ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK

33.5K posts

ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK banner
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK

ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK

@ADMK_Trends

கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️

Kanyakumari, India Katılım Nisan 2020
1.2K Takip Edilen4.3K Takipçiler
Sabitlenmiş Tweet
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
அண்ணாதிமுக உறவுகளே 🌱✌️♥️ இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱 களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும் ✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலுப்படுத்துவோம் ✅ #எங்கள்_உயிர்_அதிமுக என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க ✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨ 👉 காம சக்திக்கும் தீயசக்திக்கும் எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டும் 🔥
தமிழ்
6
46
78
3.5K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
தவெக ஆட்சியில் மற்றுமோர் நீதிமன்ற காவல் கொலை. சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தாக பிண கூறாய்வு தெரிவிக்கிறது. திமுக ஆட்சியில் நடந்த ஆகாஷ் டெலிசன் காவல் கொலையாளிகளான போலீசையே இன்னும் தவெக அரசு கைது செய்யவில்லை. தங்கள் ஆட்சியில் நடக்கும் காவல் படுகொலைகளுக்கு இவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்ன? சரிதானே @CMOTamilnadu சார்?
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
12
22
261
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
@SaiAiadmk இரண்டு மாதங்களுக்குள் இப்படி என்றால் ஐந்தாண்டுகளுக்குள் தமிழ்நாட்டையே இல்லாமல் செய்து விடுவானுங்களோ !
தமிழ்
0
0
4
50
Sai Jayanthi Kovai AIADMK- #SayYesToWomenSafety
முறுக்கு பாக்கெட்க்கு எக்ஸ்பைரி டேட் கேட்கும்போதே தெரியும் . வசமா மாட்டுவான்னு ஆனா இவ்வளவு சீக்கிரம் மாட்டுவான்னு எதிர்பார்க்கல..... #நல்லா_வாயில_வருது #பொய்க்கால்_குதிரை_அரசு #AIADMK_CBE
Sai Jayanthi Kovai AIADMK- #SayYesToWomenSafety tweet media
தமிழ்
1
5
21
217
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
மாற்றம் தொடங்கிடுச்சு guys Tvk புகழ் ஓங்குக பாலியல் தொல்லை - தவெக நிர்வாகிக்கு அடி, உதை கரூர்: குளித்தலை அருகே திருமணம் ஆன இளம்பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை அளித்த கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷை சரமாரியாக அடித்து, உதைத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள். பாலியல் தொந்தரவு அளித்ததோடு இன்று அப்பெண்ணை கடத்த முயன்ற போது சிக்கியுள்ளார். குளித்தலை போலீசில் புகாரளித்தும் அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
தமிழ்
0
19
41
636
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை நாடிச் சென்று, பதவிக்கு வந்ததும் தீண்டாமையைப் போற்றும் முதல்வர்கள் மத்தியில், எந்தவித வேறுபாடின்றி அன்பால் மக்களை அரவணைக்கும் ஒரே மக்கள் இயக்கம் அஇஅதிமுக மட்டுமே!!
தமிழ்
6
190
367
5.7K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் பிரச்சனை என்று வரும் போது மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முதலில் குரல் கொடுக்கும் கட்சி அஇஅதிமுக. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
AIADMK IT WING tweet media
தமிழ்
0
90
153
4.6K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
கர்நாடக அரசு காவிரி நீரைத் தேக்கவோ, மடைமாற்றவோ எந்த உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கிய பிறகும் அரசியல் புரிதல் இன்றி, இந்த பொய்க்கால் குதிரை அரசு புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
1
130
212
2.8K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், தன்னுடைய திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கொடுத்தது போல் இன்னும் சில நாட்களில் தனது மேக்கப்மேனுக்கும் அரசு பதவி கொடுத்தாலும் கொடுப்பார்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
6
150
247
5.6K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தவெக ஆட்சி இரண்டுகால் உள்ள நாற்காலி போன்று தடுமாறுகிறது. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
AIADMK IT WING tweet media
தமிழ்
8
101
189
3.3K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி கொடுத்து புதுமை படைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரது Makup Man - க்கும் பதவி கொடுத்துவிடுவார். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்
4
166
301
5K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
அஇஅதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை திருடும் முதலமைச்சர் விஜய்தான் களவாணி. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்
5
135
223
3.6K
Jon Snow Stark♠️♦️
Jon Snow Stark♠️♦️@jacob_antojacc·
@News18TamilNadu x.com/i/status/20768… உண்மைக்குற்றவாளி மேல் தண்டனை கிடைக்குமா. தூய்மை ஆட்சியிலே
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK@ADMK_Trends

பழனி முருகன் கோவில் சொத்தை ஏமாற்றிய தவெக அரசு @MaridhasAnswers டேய் முறுக்கு பாக்கெட்டு ரமேஷு... ஆள பாத்தா டம்மி பீஸா இருக்க... ஆனால் 100 கோடிய ஆட்டைய போட்ருக்கியேடா... இவனுங்க ஆட்சி கலைவதற்குள்ள ஒவ்வொரு அமைச்சரும் எவ்வளவு சுட்ட முடியுமோ சுட்டிடுவாங்க அதான் நடக்க போகுது 😂😂

தமிழ்
1
0
2
84
Jon Snow Stark♠️♦️
Jon Snow Stark♠️♦️@jacob_antojacc·
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK@ADMK_Trends

பழனி முருகன் கோவில் சொத்தை ஏமாற்றிய தவெக அரசு @MaridhasAnswers டேய் முறுக்கு பாக்கெட்டு ரமேஷு... ஆள பாத்தா டம்மி பீஸா இருக்க... ஆனால் 100 கோடிய ஆட்டைய போட்ருக்கியேடா... இவனுங்க ஆட்சி கலைவதற்குள்ள ஒவ்வொரு அமைச்சரும் எவ்வளவு சுட்ட முடியுமோ சுட்டிடுவாங்க அதான் நடக்க போகுது 😂😂

QME
1
0
2
59
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || பழனி கோவில் நில விவகாரம்.. பொய், புரட்டு, வன்மத்துடன் செய்தி பரப்புகின்றனர் - அமைச்சர் ரமேஷ் #Chennai | #Land |#Issue | #Minister | #Ramesh | #PolimerNews
தமிழ்
43
333
1.4K
91.9K
Gnanasundaram Kattabomman
நீங்கள் சொல்லும் தீர்ந்து போன கட்சியிடம் தான் என் படம் ஓட வேண்டும் என்று கை கட்டி நின்றீர்கள் என கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் அக்கா #காளியம்மாள் Massss Speach ✌️🌱✌️🔥🔥🔥 #ADMK #எடப்பாடியார் #admkitwing
தமிழ்
1
5
16
1.7K
SP
SP@p_sarathpandi·
@polimernews What bro? It's very wrong bro..!!! x.com/i/status/20768…
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK@ADMK_Trends

பழனி முருகன் கோவில் சொத்தை ஏமாற்றிய தவெக அரசு @MaridhasAnswers டேய் முறுக்கு பாக்கெட்டு ரமேஷு... ஆள பாத்தா டம்மி பீஸா இருக்க... ஆனால் 100 கோடிய ஆட்டைய போட்ருக்கியேடா... இவனுங்க ஆட்சி கலைவதற்குள்ள ஒவ்வொரு அமைச்சரும் எவ்வளவு சுட்ட முடியுமோ சுட்டிடுவாங்க அதான் நடக்க போகுது 😂😂

English
1
1
4
228