ஈரோடு நாகராஜன்
16.6K posts

ஈரோடு நாகராஜன்
@erode14
mrudhangam artiste / performing musician and teacher
Chennai Joined Aralık 2009
194 Following898 Followers

VFH - vote from home done 👍🏻. Thanks to ECI and GCC instagram.com/reel/DXROXlDE4…
#ElectionCommissionOfIndia #GreaterChennaiCorporation #TN_Assembly_Elections #Disability #JaiBharat
English

instagram.com/reel/DXPA_d6ic…
A clip from the thani avarthanam from the concert of Mahathi S, recorded for Raj Video Vision
#ErodeNagaraj #carnaticmusic #mridangam #travellingmusician
English

@IOBIndia sir what is the use of sending account statement as pdf in mail, without a single word about the password?
English

தேர்தல்ல ஏன் சில கட்சிகள் பணப் பட்டுவாடா பண்றாங்க?
வாங்கறவங்க கைல படறா மாதிரி பட்டு, குடுத்தவங்களுக்கே பலமடங்காத் திரும்பி வாடான்னு
#Elections2026 #ஏசோணகிரி #தேர்தல்2026

தமிழ்
ஈரோடு நாகராஜன் retweeted

இவரும் இந்த மாதிரிப் புளுகியே காலத்தை கடத்துகிறார். அந்த ஊரின் பெயர் திரிசிரபுரம். திரிசிரன் என்ற அசுரனை சிவபெருமான் அழித்ததாகத் தொன்மம். அதனால்தான் தமிழறிஞர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முன்னால் திரிசிரபுரம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இது சிவபெருமானுக்கு உரிய குன்று என்பதால் “சிராப்பள்ளிக் குன்றுடையானை” என்கிறார் அப்பர் பெருமான்.
போலவே பள்ளி என்பது எல்லாச் சமயத்திற்கும் உரியது. “சிறந்த வேதம் விளங்கப்பாடி…குன்று குயின்றென்ன அந்தணர் பள்ளியும்” என்கிறது சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி.
தொடர்ந்து ஒரு மதத்தை இழிவு படுத்திக்கொண்டிருக்கும் இவரைப் போன்றவர்களுக்கு விருது கொடுத்துக் கௌரவிக்கும் அரசை மீண்டும் தேர்ந்தெடுக்கும் தவறைச் செய்யாமல் இருப்பதுதான் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கியமான வேலை.


ஆதினி@aathini_twitz
சமண முனிவர் “சிரா” பள்ளி அமைத்து மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் வழங்கிய ஊர் “சிராப்பள்ளி”, மரியாதை நிமித்தமான ‘திரு’ சேர்ந்து “திருச்சிராப்பள்ளி” ஆனது. சமணப்பள்ளி சைவ கோயிலாக மாறியதில் அடங்கியிருக்கிறது பார்ப்பனிய ஆதிக்க வரலாறு
தமிழ்












