RAJSTEE 3.O
10.8K posts

RAJSTEE 3.O
@Rajstee3
🖤💙❤ மதம் மனிதனை மிருகமாக்கும்🏴 சாதி மனிதனை சாக்கடையாக்கும் வர்ணத்தை ஏற்றுக் கொள்ளாத அவர்ணாஸ்





To காங்கிரஸ்

@MANIKAN25376989 அதிமுக தன் இடத்தை இழக்குது முட்டாள்தனமாகனு பேசிருந்தோமே.. the joke is on us அதனால் தான்

Tvk~ 8 போது தொகுதில தலித் வேட்பாளர் நிறுத்தி 5 தலித் வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளார்கள்! இந்த பட்டியல் இருந்தா எடுத்து போடுங்க @Murali8493 @DPTlus ~ அப்போம் ஜெயிக்க முடியுதுனு inclusive politics நடக்காம நடக்காதுன்னு நீங்க திராவிட கட்சிகள் காதுல செஞ்சுருக்கீங்க இவ்ளோ நாள்? ஜாதி ஒழியாதுதான் ஆனா ஜாதி வெறி பாலிடிக்ஸ் ஒழியும் இனி,ரசிக வேறியால இது ஒரு நல்ல விஷயம்!

அப்ப அவங்களை எதிர்த்து ஜெயிச்ச கமலி எந்த சமூகத்தை சார்ந்தவங்க அதையும் சொல்லுடா

#BREAKING | சென்னை காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - த.வெ.க. நிர்வாகி கைது! #Chennai | #Tvk | #Kalaignarseithigal



இந்த தேர்தலின் கிங் மேக்கர் பேராசான் தான்.. அடேய் போறதா இருந்தா ஆளூர் ஷா நவாசை எங்க கிட்ட கொடுத்துட்டு போய்டுங்கடா.. அவரெல்லாம் தவெகவுக்கு ஆதரவா பேசுறதை கேட்குற கொடுமை எங்களுக்கு வேண்டாம்..

Dmk உடன்பிறப்புகளே நீங்க எங்க தோத்தீங்கன்னா முக்கிய காரணம் உங்க மாப்பிளை தான் 💯🤐🤧

எனக்கென்னவோ போக கூடாதுன்னு இருக்குற கம்யூனிஸ்ட்களை கன்வின்ஸ் பண்ணி தவெகவுக்கு கூட்டிட்டு போக போறதே பேராசான்னு தோணுது.. பணம் பேராசான் வரைக்கும் பாய்ந்துள்ளது போல.. இணைந்தே முடிவெடுப்போம்னு சொல்லிட்டே இருக்காப்ல..









