Virtual warrior🇪🇸

2.9K posts

Virtual warrior🇪🇸 banner
Virtual warrior🇪🇸

Virtual warrior🇪🇸

@VickyVieww

Joined Eylül 2023
557 Following47 Followers
Virtual warrior🇪🇸
@U2Brutus_off தோழரே, உங்கள் மரியாதை குறைந்து வருகிறது. நீங்கள் அவரை ஆதரிப்பதாகத் தெரியவில்லை; மாறாக, இந்தக் கூட்டணியைச் சீர்குலைத்துவிட்டு மீண்டும் திமுகவுடன் சேர முயற்சிக்கிறீர்கள்.
தமிழ்
0
0
0
16
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
தலித்தை முதலமைச்சர் ஆக்குவதுதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன் என்று விஜயை மேடையில் வைத்துக்கொண்டு சொன்ன ஆதவ் இந்த சந்தர்ப்பத்தில் தலைவர் திருமாவை முதலமைச்சர் ஆக்க ஏன் தயங்க வேண்டும்? இதற்கு முன்பு முழங்கிய தலைவரின் ஆதரவாளர்கள் ஏன் தற்பொழுது அமைதியாய் இருக்கிறார்கள்? Doubt
U2 Brutus tweet media
தமிழ்
96
77
367
13.6K
Virtual warrior🇪🇸
@U2Brutus_off உண்மையாகவே எங்களுக்கு அவர் மீது மரியாதை இல்லை என்று நினைக்கிறீர்களா! இப்போதும் நாங்கள் உங்களை அவமதிக்கலாம், ஆனால் அது எங்கள் சித்தாந்தமோ முடிவோ அல்ல.
தமிழ்
0
0
0
7
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
நீ பெரிய நடிகரா இருக்கலாம்.. 108 சீட்டு வாங்கி இருக்கலாம்.. ஆனா 2 சீட்டு ஜெயிச்ச என் தலைவன் எடுக்குற முடிவுதாண்டா தமிழ்நாட்டோட தலை எழுத்து.. ங்கோத்தா 2 சீட்டுனு கிண்டல் பண்ணவன்லாம் இப்ப வாங்கடா.. Political வாத்தியார்🔥🔥🔥 Political game changer🔥🔥🔥 திருமாடா🔥🔥🔥 என் தலைவன்🔥🔥🔥
U2 Brutus tweet media
தமிழ்
366
347
1.6K
121.9K
Virtual warrior🇪🇸 retweeted
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Political வாத்தியார்டா🔥🔥🔥 ங்கோத்தா சாதாரணமா நெனச்சிட்டீங்கள்ள.. இப்ப தெரியும்டா.. 2 சீட்டோட value என்னன்னு... வாத்தியார்டா🔥🔥🔥
U2 Brutus tweet media
தமிழ்
286
193
1.1K
81K
Virtual warrior🇪🇸
@JD_IS_VIBE Namba thalaivar meethu ulla pasathal neengal kovapaduvathu purigirathu. Naal nengal thozharmeethu kovam kolla kudadhu. Idhil miga nutpamama arasiyal ullathu. Hope you understand and behave accordingly
हिन्दी
0
0
0
26
Virtual warrior🇪🇸 retweeted
Virtual warrior🇪🇸 retweeted
No name
No name@voiceoutDr·
Man in right place ❤️
No name tweet media
English
8
363
2.5K
23.8K
Virtual warrior🇪🇸 retweeted
True voice of people
True voice of people@Dam61187959·
தவெக தலைவர் ஜோசப் விஜய்... தமிழ்நாட்டின் நாளைய முதல்வர் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் தலைவர்களை நேரில் சந்தித்து தங்களின் ஆலோசனைபடி ஆட்சி நடத்துவேன் என்று உறுதி அளித்ததோடு ஆதரவு அளித்தமைக்கு நன்றியும் தெரிவித்தார்... #CPIM #tvk
True voice of people tweet media
தமிழ்
1
64
310
2.9K
Virtual warrior🇪🇸 retweeted
Left view
Left view@left__view·
கொள்கை மற்றும் சித்தாந்த வரிசையில் எதிர்ப்பது. மனிதர்களை மதிப்பது.. அருமை 💥
தமிழ்
6
220
1.2K
26.6K
Virtual warrior🇪🇸 retweeted
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
பாஜகவின் தலைமையிலான NDA கூட்டணிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பது எப்படி திராவிடமாகும்? அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவுவது திராவிடத்தை காப்பதற்கானது என்றால், ஏன் இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைக்க கூடாது? இதை ஏன் 2024 பாராளுமன்ற தேர்தலின் போது திராவிடத்தை-தமிழ்நாட்டை காப்பதற்காக எடுத்திருக்க கூடாது? பாஜகவின் விசுவாசி, 'எடப்பாடி பழனிச்சாமி' முதலமைச்சர் ஆவதற்காகவா மதச்சார்பற்ற கூட்டணியினர் உழைத்தனர்? மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள். நீங்கள் கடந்த 5 ஆண்டில் கட்டி எழுப்ப முயன்ற அரசியலை நீங்களே வீழ்த்தாதீர்கள்.
thirumurugan gandhi tweet media
தமிழ்
77
831
2.3K
124.5K
Virtual warrior🇪🇸 retweeted
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
தரமான கேள்விகள்!
thirumurugan gandhi@thiruja2009

பாஜகவின் தலைமையிலான NDA கூட்டணிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பது எப்படி திராவிடமாகும்? அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவுவது திராவிடத்தை காப்பதற்கானது என்றால், ஏன் இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைக்க கூடாது? இதை ஏன் 2024 பாராளுமன்ற தேர்தலின் போது திராவிடத்தை-தமிழ்நாட்டை காப்பதற்காக எடுத்திருக்க கூடாது? பாஜகவின் விசுவாசி, 'எடப்பாடி பழனிச்சாமி' முதலமைச்சர் ஆவதற்காகவா மதச்சார்பற்ற கூட்டணியினர் உழைத்தனர்? மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள். நீங்கள் கடந்த 5 ஆண்டில் கட்டி எழுப்ப முயன்ற அரசியலை நீங்களே வீழ்த்தாதீர்கள்.

தமிழ்
1
108
465
14.4K
Virtual warrior🇪🇸 retweeted
True voice of people
True voice of people@Dam61187959·
தமிழக வரலாற்றில் முதல் முறையாக கம்யூனிஸ்ட்கள் ஆதரவில் அமையும் TVK தலைமையில் ஆன தமிழக அரசு.
தமிழ்
15
486
3.4K
42.1K
Virtual warrior🇪🇸 retweeted
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
Re election -னே சிறந்த தீர்வுனு நினைக்குறவங்க Repost!
தமிழ்
61
2.7K
4.7K
64.5K
Virtual warrior🇪🇸 retweeted
True voice of people
True voice of people@Dam61187959·
இது வரை தமிழக வரலாற்றில் எனக்கு தெரிந்து இது வரை திமுக OR அதிமுக தலைவர்கள் யாரும் CPIM தலைமை அலுவலகத்திற்கு வந்து இப்படி நன்றி சொன்னதாக தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க. நன்றி - விஜய் #TVK #CPIM
Sun News@sunnewstamil

சிபிஎம் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்! #SunNews | #TVKVijay | #CPM

தமிழ்
31
773
3.2K
87.1K
Virtual warrior🇪🇸 retweeted
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
ஸ்டாலினிடம் கேட்டு கேட்டு முடிவு எடுப்பதற்க்கு எதுக்கு தனிக் கட்சி... திருமாவளவன் அவர்களே! #dmk #TVKVijay
தமிழ்
108
1.2K
4.7K
57.2K