நீதி தேவன்

457 posts

நீதி தேவன் banner
நீதி தேவன்

நீதி தேவன்

@DevanNeethi

தவறு செய்தேனும்,சரியானதை கற்றுக்கொள்ள நினைக்கிறேன்.

Chennai Se unió Aralık 2013
279 Siguiendo36 Seguidores
நீதி தேவன்
@itisprashanth ஹிந்தி தெரிஞ்சி பேசுனா அவன் வீட்டுக்குள்ள பேச சொல்லுடா...
தமிழ்
0
0
1
543
Omkar Balaji
Omkar Balaji@OmkarBalaji·
அட எழுத்தறிவில்லாத தற்குறி 🤦 தமிழில் முதலெழுத்துக்கள் உயிர் 12. மெய் 18. ஆக 30. வடமொழியில் முதலெழுத்துக்கள் உயிர் 16. மெய் 35. உயிர் மெய் என்பது சார்பெழுத்தே அன்றி முதலெழுத்துக்கள் ஆகா. சரி இவர்கள் வழிக்கே வருவோம்.... தமிழில் 12 × 18 + 30 + 1 = 247 என்றால் வடமொழியில் 16 × 35 + 51 = 611 வருகிறது. சில நேரங்களில் வடமொழியில் இவ்வெண்ணிக்கையே கூடுகிறது; அல்லது குறைகிறது. குறைவதும் மிகக்குறைந்த அளவிலே தானே அன்றி அதிகமாகக் குறையவில்லை. இப்போது நான் வடமொழி தமிழுக்கு இடையே ஏற்றத்தாழ்வு சொல்லவில்லை. ஆனால் இது கூடத் தெரியாமல் ஒருவர் எழுத்தின் எண்ணிக்கையைப் பேச வந்து விட்டார்; அதையும் பித்தர்கள் தலைமேல் வைத்து ஆடுகின்றனர். இவர் எல்லாம் நீதிபதி, தமிழின் பெருமையைப் பேச வந்து விட்டார் அதிலும் எழுத்து எண்ணிக்கை தெரியாமல். தேவையே இல்லாத மொழிச் சண்டையை உதறித் தள்ளுக.
Omkar Balaji tweet media
தமிழ்
101
91
445
45.7K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@SparkPluz_ வீணடிக்கப்பட வேண்டிய இந்த விந்து,விசவாயு தாக்கி சாகலயா??
தமிழ்
0
0
0
17
Spark+
Spark+@SparkPluz_·
3 கிலோமீட்டர் சாக்கடையில் நீந்தி விஜயை பார்த்த தவெக தொண்டர்! கன்னியாகுமரியில் ருசிகர சம்பவம்!!
தமிழ்
195
588
1.8K
327.6K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
''ஐயாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா இவர்களை நான் சும்மா விட மாட்டேன்'' - அருகிலிருந்த நிர்வாகியிடம் அன்புமணி ஆவேசம் #Anbumani #PMK #Ramadoss #ViralSpeech #Newstamil2x7
தமிழ்
36
97
616
50.7K
seLVàâ
seLVàâ@duraiselva1·
பெரிய பிரிட்டிஷ் மகாராணி குழந்தைங்க கிட்ட கூட கையுறை இல்லாம பேச மாட்டாங்க போல....
தமிழ்
26
80
295
26.3K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்யுங்கள், நீங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய அரசியல் அப்பாடக்கர் இல்லை திருமதி #Premalathavijayakantha
தமிழ்
0
0
0
59
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@_kabilans "பிரேமலதாவை விட திருமா ஒன்னும் குறைவான தலைவர் அல்ல" என நீங்களே ஒப்புக் கொண்டாலும் திருமாவை விமர்சனம் செய்யும் நீங்கள் பிரேமலதாவை கண்டிக்கவில்லை. முதுகெலும்பு இல்லாத இந்தச்சமூகம் எத்தனை அரசியல்படுத்தினாலும், அற்பத்தனமாய் சிதறுண்டு போகும்வரை அவர் பெரும் அவமானங்கள் தொடரும்.
தமிழ்
0
0
0
27
கபிலன்
கபிலன்@_kabilans·
இப்படி ஒரு காட்சியை அவமானத்தை தாங்கிக் கொண்டு யார் எல்லாம் வெற்றி பெற இவர் உழைக்கிறார் ?? திமுக ஜாதி வெறி பண்ணையார்களுக்காகவா ?? அல்லது இந்த சுய லாபத்திற்கு மட்டுமே அரசியல் கட்சி நடத்தும் செய்யும் பெண்ணிற்காகவா ? திமுக ஆதிக்க ஜாதி வெறியர்கள் எப்போது எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் அடக்குமுறை நடக்கிறதோ அப்போது கை கட்டி வேடிக்க பார்ப்பார்கள், இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் தனக்கு ஓட்டு போட்ட மக்களை நசுக்குவார்கள், பிரேமலதாவை விட திருமா ஒன்னும் குறைவான தலைவர் அல்ல, ஆனால் இன்று இப்படி அவரே இந்த அம்மையாரிடம் தன் சுயமரியாதையை இழக்கும் சூழல் வரும் என்று நான் கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை.
கபிலன் tweet media
தமிழ்
8
33
105
3.6K
Kannan Kadanthaiyar (அண்ணாமலை தம்பி )🏹🏹🏹
#RSS🚩🚩🚩 சிதம்பரம் தொகுதியில் நடை பெற்ற #ABVP அமைப்பின் கூட்டத்தில் கலவரம் செய்ய நினைத்த #VCK விற்கு அதே மேடையில் தக்க பாடம் புகட்டிய தருணம் 💥 #ABVPForStudents #ABVPTamilnadu #RSS🚩
தமிழ்
8
221
742
14.4K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@polimernews 2026 தேர்தலுக்காக 26 வருடங்களுக்கு முன் விஜய்க்கு திருமணம் செய்து வைத்த திமுக சதி செயல் அம்பலம்.
தமிழ்
0
0
0
9
Polimer News
Polimer News@polimernews·
"நம்மள சுத்தி இருக்கிறவங்கள வச்சு அவதூறு" மனைவி சங்கீதா விவாகரத்து குறித்து திருநெல்வேலியில் மறைமுகமாக பேசிய த வெ க தலைவர் விஜய் #Tirunelveli | #TVKVijay | #TVKCampaign | #Election2026TN | #PolimerNews
தமிழ்
24
20
50
3.5K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@ChanakyaaTv முழு வீடியோ போடாம இப்படி பண்றதுக்கு பேரு சாணக்கியதனம் இல்ல சொல்லித்தரும்.
தமிழ்
0
0
5
239
சாணக்யா
சாணக்யா@ChanakyaaTv·
"இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை" என பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் சர்ச்சை பேச்சு #VCK #Panruti #TNElection2026 #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
தமிழ்
55
585
994
103.5K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@Kumaran0115 மாட்டான். ஏன்னா அன்னைக்கி விஜய் அங்க இருக்க மாட்டாருல..
தமிழ்
0
0
0
132
KUMARAN (Vijay fan)
KUMARAN (Vijay fan)@Kumaran0115·
கூட்டம் எல்லாம் Vote ஆக மாறாது டேய், வேலை நாள் ல அவன் ஒரு நாள் வேலையாவே விட்டுட்டு வந்துருக்கான் அவருக்காக Vote போட ஒரு button அழுத்த மாட்டானா டா!
தமிழ்
33
1.6K
5.6K
47K
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
என்னடா மூஞ்சி இது? எல்லாருக்கும் வயித்துல தொப்ப போடும்.. இவனுக்கு மூஞ்சுல தொப்ப போட்ருக்கு..
U2 Brutus tweet media
தமிழ்
456
228
969
140.1K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@Pokkiri_Victor ரெண்டு கட்சியும் ஒரே ideology தான... So அதெல்லாம் கஷ்டம் இல்ல..
தமிழ்
0
0
0
10
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இருக்குறதுலேயே கஷ்டமான வேலை என்னன்னா “BJP vote-ah convince பண்ணி மாற்றுறதுதான்…” ஆனா அதையும் நான் செய்து காட்டிட்டேன் 💥 
இப்போ வரை 19 BJP votes-ஐ பேசி TVK பக்கம் திருப்பியிருக்கேன் 🔥
தமிழ்
140
826
3.9K
66.7K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@Rajstee3 சாதியவாதி, மதவாதிகள் மீதுள்ள நம்பிக்கை,திமுகவிற்க்காக உழைத்த உண்மையான சமூக செயற்பாட்டாளர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
தமிழ்
0
0
0
5
RAJSTEE 3.O
RAJSTEE 3.O@Rajstee3·
இதுக்கு ஏதாவது பதில் இருக்காடா ஆர்எஸ்எஸ் காரன் நத்துர கட்சிக்கு எல்லாம் சீட்டு ஒதுக்கி இருக்கீங்க அருந்ததியர் மக்களுக்காக நடத்துற கட்சிக்கு ஏண்டா ஒதுக்குல வழக்கம்போல ரஞ்சித்த கடிக்காம நேர்மையா பதில் சொல்லுங்கடா கொத்தூஸ்
தமிழ்
6
18
63
1.4K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் மக்கா... மே 4க்கு அப்புறம் பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்காத ஒவ்வொரு அதுகாரியும் அலற போறாங்க 🥵🔥
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
153
173
1.1K
42.7K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@LegenD_AK_tweet விஜய் வாழ்க்கையே முடிவுக்கு வரப்போகுது அதப்போய் பாருங்க...
தமிழ்
0
0
1
42
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
இந்தப் படம் மட்டும் விஜய்க்கு எதிரானதாக இருந்தால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் “ இந்தப் படத்தில் தெரியும் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் அதோடு அவர்களின் திரையுலக வாழ்க்கையும் முடிவுக்கு வரும் என்பதே நிதர்சனமான உண்மை ” #TN2026 || #TVKVijay
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨ tweet media
தமிழ்
276
837
2.6K
123.9K
நீதி தேவன்
நீதி தேவன்@DevanNeethi·
@polimernews பேப்பர் அரசியல்வாதினா அப்டித்தான் இருக்கும் கண்டுக்கபடாது.
தமிழ்
0
0
0
321
Polimer News
Polimer News@polimernews·
க*சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தவருக்கு த.வெ.க.வில் சீட்.. #TVK | #Case | #CriminalCases | #Candidate | #PolimerNews
தமிழ்
62
2.1K
3.8K
196.8K
நீதி தேவன் retuiteado
🌾கவிகண்ணா🌾
SCக்கு மட்டும் தான் ரிசர்வேஷன்னு போற போக்குல பொத்தம் பொதுவா சொல்றவங்களுக்கு இந்த காணொளி🔥
தமிழ்
3
96
284
4.5K