Starboytvk retweetledi
Starboytvk
14.4K posts

Starboytvk
@Starboytvkda
A proud tvk member| @actorvijay anna fan @tvkVijayHq ❤️
india Katılım Haziran 2020
7.5K Takip Edilen3.2K Takipçiler
Starboytvk retweetledi

Starboytvk retweetledi
Starboytvk retweetledi

இன்று (19.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கற் குறிப்புகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் திரு. நல்லகண்ணு, சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர்
திரு.சி.கு. இராமசாமி, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரு.ஆர்.பி. சௌத்ரி மற்றும் திரு.கே. ராஜன், பிரபல திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜா ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்
Starboytvk retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.6.2026) சட்டமன்றப் பேரவையில், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
#CMJosephVijay


தமிழ்
Starboytvk retweetledi
Starboytvk retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பதிவு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @RahulGandhi | @imrajmohan |

தமிழ்
Starboytvk retweetledi

எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi
@TVKVijayHQ
தமிழ்

#BREAKING | சட்டமன்ற மரபை மாற்றிய தவெக அரசு.. அவையின் தொடக்கத்தில் பாடப்பட்ட தேசிய கீதம்
#SunNews | #TNAssembly | #NationalAnthem | #TVKVijay

தமிழ்

#Watch | தமிழ்நாடு சட்டப்பேரவை மரபுக்கு மாற்றாக அவையின் தொடக்கத்தில் பாடப்பட்ட தேசிய கீதம்!
#SunNews | #TNAssembly | #TVKVijay | #NationalAnthem
தமிழ்
Starboytvk retweetledi
Starboytvk retweetledi
Starboytvk retweetledi

What a FRAME.! 🤩🤩
இதை சாத்திய்மாக்கிய என் தலைவர் ,எங்கள் முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி!

தமிழ்
Starboytvk retweetledi
Starboytvk retweetledi
Starboytvk retweetledi

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (18.06.26) தலைமைச் செயலகத்தில் எமது அறைக்கு வருகை புரிந்தார். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'கற்போம் பெரியாரியம்' நூலை வழங்கி வாழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகளோடு வந்திருந்த மக்களின் குறைகளை அக்கறையோடு கேட்டு, உடனுக்குடன் அதிகாரிகளை தொடர்புகொண்டு அதற்கு தீர்வு கண்டார். நாடெங்கும் பேசப்படும் இளம் அமைச்சரின் துடிப்பான மக்கள் நலப்பணியை நேரில் கண்டேன். அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை வழங்கி வாழ்த்தினேன்.
@RameshOffcl




தமிழ்
Starboytvk retweetledi
Starboytvk retweetledi

@Jaisajoints ஆனா ஸ்டாலின் அவர் வீட்ல இப்டிதான் உக்காந்திருப்பாரு..
தமிழ்
Starboytvk retweetledi

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.
ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட
மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ
மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.
சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
தமிழ்
Starboytvk retweetledi




















