மரங்கொத்தி Woody

265K posts

மரங்கொத்தி Woody banner
மரங்கொத்தி Woody

மரங்கொத்தி Woody

@marankothi

Strictly No Sangis; No Zombies; No TVK and No 18+ 🔞 Belong to Dravidian Stock தலைவர் கலைஞர் 🖤❤️

Universe Joined Mart 2020
19.2K Following25.2K Followers
Pinned Tweet
மரங்கொத்தி Woody
குறைக்க வேண்டியவை : 1. உப்பு 2. சர்க்கரை 3. மைதா / வெள்ளை மாவு 4. பால்வகைகள் 5. பதப்படுத்திய உணவுகள் 6. சண்டைகள் 7. தேவையற்ற தர்க்கங்கள் அதிகமாக சேர்க்க வேண்டியவை : 1. காய்கறிகள் 2. பருப்பு வகைகள் 3. நிலக்கடலை / பயறு வகைகள் 4. உலர் பழங்கள் 5. மரச்செக்கு எண்ணெய்கள் (ஆலிவ், தேங்காய்) 6. பழங்கள் 7. இயற்கையில் உள்ள கசப்பானவற்றும் 8. மனக்கசப்புகளை விழுங்கி முன்னேறுவதும் மறந்து வாழ முயல வேண்டியவை 1. உங்கள் வயது 2. உங்கள் கடந்த காலம் 3. உங்கள் குறைகளின் பட்டியல் 4. உறவினர்கள் செய்த காயங்கள் பிரத்தியேகமாக கவனிக்க வேண்டியவை: 1. உங்கள் குடும்பம் 2. நண்பர்கள் 3. நேர்மறையான எண்ணங்கள் 4. சுத்தமான, மகிழ்ச்சியான இல்லம் 5. நாளைய சூழ்நிலைக்கான சேமிப்பும் திட்டமிடலும் அறிந்தே கையாள வேண்டிய பழக்கங்கள்: 1. எப்போதும் புன்னகையுடன் இருங்கள் 2. விதிவிலக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள் 3. எடையை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுங்கள் 4. நாக்கு கசப்பாக இருந்தாலும் வார்த்தைகள் இனிமையாக இருக்கட்டும் 5. மற்றவர்களின் பேச்சை கவனமாகக் கேட்க கற்றுக் கொள்ளுங்கள் பின்பற்ற வேண்டிய ஆறு வாழ்க்கை நடை முறைகள்: 1. தாகமாகும் வரை காத்திருக்காமல் தண்ணீர் குடிக்கவும் 2. களைப்பு வரும் வரை காத்திருக்காமல் ஓய்வு எடுக்கவும் 3. நோய் வரும் வரை காத்திருக்காமல் பரிசோதனை செய்யுங்கள் 4. அதிசயம் நடக்க காத்திருக்க வேண்டாம் 5. உங்களை நம்புங்கள் 6. எப்போதும் நேர்மறையாக யோசித்து எதிர்காலத்தை நம்புங்கள் 7. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டாம் அனைவருக்கும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்.
தமிழ்
13
418
1.4K
72.3K
மரங்கொத்தி Woody retweeted
Subashini
Subashini@subashinidmk·
#VoteForDMK கலைஞர் மகளிர் உரிமை தொகை நான் வாங்குற! புதுமை பெண் திட்டத்துல என் பொண்ணு படிக்கிற! தமிழ் புதல்வன் திட்டத்துல என் பையன் படிக்கிற! நான் வேலைக்கு விடியல் பயணத்துல தான் போறேன்.. மகிழ்ச்சியோடு முதல்வருக்கு நன்றி சொல்றங்க... இதுதான் திராவிட மாடல் ஆட்சி.. @mkstalin @Udhaystalin @sivasankar1ss
தமிழ்
3
92
190
1.6K
மரங்கொத்தி Woody retweeted
Tr Gayathri Srikanth
Tr Gayathri Srikanth@Tr_Gayathri·
#புதுச்சேரி நேற்று #BJP, இன்று #LJK 🤣🤣🤣🤣 பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த அண்ணா ஜெயக்குமார், குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய, போலி மருந்துகள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். பாஜகவில் சீட்டு கொடுக்கவில்லை என்று தெரிந்த உடனேயே அதன் B Team ஆன ஆன LJK கள்ள லாட்டரி கும்பலுடன் சேர்ந்து நெல்லித்தோப்பில் இறங்கி இருக்கிறார்.
Tr Gayathri Srikanth tweet media
தமிழ்
1
26
56
1.8K
மரங்கொத்தி Woody retweeted
O Panneerselvam
O Panneerselvam@OfficeOfOPS·
தமிழ்நாடு 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டமன்ற தொகுதி வாரியான தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், இன்று (24.03.2026), மாண்புமிகு தேனி வடக்கு மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பரப்புரை ஆற்றினேன். இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
O Panneerselvam tweet mediaO Panneerselvam tweet mediaO Panneerselvam tweet mediaO Panneerselvam tweet media
தமிழ்
1
38
183
3.9K
மரங்கொத்தி Woody retweeted
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
The proposed amendments to the Transgender Persons (Protection of Rights) Act, 2019 cannot be pushed through without listening to the very people whose rights and lives it will affect. When a law framed in the name of protection is being opposed by the community itself, it calls for reflection, not imposition. The Union BJP Government must pause, engage, and build a genuine consensus with transgender persons before moving forward.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
34
826
1.8K
37.1K
மரங்கொத்தி Woody retweeted
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மண், மொழி, மானம் காத்திட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றி! தமிழுணர்வை நெஞ்சில் ஏந்திக் களமாடுவோம்; தமிழ்நாட்டைச் சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம்! #VoteForDMK
PttvOnlinenews@PttvNewsX

#ElectionwithPT | திமுக கூட்டணிக்கு பழ.நெடுமாறன் ஆதரவு #PazhaNedumaran | #DMKAlliance | #MKStalin | #Election2026 | #TNElections

தமிழ்
75
686
1.7K
27.6K
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
Good Morning Friends☕️☕️ அமெரிக்க அதிபர் Donald Trumpக்கு நல்ல புத்தியை கொடுனு Donald Trump வணங்கிய பெண் பக்தை ஒருவர்🔥🔥
34
11
63
1.6K
மரங்கொத்தி Woody retweeted
𝗜𝗡𝗗𝗜𝗥𝗔𝗡𝗜 𝗩𝗜𝗝𝗔𝗬𝗔𝗡
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு @CMOTamilnadu கழகத் தலைவர் திராவிடமாடல் நல்லாட்சி நாயகர் அண்ணன் திரு.@mkstalin அவர்களின் தலைமையில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணலுக்கு பின் செய்தியாளர்களுடன் கழக தலைவருடன் உரையடால் பற்றியும் வெற்றி வாய்ப்பு பற்றியும் பகிர்ந்து கொண்ட மகிழ்வான தருணம் 🖤❤️ அன்புடன் #இந்திராணிவிஜயன் MC, திண்டுக்கல் மாநகர @DMKWomensWing அமைப்பாளர், பொது சுகாதாரக்குழுத் தலைவர், திண்டுக்கல் மாநகராட்சி. @KanimozhiDMK 🖤❤️ #வெல்லும்_தமிழிப்_பெண்கள் #ஸ்டாலினின்_மகளிர்படை #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
23
52
147
2.2K
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
Age ஆகல…Upgrade ஆயிட்டேன் ❤️ Happy Birthday to me 👑”
Kovai Nithya tweet media
English
223
41
547
8.1K
மரங்கொத்தி Woody retweeted
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இந்த ஒற்றை சுவரு.. ஒட்டுமொத்த டெல்லி கூட இருக்கும் கூட்டத்தையும் காவு வாங்க போகுது ., 170 திமுக தொகுதிகள் , 30+ கூட்டணி கட்சிகள் , 200 நிச்சயம் 👍
shanmugamchinnaraj tweet media
தமிழ்
49
195
545
9.5K
மரங்கொத்தி Woody retweeted
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
Vote Chori நடக்கும், அதற்கு தமிழகத்தை வட இந்திய ஊடகங்கள் தயார் படுத்துகிறார்கள்! திமுக மற்றும் NDA கூட்டணிகளுக்கு இடையே வெறும் 10 சீட் இடைவெளி இருப்பது போல் கருத்துக் கணிப்புகள் காட்டப்படுகின்றன! தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் சில கணிப்புகள் திமுகவிற்கு 185 இடங்களுக்கு மேலேயே கிடைக்கும் போது, வட இந்திய உய்டகங்களின் போக்கு, மோடிக்கு சாதகமாக தமிழ்நாட்டில் ஒரு வாக்கு வங்கி உருவாகி இருப்பதுபோல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள்! திமுக பூத் ஏஜெண்டுகள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாலை 5 மணிக்கு தேர்தல் முடியும் வரை போர்வீரன் போல் கண்காணிக்க வேண்டும்! பாஜக திருடுவதில் வல்லவர்கள்! கவனம் மக்களே! x.com/CNNnews18/stat…
தமிழ்
9
68
155
5.4K
மரங்கொத்தி Woody retweeted
தோழர் சிவா தாழை ★
சிறுத்தைகள் தயாரா இருக்கோம் 200+ தொகுதிகள் நமக்குதான்...💥🩵❤️🖤 #வெற்றிசின்னம்பானை #VoteForVCK #VoteforDMK #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
7
56
202
1.9K
மரங்கொத்தி Woody retweeted
S.K.Vijayan 🖤❤️
ஒச்சே அடி சோலி முடிஞ்சது 🤪😜🔥🔥🔥
S.K.Vijayan 🖤❤️ tweet media
தமிழ்
0
70
264
3.3K
மரங்கொத்தி Woody retweeted
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
விஜய் அண்ணா வந்தா கிழிச்சு தள்ளிடுவாரு #vijay #tvk #felix #redpix
தமிழ்
37
269
879
30.9K
மரங்கொத்தி Woody retweeted
காக்கா
காக்கா@Kaka_offic·
எப்படியாவது வின் பண்ணனும்னு தலைவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் போது, நீ எப்படி வின் பண்ணுறனு பாக்குறேன்னு தொண்டர்கள் பண்ணுறாங்க. 4 சுவற்றினுல் நடந்த விவாத்தை தெருவுல தொண்டர்கள் முன்னாடி நடத்தினால் தான் சண்ட வரும்னு பிளான் பண்ணி செய்தி சேனல்காரன் பண்ணுனானுங்க நடந்துருச்சி.
தமிழ்
2
6
54
5.7K
மரங்கொத்தி Woody retweeted
கல்கி குமார்
விசிறி வியாபாரி.
தமிழ்
21
271
944
18.6K
மரங்கொத்தி Woody retweeted
Basheer Ahmed
Basheer Ahmed@BasheerAhm49289·
கண்ணீர் மல்க விடை பெற்ற ஆயிஷாபி பாட்டி...🥺 'நீங்க தான் என் பிள்ளைகள்' - அட்சயம் இல்லத்தில் நெகிழ்ச்சியான கடைசி தருணம்...!
தமிழ்
21
99
447
9.9K
மரங்கொத்தி Woody retweeted
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
திமுக -விசிக இடையில் இன்று தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சு வார்த்தையில் உடன்பாடு உருவானது. தனித்தொகுதிகள் ஆறும் பொதுத் தொகுதிகள் இரண்டும் என எட்டுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுவதென முடிவு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. @mkstalin
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
9
226
1.1K
23.5K
மரங்கொத்தி Woody retweeted
P K Murugan 🏴🚩
P K Murugan 🏴🚩@k567627_k·
இந்த வீடியோவில் மக்கள் சொல்வதைப் பார்க்கும் போது, திராவிட மாடல் ஆட்சி அடித்தட்டு மக்களின் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. CLICK: youtu.be/fUeI1Hvkqvk இந்த லிங்க்கை கிளிக் செய்து வீடியோவைப் பாருங்கள். #VoteForDMK
YouTube video
YouTube
தமிழ்
0
48
105
1.4K