


Sam Kumar_DMK🖤♥️
27.3K posts

@Samkumar0
சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், மனிதம், சமூக நீதி, திராவிடம்! 🖤♥️🌄 🏌️🤜🐢🚩🧟♂️🤛🏌️








என்ன மயிருக்கு வைகோ வை சொல்றீங்க.?? திமுக கூட்டணியில் 100% ஒத்துழைப்பு கொடுத்த ஒரே தலைவர். முக ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வர் ஆகணும், திராவிட இயக்கம் காக்கப் பட வேண்டும் என்று நினைக்கும் ஒரே தலைவர் வைகோ..!! மதிமுக வை என்ன மயிருக்கு டா இழுக்கறீங்க..??? தொகுதி பங்கீட்டில் முரண்பாடு கொண்டாரா..? சச்சரவு செய்தாரா.?? ப்ளாக் மெயில் பண்ணாரா.??? சாதி கூட்டத்தை பின்னுக்கு வச்சிக்கிட்டு, தன் சாதி ஆட்களை தூண்டி விட்டு திமுக வை அசிங்க அசிங்கமா விமர்சனம் செய்தாரா. ??? எல்லா பிரச்சினைக்கும் காரணம் காங்கிரஸ் & விசிக அவங்க ரெண்டு பேரையும் விமர்சனம் செய்ய திராணி இருக்கா டா உங்களுக்கு..??? மதிமுக திமுக க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கு, திராவிட இயக்கத்தை காக்கும் ஒரே நோக்கத்துக்கு. !!! தேர்தலுக்கு முன்னரே இப்படி பேசி இருந்தா, கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தா என்ன டா பண்ணி இருப்பீங்க..??? அறிவு நாணயம் உள்ள எவனும் மதிமுக வ விமர்சனம் செய்ய மாட்டான்.!!! மதிமுக வை விமர்சனம் செய்யும் யோக்கியம் எவனுக்கும் இல்லை..!!!

