இவன் தான் முக்கிய இலக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்..
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ்: கடந்த 4 வருடமாக அவதூறுகளையும் அருவருப்பான கருத்துகளையும் பரப்பிவிட்டு குளிர் காய்ந்தவன் ,30,000 whatsapp group மற்றும் பெண்கள் சப்ளே என சோசியல் மீடியா விஜய் தொடர்பு மூலம் எல்லா வேலையும் பார்த்தவன்... குழந்தைகளை sentiment Tool ஆக பயன்படுத்த திட்டமிட்டவனும் இவனே!
ஒருவேளை தற்போது நிலவும் சூழல் உண்மையாக நடக்குமானால் 👇
234 தொகுதிகளிலும் நமது தலைவரை வெற்றி பெறச் செய்வதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறது இரண்டு கட்சிகளும் எல்லாம் நன்மைக்கே நமக்கு சாதகமாகத்தான் எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது.
கேவலம் பதவிக்காக தரம் தாழ்ந்து போன இரண்டு கட்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் அடியோடு புறக்கணிக்க போகிற காலம் வந்துவிடும்.
சமூகநீதி சனாதனம் பார்ப்பானியம் என்று பேசி கடைசியில் பிஜேபியிடம் மண்டியிட்டதை தான் இனி வரலாறு பேசும்.
@ramk8060@TVKVijayHQ Will Vijay post a video stating PM sir are you scared of me ? Or raise a voice against the governor? Does he has a balls to run a state?
கொள்கை எதிரியை அடையாளம் காட்டுவதில் @TVKVijayHQ வெற்றி பெற்றுவிட்டார்!
திமுக போல 'கொள்கையாவது மண்ணாவது' என்று நினைத்திருந்தால் இந்நேரம் அதிமுகவுடன் கரம் கோர்த்து பதவிக்கு வந்திருப்பார். கொள்கை எதிரி எப்போதும் எதிரிதான் என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார்.
கம்யூனிஸ்டுகளும் விசிகவும் உண்மையான பாசிச எதிர்ப்பாளர்களா அல்லது வெறும் வேஷமா என்பதை மக்கள் இப்போது கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
திருமாவும் அவரது கட்சியும் உண்மையான தலித் உரிமைகளுக்காகவும் தலித் முன்னேற்றத்திற்காகவும் செயல்படவில்லை.
தேர்தல் காலங்களில் மட்டும் தலித் மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக்கொண்டு அரசியல் லாபம் பார்க்கிறார்கள் .
தரையில் இருக்கும் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக கூட்டணி அரசியலிலும் பதவி அரசியலிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள் .
#BREAKING | முதுகில் குத்திவிட்டதாக கூறுவதை மறுக்கிறோம்; தமிழகத்தின் மதச்சார்பின்மையை காக்கவே தவெக உடன் கூட்டணி
- தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் அறிக்கை
#SunNews | #TVK | #Congress
@Jana_Naayagan@JamesStanly Boss governor gave press meet but still Vijay is scared of mentioning BJP and governer name so scared ahh...i didn't know that our tamilnadu future CM is scared CM 🤣🤣
நாடக மாடல் கட்சியின் நாடகம் அம்பலம்
காலை 👇
நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம் தவெக ஆட்சி அமைக்கட்டும்.
மதியம் 👇
கூட்டணி கட்சிகள் எங்களுடன் இருங்கள் தயவுசெய்து எங்கையும் போய்விடாதீர்கள் காங்கிரஸ் சென்றதால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம்.
Finallyyy !!! Governor has agreed to invite #TVK Vijay to form the government .
Thalapathy Vijay to take oath as Chief Minister of Tamilnadu at anytime . @actorvijay 🔥