Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)

2.2K posts

Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) banner
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)

Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)

@nationfirst1925

Entrepreneur, Disciple of Father of Nation - Netaji Subash Chandra Bose, Baba Sahib Ambedkar, Swami Vivekanandha, Veer Savarkar, Nation First is Secularism...

Kongunadu, Bharat Beigetreten Şubat 2011
666 Folgt2.2K Follower
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)
நான் இந்த 3 நாட்களில் போட்ட பதிவுகளில் யார் மனது புண்பட்டிருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து என்னை மன்னித்து விடுங்கள்🙏🙏🙏🙏 இனி வரும் காலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாஜக நிற்கும் 23 தொகுதிகளில் தாமரை சின்னத்திற்கும், தமாக, தமமுக நிற்கும் 6 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், பாமக நிற்கும் 18 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்திலும், அமமுக நிற்கும் 11 தொகுதிகளில் குக்கர் சின்னத்திலும் வாக்காளித்து வெற்றி பெற ஒன்றாக பாடுபாடுவோம்... #NDAforTN #DoubleEngineSarkar
GIF
தமிழ்
1
1
12
231
குருதேவா 🚩
கீழக்கரை, ஆம்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் ஒரு ஐயரை வேட்பாளராக அறிவிச்சு ஐயரும் அபுபக்கரும்னு சொல்லி பாருங்களேன் அன்சாரி..?
குருதேவா 🚩 tweet media
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)@nationfirst1925

அன்சாரியும் அர்ச்சகரும்😂😂😂 எலெக்ஷன் வந்துடடா போதும், சின்ராச கைல புடிக்க முடியாது... #DMKFails

தமிழ்
1
2
6
135
@Ganesh
@Ganesh@GaneshJayabalan·
தெளிவான ஆளா இருந்தா சொல்லி புரிய வைக்கலாம் குடிகாரங்களுக்கு புரிய வைக்கிறது கஷ்டம்.. அண்ணாமலை மட்டும் இல்ல அஸ்வத்தாமன், SG சூர்யா, வினோஜ் இப்படி களத்துல வேலை செஞ்ச யாருமே தேர்தல்ல போட்டி போடவில்லை... மே நாலாம் தேதி காரணத்தை சொல்றேன்
kishore k swamy 🇮🇳@sansbarrier

நான் சொன்னது தான் நடந்தது. அரவக்குறிச்சி அயோக்கிய பயலுக்கு சீட் கொடுக்க டெல்லி மறுத்து விட்டது.

தமிழ்
4
8
94
11.6K
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweetet
Elon Rusk
Elon Rusk@hsejarsa·
முதல்ல வாக்கு transfer நேர்மையா நடக்காது இரண்டாவது வாங்க வேண்டிய தொகுதிகளை கேட்டு வாங்காமல் 4-5 பேர் தங்களுக்கு சாதகமான இடங்களை மட்டும் வாங்கிட்டு கட்சியை காவு கொடுக்க முனைவது மூன்றாவது அந்த நால்வரின் இயலாமையால் நடக்கும் சதி தள்ளி நிற்பது சரி என்ற முடிவு சரியே
Polimer News@polimernews

அண்ணாமலை போட்டியிடாதது ஏன்?.. அண்ணாமலைக்கு வேறு பொறுப்பா? - பா.ஜ.க முக்கிய தலைவர்கள் சொன்ன கருத்துகள் #Chennai | #Annamalai | #BJP | #CandidateList | #Election2026 | #PolimerNews

தமிழ்
3
19
90
1.5K
jayas
jayas@jayas66666·
அந்த ஹம்சாவுக்கு தீவிரவாதிகள் கதையை முடிக்க 17 வருடங்களுக்கு மேலானது. 'நாகேந்திர அலி மசாரிக்கு' ஜஸ்ட் ஒரு வருடம் தான் BJP full chapter close
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)@nationfirst1925

நாகேந்திர அலி மசாரி💥💥💥💥 சொன்ன மாதிரி பாஜகவ முடிச்சுட்டீங்க தலைவா💥💥💥💥 @NainarBJP வாழ்த்துக்கள் தலைவா #RIP_TNBJP #NDAFailsTN

தமிழ்
2
5
25
446
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweetet
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
👌😷
Dr. Alisha Abdullah tweet media
QME
32
99
538
35.1K
Maheswari
Maheswari@Maheswa54510913·
@nationfirst1925 I think you missed the Brahmastra tweets.Else you wouldn't admit him in the war room
English
1
0
0
17
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)
தமிழக பாஜகவை எரிக்கணுமா பொதைக்கணுமா என்று தீவிர ஆலோசனையில் தென்றல் நைனார் மற்றும் மிச்சர் முருகன்.. #திராவிட_ஜனதா_பரிதாபங்கள்
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) tweet media
தமிழ்
35
115
500
7.3K
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)
அண்ணாமலை இல்லாத தமிழக பாஜக என்பதில் என்போன்ற பலருக்கும் உடன்பாடில்லை. அண்ணாமலையை அமித்ஷா தில்லியில் பார்த்து உங்களுக்கு சீட் உண்டு என்று சொல்லியும், நடுவில் ஒரு பக்கத்தை காணோம் என்கிற மாதிரியாக, அண்ணாமலைக்கு எந்த தொகுதியையும் ஒதுக்காத பாஜகவிற்கு கண்டனங்கள்... அப்படியென்றால்.. அண்ணாமலை என்னதான் சாதித்தார் என்ற கேள்வி எழும். கண்டிப்பாக போன தேர்தலில் கூட்டணியோடு நோட்டா கட்சி என்பதிலிருந்து.. NDA 18.27% வரை கொண்டுவந்தது, நிதியம்மாவோ, கீச்சம்மாவோ இல்லை. அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் அண்ணாமலையின் ஊடக அதிரடிதான். ஒவ்வொரு தொகுதியிலும் வென்ற எம்எல்ஏ என்ன டிங்கினார் என்று புட்டு புட்டு வைத்த ஒரே அரசியல் தலைவர் மலைதான். அவரை கொண்டாடுவது பிராமணர்களில் 95 சதம். அவரை படிக்காதவர் என்று சொல்ல முடியாது. எலைட் என்று சொல்ல முடியாது, கிராமத்தில் பிறந்து வளர்ந்த intellect அவர். பலருக்கும் லட்சியமாக இருந்தாலும் அடைய கஷ்டமான, பி ஈ, ஐஐஎம், ஐபிஎஸ் என்று அத்தனை டிகிரிகளையும் பெற்று தெறிக்கவிடும் ஆளுமை. தமிழன் இல்லைன்னு சொல்ல முடியாது. பச்சைத்தமிழன், கர்நாடகா, மும்பை என்று கலக்கும் பாரதீயன். விஜயகாந்த்தை வீழ்த்திய ஊடகத்தை வீழ்த்தியது அண்ணாமலைதான். அவரின் டேட்டா பாயிண்டுகளுக்கு ஈடு கொடுக்க முடியாத டோப்புகளும், டோப்பாக்களும்.. கதறியது அண்ணாமலையால் மட்டுமே. தற்குறி பழனிச்சாமி என்று சொன்னது, மோதி காசியில் தோற்பார், எதற்கு நான் காசிக்கு வரவேண்டும் என்பதால் மட்டுமே. அது அறச்சீற்றம். அந்த கோபம் சாதாரண கடைநிலை தொண்டனுக்கும் வரவேண்டும். நிற்க. காசு, சரக்கு, பிரியாணி, சினிமாவெறி, போதை என்று அலையும் பல சிறுசுகள், சரக்கு, ஹிந்தி, தமிழ், திராவிடம் என்கிற உருட்டில் உருளும் கிழடுகள், நடுநிலை என்கிற சேற்றில் சிக்கி சீரழியும் இப்பந்திகள் தாண்டி.. சினிமா பின்புலம் இல்லாத ஒரு அரசியல் நட்சத்திரம் உருவானதே.. தமிழக அரசியலில் நடந்த மாபெரும் அதிசயம். இப்படித்தான் பெரும் தலைவர்கள் உருவாகிறார்கள். கூவத்தூர்களில் அல்ல. தற்போதைய பாஜக தலைவர் நயினார் தமிழகத்தில் ஊர் ஊரா யாத்திரை போனார். அதன் பெயர் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா..? பலருக்கும் அதன் பெயரே தெரியாது. ஆனால் அண்ணாமலையின் என் மண் என் மக்களை மக்கள் மறக்கவேயில்லை என்பதுதான் களத்தின் யதார்த்தம். இதுதான் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். 🔥🔥 #AnnamalaiIPS
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) tweet media
தமிழ்
11
79
324
8.3K
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)
ஒரு சாதாரண மக்களின் கருத்து.. இவரையும் அண்ணாமலை warroomnu tag பண்ணுவானுங்க திராவிடியாஸ் திமுக - அதிமுக பங்காளிகள் 👍👍
தமிழ்
19
275
1.1K
26.1K
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)
Sir I know about you Sir for a very long time. You have been and will always be a well wisher of BJP. Like you most of us initially supported the alliance. But once after the seat sharing, the total field workers and karyakartas are frustrated with it. I hope you have understood the ground reality.
English
0
0
1
145
SS Iyengar 🇮🇳
SS Iyengar 🇮🇳@Isriramseshadri·
@nationfirst1925 I am strong BJP supporter, yesterday it was Annamalai, today it’s Nainar tomorrow someone else. To me who leads doesn’t matter. Also I don’t give a damn about people saying I support EPS, take money from him. I do what I feel is right & no organised mud slinging deters me
English
15
2
46
1.8K