KARAN

14.2K posts

KARAN banner
KARAN

KARAN

@KaranADMK

கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணைச்செயலாளர் - அஇஅதிமுக Deputy Secretary - AIADMK IT WING | Data Analytics | Workout | Books

Chennai Katılım Temmuz 2018
1.9K Takip Edilen8.1K Takipçiler
Sabitlenmiş Tweet
KARAN
KARAN@KaranADMK·
எடப்பாடியாரின் PLUS POINTS 🔥🔥🔥
2
149
523
9.3K
KARAN
KARAN@KaranADMK·
எடப்பாடியாரின் அருமை எதிர்க்கட்சிக்கு தெரிகிறது, ஆனால்…
Surya Born To Win@Surya_BornToWin

எடப்பாடி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் 2026 தேர்தலை முன்னிட்டு கடைசி ஆறு மாதங்கள் அவர் தெருத்தெருவாக சுற்றி வாக்கு சேகரித்தார். பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை perception அடிப்படையில் ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியையும் உருவாக்கினார். விஜய்யின் வருகையால் தேர்தல் முடிவுகள் வேறு திசையில் சென்றிருக்கலாம். இருந்தாலும் கிடைத்த 47 MLAக்கள் எடப்பாடியின் உழைப்புக்கான அங்கீகாரமே. அப்படிப்பட்ட ஒருவரை இப்போது தாக்கி, அவமதித்து, அவரிடமிருந்தே கட்சியை பறித்து தனிமைப்படுத்த முயல்வது மிகப்பெரிய துரோகம் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் போன்றவர்கள் இந்தச் செயலைச் செய்யத் துணிந்துவிட்டார்கள். இதோடு எடப்பாடியின் அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா அல்லது வேறு கட்சியில் இணையப் போகிறாரா என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளது ஒரு துயரமான அரசியல் திருப்பமாகும்.

தமிழ்
0
0
0
2
KARAN
KARAN@KaranADMK·
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து படிப்படியாக முன்னேறி கழகத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்த மாண்புமிகு எடப்பாடியாரின் @EPSTamilNadu எளிமை, ஆட்சி நிர்வாகம், கழக ஒருங்கிணைப்பு பணிகள் கண்டு தான் நான் கழகத்தில் இணைந்தேன். எடப்பாடியார் எப்போதும் சொல்வதை போல தொண்டர்களிலிருந்து யார் வேண்டுமானாலும் எதிர்காலத்தில் கழகத்தின் பொதுச்செயலாளராக வரலாம். ஆனால் அதற்குரிய உழைப்பை விசுவாசத்தை கழகத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்.
KARAN tweet media
தமிழ்
1
8
26
208
KARAN retweetledi
Vasanth Lakshman
Vasanth Lakshman@VasanthLakshman·
Actually this suits perfectly for the below scenario… I am just waiting to see if he will meet EPS…
English
13
261
836
29.1K
KARAN
KARAN@KaranADMK·
தவெக - திமுகவையே வென்ற திமுக B டீம் மநீம - திமுகவை வெற்றி பெற வைத்த திமுக B டீம்
KARAN tweet media
தமிழ்
1
3
12
207
KARAN retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகப் பேரவைத் தலைவரிடம் வழங்கினர். #TNAssembly #AIADMK @AIADMKOfficial
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
8
176
535
10.5K
KARAN retweetledi
Ganthi Ganesh
Ganthi Ganesh@_gganesh·
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 101 இடங்களில் வைப்புத்தொகை இழந்தது என்றும் 100 இடங்களில் மூன்றாம் என்றும் பரப்புகிறார்கள். உண்மையாகவே இந்தத் தேர்தலில் அதிமுக 16 இடங்களில் மட்டுமே வைப்புத்தொகையை ( டெபாசிட்) இழந்தது. அதிமுக தான் போட்டியிட்ட 167 தொகுதிகளில் 47 இடங்கள் வெற்றி, 40 இடங்களில் இரண்டாமிடம், 40 இடங்களில் போட்டிக்கான முன்றாமிடம் என 127 தொகுதிகளில் அதிமுக போட்டிக்கு தேவையான சிறப்பான வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக 48 தொகுதிகளில் மூன்றாமிடம். தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக 37 இடங்களில் மூன்றாமிடம் பெற்றிருந்தும் அதிமுகவைப் பற்றி மட்டும் பலரும் பலவீனமான கதைகளை சோடிக்கிறார்கள். நட்சத்திர நடிகர் விஜய்யின் வருகையால் அதிமுகவின் பெரும்பான்மை வெற்றி தவெகவால் தடுக்கப்பட்டுள்ளது. மும்முனைப்போட்டி தவெகவிற்கு சாதமாக அமைந்துள்ளது என்பதே உண்மை. வேகமாக திமுக கூட்டணி உடைந்தது, அதைப்பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை.. ஆனால் அதிமுக பற்றிய வதந்திகளை பரப்புவதின் மூலம் யார் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என தெரிகிறது.. திமுக மீள எந்த கூறுகளும் இல்லை.. எடப்பாடியார் தலைமையில் மீண்டும் வருவோம்.. @EPSTamilNadu @TVKVijayHQ
தமிழ்
5
131
345
16.8K
KARAN
KARAN@KaranADMK·
தீயசக்தியை கட்டியணைக்கும் விஜய்😂
தமிழ்
0
13
51
1.4K
KARAN retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகப் பேரவைத் தலைவரிடம் வழங்கினர். #TNAssembly #AIADMK @AIADMKOfficial
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
8
316
933
19.5K
KARAN
KARAN@KaranADMK·
இதுல இந்தம்மா அமைச்சர் வேற😳
Sun News@sunnewstamil

#JUSTIN | எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை கொண்டு வராத அமைச்சர் கீர்த்தனா - சக அமைச்சர்களுடன் பதவியேற்க முடியாமல் போனது #SunNews | #TNAssembly | #TVKGovt | #Keerthana

தமிழ்
0
0
2
59
KARAN
KARAN@KaranADMK·
இன்று சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது போல, சட்டமன்றத்தின் அனைத்து நாட்கள் அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுப்பாரா விஜய்? @TVKVijayHQ
தமிழ்
0
2
9
119
KARAN retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள். #TNAssembly #AIADMK
தமிழ்
30
559
1.7K
33.2K
KARAN retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சட்டப்பேரவை வந்தடைந்தார்கள். #TNAssembly #AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
8
297
1.1K
23.9K
KARAN retweetledi
kundrathur Bala
kundrathur Bala@kundrathurBala·
“1.5 கோடி அதிமுக கட்சி தொண்டர்களின் ஒருமித்த கருத்து இதுவே.”
தமிழ்
4
161
619
6.6K
KARAN
KARAN@KaranADMK·
ராகுல் காந்தி விஜயுடன் கூட்டணி போடுறார், காங்கிரஸின் கர்நாடக துணை முதல்வர் விஜயை கடுமையாக விமர்சிக்கிறார்.
தமிழ்
0
9
20
251
KARAN retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
@CMOTamilnadu கவனத்திற்கு ! First post sir . P.செந்தில்குமார் (IAS), G.லட்சுமி பிரியா (IAS) ஆகியோர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். தமது செயலாளர்களாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களைப்பற்றிய உளவுத்துறை (Intelligence) அறிக்கையைக் கேட்டுப் பெறவேண்டும். விஜய் அப்படிக் கேட்டுப் பெற்றாரா எனத் தெரியவில்லை. திமுக ஆட்சியினுடைய ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக G.லட்சுமி பிரியா (IAS) அவர்கள் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது. விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன. இவ்வாறு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தாட்கோ (TAHDCO) நிர்வாகத்தில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் 650 பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் 10 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 781 ரூபாய் மானியத் தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு புகார் வெளிவந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உண்மையான பயனாளிகளான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் குறித்து நலத்துறை ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டும் பயனில்லாமல் மிரட்டப்பட்டும், பொய்யாக மெமொ கொடுக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு பெரிய அராஜக நிர்வாகம் செய்துவந்த அதிகாரி விஜயின் செயலர் என்றால் எப்படி விளங்கும்? Facebook Post by Tamil Mudhalvan- member Dalit intellectual collective.
Shalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet media
தமிழ்
81
479
1.2K
101.8K
KARAN retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை ராஜனாமா செய்தார் விஜய்.. தற்போது 107 MLA. இரண்டு நாளில் நடக்கவுள்ள பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் திருப்பத்தூர் MLA வாக்கு பதிவு செய்வது கடினம். வழக்கு உள்ளதால் MLAவாக தொடரலாம் ஆனால் வாக்கெடுப்பில் பொதுவாக செலுத்த முடியாது... (மத்தியபிரதேஷ் முகேஸ் மல்கோதரா MLA வழக்கில் நீதிமன்றம் வழிகாட்டியது அப்படியே).. ஆக 106 MLA மட்டுமே.. விசிக 2 , கம்யூனிஸ்ட் 2+2 , காங்கிரஸ் 5 மொத்தம் 117.. IUML இல்லை என்றால் பெரும்பான்மை இல்லாமல் அரசு தோல்வியை தழுவும்.. அதாவது திமுக அசைக்க நினைத்தால் இந்த அரசு விழுந்துவிடும் நிலையில் உள்ளது..
தமிழ்
415
1.2K
5.4K
385.7K
KARAN retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
TTV Dhinakaran tweet media
தமிழ்
385
2.1K
5.6K
229.3K
KARAN
KARAN@KaranADMK·
ஆட்சிக்கு வந்த பின் முதல் ஏமாற்று : அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு, இப்ப 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம். #TVKVijay‌HQ
தமிழ்
0
13
30
391
KARAN
KARAN@KaranADMK·
10 லட்சம் கோடி கடனையே தூக்க முடியாத சுமை என்று நழுவும் வேலை முதல் நாளிலேயே ஆரம்பம்.
தமிழ்
3
35
90
1.5K