VeCo ஒண்டிப்புலி®
143.5K posts

VeCo ஒண்டிப்புலி®
@Rag_ivan
இன்னும் ஜெயிக்கவில்லை,ஆனால் தோற்கமாட்டேன்


3yr imprisonment only - for HRCE servant for stealing Silver from Sri Patteeswarar Temple, Coimbatore @


"த.வெ.க ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு... மக்களுக்கும் அதே ஆசை இருக்கு" எனக்கு தமிழ்நாட்டுல ஓட்டு இல்லன்னு வருத்தமா இருக்கு... நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி #Tirunelveli | #ActressAishwaryaLekshmi | #TVKVijay | #Election2026 | #PolimerNews


இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் நிலைப்பாடும் தான்! ஆனா விழா எடுக்கும் போது என்னமோ திமுகவை ஆதரித்த மாதிரியும், திராவிட சிந்தனைகள் நிறைந்த ஆல்பமா போட்டுட்டா மாதிரியும் இன்னைக்கு வருந்து கிடந்து உருண்டுட்டு இருக்குறது தான் தற்குறித்தனம்ங்குறது!



எத்தனை வேதனை, வலிகள் இருந்தால் இந்த பெண் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பார், திமுகவில் உயிராக கலந்து விட்ட ஒரு உண்மை தொண்டரால் தான் இப்படி உரிமையோடு தலைவருக்கு கோரிக்கை வைக்க முடியும்,,


அண்ணன் Armstrong இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது. அவர் சொன்னவர் தான் தலைவர் ஆகி இருக்க முடியும். ஒரு வகையில் பாஜக உள்ளே வர திமுக தான் காரணம்.






