரூர் சம்பவம் மட்டுமே பேசப்பட்டது! அறிவு சார்ந்த அவ்வளவு பெரிய சாதனை, மக்களின் மனதில் இருந்து மறைந்தது!

தமிழ்
0
0
5
254
ostrich
ostrich@OstrichShri·
Personally ஏதோ இழந்த மாதிரி ஒரு உணர்வு. Not able to accept it. Blind Support பண்றவங்ககிட்ட எல்லாம் argue பண்றேன். தூக்கம் வரவே இல்ல..நாம மட்டும் தான் இப்படி இருக்கோமா.. நாட்கள் நகரும்போது மாறுதா பாக்கலாம்.
தமிழ்
469
1K
4.9K
112.3K
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
மறந்ததும் மறைந்ததும்! சாலையில் நடந்து வந்தபோது, சில இளைஞர்கள் (மாணவர்கள்) மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததை வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று ஒரு கேள்வி கேட்டேன்! கரூர் துயர சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் என்ன நடந்தது? ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. "நீங்களே சொல்லுங்கள் அண்ணா.." "கல்வியில் சிறந்த தமிழ்நாடு": செப்டம்பர் 25, 2025ல் நடந்தது! "கரூர் துயர சம்பவம்": செப்டம்பர் 27, 2025ல் நடந்தது (இரண்டு நாட்கள் கழித்து)! அன்றிலிருந்து கரூர் சம்பவம் மட்டுமே பேசப்பட்டது! அறிவு சார்ந்த அவ்வளவு பெரிய சாதனை, மக்களின் மனதில் இருந்து மறைந்தது!
தமிழ்
3
230
582
30.8K
Voice for TVK
Voice for TVK@Itz_MahiVFC·
Once Thalapathy became CM 1- Senthilbalaji arrest for karur issue. 2- Whoever did corruption DMK,AIDMK MLA 's will be arrested 3- IT Raid to Stalin home
English
1.6K
691
4.7K
488.1K
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
@ThamimunansariM வாழ்த்துகள்! தொடர்ந்து மக்களுக்காக பயணிப்போம்!
தமிழ்
0
0
2
439
M.Thamimun Ansari
M.Thamimun Ansari@ThamimunansariM·
#அலைபேசி_அழைப்புகள்..! கடந்த மே 4ஆம் தேதி மாலை முதல் எனது அலைபேசிக்கு தொடர்ந்து பலர் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வரை அடுத்தடுத்து அழைப்புகள் நூற்றுக்கணக்கில் தொடர்ந்து வந்ததால் பலரிடமும் பேச முடியாமல் போய்விட்டது. இதனால் பல தவறி விடப்பட்ட அழைப்புகள் ( Misssed Call ) ஆகிவிட்டது. பேசிக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து வந்த தொடர் அழைப்புகளே அதற்கு காரணமாகும். மேலும் வாழ்த்து கூறுவதற்காக காலை முதல் இரவு வரை திரளானோர் என் முன்னால் நின்று கொண்டிருந்தப்போது, அச்சமயத்தில் அலைபேசிகளை எடுத்துப் பேசுவதும் நடைமுறையில் சங்கடமான ஒரு சூழலாகவும் இருந்தது. வாழ்த்து கூறுவதற்கு தொடர்பு கொண்டும் அலைபேசி அழைப்பை தாங்கள் எடுக்கவில்லை என்றும், இதனால் பேச முடியாமல் போய்விட்டது என்றும் பலர் ஆதங்கப்படுகின்றனர். அதனால் இந்த பதிவின் மூலம் இதனை தெரியப்படுத்துகிறேன். நீங்கள் ஆர்வமுடன் தொடர்பு கொண்டிருந்த நிலையிலும், சூழ்நிலை காரணமாக பேச முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். தற்போது வழக்கம் போல் அலைபேசி அழைப்புகளை தவறவிடாமல் பேசி வருகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன. அன்புடன்... மு.தமிமுன் அன்சாரி MA MLA, தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி #MTA #MJKPARTY
M.Thamimun Ansari tweet media
தமிழ்
41
262
1.5K
64.4K
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
@mkstalin Historical icon in TN history because of great scheme initiatives! Appreciating your hard work and decency forever.
English
0
1
3
42
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
2.2K
8.3K
29.2K
2.7M
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
Meanwhile DMK IT wing worked in twitter. How did you miss this? @DMKITwing 🤦🏽
The Journo ✍️@zeenivazan

Decoding TVK நெட்வொர்க்...! சிவகாசி போன்ற சிறிய நகரங்களில், யார் instagram ல அதிக followers உடன் இருப்பார்கள்...? மளிகை கடை - NO காய்கறிக் கடை - NO மெக்கானிக் கடை - NO டீ கடை - NO ? பியூட்டி பார்லர்...? YES. அவர்களுடைய target பெண்கள்...! So. பியூட்டி பார்லர் வச்சு இருக்கிற பெண்களை எல்லாம் தன்னோட நெட்வொர்க் உள்ள கொண்டு வந்தது TVK. அவர்களின் மூலம் தினமும் விஜய் பற்றிய அரசியல் whatsapp status வைக்க வைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் உள்ள குட்டிகளைப் பிடித்து, 😳😳😳 உங்கள் ஊரில் உள்ள பியூட்டி பார்லர் ஓனர்கள் எந்த கட்சின்னு கேளுங்க. கேட்டுதான் பாருங்களேன்...!

English
0
0
1
69
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
@devpromoth திருமா கிளம்பிவிட்டார். வெளியில் டிராமா போடுகிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி பேசி முடிக்கப்பட்டுவிட்டது.
தமிழ்
1
0
3
2.3K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
விஜயை முதல்வராக்க இப்போது உறுதிசெய்துள்ள எண்ணிக்கை... - 116 எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க இப்போது வாய்ப்புள்ள எண்ணிக்கை... - 115 ஆட்சிக்குத் தேவை - 117 அதேதான்... திருமாவின் கைகளில் இருக்கிறது தமிழ்நாட்டின் எதிர்காலம்... அடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் யார் என்பதை அவரது 2 சீட்டுகள்தான் தீர்மானிக்கப்போகிறது...
Devendran Palanisamy tweet media
தமிழ்
232
163
1.1K
187.6K
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
திமுகவை விட்டு பிரிந்து கூட்டணிக் கட்சிகள் வந்துவிட்டார்கள் என்று தவெகவினர் திமுகவை ஏளனம் செய்வது அருவருப்பானது. விஜய் அவர்களுக்கு கிடைத்திருக்கும் 11 ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் எப்படி வெற்றி பெற்றார்கள்? ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று அந்த மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். கால சூழ்நிலையால் ஆதரவளிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து தரும் ஆதரவை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது. பங்கு பிரிக்கச் சென்று ஐக்கியமானால், மக்கள் என்றும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ்
0
1
5
65
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
வெற்றி தோல்வியை பார்த்து நான் திமுககாரன் ஆகவில்லை. சிறுவயதில் இருந்து படித்து, கேட்டு, பார்த்து திமுககாரன் ஆகி இருக்கிறேன். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் தந்தை எனக்கு திராவிட இயக்கப் புத்தகத்தை வாசிக்கக் கொடுத்தார். யார் பிரிந்து சென்றாலும் நான் பிரிந்துசெல்ல மாட்டேன். 🖤❤️ @mkstalin @Udhaystalin @arivalayam
தமிழ்
0
0
3
54
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
Tamilnadu Stands Left!
Polski
0
0
2
46
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
கண்டிப்பாக ஒரு சில ஆண்டுகளுக்குத் தமிழ்நாடு தன் நிலையை இழக்கும்.
தமிழ்
0
0
3
26
Jerry 🇸🇬
Jerry 🇸🇬@Jerryofflz·
ரூட் மாபியாவை உடைக்க நினைப்பவர்கள் மட்டும் RT செய்யவும்.. எந்த கட்சியா இருந்தாலும் பரவாயில்ல ஒன்றிணைவோம் தற்குறி இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் 🤞 #SaveTamilNadu
தமிழ்
36
1.5K
1.7K
33.3K
Akhilesh Yadav
Akhilesh Yadav@yadavakhilesh·
हम वो नहीं जो मुश्किलों में साथ छोड़ दें।
Akhilesh Yadav tweet mediaAkhilesh Yadav tweet media
हिन्दी
3.8K
8.3K
48.1K
2.2M
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
ஆளுநர் ரவி இல்லப்பா.. தமிழிசை சௌந்தர்ராஜன்.
தமிழ்
0
0
1
21
Mukil Varma
Mukil Varma@mukiltechie·
ஏதோ ஒரு ஆர்வத்துல போட்டாங்க. இப்ப நின்னா 108 எல்லாம் வராது. நான் வேணும்னா எழுதி கூட தர்றேன். அதுலயும் காங்கிரஸ் கூட இருப்பதனால், பிரிந்த அதிமுக ஓட்டு அங்கேயே திரும்பிச் செல்லும். காங்கிரஸ் நின்ற 28 இடங்களில் திமுக நின்று அங்கேயும் நல்ல வெற்றிகளைப் பெறும். ராஜினாமா பண்ணட்டும்.
kishore k swamy 🇮🇳@sansbarrier

108 பேரும் ராஜினாமா செய்வோம். சரி செய்யுங்க. திரும்பவும் தேர்தல் நடந்து ஒருக்கால் நீங்களே ஜெயிக்கறீங்கன்னு வைச்சுக்கிட்டாலும் அதே 108 எண்ணிக்கை தானே இருக்கும் ? ஆட்சி எப்படி அமைப்பீங்க ? கொஞ்சம் கூட யோசனையே இருக்காதா ? எதையாவது அடிச்சு விட வேண்டியது

தமிழ்
0
0
1
64