Dr.Grish Kumar S

146 posts

Dr.Grish Kumar S

Dr.Grish Kumar S

@drgrishkumar

'சாமி கும்பிடுறேன்' என்பதற்கு எதிரானது அல்ல திராவிடம். 'கும்பிடுறேன் சாமி' என்பதற்கு எதிரானதே.

Se unió Mart 2026
105 Siguiendo60 Seguidores
Dr.Grish Kumar S retuiteado
TIMES NOW
TIMES NOW@TimesNow·
Inside Election Survey Shows: Tamil Nadu (Total Seats: 234) | Projected Seat Share: - DMK+: 159-165 - NDA: 64-70 - TVK: 4-6 - NTK: 0 - Oth: 0
TIMES NOW tweet media
English
193
565
1.9K
222.4K
Dr.Grish Kumar S retuiteado
Kovai Loga
Kovai Loga@KovaiLogaP·
இன்று நடைற்ற‌ சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்கள் மத்தியில் நமது அவினாசி சட்ட மன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரி திருமதி டாக்டர்.V.@Kokilamani_Dmk அவர்கள் வாக்குகளை சேகரித்த போது..🙏🙏🙏💐💐💐🖤❤️ #நம்மஊருபொண்ணு #நம்மவேட்பாளர் 🔥🔥🔥🔥 #DMK4TN @mkstalin @Udhaystalin @TRBRajaa
Kovai Loga tweet media
தமிழ்
2
2
8
46
Dr.Grish Kumar S retuiteado
Kovai Loga
Kovai Loga@KovaiLogaP·
கழகத்தின் உடன்பிறப்புகளே நமது அவினாசி சட்ட மன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி டாக்டர்.V.கோகிலா மணி அவர்களின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளபட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் P.லோகநாதன் 💥💥💥 #DMKITWING DDC &SM #திருப்பூர்வடக்குமாவட்டம் @Kokilamani_Dmk @mkstalin @TRBRajaa
Kovai Loga tweet media
தமிழ்
0
3
7
83
Dr.Grish Kumar S
Dr.Grish Kumar S@drgrishkumar·
“கோகிலாமணி” என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர்… அதிலும் அவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்! அந்த சுயேட்சை வேட்பாளரும், ஒன்றிய மந்திரியும் இருவரின் அஃபிடவிட் கூட ஒரே வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது! ஆனா மக்கள் விழித்திருக்காங்க. இப்படிப்பட்ட நாடகங்கள் வேலை செய்யாது. உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!🌄 @Kokilamani_Dmk 🖤❤️ #Avinashi #DrGokilamani #DMK #VoteForDMK #TNElection2026 #StalinAgain #அவிநாசி
Dr.Grish Kumar S tweet mediaDr.Grish Kumar S tweet mediaDr.Grish Kumar S tweet media
தமிழ்
4
170
378
29.4K
Dr.Grish Kumar S retuiteado
Shankar Senthilvel
Shankar Senthilvel@SaraShankar·
ஊர்ல ஓட்டு கேக்கற எல்லா வேட்பாளர்களும் சொல்வாங்க நான் உங்க வீட்டு பிள்ளை எனக்கு ஓட்டு போடுங்கன்னு அதெல்லாம் பொய்யி உண்மையிலேயே நம்ம அவினாசி தொகுதியில கோகிலா மணி மட்டும் தான் நம்ம வீட்டு பொண்ணு #நம்ம_அவிநாசி #நம்ம_வீட்டு_பொண்ணு #VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன்
தமிழ்
1
9
34
329
Dr.Grish Kumar S
Dr.Grish Kumar S@drgrishkumar·
@naaraju தேர்தல் வாக்கு சேகரிக்கும் தருணத்திலிருந்தே பாஜக பிரிவு அரசியலை தொடங்குகிறது.
தமிழ்
0
0
0
499
Raju N
Raju N@naaraju·
2021 தாராபுரத்துல இதே மாதிரிதான், திமுக வேட்பாளர் கயல்விழிக்கு எதிரா, 'திக போராட்டங்கள்ல பலபேர் தாலி அறுத்தவருக்கா உங்கள் ஓட்டு'னு சில்றை வேலை பார்த்தாய்ங்க...இப்ப,அவிநாசி தொகுதி. ரெண்டு தொகுதிகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு....அதைக் கண்டுபிடிச்சா, யார் செய்யுறானு தெரிஞ்சுடும். 🚶‍♂️
Raju N tweet media
தமிழ்
2
45
85
9.4K
Dr.Grish Kumar S retuiteado
Press Trust of India
VIDEO | Tamil Nadu Assembly elections: DMK candidate from Avinashi constituency Dr V Gokilamani says, “I am confident about facing this election due to the good governance provided by our Chief Minister M. K. Stalin over the last five years. People of Tamil Nadu want the DMK government to continue. I believe the people will elect me as their representative.” #TamilNaduPollsWithPTI (Full video available on PTI Videos- ptivideos.com)
English
4
94
236
8.4K
Dr.Grish Kumar S retuiteado
சிங்கம்🦁
சிங்கம்🦁@Singamonfire·
அவிநாசி மக்களின் பேராதரவோடு, அக்கா கோகிலாமணி அவர்களின் வெற்றி முழக்கம் நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறது! சட்டமன்றத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்பட்டுவிட்டன. வெற்றிக் கனியைச் சூடத் தயாராகுங்கள் @Kokilamani_Dmk
சிங்கம்🦁 tweet media
தமிழ்
2
43
83
539
Dr.Grish Kumar S
Dr.Grish Kumar S@drgrishkumar·
இந்த முறை போட்டி இல்ல… மக்களின் தீர்ப்பு மட்டும் தான்! அவிநாசி மாற்றத்திற்கு தயாராகிவிட்டது 💪 வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு!🌄 வெல்லட்டும் மருத்துவர் கோகிலாமணி! 🖤❤️ @Kokilamani_Dmk #Avinashi #DrGokilamani #DMK #VoteForDMK #TNElection2026 #StalinAgain #அவிநாசி
Dr.Grish Kumar S tweet media
Dr.Grish Kumar S tweet mediaDr.Grish Kumar S tweet media
தமிழ்
2
7
15
229
Dr.Grish Kumar S retuiteado
Theekkathir
Theekkathir@Theekkathir·
அவிநாசி தொகுதியில் திமுக வேட்பாளர் கோகிலா மணி வேட்புமனு தாக்கல்! #Theekkathir | #Avinashi | #Election2026
Theekkathir tweet media
தமிழ்
0
45
145
1K
Dr.Grish Kumar S retuiteado
Dr.Grish Kumar S retuiteado
Dr.Grish Kumar S retuiteado
Dr.கோகிலாமணி - அவிநாசி
அவிநாசி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக களம் காணும் மருத்துவர் கோகிலா மணி அவர்கள் இன்று (06.04.2026) மதியம் ஒரு மணிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறார்...🖤❤️🌄 அவிநாசி சட்டமன்ற தொகுதி வாழ் பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு மனமார கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏 #கோகிலாமணி #அவிநாசி #திமுக @mkstalin @Udhaystalin @DmkAvinashi @DMKITwing
தமிழ்
51
416
1.1K
13.6K
Dr.Grish Kumar S retuiteado
Dr.கோகிலாமணி - அவிநாசி
நம் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற பள்ளி கல்வி, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவி தொகை திட்டங்களில், கடந்த ஐந்தாண்டுகளில் 3,43,721 மாணவர்களுக்கு ரூபாய் 149.14 கோடி மதிப்பீட்டில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்கள் தொடரவும், தமிழ்நாடு வெற்றி நடை போடவும் ஆதரிக்கவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை 🙏 வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் 🌄 @mkstalin @tup_dineshkumar @DMKITwing @arivalayam @Udhaystalin #VoteForDMK #Avinashi #உதயசூரியன் #கோகிலாமணி #ஸ்டாலின்
Dr.கோகிலாமணி - அவிநாசி tweet media
தமிழ்
1
82
184
1.9K
Dr.Grish Kumar S retuiteado
Dr.கோகிலாமணி - அவிநாசி
அவிநாசி மண்ணின் குரலாக... மக்களின் நம்பிக்கையாக... திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி MBBS அவர்களின் வெற்றி உறுதி!🖤❤️ ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! ☀️ வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு!🌄 #Avinashi #DrKokilamaniDMK #StalinVoice #DMKFamily #Elections2026 #RisingSun #TamilNadu #VoteForDMK @mkstalin @Udhaystalin @dmkitwing @tup_dineshkumar @DmkAvinashi
Dr.கோகிலாமணி - அவிநாசி tweet media
தமிழ்
42
318
915
23.1K