@Ritheeshvfc@TVKVijayHQ ஈ. வெ. ராமசாமியின் திராவிட வாழ்க்கை முறையை வாழும் முதல்வர் விஜய் போல் அல்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று நகமும் சதையுமா வாழ வாழ்த்துக்கள்....🎉🎉
@Ritheeshvfc@TVKVijayHQ stay each other’s best friend and don’t forget to laugh together 😂❤️
Wishing you both a lifetime of love, chaos, teamwork, and cute arguments🤵🏻👰🏻🎊🎊
@Ritheeshvfc@TVKVijayHQ வாழ்த்துக்கள் நண்பா
தலைவனை போல் sidechik இல்லாமல் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாய் மனைவியை மனதார காதலித்து பெற்ற தாய் தந்தைக்கும், தான் பெறப்போகும் குழந்தைகளை பொறுப்போடு வளர்த்து வாழ்வாங்கு வாழ்வாயாக...
குறிப்பு
தற்குறி நண்பர்களை தவிர்.வாழ்க்கை வளமாக இருக்கும்.