𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳

67.3K posts

𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 banner
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳

𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳

@tskrishnan

சரித்திரத் தேர்ச்சி கொள். Writer. Passionate about History, Heritage and Temple architecture. Views are personal : https://t.co/aMNuIu1lq0

Joined Kasım 2009
826 Following34.7K Followers
Pinned Tweet
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
தமிழ்
67
346
1.5K
0
Winmer
Winmer@JosephWinmer·
@tskrishnan The gopuram seems to be built under the orders of Vijaya nagar kings . Keeping that as a symbol of Tamil Nadu might not work well for NTK followers. That could be a reason .
English
1
0
0
30
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
திருவள்ளுவர் (வள்ளூவர் இல்லை 🤦🏻‍♂️) தமிழ் கலாச்சாரம் இல்லைன்னு யாரும் சொல்லவில்லை. ஏற்கனவே இருக்கின்ற தமிழ் கலாச்சார அடையாளமான கோபுரத்தை ஏன் மாற்றவேண்டும் என்பதுதான் கேள்வி. இதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத தற்குறிக்கூட்டம் தான் இது.
செம்பியன்@SempianOfficial

திருவள்ளூவர் தமிழ் கலாச்சாரம் இல்லையாம் ஆனா கோபுரம் தமிழ் கலாச்சாரமாம்.. சரி ஏறுங்க பேசிக்கிட்டே போவோம் மொமெண்ட்..😄

தமிழ்
4
16
81
1.6K
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
@UrCivilization அது "கீழ்க்கணக்கு". மேல்கணக்குக்கும் வள்ளுவருக்கும் தொடர்பே கிடையாது. அவையெல்லாம் என்னன்னு முதல்ல படிங்க. அப்புறம் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசலாம்.
தமிழ்
2
0
2
27
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
@UrCivilization பத்துப்பாட்டுக்கும் வள்ளுவருக்கும் என்ன தொடர்பு?? ஒரு விஷயமும் தெரியாமல் உளறவேண்டியது. இதில் தமிழ் கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறார்களாம்.
தமிழ்
3
0
4
63
🦚🦚Babylon Tamil Teak🦚🦚
@tskrishnan வள்ளுவர் உலகம் முழுக்க அறிந்த ஆள் லியோ டால்ஸ்டாய் முதல் காந்தி வரை எல்லிஸ் முதல் இன்று உள்ள பிதமர் வரை பத்துபாட்டு நூல் தமிழ் சங்கத்தை நினைவு படுத்தும் கோயில் ஐ விட இந்த மறை பழமையானது தமிழனை அக்காலத்துடன் இணைக்கும்
தமிழ்
1
0
0
43
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
@karthikjana அதையெல்லாம் மடைமாற்றும் முயற்சிதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது
தமிழ்
0
0
3
50
Karthik Janarthanam
Karthik Janarthanam@karthikjana·
@tskrishnan திருவள்ளுவ நாயனார் மொழிந்த சமயம் சார்ந்த குறட்பாக்களை என்ன செய்வார்களாம்?!
தமிழ்
1
0
2
57
Sunda
Sunda@sunda_m·
@tskrishnan Any indications in texts or inscriptions as to why the walls below have a serious of offsets?
English
1
0
0
14
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
Temple architecture in our tradition has, since ancient times, been firmly rooted in scriptural injunctions—particularly the Āgamas and Śilpa Śāstras. The concept of the Aṣṭāṅga Vimana, where three separate garbhagṛhas are arranged vertically one above the other, is well known. Here is additional insight into this unique architectural form, based on the example at Uttiramerur. While the three garbhagṛhas enshrine Viṣṇu in his standing (sthānaka), seated (āsīna), and reclining (śayana) postures, the arrangement goes beyond this. It represents a structured “Nava-mūrti Sthāpana”. In this scheme: Satya, Achyuta, and Aniruddha are installed from south to north, Nara-Nārāyaṇa, Narasimha, and Varāhamūrti are installed from north to south. This layout is not arbitrary—it is prescribed in the Vimānārcana Kalpa of the Marīci Saṁhitā, a Vaikhānasa text. A portion of the passage is given below: “Puruṣa, Satya, Achyuta, Aniruddhānām garbhagṛham daśabhāgam; tat-pramukhe nirgamaṁ yuktyā kṛtvā, tat-sama prācyaṁ mukha-maṇḍapam; Satyādīnām mukha-maṇḍapam tat-garbhagṛha-samam, tripāda-mardhaṁ vā; evaṁ vimānam…” This clearly demonstrates that the vertical and horizontal iconographic arrangements within the vimāna follow a codified theological and architectural framework laid down in the Āgamic tradition. #TempleTales #TempleArchitecture
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳@tskrishnan

Today, the Maha Samprokshanam of Thirukoshtiyur Temple is being performed. One of the most remarkable architectural features of the Thirukoshtiyur temple is its gigantic 96-foot-high Ashtanga Vimana, a rarity found only in two early Pandya temples. What makes the Ashtanga Vimana unique? Ordinarily, a temple vimana consists of six angas (parts): Adhisthana, Pada, Prastara, Griva, Shikhara and Stupi. In an Ashtanga Vimana, two additional padas are introduced, taking the total to eight structural components. A striking feature of this architectural form is that each pada houses a separate sanctum. This multi-tiered sanctum arrangement is predominantly associated with Vishnu temples, where Mahavishnu is worshipped in three distinct postures: Kidantha Kolam (reclining), Nindra Kolam (standing), Iruntha Kolam (sitting) Thirukoshtiyur perfectly exemplifies this architecture with; Lower level: Perumal in the reclining posture, accompanied by Sridevi and Bhudevi Middle level: Upendra Narayanan in the standing posture, with Sridevi and Bhudevi Upper level: The shrine of Sri Paravasudevan This vertical ascent through the sanctums is not merely architectural—it is theological, guiding the devotee upward through successive manifestations of Vishnu. Thirukoshtiyur also holds immense Vaishnava significance as one of the 108 Divya Desams, sanctified by the hymns of the Alwars. A temple where Pandya architecture, Vaishnava theology, and sacred geometry come together in one awe-inspiring structure. #TempleTales

English
2
54
181
2.8K
Rajaram
Rajaram@Rajaram93584674·
@vasudevakudumba // இந்த நாட்டின் தர்மத்தையும், // ஆமாம் // சோழர் வரலாற்றையும் // இல்லை.. @tskrishnan
தமிழ்
1
0
1
249
Skm
Skm@vasudevakudumba·
இந்த நாட்டின் தர்மத்தையும், சோழர் வரலாற்றையும் எளிய முறையில் அனைவரிடமும் கொண்டு சென்ற பாலகுமாரனுக்கு கிடைக்காத #ஞானபீடம் விருது எந்த _____ கிடைத்தால் என்ன ?
Skm tweet media
தமிழ்
25
138
520
6.9K
Svishtakrit
Svishtakrit@svishtakrit·
@tskrishnan Very bad... i had good vibes more recently.. 😡😑
English
1
0
1
246
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
இந்தோனேசியாவின் பணத்தில் விநாயகரின் உருவம் அச்சடிக்கப்பட்டு இருக்கும். அதற்குக் காரணம் அவர்கள் விநாயகரை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதுவதுதான். அதுபோலத்தான் கோபுரமும் தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளம். தமிழர் என்று பெயர் வைத்துக்கொண்டு தமிழ் கலாச்சார அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் அவசியம்.
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
தமிழ்
22
110
326
9.3K
Rajaram
Rajaram@Rajaram93584674·
@tskrishnan @Bhairavan_ முதல் ல அவன் பக்கத்துல எப்போதும் இருக்கும் பெண் போட்டிருக்கும் உடை, தமிழ் மண்ணின் அடையாளமா என்று கேளுங்கள்
Rajaram tweet media
தமிழ்
2
2
21
528
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
Beautiful rendition of the Tamil song “Durga Lakshmi Saraswati” in Ārabhi rāga, aptly presented at the commencement of Chaitra Navaratri. What makes it even more mesmerising are the visuals from the Patteswaram Durga temple. Patteswaram (ancient Pazhayaarai) once served as a capital of the Cholas. Goddess Durga was revered as the guardian deity of the city and worshipped by Chola kings. The Durga shrine here forms part of the Dhenupureeswarar temple complex. Worshipped as Vishnu Durga, the Goddess is depicted with eight hands, holding the śaṅkha (conch), cakra (discus), bow, arrow, sword, shield, and a parrot, standing gracefully in a tribhaṅga posture. The outer maṇḍapas were built by Govinda Dikshitar, the guru of the Thanjavur Nayak king Raghunatha Nayak, which also fittingly aligns with the occasion of Ugadi.
Narendra Modi@narendramodi

जगतजननी मां दुर्गा के चरणों में कोटि-कोटि देशवासियों की ओर से मेरा नमन और वंदन! नवरात्रि के पावन पर्व पर देवी मां से विनती है कि वे हर किसी को अपने स्नेह और अनुकंपा का आशीर्वाद प्रदान करें। जय माता दी! youtube.com/watch?v=XnAJOy…

English
4
23
105
6.6K
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 retweeted
Narendra Modi
Narendra Modi@narendramodi·
जगतजननी मां दुर्गा के चरणों में कोटि-कोटि देशवासियों की ओर से मेरा नमन और वंदन! नवरात्रि के पावन पर्व पर देवी मां से विनती है कि वे हर किसी को अपने स्नेह और अनुकंपा का आशीर्वाद प्रदान करें। जय माता दी! youtube.com/watch?v=XnAJOy…
YouTube video
YouTube
हिन्दी
927
5.4K
31.1K
1.3M
Kovai Karthic
Kovai Karthic@Kovai_Karthic·
@tskrishnan @Agastyar108 Indonesia Govt's Airlines. They didn't change the name as well. They don't forget their lineage and are proud of their culture as well.
English
3
0
11
586
Karthik Janarthanam
Karthik Janarthanam@karthikjana·
@tskrishnan அப்படி என்றால் நீங்கள் ஆட்சிக்கு வரவே வேண்டாம்.
தமிழ்
3
0
12
601
IndicMeme
IndicMeme@IndicMeme·
@tskrishnan OG தற்குறி கூட்டம்
தமிழ்
1
0
2
403