Ramani

1.6K posts

Ramani

Ramani

@ramanib

chennai Beigetreten Haziran 2010
83 Folgt34 Follower
Ramani
Ramani@ramanib·
@EmiratesSupport EK 187083 baggage tag - checked in at Paris for Paris-Dubai-Chennai flight (EK 76/546) - PIR MAAA2957033
English
1
0
1
22
Ramani
Ramani@ramanib·
@emirates lost my baggage, still tracing for last 3 days - so disappointing - just checked one bag that too lost - what a shame!
English
1
0
1
4
Udhay
Udhay@Udhaystalin·
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது நினைவிடத்தில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள், மலர்தூவி மரியாதைச் செலுத்திய நிகழ்வில் நாம் பங்கேற்றோம். பெரியவர் காயிதே மில்லத் அவர்களின் புகழ் ஓங்கட்டும்! #ChepaukTriplicane
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
77
948
3K
33.9K
Udhay
Udhay@Udhaystalin·
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம். தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது. அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்! @Subramanian_ma @PrabhakarRaja88
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
107
771
2.5K
63.6K
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்! - பேரறிஞர் அண்ணா. நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன். விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்! இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம். நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
234
2K
5.7K
111.3K
Ramani
Ramani@ramanib·
@BlueDartCares Alwarpet to my house is 10 mins walk! Shipment left 4 hours ago and not reached yet! Funny service! Disappointment!
English
1
0
0
3
Praveen Chakravarty
Praveen Chakravarty@pravchak·
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த LoP @RahulGandhi மற்றும் தமிழக CM @TVKVijayHQ க்கு மனமார்ந்த நன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்
Praveen Chakravarty tweet mediaPraveen Chakravarty tweet media
INC Sandesh@INCSandesh

The Congress President, Shri Mallikarjun Kharge, has approved the candidature of the following persons as Congress candidates to contest the biennial/bye-elections to the Council of States from the states mentioned against their names:

தமிழ்
327
1.2K
5.6K
266.9K
Congress
Congress@INCIndia·
Remembering M. Karunanidhi on his birth anniversary, a visionary leader, prolific writer, and champion of social justice. His commitment to equality, education, and public welfare continues to inspire generations across India.
Congress tweet media
English
127
353
2.1K
93.7K
Dr D.Ravikumar MP
Dr D.Ravikumar MP@WriterRavikumar·
Kalaignar: The Nightmare of the Sanatanis — Ravikumar In the 2006 Assembly elections, I was elected from the Kattumannarkoil constituency and entered the Tamil Nadu Legislative Assembly. Kalaignar had just assumed office as Chief Minister. Looking back, I regard the period between 2006 and 2011 as the golden phase of my public life. Kalaignar possessed a rare quality: if a proposal was genuinely beneficial to the people, he would not hesitate to implement it, regardless of the political affiliation of the person who made it. This openness to ideas and commitment to public welfare distinguished him not only as one of Tamil Nadu’s greatest Chief Ministers but also as a statesman of national stature. During my tenure as an MLA, he accepted and implemented many of the proposals I placed before him. At my request, six separate welfare boards were established—for the Narikuravar community, transgender persons, the Puthirai Vannar community, domestic workers, folk artists, and homeopathic practitioners. My representations also led to a doubling of the financial assistance provided to Eelam Tamil refugees and ensured their inclusion in a wide range of state welfare schemes. At a time when the Industries Department was under his direct charge, I submitted a proposal for a large-scale skill development programme for young people. In the very next Budget, Kalaignar announced its implementation. My interventions also contributed to the formulation of Tamil Nadu’s Electronic Waste (E-Waste) Policy, a pioneering initiative that no other Indian state had undertaken at the time. Perhaps the most significant of these achievements was his acceptance of my vision of a Hut-Free Tamil Nadu. This ultimately took shape as the ambitious Kalaignar Housing Scheme, which aimed to construct 2.2 million concrete houses for the poor. The very first house built under the scheme was in Vallampadugai, within my constituency, and it was inaugurated by Kalaignar himself. He was a leader who never closed his ears or mind to criticism. Whether criticism came from the treasury benches or the opposition, from within the Assembly or outside it, he listened. It was this extraordinary capacity to absorb criticism, learn from it, and transform it into strength that enabled him to convert the strengths of his adversaries into his own. Kalaignar was not merely a man of extraordinary talents. Nor was he simply a symbol of relentless hard work. He embodied a fighting spirit forged through personal experience of social humiliation and discrimination. He knew, intimately, the wounds inflicted by social exclusion. That is why, even today, he remains a haunting presence in the imagination of those who seek to uphold Sanatana ideology and its hierarchical social order. There were many who denied even his Tamil identity. There were others who branded him a traitor to the cause of Eelam Tamils. Yet no other political leader can claim to have contributed as profoundly to the enrichment of the Tamil language and Tamil culture. From modern artistic forms to the preservation and popularisation of classical literary traditions, his imprint is everywhere. Any serious account of Tamil cultural achievements in the last century must acknowledge his central role. Irrespective of political affiliation, most legislators who served during Kalaignar’s tenure as Chief Minister remember that period with affection and pride. For many, it represented the most fulfilling phase of their political lives. I am no exception. What greater honour could there be than to have played a part, during his administration, in the creation of programmes and policies that transformed the lives of hundreds of thousands of people? For that privilege, I remain profoundly grateful to Kalaignar. As I remember him today, it is with deep gratitude and admiration for a leader who gave me the opportunity to contribute meaningfully to public life and to the welfare of the people. (Photograph taken in 2010.)
Dr D.Ravikumar MP tweet media
English
27
258
1.2K
35.8K
Udhay
Udhay@Udhaystalin·
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம். #Kalaignar103 #KalaignarForever
தமிழ்
291
3.7K
8.8K
109.2K
Ramani
Ramani@ramanib·
@Kalaignarnews மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோவில் பல தசாப்தங்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது! தமிழ்நாட்டில் எங்கும் திருவள்ளுவருக்காக பள்ளிவாசலோ அல்லது தேவாலயமோ இல்லை!
தமிழ்
0
0
0
7
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
“திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் அவரை காவிக்குள் கொண்டுவருவது கண்டனத்திற்குரியது.” - திருவள்ளுவருக்கு காவிப் பூச முயற்சிக்கும் ஆளுநர் அர்லேகரின் நடவடிக்கைக்கு, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம்! #PremalathaVijayakanth #Thiruvalluvar #GovernorArlekar #Tamilnadu #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
8
23
30
741
Ramani
Ramani@ramanib·
@Kalaignarnews மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோவில் பல தசாப்தங்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது! தமிழ்நாட்டில் எங்கும் திருவள்ளுவருக்காக பள்ளிவாசலோ அல்லது தேவாலயமோ இல்லை!
தமிழ்
0
0
0
4
Ramani
Ramani@ramanib·
@Udhaystalin மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோவில் பல தசாப்தங்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது! தமிழ்நாட்டில் எங்கும் திருவள்ளுவருக்காக பள்ளிவாசலோ அல்லது தேவாலயமோ இல்லை!
தமிழ்
0
0
0
3
Udhay
Udhay@Udhaystalin·
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க. தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க. வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
Udhay tweet mediaUdhay tweet media
தமிழ்
946
3.9K
7.8K
557K
Ramani
Ramani@ramanib·
@Vairamuthu மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோவில் பல தசாப்தங்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது! தமிழ்நாட்டில் எங்கும் திருவள்ளுவருக்காக பள்ளிவாசலோ அல்லது தேவாலயமோ இல்லை!
தமிழ்
0
0
0
2
வைரமுத்து
வைரமுத்து@Vairamuthu·
ஆளுநர் குடியிருக்கும் மக்கள் மாளிகைக்குச் சில கேள்விகள் திருவள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; காற்றுக்கு ஏன் காவிப் பூச்சு? திருவள்ளுவர் மானுடத்தின் பொதுச்சொத்து ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ என்று பாரதியால் பொதுமைப்படுத்தப்பட்ட புலவனுக்கு திருநீறு என்ற உள்ளூர் அடையாளம் எதற்கு? தர்மார்த்த காம மோட்சம் என்ற நாற்பொருளிலிருந்து விடுபட்டு அறம் பொருள் இன்பம் என்ற முப்பொருளை மட்டுமே முன்னிறுத்தியவனுக்கு உருத்திராட்சம் என்ற உருட்டுமாலை தேவையா? அண்டமெங்கும் விரிந்திருக்கும் ஆகாயம் என்று கருதப்படும் வள்ளுவரை மதம் என்ற சின்னச் சிமிழுக்குள் அடக்குவது வரலாற்றின் வழு இல்லையா? மெய்த் தமிழர்கள் மீண்டும் மீண்டும் எதிர்த்துக்கொண்டிருக்க ஆளுநர்கள் மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்வது உங்கள் அதிகாரத்தால் எங்களைக் காயப்படுத்துவது ஆகாதா? அன்புகூர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்; தாங்கமாட்டார்கள் தமிழர்கள் வள்ளுவரை வாழ விடுங்கள் #திருவள்ளுவர்
வைரமுத்து tweet media
தமிழ்
984
162
720
525.2K
Ramani
Ramani@ramanib·
@Vairamuthu @mafoikprajan மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோவில் பல தசாப்தங்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது! தமிழ்நாட்டில் எங்கும் திருவள்ளுவருக்காக பள்ளிவாசலோ அல்லது தேவாலயமோ இல்லை!
தமிழ்
0
0
0
82
Ramani
Ramani@ramanib·
@sunnewstamil Mylapore Arulmigu Thiruvalluvar temple is administered by Tamil Nadu Hindu Religious Endowment ministry! So obviously Valluvar is Hindu! So why crying ?
English
0
0
0
3
Ramani
Ramani@ramanib·
@sunnewstamil @Shanmugamcpim Mylapore Arulmigu Thiruvalluvar temple is administered by Tamil Nadu Hindu Religious Endowment ministry! So obviously Valluvar is Hindu! So why crying ?
English
0
0
0
4
Sun News
Sun News@sunnewstamil·
#QUOTE | "எம்மதத்தையும் சாராத வரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல்" -பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர் #SunNews | #Thiruvalluvar | #GovernorArlekar | @Shanmugamcpim
Sun News tweet media
தமிழ்
36
41
149
10K
Ramani
Ramani@ramanib·
@Udhaystalin Mylapore Arulmigu Thiruvalluvar temple is administered by Tamil Nadu Hindu Religious Endowment ministry! So obviously Valluvar is Hindu! So why crying ?
English
0
0
0
3
Ramani
Ramani@ramanib·
@Sundara10269992 Mylapore Arulmigu Thiruvalluvar temple is administered by Tamil Nadu Hindu Religious Endowment ministry! So obviously Valluvar is Hindu! So why crying ?
English
0
0
0
4
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
😂😂 சம்பவம்
Dr. sundaravalli tweet media
தமிழ்
68
649
2K
25.9K