Loading 2.0

328 posts

Loading 2.0 banner
Loading 2.0

Loading 2.0

@Loading2Point0

Belongs to the Dravidian stock.

Tamil Nadu, India Joined Şubat 2026
58 Following23 Followers
நல்லவன்
இதுவரைக்கும் யார் வம்பு தும்புக்கும் போகாம, எந்தவொரு உருட்டல் பெறட்டல் இல்லாம முக்கியமா யாருகிட்டயும் வம்பு பேசி ஆட்டோல ஏறாம தானுண்டு தன் பதிவுண்டு என்று இருப்பவர் இந்த ஐடியின் ஓனர் மட்டுமே என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்😌😎😁
நல்லவன் tweet media
தமிழ்
5
1
8
126
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
இப்படி ஒரு சுயநல கூட்டணியை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கப் போகும் முதல்வர் @mkstalin அவர்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
தமிழ்
155
1.4K
5K
284.1K
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
@Nandhini1360381 @citizen_saran @DglSabari_DMK இல்லை. அவர் தனது பெயர் மற்றும் படங்களை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ளார். இது விஜய் சொல்லி தற்குறிகளால் ஒட்டப்பட்டது. By அஜித் ரசிகர்.
தமிழ்
0
0
0
23
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
அவர்கள் கட்சி பெயரை மட்டும் சொல்லி இருந்தா ஆண்டவர் உன் கொட்டையிலேயே மிதித்து இருப்பார். To ‼️‼️‼️‼️
தமிழ்
0
0
1
11
Loading 2.0 retweeted
நல்லவன்
GO எண்: G.O.Ms.No.2226, Public (Services-A) தேதி: 18-08-1973 (18 ஆகஸ்ட் 1973) விதி: Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973 – Rule 14 (Taking part in Politics and Elections) இந்த GO 1973 ல போட்டது.. ஏதோ விஜய் வந்த பிறகுன்னு 🤦‍♂️
HEY RAM@A_n_b_e_S_i_vam

School la Onnum dance ஆடலயே.. School ku velila.. avanga enna senja.. ivanungalukku enna? Enda ipdi Bayandhu Saaguringa??

Euskara
4
4
12
199
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
@draramadoss சின்னதா எழுதி தொலைடா.
தமிழ்
0
0
0
7
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான்: புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை - நிறைவேற்றாதாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம்! 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறி வந்தார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. 66 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றி விட்டு, 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பட்டியலிட்டு, விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைத் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26&ஆம் தேதி சென்னையில் வெளியிட்டேன். அதன்பின், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கையை 80% ஆகவும், 75% ஆகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைத்துக் கொண்டார். ஆனால், இப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. கடந்த கால நாடகங்களைப் போலவே இந்த நாடகங்களும் எடுபடாது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால்.... 1. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா? 2. டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு விட்டதா? 3. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விட்டதா? 4. ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையும், 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலையும் வழங்கப்பட்டு விட்டதா? 5. மாதந்தோறும் மின்பயன்பாடு கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6000 அளவுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டு விட்டதா? 6. பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு விட்டனவா? 7.இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் நடைமுறைக்கு வந்து விட்டதா? 8. அரசுத் துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களும், பகுதிநேர ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்பட்டு விட்டார்களா? 9. ஊரக வேலைத் திட்டத்தின் வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு விட்டதா? 10. மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்களா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் மோசடியாக கட்சி என்றால் அது திமுக தான். 13 % மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறுவதன் மூலம் இதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தேர்தலுக்கு புதிதாக தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விடலாம். திமுக முழுமையாக நிறைவேற்றாத 439 வாக்குறுதிகளின் பட்டியலை நான் வெளியிட்ட விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்
89
253
614
16.2K
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
@vaalvaan அணணாமலை மாதிரி
தமிழ்
0
0
1
3
நல்லவன்
@Loading2Point0 அவர் அரசியல்க்கு வரும் போதே ரிசைன் பண்ணிட்டாரு தோழர்..
தமிழ்
1
0
1
22
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
@NaMoInTamil வித்தியாசம் தெரிகிறது. ஏடிஎம் கார்டு vs சிலிண்டர்
Loading 2.0 tweet media
தமிழ்
0
0
1
14
Narendra Modi Tamil
Narendra Modi Tamil@NaMoInTamil·
வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது… முன்பு திட்டங்கள் தீட்டப்பட்டன, இன்று முடிவுகள் கண்கூடாகத் தெரிகின்றன. முன்பு முன்னேற்றம் மெதுவாக இருந்தது, இன்று இந்தியா அதிவேகப் பாதையில் செல்கிறது.
தமிழ்
33
306
1.1K
11.1K
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
@TimonTheFire ₹500 நீங்க கொடுப்பீங்களா🤔
தமிழ்
0
0
1
5
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
🚨 Breaking 'விறகு அடுப்பின் நன்மைகள்' டிமோன் செய்தி நிறுவனம் கோவையில் ஒரு Awareness program நடத்த உள்ளது அனுமதி கட்டணம் 500/- ரூபாய் முன்பதிவு அவசியம் 🚨
தமிழ்
18
9
84
3.3K
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
@OGprasanna எதே. ரசிக வெறியா?
Loading 2.0 tweet media
தமிழ்
0
0
0
111
Prasanna OG Vote For TVK
தயவு செஞ்சு Bike , Car ல விஜய் வாகனத்தை துரத்தாதிங்க 🙏🙏 அடுத்த 25 நாள் ரொம்ப முக்கியம் , உங்க ரசிக வெறியை எப்ப வேணா காட்டிக்கலாம். தயவு செய்து ஓழுங்கா இருங்கடா 🙏
தமிழ்
140
1.8K
5K
88.8K
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
@GOV_INDA_RAJ நாலு கிட்ட மாட்டினீங்க 🐥 அவ்வளவுதான். 🤣🤣🤣🤣🤣
தமிழ்
1
0
2
1.7K
கோவிந்தராஜ்
இந்த மாதிரி கடத்திட்டு போகனும்னா எந்த இடத்துல நிக்கனும்?! 🥺😓
கோவிந்தராஜ் tweet media
தமிழ்
32
25
265
31.7K
கோவிந்தராஜ்
Dear @airtelindia எங்களுக்கு நாங்களே டவர் நட்டுக்க ஏதாவது ஆப்ஷன் இருக்கா?
தமிழ்
5
3
12
809
Loading 2.0
Loading 2.0@Loading2Point0·
@vaalvaan அரசுப் பணியாளர்கள் அரசின் முன்அனுமதி பெறாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. நீங்க ஒரு தகவல் களஞ்சியம்.
Loading 2.0 tweet media
தமிழ்
1
1
1
38