Madhanbabu🐯 Mudhaliyaar

13.6K posts

Madhanbabu🐯 Mudhaliyaar

Madhanbabu🐯 Mudhaliyaar

@erodedude

தமிழன். தமிழ்தேசியமே இலக்கு.

Joined Aralık 2022
222 Following214 Followers
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
மாட்டிக்கிட்டியே பங்கு! உண்மை உடைத்த ஸ்பெக்ட்ரம் ராஜா! | IDAM VALAM youtu.be/h6aVZzXD2_8?si… via @YouTube
YouTube video
YouTube
தமிழ்
5
164
420
10.1K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
இடும்பாவனம் கார்த்திக்
ஆ.ராசா ஒலிநாடா போலியென்றால், மாரிதாஸ் மீது வழக்குத் தொடுக்கலாமே! செய்யத் துணிவு இருக்கா?
தமிழ்
33
267
1.1K
19.6K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
pamaran
pamaran@a_pamaran·
@MaridhasAnswers பிடிஆர் ஆடியோ வெளியாகி 3 வருடம் ஆகியும் வழக்கு/கேஸ் போடலை...இப்போ மட்டும் என்னத்தை கிழிச்சிட போறானுங்க?
தமிழ்
1
25
99
6.5K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அது ஆ ராசா குரலே இல்லை - AI பயன்படுத்தி மாரிதாஸ் போட்டுருக்கான் - அப்படினு உருட்டிட்டு இருக்கும் உபிஸ் : உங்கள் கட்சியை அப்போ என் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்ய சொல்லி நீதிமன்றம் வேண்டுமென்றால் போங்களேன். என்ன திராணி இருக்கா.. எதுக்கும் முன்னாடி உங்கள் இளவரசர் உதயநிதி மான நஷ்ட வழக்கு என் மீது போட சொல்லி நீதிமன்றம் போனார் - அதில் என்ன ஆனது என கேட்டுவிட்டு பின் நீதிமன்றம் போகவும் இல்லை இப்பிடிக்கா AI மிமிக்ரி ஆர்டீஸ்ட் என உருட்டலாமா என யோசிக்கவும்… வெளியான ஆடியோ ஆ ராசா உடையது தான்.
தமிழ்
69
952
3.4K
123.7K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இந்தாங்க அடுத்த ஆடியோ 2... ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்.. (பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
தமிழ்
131
2.5K
5K
224.7K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
Pops
Pops@tis_Pops·
What's going on here!?.. I'm seriously asking… 1 million downloads!? 😅
Pops tweet media
English
16
46
344
22.9K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக.. ஆ ராசா நீங்கள் தானே பேசுவது? உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர். எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்! (அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)
தமிழ்
224
3.4K
6.8K
475.4K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"செந்தில் பாலாஜி குறித்து பேசிய, பாடிய விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா?" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman | #NTK | #TVKVijay | #TVK | #Vijay | #SenthiBalaji | #Karur | #ElectionwithPT | #Election2026 | #TNElections
தமிழ்
33
269
873
42.4K
raghul 🦸‍♂️
raghul 🦸‍♂️@Raghul_018·
தூக்கம் வரலனா Thiagarajan Kumararaja படம் பாரு
raghul 🦸‍♂️ tweet media
9
17
229
8.8K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
𒆜வெட்டியார்𒆜
வேட்பாளர விட பேச்சாளர் சின்ன பையனா இருக்கான்.😳 ஆனா,கேட்டான் பாருங்க நறுக்குன்னு ஒரு கேள்வி ..🔥🔥தரமா இருந்துச்சு👌
தமிழ்
19
721
1.9K
32.7K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
GK ツ
GK ツ@GK_official2·
பார்க்க பார்க்க கணொளிகள் வந்துகிட்டே இருக்கு 🤩 100க்கும் மேல பாத்திருப்பேன் இப்பவே 💯💥 #நாம்தமிழர்
GK ツ@GK_official2

இன்ஸ்டாகிராம் முழுக்க இப்ப இந்த மாதிரி காணொளி தான் Trending பாக்கவே அவ்வளவு சந்தோசமா இருக்கு 💯💥 #நாம்தமிழர்

தமிழ்
2
195
632
5K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
நீயே தெலுங்கன் கிட்ட அடிமையா இருக்க நீ அடுத்த தேச புரட்சி பற்றி பேசுறீயா... கார்த்திகா 🔥🔥🔥 ஐயோ பாவம் 200 உபி...😀😀😀
தமிழ்
11
552
1.4K
23.1K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த பெண் #Vedaranyam #NTK #Seeman #IdumbavanamKarthik #Campaign #NewsTamil24x7
தமிழ்
18
574
1.4K
16K
Madhanbabu🐯 Mudhaliyaar retweeted
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#WATCH | உண்டியல் கொடுத்த சிறுவன்..கையைப் பிடித்து முத்தமிட்ட சீமான் #seeman #ntk #election2026 #News18TamilNadu
தமிழ்
7
299
881
8.6K
Madhanbabu🐯 Mudhaliyaar
@life_lyk_a_leaf @ThanthiTV அது எப்படி டா திமுக அதிமுக எல்லாரும் சீமானுக்கு காசு தர்ராங்க
தமிழ்
0
0
2
79
Selvam
Selvam@life_lyk_a_leaf·
@ThanthiTV அந்த அதிமுக வேட்பாளர் கிட்ட காசு வாங்கிட்டு ஓட்டு பிரிக்க தான் அந்த நாதக வேட்பாளர போட்டான் சீமான். எல்லாம் நாடகம் தான். இயக்கம் நாதக நாடக கம்பெனி.
தமிழ்
4
1
6
1K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ஒரே தொகுதியில் போட்டியிடும் அதிமுக, நாதக வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு.. கலகல பேச்சு #ntk #admk #nagai
தமிழ்
12
396
2.4K
68.7K