Simhigaa

11.3K posts

Simhigaa

Simhigaa

@simhigaa

Hi

Joined Şubat 2020
198 Following98 Followers
Pinned Tweet
Simhigaa
Simhigaa@simhigaa·
@JambudvipaD @RShivshankar @tnhrcedept should read and understand the law. This DMK lead government in TN is completely spoiling temples and Hindu dharma. @Udhaystalin has openly admitted to eradicate sanathana dharma. Then how come this Govt. will care temples.
English
20
4
7
700
Simhigaa retweeted
Alté of Lasgidi 🪖
Alté of Lasgidi 🪖@onetruechap·
she got schooled instead 😭😭😂😂
Alté of Lasgidi 🪖 tweet media
English
336
4.3K
70K
874.2K
Simhigaa retweeted
🇮🇳 TempleTrails 🚩
🇮🇳 TempleTrails 🚩@TempleTrails·
🚩Zoom in..this is truly a masterpiece. This sculpture from the Mallikarjun Mandir,Kuruvatti, Karnataka, is a breathtaking example of divine artistry. The intricate, mesmerising detailing in every curve,exemplifies the supreme craftsmanship of our ancestors🚩 #IncredibleIndia
🇮🇳 TempleTrails 🚩 tweet media
English
3
40
176
1.3K
Simhigaa retweeted
Sonika Dutta
Sonika Dutta@Sonika_dutt·
One wrong step in UP, and justice is already on its way. Think Thrice Before Doing any Crime in U.P YOGI BABA❤️
English
46
231
929
25.2K
Simhigaa retweeted
anushiya
anushiya@anushiyaxx·
கேள்விக் கேட்டா பதில் சொல்ல தெரியாது. திருட்டு முழி திமுக!
தமிழ்
8
358
1.5K
14K
Simhigaa retweeted
Monkey
Monkey@Animalofficiall·
Fire start at 1.28....🔥🔥🔥🔥 நம்ம மனசுல இருக்கறத எல்லாம் அப்படியே கேக்கறாங்க.... அருமையோ அருமை.....👌👏
தமிழ்
33
1.7K
5.2K
66.5K
Simhigaa retweeted
மரங்கொத்தி Woody
🔥 “TikTok ஆசையில பல லட்சம் காலி!” – அடுத்தவன் காரை ஸ்விம்மிங் பூல்னு நினைச்ச இன்புளுயன்சருக்கு விழுந்த பலத்த அடி! 😱💸💃 வைரல் ஆகணும்னு என்ன வேணாலும் பண்ணலாமா? ஒருத்தரோட உழைப்புல வாங்குன சொகுசு காரை (Aston Martin) வெறும் வீடியோ எடுக்கறதுக்காக நாசம் பண்ணா என்ன ஆகும்னு இந்த வீடியோவைப் பாருங்க! 👀🛑 நடந்தது என்ன? 📍 ஒரு பிரபல 'இன்புளுயன்சர்' தனது டிக்டாக் வீடியோவுக்காக, சாலையில் நின்ற ஒரு அறிமுகமில்லாத நபரின் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆஸ்டன் மார்ட்டின் கார் மீது ஏறி நடனமாடினார். 👠🚜🚫 📍 இதில் காரின் முன்பகுதி பலமாகச் சேதமடைந்தது. இது பற்றி நீதிமன்றத்தில் கேள்வி கேட்டபோது, "இது வெறும் கார் தானே, இது ஒரு பெரிய விஷயமே இல்லை" என்று அந்தப் பெண் அலட்சியமாகப் பதிலளித்தார். 📈⚖️😤 📍 ஆனால், அந்த முதியவர் தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து வாங்கிய கார் அது! 🥀😭 📍 கடைசியில் நீதிபதி அந்தப் பெண்ணிற்கு $60,000 (சுமார் 50 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்தார். அப்புறம் என்ன? நீதிமன்றத்திலேயே அந்தப் பெண்ணுக்கு அழுகை வந்துடுச்சு! 💵🚨📉 மற்றவர்களின் உணர்வுகளையும் சொத்துக்களையும் மதிக்கக் கத்துக்கோங்கப்பா! ஒரு 'Retweet' போட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க! 👇🗞️🏛️ #TikTokTrend #AstonMartin #InfluencerFail #CourtroomJustice #RespectProperty
தமிழ்
3
81
179
13K
Simhigaa retweeted
Giggle ❤️ Guru 💫
Giggle ❤️ Guru 💫@gigglexguru·
ஸ்ரீ லட்சுமி அருள் வாழ்வு தரித்திரம் போக்கும் ஶ்ரீலக்ஷ்மி குபேர மந்திரம் 🙏😍♥️
Giggle ❤️ Guru 💫 tweet media
தமிழ்
2
8
69
655
Simhigaa retweeted
Thalaivar Darbar🔥🤘
Thalaivar Darbar🔥🤘@DarbarThalaivar·
"எனக்கு இந்த அம்மா வேண்டாம் இந்த அப்பா வேண்டாம் வேற அம்மா வேணும் வேற அப்பா வேணும்"னு குழந்தை அழுதா செஞ்சுடலாமா? ரங்கராஜ் பாண்டே கொடுத்த தரமான செருப்படி 😂😂👌
தமிழ்
17
684
2.2K
35K
Simhigaa retweeted
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
*விழுப்புரம் மாவடட்ம் பரிக்கல் நரசிம்மர் திருக்கோயில்: கடன், பிணி தீர்க்கும் அற்புதத் தலம் !*🌹 நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை என்பார்கள். அபயம் என்று சரணடைந்தால் ஓடிவந்து காப்பார் நரசிம்மர் என்பது நம்பிக்கை. நரசிங்கப் பெருமான் மீது, பிரகலாதனைப் போன்றே அளவற்ற பக்தியும் அடங்காத அன்பும் கொண்டிருந்த அரசன் வசந்தராஜன். பரிகலாசுரன் என்னும் அசுரனை வதைத்து வசந்த ராஜனுக்கு நரசிம்மர் அருள் புரிந்த அரிய தலம் பரிக்கல். விழுப்புரம்- உளுந்தூர்ப்பேட்டை நெடுஞ்சாலையில், விழுப்புரத்துக்கு தெற்கே 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திரிபுரம் எரித்த நிகழ்வில் அசுரர்கள் மாண்டனர். ஆனால் அந்த நிகழ்வில் தப்பிய அசுரன் பரிகலாசுரன். திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பகுதியில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிக் கொண்டான். அப்போது அந்தப் பகுதியை ஆண்டு வந்தவன் வசந்தராஜன் என்னும் மன்னன். தன் படைகளின் ஒரு பிரிவை நிறுத்தி வைத்துள்ள பரிக்கல் பகுதியில் நரசிம்மருக்கு நல்லதொரு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவன் இதயத்தில் எழுந்தது. திருப்பணிகளைத் தொடங்கிய வசந்தராஜனுக்குச் சோதனைகள் தோன்ற ஆரம்பித்தன. பரிகலாசுரன் தன் மாயப் படைகளுடன் வந்து பரிக்கல் பகுதியைத் தாக்கி மன்னனின் படைகளையும், திருப்பணி நடைபெற்று வந்த கோயிலையும் ஆவேசத்துடன் அழித்தான். வசந்தராஜனின் பிரியத்துக்கு உரிய பெற்றோர் இதே நேரம் மரணம் அடைந்தனர். மனம் வருந்திய மன்னன் பணிகள் அனைத்தையும் பாதியில் நிறுத்தி விட்டு தன் குருதேவரான வாம தேவரைப் பணிந்து வழிகாட்ட வேண்டினான். திருப்பணி துவக்கப்பட்ட நாளும், கோளும், நடைமுறையில் அனுசரிக்கப்பட்ட சாத்திர நெறிகளும் சரிவர அமையவில்லை என்பதை எடுத்துரைத்தார் வாமதேவர். கோயில் எழுப்ப வேறோர் இடத்தைத் தேர்ந்தெடுத்த வாமதேவர், வழிமுறைகளையும் தெளிவாகத் தெரிவித்தார். திருப்பணி தொடங்குமுன் மூன்று நாள்கள் இரவு- பகலாக இடைவிடாமல் வேள்வி இயற்ற வேண்டும் என்பதை இயம்பிய வாமதேவ முனிவர், பரிகலாசுரனால் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகள் செய்தார். கங்கணம் ஒன்றை பூஜித்து வசந்தராஜன் கையில் கட்டினார். அரசனைப் பாதுகாக்கக் கூடிய அரிய மந்திரத்தை அவனுக்கு உபதேசம் செய்தார். முனிவர்கள் பலருடன் தான் யாகம் செய்யும்போது, வசந்தராஜன் அருகில் இருந்த புதருக்குள் மறைந்து இருக்குமாறு செய்தார். மறைவாக புதருக்குள் இருந்து கொண்டே மந்திரங்களை அவன் இடைவிடாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக மனத்தை நிலைநிறுத்தும் ஒரு ஞான நிலையை அவனுக்கு நல்கினார். ஏற்பாடுகள் யாவும் முடிந்ததும், யாகம் தொடங்கியது. யாகம் நடப்பதைப் பார்த்த பரிகலாசுரன் மாயப் படையுடன் பாய்ந்து வந்தான். அச்சம் அடையாத வாமதேவ முனிவர், ஆதியந்தம் இல்லாத அந்த நரசிம்ம மூர்த்தியின் அடிபணிந்து உய்யுமாறு அவனுக்கு அறிவுரை பகன்றார். ஆனால் பரிகலாசுரன் கேட்கவில்லை. யாக சாலையையும், மங்கலப் பொருட் களையும் மனம் போனபடி காலால் இடறி வெறியாட்டம் போட்டான். பிறகு வசந்தராஜன் மறைந்திருக்கும் புதரை அழித்து உட்புகுந்தான். தன் கையில் இருந்த கோடரியால் வசந்தராஜனின் தலையைப் பிளந்தான். இதைக் கண்ட நரசிம்மர் கோப ரூபத்தோடு தோன்றினார். பரிகலாசுரனை அழித்தார். அரக்கனை அழித்த அக்கணமே, வசந்தராஜன் உயிர்த்தெழுந்தார். அச்சம் அளிக்கும் உக்கிர உருவத்தை விடுத்து, அன்னை மகாலட்சுமியை அருகில் அமர்த்தி அன்பு பொங்கும் சாந்த மூர்த்தியாக அடியவர்க்கு அருள் பாலித்தவாறு அங்கு விளங்க வேண்டும் என்றும் இறைஞ்சினான் வேந்தன் வசந்தராஜன். திருமகள் அருகில் இருக்கச் சாந்த நரசிம்மராக, லட்சுமி நரசிம்மராக திவ்விய தரிசனம் தந்தார் சிங்கப் பெருமான். உயிர்த்தெழுந்த வாமதேவரும் மற்றவர்களும் வணங்கி மகிழ்ந்தனர். பரிகலாசுரன் வதம் செய்யப்பட்டதால் அந்தத் தலம் ‘பரிகலபுரம்’ என்று அழைக்கப்பட்டு, பின் ‘பரிக்கல்’ என்று மருவியது. நான்கு புறங்களிலும் திருவீதிகள் சூழ்ந்திருக்க நடுவே மிக அழகாக அமைந்துள்ளது பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார். கொடிமரத்தின் அருகே வீழ்ந்து வணங்கி விட்டு உள்ளே நுழைந்தால் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கும் நரசிம்மரின் கருவறை. பின்புறத் தடக்கைகள் சங்கும் சக்கரமும் தாங்கி அருட்காட்சி தருகின்றன. முன்புற இடக்கையால் மகாலட்சுமியை அழகுற அணைத்தவாறே, வலக்கையால் அருளை வாரி வழங்குகிறார். மணாளனின் மடியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ள மகாலட்சுமியின் முகத்தில் துலங்கும் புன்முறுவலை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படி ஓர் அற்புதமான மந்தகாசப் புன்னகை.
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 tweet media
தமிழ்
8
25
186
1.6K
Simhigaa retweeted
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)
இன்னைக்கு நீ யூஸ் பண்ற Facebook கருணாநிதி கண்டுபிடிச்சது! மு.கருணாநிதி என்பதை சுருக்கி தான் மு.க.நூல்(முகநூல்)னு வச்சிருக்கோம்!🖤❤️
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) tweet media
தமிழ்
49
367
1.8K
26.4K
Simhigaa
Simhigaa@simhigaa·
@vasudevakudumba சித்தர் எனும் சிறப்பான வார்த்தையை தவறாக இந்த இழி பிறவிக்கு பயன்படுத்த வேண்டாம். கட்டுமரம் என்று அவரே கொடுத்துள்ளார்.. அதுவே போதும்.🙏
தமிழ்
0
0
1
4
Simhigaa retweeted
Skm
Skm@vasudevakudumba·
தயிர்வடை சித்தரை இப்படியாடா படுத்துவீங்க!!😂😂
தமிழ்
9
76
283
8.2K
Simhigaa retweeted
Swapna Kumar Panda
Swapna Kumar Panda@swapnakpanda·
85% of engineering students in India don't receive any job offer after graduating. I have visited multiple colleges in recent times and can provide so many reasons: - Outdated curriculum. First 2 semesters gone in studying Physics, Chemistry, Math, Engineering Drawing. - Students are asked to write code on paper. Memorize the code, DSA. - Faculties have zero skills. You ask anything apart from books. Blank face. - Basic things like Git, GitHub, VS Code are not known to them. - No core sector jobs. All are mad to join IT sector. - IT market has slowed down. Mass layoffs. Less recruitments. - 99% students don't know what internship is. - These students don't build anything on their own. Only copy projects. Clone YouTube. Clone Netflix. Clone Twitter. That's it. - Nobody teaches students how to create an impressive resume. They still write "Playing Cricket" as hobby and "I am adaptable" as their strength in their resume. - Only 0.05% students may have a portfolio site. Most of those are copied from others. No creativity, no information. When the entire system is bankrupt, how do you expect mass recruitments?
Swapna Kumar Panda tweet media
English
46
99
619
38.6K
Simhigaa retweeted
Tansu Yegen
Tansu Yegen@TansuYegen·
India’s talent shows up his skill🔥
English
16
75
1.1K
80.2K
Simhigaa retweeted
Pushpa
Pushpa@tan4u_·
इंटरनेट आते ही दुनिया को पता चल गया, भारत ने नल का अविष्कार हजारो वर्ष पहले ही कर लिया था । अंग्रेज उसे 100-150 साल पुराना बताकर अपने नाम कर रहे थे ।। भारतीय मंदिरो में केवल नल ही नही, बल्कि साइकिल , विचित्र वाहन एवं शस्त्र - मिसाइल आदि की आकृतियां भी उकेरी गई है ।।जितना अधिक विंज्ञान उन्नति करेगा, उतना ही अधिक सनातन धर्म फैलता जाएगा ।
Pushpa tweet media
हिन्दी
8
105
142
1.3K
Simhigaa retweeted
Aariv Khanna
Aariv Khanna@AarivKhanna·
Delete 99.87% of your digital footprint from the internet. Here is a step -by -step guide:
Aariv Khanna tweet media
English
19
726
2.6K
361.4K
Simhigaa retweeted
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)
Out Of Syllabus ல இருந்து கேள்வி வந்தா சும்மா question number எழுதனாலே போதும் பாதி mark போடணும்.... But ஆனா அந்த question ah கூட கண்டுபிடிக்க தெரியாத தத்தியா இருந்தா??? 😂😂
தமிழ்
3
43
144
4.1K
Simhigaa retweeted
Bhagavad Gita
Bhagavad Gita@GitaShlokas_·
Maa❤️‍🔥
Bhagavad Gita tweet media
13
259
4.4K
23.4K