தீபன் தேவ் retweeted
தீபன் தேவ்
122.8K posts

தீபன் தேவ்
@Deepandev
Tamil Nationalist இடை வந்த சாதி என்னும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே! #BelongsToTamilianStock
Nagamalai pudhukottai, Madurai Joined Temmuz 2009
541 Following1.2K Followers
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted

நடிகர் விஜய்க்கு அல்லது தற்குறி கூமுட்டைகளுக்கு நேரடி கேள்வி தைரியமாக விவாதிக்கலாம்..
கேள்வி ஒன்று :-
திமுகவுக்கு மாற்று தவெக தான் என்று கூறிய விஜய்
ஏன் ஸ்டாலின், உதயநிதி, திமுக மந்திரிகள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவே இல்லை.?
கேள்வி இரண்டு :-
தமிழ்நாட்டின் மொத்தம் 40 மாவட்டங்களில் எத்தனை தொகுதி விஜய் பிரச்சாரம் செய்தார். ?
கேள்வி மூன்று :-
அவர் பிரச்சாரம் செய்த 12 இடங்களில் மாவட்டம் வாரியாக பிரச்சாரம் செய்தவர் ஏன் காரைக்குடியில் மட்டும் நேரடியாக தொகுதியில் பிரச்சாரம் செய்தார். ?
கேள்வி நான்கு :-
விஜய் அரசியல் செய்வது திமுகவுக்கு எதிராகவா அல்லது நாம் தமிழர் கட்சிக்கு எதிராகவா.?
@TVKVijayHQ..???
தமிழ்
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted

Relatives in Karaikkudi are confident about Annan #Seeman’s victory, given the party’s strong vote share here in 2021 and 2024. Thank you, Karaikkudi 🙏
English
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted

@itisprashanth தவெக தேர்தலில் காசு கொடுத்ததா நீங்க உண்மைய சொன்னது நியாபகம் இல்லையா
Mr. பல வாய் பங்கஜம் 😂

தமிழ்
தீபன் தேவ் retweeted
தீபன் தேவ் retweeted

இனிமேல் தமிழ்த்தேசியத்திற்கு குறுக்கால கட்டைய போடுகிறவர்கள் யாராக இருந்தாலும் ஏறி எகிறி அடித்துவிட்டுத்தான் அடுத்த கட்டத்திற்கு போவோம், நானும் பொருத்துப் பொருத்து பார்த்துவிட்டேன், சரி கடந்து போவோம் கடந்துபோவோம் என்று இருந்தால் கண்ட கண்ட சில்லறைகளெல்லாம் அண்ணனின் கடின உழைப்பையும், அவரின் நேர்மையையும், உண்மையையும், சத்தியத்தையும் கொச்சைப்படுத்தினால் அதை பார்த்துக்கொண்டு இனியும் கடந்து போக முடியாது 💯🔥✊🏽💪🏽
மறுபடியும் சொல்கிறேன் முதன்மையாளனான நம் அண்ணனைக் காத்து நிற்பதே தளபதிகளாகிய எமது கடமை 📈💯✊🏽💪🏽♥️💛🙌🏽🚩
தமிழ்த்தாய் வாழ்க 🙏🏽 ♥️💛💪🏽📈🔥
தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏🏽♥️💛💪🏽🔥
நாம் தமிழர் ✊🏽💪🏽🚩🔥♥️💛📈🙌🏽🥰
தமிழ்த்தேசியம் ✊🏽🙌🏽🔥📈🚩💯♥️💛
தமிழ்
தீபன் தேவ் retweeted

TVK eyes victory in edappadi constituency 😁
❤️🔥@VigneshRb11
NTK eyes victory in Kolathur constituency
Indonesia
தீபன் தேவ் retweeted

ஜனநாயக ரீதியில் வாக்குக்கு பணமும் பரிசு பொருள்களும் கொடுக்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி, திமுக அதிமுக கட்சிகள் தான் பணமும் பரிசு பொருள்களும் கொடுக்கிறது என்று பார்த்தால், புதிதாக வந்த தவெகாவும் கொடுத்தது, பிறகு எவ்வாறு மாற்றம் என்று சொல்வார்கள் - நாம் தமிழர் சசிகுமார் விளக்கம்👍💯
@Seeman4TN @_ITWingNTK
தமிழ்

















