Pinned Tweet
Vaanu
497 posts

Vaanu
@vaanu_
Mood: WiFi connected but no internet. 📶
Here At Times Joined Nisan 2026
124 Following307 Followers
Vaanu retweeted

@vaanu_ Nice to hear. Good things happen where good ppl around
English

Cowork டெஸ்ட் பண்ண, டேய் தம்பி என் டெஸ்க்டாப் கேவலமா இருக்கு அதை Folder போட்டு சரியா வகைப்படுத்தி அரேஞ் பண்ணி கொடுன்னு சொன்னேன் டக்குன்னு பண்ணிட்டு ஆலம்பனார்ன்னு சொல்றான்.. இருடா உனக்கு பெரிய வேலையா தரேன்னு சொல்லி,
நண்பர் ஒரு சின்ன பிஸ்னஸ் வச்சிருக்காரு அவருக்கு சர்ப்ரைசா வெப்சைட் பண்ணி தரலாம்ன்னு.. என்னன்ன வேணுமோ அதை Gemniகிட்ட கொடுத்து நான் காள்ட் வச்சி ஒரு வெப்சைட் பண்ண போறேன் அதுக்கு ஏத்த மாதிரி ஒரு ப்ராம்ப்ட் கொடுடான்னு கேட்டேன் அருமையா எழுதி கொடுத்தான். அதை claudeல கொடுத்து இதுக்கு HTML, Java, Cs ரெடி பண்ணி கொடுன்னு சொன்னேன் வந்துட்டு..
அப்றம் கோவொர்க் போய்ட்டு டேய் தம்பி அந்த போல்டர்ல 3 பைல் இருக்கு அத வச்சி எனக்கு ப்ரீவெப்சைட் டெப்லாய் பண்ணி கொடுடான்னு கேட்டது ஒரு 20நிமிசத்துல githubகூட சேர்ந்து முடிச்சி கொடுத்துட்டான்🥳🥳
இனி டிசைன் வெப் டெவல்ப்பு நாமலே பண்ணிக்கலாம் போல.. இருங்கடா ஒரு கேம் நானே ரெடி பண்ணி கேம் டெவலப்பர் ஆகுறேன்🥳🥳
தமிழ்
Vaanu retweeted

















