AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி

1.8K posts

AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி banner
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி

AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி

@AdmkStudentWing

இன்றைய மாணவன் நாளைய தலைவன்!

Tamilnadu Se unió Aralık 2024
33 Siguiendo5.8K Seguidores
Tweet fijado
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் அதிகாரப்பூர்வப் பக்கம் இது! அனைவரும் பின் தொடரலாம்! ✌🏻🌱 @AIADMKOfficial @EPSTamilNadu @RamaAIADMK #AiadmkStudentsWing #AIADMK
தமிழ்
100
344
1.3K
85.4K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி
கேள்வி : 10 ஆண்டுகளாக திமுகவுடன் ஏன் கூட்டணியில் நீடிக்கிறோம்? பதில் : ஏனென்றால் திமுகவிடம் 40 கோடிக்கு எங்கள் கட்சிகளை விற்று விட்டோம்!!
தமிழ்
0
12
32
168
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி
பொய் பொய்யாக சொல்லி ஏமாற்றிய "ஃப்ராடு @mkstalin" !! 👿👿 நீட் தேர்வு ரத்து செய்யவில்லை! ❌ மாதம் ஒருமுறை மின் கணக்கீடு நடக்கவில்லை! ❌ சிலிண்டர் மானியம் 100 ரூபாய் தரவில்லை! ❌ கல்விக்கடன் தள்ளுபடி செய்யவில்லை! ❌ ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியையே செய்யவில்லை, இதில் திமுகவுக்கு புதிய வாக்குறுதிகள் ஒரு கேடா என மக்கள் கேட்கிறார்கள் ஃப்ராடு ஸ்டாலின் அவர்களே! 👇👇
DMK IT WING@DMKITwing

காப்பியடித்து மாட்டிக்கொண்ட மக்குசாமி! 🤡 தலைவர் கலைஞர் அவர்களின் வாசகத்தில் தொடங்கி, கலைஞர் கனவு இல்லம், 1 டிரில்லியன் அமெரிக்கா டாலர் பொருளாதாரம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணம், காவலர்களுக்கு ஒரு நாள் விடுமுறை என திராவிட மாடல் அரசு செயல்படுத்திய திட்டங்களை காப்பியடித்து தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவ்வளவு சிரமப்பட்டு காப்பியடிப்பதற்கு பதிலாக திமுகவின் புதிய தேர்தல் அறிக்கை பிரிண்ட் ஆகி வந்தவுடன் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டு பம்மாத்து காட்டியிருக்கலாமே மிஸ்டர் பத்து தோல்வி பழனிசாமி அவர்களே! #SayNoToNDA

தமிழ்
1
78
146
2.1K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்- பார்போற்றும் வளர்ச்சி”க்கான செயல்திட்டத்தை #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யாக இன்று வெளியிட்டுள்ளேன். aiadmk.com/aiadmk-manifes… ஒவ்வொரு வாக்குறுதியும் தீர ஆராய்ந்து, அவற்றிற்க்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்த பிறகே, செயல்படுத்தப்படும் என்ற உறுதியோடு அறிவித்துள்ளோம். நிச்சயமாக அளித்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்! மக்கள் நலமுடன் வாழ, மகளிர் வாழ்வு உயர, தமிழகம் செழித்து வளர, உங்களின் நல்லாட்சி மலர, வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱
தமிழ்
247
952
1.7K
59.8K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி
அனைத்து குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் நிவாரணம், மகளிருக்கு மாதம் தோறும் 2,000 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு விலையில்லா குளிர்பதனப்பெட்டி(ஃபிரிட்ஜ்), ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர் ஆகியவை வழங்கப்படும்! ✌🏻🌱 #அஇஅதிமுக
தமிழ்
2
67
121
1K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK
தஞ்சாவூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக தலைவரின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீழகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கின்றது. தலையில் பலத்த காயமடைந்து தஞ்சாவூரில், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நலனை தொடர்ந்து விசாரித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி அவருக்கு தேவையான உதவிகளை செய்து தர அறிவுறுத்தி இருந்தேன். இந்நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் ஆர்வம் இருக்கலாம், ஆனால், அதுவே உங்கள் உயிரை பறித்து விடக்கூடாது! 🙏🏿 #RIP
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
32
169
305
15.4K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி பொது விவாத நிகழ்ச்சியின் பொது திமுக கட்சியினரால் @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. ராஜேஷ் அவர்கள் தாக்கபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொது மேடைகளில் விவாதம் நடைபெறும் போது, பேச்சாளர்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு அளித்து கண்ணியம் காக்க வேண்டுமே தவிர, காட்டுமிராண்டித் தனமாக தாக்குதலில் ஈடுபடுவது அரசியல் நாகரிகம் அல்ல. திமுக-வின் தேர்தல் தோல்வி பயத்தையே இதுபோன்ற வன்முறை கட்டவிழ்ப்புகள் உணர்த்துகின்றன. திமுக குண்டர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காக்கப் போகும் போகும் தேர்தலாகவே இந்த சட்டமன்ற தேர்தல் இருக்கும்! #தமிழகம்_வாழவேண்டும் ! #திமுக_வீழவேண்டும் !
தமிழ்
34
449
878
21K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
ஒரு முடிவின் ஆரம்பம்! #ஸ்டாலின்_ஆட்சி
தமிழ்
12
315
618
6.8K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
ஷேர் ஆட்டோ - Regular கஷ்ட'மர்ஸ் @arivalayam
I.S.INBADURAI tweet media
தமிழ்
118
779
2.4K
84.4K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம். “தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்” என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி! நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், @ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR அவர்களுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும். களம் நமதே! வெற்றியும் நமதே! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
148
1K
2.3K
51.5K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழக மக்களுக்கு வணக்கம். கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், பொம்மை முதல்வராக இருந்த திரு.@mkstalin , அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை! எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன். திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான். இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது, அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்! ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது! விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திரு. திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே? @thirumaofficial இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி! இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்! தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது! நான் கேட்கப்போவது, உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி. தமிழகம் வாழ வேண்டும் என்றால், திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? @AIADMKOfficial
தமிழ்
211
1K
2.4K
109.5K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி
அதிமுக ஆட்சியில்: டாஸ்மாக்கை மூடுங்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். திமுக ஆட்சியில்: மதுக்கடைகளை மூட வேண்டும் என யாருமே கேட்கவில்லை!! - @KanimozhiDMK
தமிழ்
11
309
540
7.8K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
Kovai Sathyan
Kovai Sathyan@KovaiSathyan·
பொது வெளியில் திமுக அமைச்சர் பேசியது #டேய் உங்க அப்பா கோமணத்துக்கு உள்ளே இருந்தீங்கடா". இன்று ஊடகவியலாளர்கள், சுயமரியாதை இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள், குறிப்பாக தமிழக ஊடகம் மற்றும் ஊடகத்துறை இதை செய்தியாக வெளியிடுவார்கள் என்று நம்புவோம். @AIADMKOfficial
தமிழ்
42
951
2K
43.8K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன். தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர்‌ விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன். @AIADMKOfficial
தமிழ்
56
559
1K
35K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
Dr VPB Paramasivam
இளைஞர்களை ஈர்க்க தலைவர் தேவையில்லை... இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கியது அஇஅதிமுக! அதனால் தான் லட்சக்கணக்கான தொண்டர்கள் தொடர்ந்து நம் இயக்கத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்... இளைஞர்களின் உழைப்பை தமிழ்நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது தான் அஇஅதிமுகவின் ஸ்டைல்! #AIADMK #DMKFailsTN #EPSfor2026
தமிழ்
3
48
101
813
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retuiteado
Singai G Ramachandran
Singai G Ramachandran@RamaAIADMK·
மத்திய அரசின் முடிவே என் முடிவு என 2008 - கச்சத்தீவு வழக்கில் முடிவு எடுத்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி தான், வேறு யாரும் இல்லை @mkstalin ! இந்திரா காந்தி அவர்களுக்கு பயந்து கச்சத்தீவை விற்றதும் காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவரும் யார்? 10 ஆண்டு கூட்டணியில் இருந்தும் காங்கிரசின் ஆசைப்படி காவிரி வழக்கின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமலே பார்த்துக் கொண்டவரும் கருணாநிதி தான்! முல்லைப் பெரியாறு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கி தாமதம் செய்ததும் கருணாநிதி தான் என்று சொன்னதே @Vaikooffl தான்! 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது தமிழ்நாட்டில் சோனியா காந்தியை இப்படி திட்டலாமா, நானே ஒரு அடிமை என மேடையில் அழுது புலம்பியவர் கருணாநிதி! அறிவாலயத்தில் கீழே ரெய்டு நடத்தி மேல்மாடியில் கூட்டணியும் பேசிய காங்கிரசுக்கு 63 சீட்கள் கொடுத்ததும் @mkstalin அப்பா கருணாநிதிதான் தான், திகாருக்கு போய் வந்தும் கனிமொழியை ராஜ்யசபா எம்பி ஆக்குவதற்காக காங்கிரஸ் ஆதரவைக் கேட்டு மன்மோகன் சிங் அரசு நீட் மேல்முறையீடு செய்ததை எதிர்க்காமல் பம்மியது யார்? GST, NIA சட்டங்களை ஆதரித்து @mkstalin கட்சியினர் வாக்களிக்கவில்லையா? மத்திய அரசு சொன்னதால் தான் சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தினோம் என @mkstalin சொன்னதற்கு பெயர் என்ன? நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்து செய்ய வேண்டும் என பல்டி மேல் பல்டி அடித்து மக்களை ஏமாற்றியதும் @mkstalin தானே? மேகதாது அணையைக் கட்டுவோம் என அண்மையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள கர்நாடக அரசை எதிர்த்துக் கூட ஒரு வார்த்தை பேசாமல் கூட்டணிக்காக பயந்து பதுங்குபவர் @mkstalin , இந்தத் தேர்தலில் கூட காங்கிரஸ் கூட்டணியை தக்க வைப்பதற்காக டெல்லிக்கு ஓடியவர் @KanimozhiDMK , டெல்லியில் அடகு வைப்பதைப் பற்றியெல்லாம் பேச ஸ்டாலினுக்கோ திமுகவுக்கோ என்ன அருகதை இருக்கிறது?
Singai G Ramachandran tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தமிழ்நாடு vs டெல்லி என்பது நிரூபணம்! எதிர்க்கட்சியினர் டெல்லியில் முகாமிட்டிருப்பது மக்கள் நலனுக்காகவா? தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான முடிவுகளைக்கூட டெல்லியே எடுக்கும் நிலை. இனி, டெல்லியின் முடிவே அவர்களது முடிவு! #LetterToBrethren

தமிழ்
5
97
163
3.6K
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி
மாண்புமிகு திரு. @EPSTamilNadu அவர்கள் - 11 மருத்துவக்கல்லூரிகள் + 7.5 % இட ஒதுக்கீடு + 858 சீட்கள் அதிகரிப்பு 👩‍⚕️🩺 VS @mkstalin கட்டிய மருத்துவக்கல்லூரி - 0 + @Udhaystalin கொடுத்த "நீட் ரத்து" முட்டை - 0. ஆக = 🥚🥚 பல நூறு கோடி மக்கள் வரிப்பணத்தை எடுத்து தனது அப்பா பெயரில் ஊருக்கு ஒரு நூலகம் கட்டுவதெல்லாம் ஒரு பெருமையா?? #Vote4AIADMK
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி tweet media
DMK IT WING@DMKITwing

2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு பெரிய நூலகத்தை கூட உருவாக்கவில்லை. திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 6 மிகப்பெரிய நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது! அறிவியக்கமான தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாடு செழித்தோங்கட்டும்! 🌄 #VoteForDMK

தமிழ்
14
174
273
3.6K