Chinnapiyan Chitra

3.3K posts

Chinnapiyan Chitra banner
Chinnapiyan Chitra

Chinnapiyan Chitra

@ChinnapiyanC

திமுக தொண்டன்🖤❤️, கிளை கழக செயலாளர் 🏴🚩, Ex ஊராட்சி செயலாளர்🌄🌅

தருமபுரி Se unió Ekim 2022
1.3K Siguiendo1.3K Seguidores
Chinnapiyan Chitra retuiteado
Chinnapiyan Chitra
Chinnapiyan Chitra@ChinnapiyanC·
என் தலைவனின் வரலாறு தலைமுறை தலைமுறையாய் பேசிக்கொண்டே இருக்கும் ஏனென்றால் அவரின் சாதனை அப்படி.. கலைஞரின் புகழ் ஓங்குக 🖤❤️
தமிழ்
0
1
2
78
Chinnapiyan Chitra retuiteado
Chinnapiyan Chitra
Chinnapiyan Chitra@ChinnapiyanC·
தன் எண்ணம் போல் மக்களை ஆடச்சொல்பவர் தலைவரா? பிரச்சனை நேரத்தில் மக்களுடன் நிற்பவர் தலைவரா? # Kanimozhi Karunanidhi
தமிழ்
0
1
2
27
Chinnapiyan Chitra retuiteado
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத்தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில்,அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கழக ஆட்சியமைக்க ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் @mkstalin அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார் #VoteForDMK
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
4
7
57
Chinnapiyan Chitra retuiteado
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திமுக உடன்பிறப்பை யாரும் மிரட்டி ஒடுக்கிவிட முடியாது…… @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @MRKPanneer @evvelu @arivalayam @lawyermanidpi @TRBRajaa @drtharun @DMKITwing @DMKWomensWing @Inbasekaranpnp @PThadangam @DharmaselvanP @Tamizhachi_Offl @yazhini_pm @Rekhadharshini
தமிழ்
0
9
13
77
Chinnapiyan Chitra retuiteado
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இனமானம் காக்க, மொழி காக்க எந்நாளும் களத்தில் நிற்கும் ஒரே இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம். வாக்களிப்போம் உதயசூரியனுக்கு #VoteForDMK
தமிழ்
0
4
6
66
Chinnapiyan Chitra retuiteado
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக 15-வது நிதி ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வைக் குறைத்தது #SayNoToNDA
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
2
4
26
Chinnapiyan Chitra retuiteado
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#சைக்கோ நன்றாக பாருங்க மக்களே போலீஸ் பாதுகாப்பு இல்லைன்னு சொன்னவன் எவன்டா 😡 இவ்ளோவு பெரிய கொடூரத்த பன்னிட்டு CM sir னு வீடியோ போடற psycho 🗣️🗣️ #karurstampede #ActorVijay #TVKFails
தமிழ்
0
8
12
356
Chinnapiyan Chitra retuiteado
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திமுக மீது உள்ள என் பற்று அரசியலை தாண்டியது... *ஒரு பக்கம் சமூக மாற்றம்*, மற்றொரு பக்கம் *பெண்களின் முன்னேற்றம்*… My Vote. My Voice. Forever DMK #Vote4Dmk 🖤❤️
Chitra Chinna - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
15
43
356
Chinnapiyan Chitra
Chinnapiyan Chitra@ChinnapiyanC·
நான் யாரையும் Follow பண்ணாம இருந்தா Reply here 🖤❤ Mutual ஆகிப்போம் 🏴🚩 #வெல்வோம்ஒன்றாக #VoteForDMK
Chinnapiyan Chitra tweet media
தமிழ்
36
17
54
754