PCR Thirumal

4.6K posts

PCR Thirumal banner
PCR Thirumal

PCR Thirumal

@ungalthiru

மாவட்டச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, பெரம்பலூர்

Chennai Beigetreten Temmuz 2025
807 Folgt228 Follower
PCR Thirumal retweetet
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
EPS தலைமையை குறிவைத்து, மாற்றுக்கட்சி தூண்டுதல் பேரில், விரைவில் அதிமுகவுக்குள் ஒரு பெரிய பிரச்னை ஏற்படுத்த சிலர் தயாராகி வருவதாக தகவல். அதை நியாயப்படுத்தி, அதற்காக முன்கூட்டியே மக்களையும், அதிமுகவினரையும் தயார் செய்யும் முயற்சி & சோதனை ஓட்டம்தான், நேற்றைய சவுக்கு Pressmeet.
தமிழ்
42
84
386
21.4K
PCR Thirumal retweetet
போர்வாள்
போர்வாள்@Porvaall·
இப்போதே SUBSCRIBE செய்து கழக செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். PORVAALL : YOUTUBE LINK : @porvaall/videos" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@porvaall/vide… #PORVAALL #AIADMK #நாளிதழ்
போர்வாள் tweet media
தமிழ்
8
68
163
3.5K
PCR Thirumal retweetet
Logeshwaran P S
Logeshwaran P S@logeshwaranps·
மருத்துவமனை சென்றால் மருத்துவர் இல்லை பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இல்லை பள்ளிக்கூடம் சென்றால் கழிவறை இல்லை இதுவா நீங்கள் சொன்ன மாற்றம் ப்ரோ! #பொய்க்கால்_குதிரை_அரசு #ADMK_VLR #ADMK_RWD_IT_WING @AIADMKOfficial @satyenaiadmk @KovaiSathyan @GowriSankarD_ @sukrivdharmesh @IndiraniSudala1 @KaranADMK @rajarajacholait @AgriBalaji1982 @nagendranravi @ADMK_Trends @Admk_Tweets @senthilmadanur @Ezilking @ungalthiru @Sathish_AIADMK @NameisKamal
தமிழ்
0
4
9
66
PCR Thirumal retweetet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
வணக்கம் @tn_factcheck… 3 சேனல்கள் முடக்கப்பட்ட செய்தியை “தவறான செய்தி” என போட்டுள்ள நீங்கள், அதை தொழில்நுட்பக் கோளாறு என உருட்டியுள்ளதை கண்டோம். அது என்ன தொழில்நுட்பக் கோளாறு? கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்தாலே நேரலை துண்டிப்பு ஆகுமே.. அந்த மாதிரி கோளாறா? இந்த மூன்று சேனல்களை முடக்கியது போல சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியவில்லை ? அப்படி செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தங்களை விட்டு போகும் என்ற பயத்தால் தானே? அப்புறம், உங்கள் மீதான வழக்கை இன்றைய அமைச்சர் @CTR_Nirmalkumar வாபஸ் பெற்றுவிட்டாராமே… வாழ்த்துகள். அது எப்படி, 2023-ல் உங்களை Unconstitutional எனக் கூறி வழக்கு போட்டவர், 2026-ல் நீங்கள் Constitutional தான் என்று Compromise ஆனார்? கட்சி மாறுவதால், ஆட்சி அதிகாரம் வருவதால், Constitutional Status மட்டும் மாறுமா? “தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட, “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயர் தான் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது! #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
27
504
1.1K
28.5K
PCR Thirumal retweetet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
விசில் ஊதுங்கள்… ஊதிட்டாங்க ஒரேடியா..!! தமிழகம் முழுக்க உள்ள இந்த தொடர் மின்வெட்டுக்கு, அடுத்து என்னென்ன உருட்டுகளை ஆச்சரியக்குறி அரசு உருட்டும் என்பது இளைஞர்களுக்கே தெரிந்துவிட்டது. @actorvijay ப்ரோ… Coin Fight எப்போ தான் முடியும்? மக்களால முடியல..!! #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
33
616
1.3K
21.1K
PCR Thirumal retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
My heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India, Thiru. @narendramodi avl, on achieving a historic milestone by serving the nation and contributing to its development for 4,399 days as Prime Minister. Having earned the overwhelming mandate of the people in three consecutive general elections, Our Hon’ble Prime Minister has emerged as a globally respected statesman and a leader admired by nations across the world. I extend my sincere best wishes to him for his continued dedicated service towards the growth, progress, and prosperity of our beloved motherland. @PMOIndia @AIADMKOfficial #LongestServingElectedPMModi இந்திய வரலாற்றில் புதியதோர் சாதனையாக அதிக நாட்கள் (4,399) பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மூன்று தேர்தல்களாக நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாகத் திகழும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், தொடர்ந்து நமது தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @PMOIndia @AIADMKOfficial #LongestServingElectedPMModi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
English
52
570
3.1K
37.5K
PCR Thirumal retweetet
Koduva ADMK :)
Koduva ADMK :)@_ImVasu·
எடப்பாடியாரால் காப்பாற்றி விடப்பட்டவர்கள் அனைவரும் இன்று அடுத்தடுத்து துரோகத்தையே அவருக்கு பரிசாய் தருகின்றனர் ! @SavukkuOfficial நல்லா இருயா "காலம் பதில் சொல்லும் " ஆயிரம் ரோமங்களில் இதுவும் ஒன்று என்று அதிமுக இளைஞர்கள் நாங்க எடுத்து கொள்கிறோம்
தமிழ்
51
171
729
25.4K
PCR Thirumal retweetet
B.செந்தில்-தென்காசி
தமிழகத்தில் ஒரே ஒரு கட்சி மட்டும் தான் வாரிசு அரசியலை கொண்டாடாத கட்சி. 1. ராமதாஸுக்கு பின்பு அன்புமணி 2. கருணாநிதி நான்கு தலைமுறைக்கு பின்பு துன்பநிதி 3. வைகோவுக்கு பின்பு துரை 4. விஜய்க்குப் பின்பு திரிஷா 5. சீமானுக்கு பின்பு கயல்விழி 6. கேப்டனுக்கு பின்பு பிரேமலதா அண்ணாவுக்கு பின்பு எம்ஜிஆர், அவருக்கு பின்பு ஜெயலலிதா, அவருக்கு பின்பு எடப்பாடியார், அவருக்குப் பின்பு, அதை எடப்பாடியாராலே அடையாளம் காண முடியாது.‌ தமிழ்நாட்டையே கட்டியாண்ட எம்ஜிஆரின் குடும்பம் இப்பொழுது எங்கே? அதுதான் பொன்மனச்செம்மலின் இயக்கம். @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL
தமிழ்
59
62
429
81.9K
PCR Thirumal retweetet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
(பழைய) Audio Launch alias (Delayed) அரசு விழா #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Euskara
50
1.1K
2.6K
80.6K
PCR Thirumal retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது. தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது. யூட்யூபில் விமர்சித்தால் கைது, செய்தி வெளியிட்டால் Blackout, உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu? அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இது தான் ஜனநாயகமா? இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா? அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா? ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல! ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
185
881
2.4K
91.3K
PCR Thirumal retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
இயக்குனர் இமயம் பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள். அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
34
496
1.8K
16.1K
PCR Thirumal retweetet
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
அரசு கேபிள் சேவையில் பாலிமர், நியூஸ் தமிழ் உள்ளிட்ட செய்தித் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சிகள் உள்பட அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளும் அரசு கேபிள் டிவி மூலம் தடையின்றி ஒளிபரப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். @CMOTamilnadu
தமிழ்
63
161
601
34.1K
PCR Thirumal retweetet
தடா ஜெ ரஹிம் 🇮🇳
தட் ஈஸ் ராங் புரோ திமுக ஆட்சியில் உங்களுக்கு எதிராக நடந்த அத்துணை அரச பயங்கரவாதத்தையும் கடுமையாக எதிர்த்த நபர்களில் முதன்மையானவர் அதிமுக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் அப்படி இருக்கும் போது இந்த விமர்சனம் தேவையா ? நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று .
தமிழ்
69
236
962
30.1K
PCR Thirumal retweetet
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
இது விரைவில் எல்லா மாவட்டத்திலும் நடக்கும் குறிப்பாக மாநகராட்சி தேர்தல் நடந்து முடிந்தவுடன்*...
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK tweet media
தமிழ்
2
92
277
4K
PCR Thirumal retweetet
Koduva ADMK :)
Koduva ADMK :)@_ImVasu·
அந்த 72 வயது மனிதர் தான் ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல பலமுறை சட்டமன்றத்தில் கூட உனக்காக @SavukkuOfficial குரல் குடுத்த மனுஷன் எடப்பாடியார் காசுக்காக நீ பண்ற தரங்கெட்ட வேலையால தான் உன் தாயார் மறைவுக்கு கூட உன்னால் வர முடியவில்லை . மீண்டும் சிறை செல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏
Koduva ADMK :) tweet media
தமிழ்
12
119
344
5K
PCR Thirumal retweetet
Maridhas
Maridhas@MaridhasAnswers·
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர். அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்.. இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி. இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்.. அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான். விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில். இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது! அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்.. அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள். வணக்கம் லாட்டரி..
தமிழ்
426
3.5K
9.5K
259.7K
PCR Thirumal retweetet
இந்திராணி சுடலைமுத்து
எங்க ஆபீஸ்ல எல்லாம் 3 மணி நேரம் தினமும் மின் வெட்டு தான்.... 6 மாசம் அரசியல் படிக்கட்டும் அதானே...
இந்திராணி சுடலைமுத்து tweet media
தமிழ்
1
50
95
1.4K
PCR Thirumal retweetet
Dindigul Srinivasan
Dindigul Srinivasan@Srinivasanoffl·
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா Patrol என அஇஅதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு. Bro… This is seriously Wrong bro!!!
தமிழ்
64
252
716
17.8K
PCR Thirumal
PCR Thirumal@ungalthiru·
யோவ் சண்முகம்.. 1,30,00,000 ஓட்டு வாங்கின நாங்க அழிஞ்சிபோயிடுவோமா?? இதை தனியா நின்னு ஒரு லட்சம் ஓட்டு வாங்க துப்பில்லாத நீ பேசலாமா?? கடந்த ஐந்து வருடமா வாய பொத்திக்கிட்டு இருந்த.. இப்பவும் அப்படியே இரு..
PCR Thirumal tweet media
தமிழ்
0
0
1
1