P.Saran

6.6K posts

P.Saran banner
P.Saran

P.Saran

@PSaranMMA

Belongs to the Dravidian Stock 🖤❤️

Chennai,India Joined Nisan 2023
75 Following73 Followers
P.Saran
P.Saran@PSaranMMA·
@NewsTamilTV24x7 Neenga enna da ivlo kevalama it wing podrathala news ah podringa 🤣🤣 payment heavy pola
0
0
1
67
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% துடைத்தெறியப்படப்போவது உறுதி - தவெக ஐடி விங் TVK | DMK | MKSTalinSPeech | TVK IT Wing #NewsTamil24x7 #MKstalin #PoliticalNews
தமிழ்
33
199
748
18K
P.Saran
P.Saran@PSaranMMA·
Periya pistha maari assembly la memo kuduthu asinga pata apdi thanda kalaipanga 🤣🤣 periya Sherlock Holmes maari yaaru current ah cut panranunga nu galata la olu uda vendiyathu aprom legal notice amcha motherhood nu victim card 🤣 vera yarume pulla pekala ya da 🤦🏻‍♂️
priya@PriyankaSmile01

கேவலமான திமுக🤡 திமுகவை படு பாதாளத்துக்கு கொண்டு செல்லும் @GenZ_dmk @arivalayam @mkstalin 🥱

Indonesia
0
0
2
58
P.Saran retweeted
மெட்ராஸ் பையன்
இந்த அழுகுரல் சத்தம் கேக்குதா CM சார் உங்கள இத பத்தி தான் பேச சொல்றோம் பெண் குழந்தைங்க பாதுகாப்பு பத்தி எப்போ பேசுவீங்க..?
தமிழ்
5
198
357
5.2K
P.Saran retweeted
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
#அப்பா_எங்கே_இருக்கிறார்! ♥️ சில விளக்கங்கள். எந்த ஒரு ஆட்சியையும், நிர்வாகத்தையும் எடை போட அலகுகள் (scales) உள்ளன. எந்த ஒரு நிறுவனத்தையும் நடத்த ஒரு வழிகாட்டு நெறி உண்டு. வணிக நிறுவனங்களை நடத்த, Memorandum and Articles of Association என்னும் ஒரு குறிப்பில், அந்த நிறுவனத்தின் நோக்கம் என்ன என்பது அதில் இருக்கும். அதே போல, அரசுகளுக்கான வழிகாட்டு நெறி என்பது இந்திய அரசமைப்புச் சட்டம். அதன் முதன்மை நோக்கம் அனைவருக்கும் சமூக, பொருளாதார நீதி கிடைக்கச் செய்வது. எந்த அரசுமே பூரணமான ஒன்றாக இருக்க முடியாது. தனி மனித பூரணத்துவமே சாத்தியமில்லை என்கையில், ஒரு சமூகம் பூரணமாக மேம்பட்ட ஒன்றாக ஒரு ஐந்தாண்டு கால ஆட்சியில் மாறுவது சாத்தியமே இல்லை. எனவே, அதற்கு முந்தய ஐந்தாண்டுகளை விட எவ்வளவு மேம்பட்டிருக்கிறது. மொத்த நாட்டை விட எவ்வளவு மேம்பட்டிருக்கிறது. எவ்வளவு வேகத்தில் மேம்பட்டிருக்கிறது என்னும் அலகுகளில், சீர்தூக்கிப் பார்ப்பதே ஒரு அரசின் பங்களிப்பை அளவிடும் வழி. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியப் பொருளாதாரம், 3.76% வளர்ந்தது. அதை கிண்டலாக இந்து வேக வளர்ச்சி (Hindu Rate of Growth) என்பார்கள். ஆனால், அதற்கு முந்தய 50 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் வெறும் 0.5% ஆக இருந்தது. Across Time என்னும் ஒப்பீட்டில், 1950-55 ஆண்டு காலத்தில், இந்தியப் பொருளாதாரம் 7 மடங்கு (700%) வேகமாக வளர்ந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க முடியும். Across Space என்னும் ஒப்பீட்டில், நம்முடன் ஒப்பிடத் தகுந்த பெரிய நாடான சீனம், அதே காலத்தில் கிட்டத்தட்ட 9% வளர்ந்திருக்கிறது. இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி வேகம் போதவில்லை எனக் காணலாம். 1. Across time: இதற்கு முந்தய எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசில், தமிழ்நாடு சராசரியாக 5.5% வளர்ச்சி கண்டது. எடப்பாடி அவர்களின் ஆட்சியின் இறுதி ஆண்டில், தமிழ்நாடு கரோனா தாக்கத்துக்குள்ளாகியது. அந்த ஆண்டு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நின்று போனது. இதன் விளைவாக சராசரி பொருளாதார வளர்ச்சி குறைந்து, அதற்கு முந்தய ஐந்தாண்டுகளில் கண்ட 7.6% வளர்ச்சியை விடக் குறைந்து போனது. அதையடுத்து 2021 மே மாதம், திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த உடனேயே, திமுக தலைவர் முக.ஸ்டாலின், தானே முன்னின்று, களத்தில் இறங்கி கரோனாவுக்கு எதிரான பணிகளை முடுக்கி விட்டார். மாவட்டத்துக்கு ஒரு அமைச்சரை பொறுப்பாக்கி, கரோனா சிகிச்சை வசதிகளை மேம்படுத்தினார் அந்தக் காலத்தில் இந்தியாவின் எந்த அரசியல் வாதியும் இப்படி தைரியமாக, மருத்துவப் பணியாளர்களுடன் கரம் கோர்த்து செயல் பட வில்லை. அனைவரும் உயிருக்குப் பயந்து வீட்டில் முடங்கிக் கிடந்தனர். ஆட்சியின் முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளில் 5ஐ செயல்படுத்தினார். முக்கியமான பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம். இன்னொன்று தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கும் அரசு காப்பீடு உண்டு என்பது. 2030 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலராக உயர வேண்டும் என்னும் இலக்கை நிர்ணயித்து, அதற்கான வழிக்கு ஆலோசனைகள் சொல்ல, உலகின் மிகச் சிறந்த பொருளியல் அறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்தார். மிகப் பெரும் அளவில், பரந்த தொழிற் கட்டமைப்புக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. பின் தங்கிய மாவட்டங்களான அரியலூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில், மிகப் பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. சீனம்+1 என உலகம், சீனத்தைத் தாண்டி, மற்ற நாடுகளில் முதலீடுகள் வரத் தொடங்கிய போது, தமிழ்நாடு, தன்னை முன்னிறுத்தி, பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கத் தொடங்கியது. அவற்றில் முக்கியமானது, ஆப்பிள் திறன் பேசி உற்பத்தி தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் மட்டுமே 50 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பணி புரிகிறார்கள் தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களில், (உதாரணம்: சேலம், தஞ்சாவூர், ஊட்டி ) டைடல் பார்க்குகள் போன்ற நவீன கட்டமைப்புகள் நிறுவப்பட்டன. சென்னைக்கான மெட்ரோ திட்டக் கட்டுமானங்கள் முடுக்கிவிடப் பட்டன. சென்னை, திருச்சி, ஈரோடு, மயிலாடுதுறை போன்ற நகரங்களில் மிக நவீனப் பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை தவிர மற்ற அனைத்துமே, இந்த ஆட்சியில் தொடங்கி, இந்த ஆட்சியிலேயே முடிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் இன்னொரு முக்கியமான துறையான வேளாண் துறை இந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக 5.6% வளர்ந்தது. முந்தய ஐந்தாண்டுகளில், இந்தத் துறையின் வளர்ச்சி 2%க்கும் குறைவாக இருந்தது. திரு. ஸ்டாலினின் இந்த ஐந்தாண்டுகளில் மிக முக்கியமான மக்கள் நல மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் முக்கியமனாவை:1/3
தமிழ்
2
42
52
910
P.Saran retweeted
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥 IUML முதல் தவெக கட்சி பெயர் வரை - முகத்திரையை கிழித்த இஸ்லாமிய சகோதரர் 🔥🔥🔥 📍தமிழக வெற்றி கழகம் - ஏன் தமிழ்நாடு வெற்றி கழகம் என வைத்திருக்கலாமே 🔥🔥 📍IUML பதவிக்காகவும் சோஃபாவுக்காகவும் அவங்க தன் பச்சோந்திதனத்தை வெளிபடுத்தி கொண்டிருக்கிறார்கள் 🔥🔥 #DMK_Genz
தமிழ்
1
108
370
10.5K
P.Saran retweeted
Prince
Prince@ImPrinze·
ஒரு ஊர்ல ஒரு குதிரை.. இல்லல்ல.. ஒட்டகம்... குட்டிக்கதைக்கே! குட்டிக்கதையா! நல்லா இருக்கே இது சிஎம் சார் 😂 ADMK IT WING புடிச்சு உள்ள போடுங்க 🚶
தமிழ்
0
29
66
2.1K
P.Saran retweeted
DravidianCore🖤❤️
DravidianCore🖤❤️@DravidianCore·
தமிழ்நாடுன்னு சொல்ல வெட்கப்பட வச்சிட்டிங்க தற்குறி மக்களே.
தமிழ்
5
143
353
5.8K
P.Saran retweeted
சிலுவை
சிலுவை@SiluvaM_·
அடிச்சாரு பாரு அடி 🔥🔥🔥 மொரட்டு அடி 😂😂😂😂
தமிழ்
3
299
923
12.7K
P.Saran retweeted
Dhivi_Speaks 🖤♥️
Dhivi_Speaks 🖤♥️@Divi_Sudari·
ஆட்டத்தை தொடங்கிய தலைவர் 🧨🎇♥️♥️🖤🖤🔥🔥🔥
தமிழ்
4
78
302
3.4K
P.Saran retweeted
Karuna GENZ DMK 🖤♥️
Karuna GENZ DMK 🖤♥️@Karuna15Dhanya·
கலைஞரின் செய்த சாதனையை வரலாறு மறக்க முடியாது♥️♥️♥️♥️🖤🖤🖤🖤
தமிழ்
1
49
102
842
P.Saran
P.Saran@PSaranMMA·
@ultralegendmeme Munna pinna self respect marriage ku ponadhu unda ??🤦🏻‍♂️
GIF
Eesti
1
1
17
494
Sathyasri
Sathyasri@ultralegendmeme·
Kalaga maapilais just wanted a Thaali moment, not a 20 mins 🅾️ppari 😭
Sathyasri tweet media
English
14
127
1.2K
70.9K
P.Saran retweeted
அருணாசலம்
அருணாசலம்@JesusAlexaande1·
"இதுதான் விஜயின் அரசியல் ஃபார்முலா."
தமிழ்
11
650
1.8K
35.5K
P.Saran retweeted
மெட்ராஸ் பையன்
கள்ள நோட்டு வேற அடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க போல பிரமாதம் ரொம்ப பெரிய மாற்றம்
தமிழ்
10
487
904
8.4K
P.Saran retweeted
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
பாட்டு அம்சமா இருக்குல 😎🔥
தமிழ்
4
108
271
3.4K
P.Saran retweeted
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
Admin 😹
Dravidian Insights tweet media
TVK IT Wing Official@TVKHQITWingOffl

Party fund என்ற பெயரில் கொள்ளையடித்தது உண்மையா இல்லையா?. அதைத்தானே இந்த டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரம் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, கவர்மெண்ட் ஊழல் செய்யும் என்று முதல்வர் சொன்னதாகக் கூறுவது என்ன ரகம்?. டீம்கா ஊழல் செய்து அடித்ததுபோல நாங்களும் ஊரை அடித்து உலையில் போட மாட்டோம். முறையற்ற வழியில் சென்ற பணம், இனி அரசுக்கே முறையாக வந்து சேரும் வழியைப் பார்ப்போம் என்ற வகையில் சொன்னதை இந்த டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரம், உயரத்தில் இருந்து ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியது போல உளறுவது ஏன்?. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கின் விலை சொல்லும் இதுபோன்ற டீம்காவின் அரசியல் அறிவாளிகள் பட்டியல் இந்த ஒன்றோடு மட்டும் நிற்கவில்லை. மேலே இருந்து கீழே வரை மெகா பட்டியலாக நீளவே செய்கிறது.பேன் பிடித்தவர்கள்தான் தலையைச் சொரிந்து கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தனர். இதுபோன்ற பென்(PEN) பிடித்தவர்கள் இப்போது டீம்காவுக்காக ரீல் சுற்றுகின்றனர். நம் வெற்றித் தலைவர் சொல்வதை வேண்டுமென்றே இதுபோன்று மடைமாற்றும் புத்திசாலிகளை என்ன சொல்ல?. எனவே, இதுபோன்ற டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களுக்கு மொழிப் புரிதலுக்கான மூளையின் செயல்பாட்டில் பிரச்சனை என்றால் உரிய மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டு வந்தாவது டீம்காவுக்காகப் பேசலாம். அதை விட்டுவிட்டு, இப்படி மூளையைக் கழற்றி எறிந்துவிட்டு, உளறிக் கொட்டி டீம்காவின் காலரைக்கால் பெயரையும் கழுமரத்தில் ஏற்ற வேண்டாம். ஏற்கனவே இதுபோன்ற மொழியியல் அறிஞர்கள் யூட்யூபிலும், டிவி விவாதங்களிலும் உளறிக் கொட்டியதால்தான் கொளத்தூரே குட்டிக்கரணம் போட்டது. நான் டீம்கா டீம்கா என்று சொல்லவும் துணிவில்லாமல் பத்திரிகையாளர் போர்வையில் பதுங்குவதே பக்கா மோசடியன்றி வேறென்ன?.

English
0
45
218
2.6K
P.Saran retweeted
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நம்ம ஆட்சி மேல இருந்த நம்பிக்கையிலதான் தமிழ்நாட்டை நோக்கி, பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து, உலகளவிலே மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்துச்சு நமக்கு. வந்து சேர்ந்துச்சு, தொழில் தொடங்கினாங்க. ஆனா இப்போ, ஆட்சி மாற்றம் நடந்திருக்கு. இந்த ஆட்சி மாற்றம் வந்து, ஒரு மாசத்திலேயே தமிழ்நாடு இன்றைக்கு அதல பாதாளத்திற்குப் போகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
தமிழ்
12
187
448
8.8K
P.Saran retweeted
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “நாம் ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்தவர்களின் கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் இவர்கள் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது” - மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #DMK | #MKStalin | #TVK
தமிழ்
53
231
783
24.8K