REDRAVI PRK

50 posts

REDRAVI PRK

REDRAVI PRK

@PrkRed

Joined Ekim 2022
106 Following40 Followers
REDRAVI PRK retweeted
Kandhan
Kandhan@Kandhamoorthy·
இதயதெய்வங்கள் எம்.ஜி.ஆர் & அம்மா அவர்கள் ஆசியோடு கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு செல்லூர் K.ராஜூ B.Sc., MLA. அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மதுரை மேற்கு தொகுதி மதுரை மாநகராட்சி விளாங்குடி 20 வது வார்டு பழைய விளாங்குடி பேருந்து நிலையத்தில் (மேற்கூரை) செட் அமைப்பதற்கு 27 லட்சம் 54 ஆயிரம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் மதுரை மாநகர் மேற்கு ஆறாம் பகுதி கழகம் அஇஅதிமுக 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 @EPSTamilNadu @SellurKRajuoffl @satyenaiadmk @AIADMKITWINGOFL @highlight
தமிழ்
0
1
4
32
REDRAVI PRK retweeted
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial·
தமிழ் மக்களின் அன்பான கவனத்திற்கு... ஒரு முக்கிய அறிவிப்பு! 2021-2026 நடந்து முடிந்த #மாபெரும்_காதுகுத்தும்_விழா வைபவங்களை முன்னிட்டு, படாத பாடு படும் தமிழக மக்களின் காது குறித்த ஒரு பாடல் வெளியீடு …
தமிழ்
426
1.2K
2.3K
64K
REDRAVI PRK retweeted
Kandhan
Kandhan@Kandhamoorthy·
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான திரு. P.M. மன்னன் அவர்கள் தலைமையில், மதுரை 4-ஆம் பகுதி முன்னாள் துணைச் செயலாளர் திரு. P. ராஜசேகர், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் திரு. அன்பரசு இளங்கோ, மதுரை 26-ஆவது வட்ட முன்னாள் துணைச் செயலாளர் திரு. பிரகாஷ் ஜெயராமன், 58-ஆவது வார்டு திரு. கே. ரவிசங்கர், ஆரப்பாளையம் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. எஸ். முத்துக்குமார் (எ) கிரேவா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். @SellurKRajuoffl @AIADMKITWINGOFL
Kandhan tweet mediaKandhan tweet media
தமிழ்
0
2
4
22
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
@SellurKRajuoffl ஒரு மாநாடு ஒரு கட்சி கூட்டம் நடந்தால் பேருந்து வருது அப்ப பேருந்துக்கு பஞ்சம் இல்ல... ஆனா இந்த மாறி பள்ளி செல்லும் மாணவர்கள் மாணவிகள் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் மருத்துவ மனைக்கு செல்லும் முதியவர்கள் சிறியவர்களுக்கு பேருந்து சரியான நேரத்திற்கு வர மாட்டிது...
தமிழ்
0
0
1
78
Sellur K Raju
Sellur K Raju@SellurKRajuoffl·
திமுக ஆட்சியின் சாதனையை பள்ளி மாணவிகள் சொல்லுகிறார்கள் இதையும் திமுக அரசின் சாதனை என்று கூறுவார்களா ?
தமிழ்
11
198
476
6.5K
REDRAVI PRK retweeted
Sellur K Raju
Sellur K Raju@SellurKRajuoffl·
திமுகாவின் கொள்கை இல்லாத சர்க்கஸ் கூடார கூட்டணி என்பது மீண்டும் நிருபிக்கப்படுள்ளது !!!
தமிழ்
17
86
201
2.9K
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
@SellurKRajuoffl இந்த திமுக அப்புடித்தான்
தமிழ்
0
0
0
26
REDRAVI PRK retweeted
Sellur K Raju
Sellur K Raju@SellurKRajuoffl·
தமிழக மக்களுக்கு விடியல் தறுவோம் என்று சொல்லி ஆட்சிக்குவந்த திமுக , ஆட்சி முடியும் வரை மக்களுக்கு விடியல் தரவே இல்லை !!! உண்மையான விடியலை அண்ணன் " EPS " 2026 -ல் கொடுப்பார்
தமிழ்
12
79
163
3K
REDRAVI PRK retweeted
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
இந்த உருட்டுகளுக்கும் திருட்டுகளுக்கும் மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள். #ByeByeStalin
தமிழ்
86
329
425
4.7K
REDRAVI PRK retweeted
கவிசெல்வம் தங்கம் - SayYesToWomenSafety&AIADMK
#புரட்சித்தமிழரின்_எழுச்சிபயணம் மதுரை மாநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் #ஆலோசனைக்_கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது
கவிசெல்வம் தங்கம் - SayYesToWomenSafety&AIADMK tweet mediaகவிசெல்வம் தங்கம் - SayYesToWomenSafety&AIADMK tweet mediaகவிசெல்வம் தங்கம் - SayYesToWomenSafety&AIADMK tweet mediaகவிசெல்வம் தங்கம் - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
6
12
200
Kandhan
Kandhan@Kandhamoorthy·
மதுரை மேற்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விளாங்குடி 20 வது வார்டு 💥புதிய நியாய விலை கடை திறப்பு விழா 💥கண்காணிப்பு கேமரா மாமன்ற நிதியிலிருந்து திறப்பு விழா 💥மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா 💥குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் RO bond திறப்பு விழா 💥முத்து மாரியம்மன் கோவில் அருகில் ஆழ்துளை (போர்) வெல் திறப்பு விழா 💥ஜீவானந்தம் தெரு அருகில் ஆழ்துளை (போர் வெல்)திறப்பு விழா கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் மாண்புமிகு செல்லூர் K.ராஜூ B.Sc., MLA.,, அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர் உடன் பகுதி கழகச் செயலாளர் விளாங்குடி KR.சித்தன், 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் C.நாகஜோதி சித்தன், வட்டக் கழக செயலாளர் PN.சுந்தர்ராஜன், C.கேசவன், K.மலைச்சாமி, R.விஜயகுமார், மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Kandhan tweet mediaKandhan tweet mediaKandhan tweet mediaKandhan tweet media
தமிழ்
1
2
9
65
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
வணக்கம் @mkstalin அவர்களே... முடிச்சிடலாமா? "பொய்களின் முதல்வர்" பராக்! பராக்! பராக்! #ByeByeStalin #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #MDU_ADMK_ITWing_west6th #விளாங்குடிரெட்ரவி மதுரைமேற்கு6ம்பகுதிதகவல்தொழில்நுட்பபிரிவுசெயலாளர்
தமிழ்
0
0
0
25
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
மகளிர் உதவி தொகை தரேன் சொல்லி ஏமாத்தியா திருட்டு திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சி ஒழிக்க வேண்டும்.. மகளிர்கள் மத்தியில் பேச படும் எடப்பாடியார் சாதனை அம்மாவின் புகழ் இரட்டை இலை மலரட்டும் தமிழகம் ஜொலிக்கட்டும்.. #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #MDU_ADMK_ITWing_west6th
தமிழ்
0
0
0
9
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
அஇஅதிமுக-வின் நடவடிக்கையால் தான் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் கிடைக்கிறது. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 #MDU_ADMK_ITWing_west6th
தமிழ்
0
0
0
13
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
வருகிற 2026 வெற்றி உறுதி...
தமிழ்
0
0
0
6
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
ரூ.200 கோடி வரி முறைகேடு செய்த... மேயர் மற்றும் துணை மேயரை முற்றுகையிட்டு கருப்பு உடையில் வந்த அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் உடன் பிஜேபி கவுன்சிலர்கள் ஆதரவு #Madurai #AIADMK #Counsellor #MaduraiCorporation #Meyor #TamilNews #NewsTamil #MDU_ADMK_ITWing_west6th
REDRAVI PRK tweet media
தமிழ்
0
0
0
52
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
மக்களுக்கு எது தேவையோ, அதை செய்கின்ற அரசு அஇஅதிமுக அரசு... ஒரு புனிதமான ஆளுமை கொண்ட அம்மாவின் அரசு மீண்டும் வர வேண்டும் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026 #MDU_ADMK_ITWing_west6th #விளாங்குடிரெட்ரவி மதுரை மேற்கு 6-ம் பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர்
REDRAVI PRK tweet media
தமிழ்
0
0
0
14
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மதுரை மாவட்ட கழக செயலாளர் திரு #செல்லூர்Kராஜு அவர்களின் அறிவுறுத்தல் படி ஆலோசனை கூட்டம் நடபெற்றது IT-wing கவிச்செல்வம் தங்கம், விளாங்குடி K.R.சித்தன் அவர்களும் ADMK நிர்வாகிகள் கலந்தகொண்டனர் #விளாங்குடிரெட்ரவி #MDU_ADMK_ITWing_west6th
தமிழ்
0
2
3
16
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
சிவகங்கை சீமைக்கு வருகை தரும் மாண்புமிகு புரட்சி தமிழரே... வருக!! வருக !!! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்ப்போம் #விளாங்குடி_ரெட்ரவி மேற்கு 6-ம் பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு பகுதி செயலாளர் #MDU_ADMK_ITWing_WEST6th
தமிழ்
0
0
0
8
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
உருட்டுகள் பலவிதம். ஒவ்வொன்றும் உலகத்தரம். நல்ல உருட்டுகளைப் பெற அணுகுவீர்- @arivalayam #DMKUruttugalumThiruttugalum #விளாங்குடி_ரெட்ரவி #MDU_ADMK_ITWing_WEST6th
REDRAVI PRK tweet media
தமிழ்
0
0
1
24
REDRAVI PRK
REDRAVI PRK@PrkRed·
5 வருடம் செய்யாமல் ஏமாற்றம் செய்த திருட்டு திமுகவே ஓட விடுவோம்..2026புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்..... மீண்டும் மலரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொன்னான ஆட்சி..மக்கள் மனம் எங்கும் மகிழ்ச்சி #விளாங்குடி_ரெட்ரவி #MDU_ADMK_ITWing_WEST6th
தமிழ்
0
0
1
25