Gowtham

591 posts

Gowtham

Gowtham

@gee4cee

Se unió Ağustos 2011
2K Siguiendo206 Seguidores
Gowtham
Gowtham@gee4cee·
@idumbaikarthi இவரு பெரிய கலெக்டர்.. இவர்கிட்ட எல்லாத்தையும் விளக்கணும்.. முதல்ல டெபாசிட் வாங்குங்க தம்பி..
தமிழ்
0
0
0
243
இடும்பாவனம் கார்த்திக்
சிறப்பு! விதிமீறலுக்குத் துணைபோன அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைசார்ந்த நடவடிக்கை என்ன? விதிமீறி கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியிலான நடவடிக்கை என்ன?
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
142
271
767
22.6K
Gowtham
Gowtham@gee4cee·
@_ImVasu @EPSTamilNadu அதுக்கு தான் மூச்சுக்கு முந்நூறு தடவை எடப்பாடியார் தான் ஆளுமைன்னு, ராஜதந்திரின்னு சொல்லிட்டு இருந்தாரே.. இதுக்கு மேல என்ன பண்ணனும்? எடப்பாடியார் ஒரு சந்தற்பவாதி தான்..
தமிழ்
1
0
5
171
Koduva :)
Koduva :)@_ImVasu·
இது கூட மிதுன் சொல்லி தான் பேசிருக்காரு போல @EPSTamilNadu . கட்சிக்குள்ள மிதுன்னு ஒரு Character யாருக்குமே தெரியாது இந்த மாதிரி Fake Narrative Build பண்ணாதீங்க 🙏 EPS பல முறை உங்களுக்கு ஆதரவு குரல் குடுதிற்காரு .
Savukku Shankar@SavukkuOfficial

என்ன ஆகப் போகிறது அதிமுக ? நான் இறந்த பிறக்கும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று சூளுரைத்தார் செல்வி ஜெயலலிதா. 27 ஆகஸ்ட் 1996 அன்று, அதிமுகவின் மிக மோசமான தோல்விக்கு பிறகு, செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதம் இது. இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பு. “ஒரு குடும்பம் மோசமான ஆட்சிக்கு காரணம்” என்று அதிமுகவின் தொண்டர்கள் கூறியதில் உண்மை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறேன் என்று செல்வி எழுதிய கடிதம்தான் இது. 30 ஆண்டுகள் கழித்து, அவர் எழுத கடிதம் செல்வி ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமை பண்பையும், பெருந்தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில், மிக மோசமான தோல்வியை எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு யார் பொறுப்பு என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். என்னைத் தவிர எல்லாரும் பொறுப்பு என்கிறார் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கோ, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கோ சொந்தமாக குடும்பம் இல்லை. ஆனால் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமிக்கு குடும்பம் உள்ளது. இன்று அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது அவர் மகன் மிதுன் மட்டுமே. மிதுன் சொல்வதுதான் இன்று அதிமுகவில் வேதவாக்கு. மிதுன் தான் அதிமுகவை பொருத்தவரை கடவுள். மிதுன் பேச்சை அவர் தந்தை எடப்பாடி பழனிச்சாமியே மீற மாட்டார். தொண்டர்களால் உருவான கட்சியான அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா ? தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததை மறுக்க அவரால் முடியுமா ? இந்த சந்திப்பு நடந்ததே அவர் மகன் மிதுன் அழுத்தத்தால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி மறுப்பாரா ? இன்று மக்கள் முன் எழும் கேள்வி, 2 கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக இயக்கத்தை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவரா என்பது மட்டுமே. எனக்கு என்று குடும்பமே கிடையாது. அதனால் நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி அதன் அடிப்படையில் கட்சி நடத்திய செல்வி ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றாரா, மகன் மிதுன் பேச்சை கேட்டு அதிமுகவை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி இட்டுச் செல்வாரா என்பது மட்டுமே ! முடிவு அதிமுக தொண்டர்கள் கையில் அன்புடன் சவுக்கு சங்கர் 29 மே 2026 @AIADMKOfficial @EPSTamilNadu

தமிழ்
14
157
515
23.1K
Gowtham
Gowtham@gee4cee·
@PttvNewsX அதிமுகவை அழிக்க தோற்றுவிக்கப்பட்ட ஆளுமை தான் எடப்பாடியார்
தமிழ்
0
1
3
162
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“அதிமுகவை அழிக்க தோற்றுவிக்கப்பட்ட கட்சி தவெக.. தொடர்ந்து அதையே செய்து வருகிறார்கள்”- அதிமுக எம்.பி இன்பதுரை #Inbadurai | #ADMK | #EPS | #TVK | #Vijay
தமிழ்
17
131
530
16.3K
Gowtham
Gowtham@gee4cee·
@idumbaikarthi அதுவெல்லாம் இருக்கட்டும்.. இந்த முறை தாய்மாமன் சீர்ல எவ்ளோ வாங்குனீங்க?
Gowtham tweet media
தமிழ்
2
2
33
2.1K
இடும்பாவனம் கார்த்திக்
தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் புதுமனை புகுவிழாவில் இன்று காலை பங்கெடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். இன்றையதினம் தொடங்குவதாக இருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் நேற்றையதினம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது இதற்காகத்தானா? அரசுத்தரப்பில் ரத்து செய்யப்பட்டதற்கு விளக்கம் ஏதேனும் அளிக்கப்பட்டதா?
தமிழ்
96
492
1.4K
47.1K
Gowtham
Gowtham@gee4cee·
@PttvNewsX ஏன் இந்த அழுக அழுகிறான் இந்த புதிய தலைமுறை? அதுதான் அமைச்சர் விளக்கம் குடுத்தாரே..
தமிழ்
0
0
0
695
Gowtham
Gowtham@gee4cee·
@saravofcl இவர்களாவது கேள்வி கேட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. ஆனால் நாம்ப திமுக ஆட்சியில், கேள்வியும் கேக்க விடமாட்டோம், நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.. 🤧
தமிழ்
0
0
5
659
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
Fake Narrative பற்றி யார் பேசுவது? 😂😂😂 நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் எல்லோரும் குரல் எழுப்பியிருக்கிறார்கள். நடவடிக்கை இல்லையென்றவுடன் கேள்விகள் கேட்கப்பட்டது. இது தான் ஜனநாயகம். இன்னும் ஒரு வாரம் பொறுத்திருப்போம், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.😊😊😊
Prashanth Rangaswamy@itisprashanth

இதற்கு தங்கள் பதில் @saravofcl அண்ணா ? எவ்வளவு நாள் தான் fake narrative செட் செய்து வாழ்க்கை ஓட்டுவீர்கள் ?

தமிழ்
160
212
762
136.3K
Gowtham
Gowtham@gee4cee·
@Admk_Tweets இத்தனை நாள் இனித்த பால் இன்று புளிக்கிறது 🤣🤣
தமிழ்
0
0
0
243
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
திரு. சவுக்கு சங்கர் அவர்களே, ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், உங்கள் வீட்டில் சாக்கடைகளையும், மனித கழிவுகளையும் ஊற்றி உங்கள் தாயை துன்புறுத்தியவர்களை பற்றி யாரும் வாய் திறக்காத போது, உங்களுக்காக மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் அறிக்கை தெரிவித்து ஆதரவு கொடுத்தவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மட்டுமே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது... உங்கள் சேனல் வீடியோக்களில் நீங்கள் பலமுறை சொல்லி இருக்கிறீர்கள், எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தை பற்றி யாருக்குமே தெரியாது அவர் மட்டும்தான் அரசியலில் இருக்கிறார் என்று... அப்படி இருக்க, யார் தூண்டுதலின் பெயரால் இப்பொழுது மிதுன் பழனிசாமி கண்ட்ரோலில் தான் அதிமுக இயங்குகிறது என்று கூறுகிறீர்கள்? வாய் கூசவில்லையா? உங்களுக்காக நீதி கிடைக்க வேண்டும் என்று உண்மையாக குரல் கொடுத்த ஒருவரை பற்றி காசுக்காக தவறாக பேசுகிறோமே என்று உறுத்தவில்லையா? சமூக வலைதளங்களிலும் களத்திலும் அதிமுக தொண்டர்கள் இப்பொழுது வரை ஆதரவாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மட்டுமே, இதே தொண்டர்கள் தான் உங்களுக்கும், உங்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கும் உங்களுக்கு பின்னாடி நின்று ஆதரவாக இருக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம்... வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் கருத்துகளை தெரிவிக்கும் போதும் யாரைப் பற்றி பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ADMK Tweets tweet mediaADMK Tweets tweet media
தமிழ்
48
176
681
43.6K
Gowtham
Gowtham@gee4cee·
@AIADMKITWINGOFL கட்சியின் பொதுக்குழுவை விட தன்னோட பங்களா தான் முக்கியம் என்று தன்னோட வளர்ச்சி மட்டும் தான் முக்கியம் என்று இருக்கும் ஒரு ஆளுமை..
Gowtham tweet media
தமிழ்
1
0
16
1.2K
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
“சிங்கப்பெண்கள் அதிரடிப் படை” துவக்க நிகழ்ச்சியை ரத்து செய்யும் அளவுக்கு அப்படி இன்றைய முதல்வருக்கு அதிமுக்கியமான வேலை என்ன தெரியுமா? தன் உதவியாளர் ஜெகதீஷ் வீட்டு கிரகப்பிரவேச விழாவை சிறப்பித்து இருக்கிறார்… அதாவது, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை விட தன் உதவியாளர் வீட்டில் பால் காய்ச்சுவது தான் இன்றைய முதல்வருக்கு முக்கியம்..!! பெண்கள் எக்கேடாய்ப் போனால் என்ன? Route முக்கியம்… இல்லையா பிகிலு? #பொய்க்கால்_குதிரை_அரசு (பி.கு: புது ஆட்சி, புது வீடு…. Route செழிப்பா இருக்கு போலையே..!!)
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
56
949
1.9K
31.9K
Gowtham
Gowtham@gee4cee·
@niranjan2428 நரேட்டிவ் நிரஞ்சன் 🔥🔥
தமிழ்
0
0
0
31
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு நேரம் ஒதுக்கி நேரில் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களுக்கு ராகுல் காந்தி நேர ஒதுக்காமல் இருந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நடந்துள்ளது
Niranjan kumar tweet media
தமிழ்
29
55
416
11.4K
Gowtham
Gowtham@gee4cee·
@knrsivaraj80 EPS நல்லவர் என்று விஜய் நினைத்து இருக்கலாம். ஆனால் EPS முதுகில் குத்தினார்.. அதை விட்டுவிட்டு.. விஜய் முதுகில் குத்திவிட்டார் என்பது எப்படி ஏற்புடையது?
தமிழ்
0
0
4
420
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
@gee4cee மாற்று வேட்பாளர் போடாமல் விட்டது யார் தப்பு
தமிழ்
3
0
10
1.2K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
யார் சொல்லி இந்த பதிவு வந்திருக்கிறது என்பது எனக்கு தெரியும் எனக்கு எப்படி தெரியும் என்பது உங்களுக்கும் தெரியும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை உங்கள் மூலம் பரப்பினால், பயனடையும் பண்ணாடைகள் யார் என்பதும் ஊரறிந்த ரகசியம் கரூர் சம்பவத்தில் எடப்பாடியார் அவர்களால் பயனடைந்த ஒருவர் முதுகில் குத்திய ரணம் ஆறும் முன் உங்களுடைய பல்வேறு வழக்குகளில் உங்களுக்காக வழக்கறிஞர்கள் வைத்து செலவு செய்து போராடிய அஇஅதிமுகவை அழிக்க நீங்களும் துணை போவது உங்களுடைய வழக்குகளில் இருந்து உங்களை காத்துக்கொள்ளவா? அல்லது உங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ளவா? மனசாட்சியோடு செயல்பட முயற்சி செய்யுங்கள் சங்கர் அவர்களே...
Savukku Shankar@SavukkuOfficial

என்ன ஆகப் போகிறது அதிமுக ? நான் இறந்த பிறக்கும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று சூளுரைத்தார் செல்வி ஜெயலலிதா. 27 ஆகஸ்ட் 1996 அன்று, அதிமுகவின் மிக மோசமான தோல்விக்கு பிறகு, செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதம் இது. இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பு. “ஒரு குடும்பம் மோசமான ஆட்சிக்கு காரணம்” என்று அதிமுகவின் தொண்டர்கள் கூறியதில் உண்மை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறேன் என்று செல்வி எழுதிய கடிதம்தான் இது. 30 ஆண்டுகள் கழித்து, அவர் எழுத கடிதம் செல்வி ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமை பண்பையும், பெருந்தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில், மிக மோசமான தோல்வியை எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு யார் பொறுப்பு என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். என்னைத் தவிர எல்லாரும் பொறுப்பு என்கிறார் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கோ, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கோ சொந்தமாக குடும்பம் இல்லை. ஆனால் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமிக்கு குடும்பம் உள்ளது. இன்று அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது அவர் மகன் மிதுன் மட்டுமே. மிதுன் சொல்வதுதான் இன்று அதிமுகவில் வேதவாக்கு. மிதுன் தான் அதிமுகவை பொருத்தவரை கடவுள். மிதுன் பேச்சை அவர் தந்தை எடப்பாடி பழனிச்சாமியே மீற மாட்டார். தொண்டர்களால் உருவான கட்சியான அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா ? தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததை மறுக்க அவரால் முடியுமா ? இந்த சந்திப்பு நடந்ததே அவர் மகன் மிதுன் அழுத்தத்தால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி மறுப்பாரா ? இன்று மக்கள் முன் எழும் கேள்வி, 2 கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக இயக்கத்தை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவரா என்பது மட்டுமே. எனக்கு என்று குடும்பமே கிடையாது. அதனால் நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி அதன் அடிப்படையில் கட்சி நடத்திய செல்வி ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றாரா, மகன் மிதுன் பேச்சை கேட்டு அதிமுகவை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி இட்டுச் செல்வாரா என்பது மட்டுமே ! முடிவு அதிமுக தொண்டர்கள் கையில் அன்புடன் சவுக்கு சங்கர் 29 மே 2026 @AIADMKOfficial @EPSTamilNadu

தமிழ்
38
145
454
27.9K
Gowtham
Gowtham@gee4cee·
@knrsivaraj80 அப்போ நல்ல வேட்பாளர்களை அதிமுகவில் வெற்றிபெற போடாதது யார் தப்பு? நல்ல வியூகங்களை எடுக்காதத யார் தப்பு? வெற்றி பெற்றால் மட்டும் நான் எடுத்துக்கொள்வேன் என்பது வருத்தத்திற்குரியது. தோல்வியை ஏற்றுக்கொண்டு கடந்திருக்க வேண்டும்.அதைவிட்டு திமுகவிடம் கூட்டணியெல்லாம் தேவை இல்லாது சார்
தமிழ்
0
0
0
92
Gowtham
Gowtham@gee4cee·
@PttvNewsX இது தான் ஜனநாயகமா? இது தான் செய்தி அறமா? வருத்தமாக இருக்குறது.. மீண்டும் இருட்டடிப்பு செய்யுங்கள் திமுக ஊடகங்களை.. 🤣🤣
தமிழ்
0
0
6
496
Gowtham
Gowtham@gee4cee·
@SavukkuOfficial அதிமுக கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாய் செயல்பட்டதை விட சவுக்கு செயல்பட்டார் என்பதே நிதர்சனமான உண்மை..
தமிழ்
0
0
0
1K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
என்ன ஆகப் போகிறது அதிமுக ? நான் இறந்த பிறக்கும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று சூளுரைத்தார் செல்வி ஜெயலலிதா. 27 ஆகஸ்ட் 1996 அன்று, அதிமுகவின் மிக மோசமான தோல்விக்கு பிறகு, செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதம் இது. இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பு. “ஒரு குடும்பம் மோசமான ஆட்சிக்கு காரணம்” என்று அதிமுகவின் தொண்டர்கள் கூறியதில் உண்மை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறேன் என்று செல்வி எழுதிய கடிதம்தான் இது. 30 ஆண்டுகள் கழித்து, அவர் எழுத கடிதம் செல்வி ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமை பண்பையும், பெருந்தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில், மிக மோசமான தோல்வியை எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு யார் பொறுப்பு என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். என்னைத் தவிர எல்லாரும் பொறுப்பு என்கிறார் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கோ, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கோ சொந்தமாக குடும்பம் இல்லை. ஆனால் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமிக்கு குடும்பம் உள்ளது. இன்று அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது அவர் மகன் மிதுன் மட்டுமே. மிதுன் சொல்வதுதான் இன்று அதிமுகவில் வேதவாக்கு. மிதுன் தான் அதிமுகவை பொருத்தவரை கடவுள். மிதுன் பேச்சை அவர் தந்தை எடப்பாடி பழனிச்சாமியே மீற மாட்டார். தொண்டர்களால் உருவான கட்சியான அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா ? தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததை மறுக்க அவரால் முடியுமா ? இந்த சந்திப்பு நடந்ததே அவர் மகன் மிதுன் அழுத்தத்தால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி மறுப்பாரா ? இன்று மக்கள் முன் எழும் கேள்வி, 2 கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக இயக்கத்தை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவரா என்பது மட்டுமே. எனக்கு என்று குடும்பமே கிடையாது. அதனால் நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி அதன் அடிப்படையில் கட்சி நடத்திய செல்வி ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றாரா, மகன் மிதுன் பேச்சை கேட்டு அதிமுகவை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி இட்டுச் செல்வாரா என்பது மட்டுமே ! முடிவு அதிமுக தொண்டர்கள் கையில் அன்புடன் சவுக்கு சங்கர் 29 மே 2026 @AIADMKOfficial @EPSTamilNadu
Savukku Shankar tweet media
தமிழ்
550
414
2.3K
423.8K
Gowtham
Gowtham@gee4cee·
@SavukkuOfficial ராஜதந்திரியின் zombies கடிக்கப்பொறாங்க...
தமிழ்
0
0
0
125
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
திமுக தவெக வேறுபாடு என்ன ? குமரகுருபரன் IAS, சென்னை மாநகராட்சியில் மட்டும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது திமுக ஆட்சி குமரகுருபரன் IAS, பத்திர பதிவுத் துறை, வணிக வரித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது தவெக ஆட்சி நல்ல மாற்றம் @TVKVijayHQ ?
Savukku Shankar tweet media
தமிழ்
148
826
3.1K
167.6K
Gowtham
Gowtham@gee4cee·
@_ImVasu @EPSTamilNadu இதுவரைக்கும் செய்த ராஜதந்திரமே போதும்.. ஆள விடுங்க.. 🙏🙏
தமிழ்
0
0
0
181
Koduva :)
Koduva :)@_ImVasu·
ஏதாச்சும் பண்ணனும் தலைவா @EPSTamilNadu .🙏🙏
Sun News@sunnewstamil

#NewsUpdate | ஒரு மாதத்தில் 90% அதிமுக நிர்வாகிகள், தவெகவுக்கு வருவார்கள் - ஆதவ் அர்ஜுனா #SunNews | #TVK | #ADMK

தமிழ்
13
14
99
5.1K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
முதல்வர் விஜய் அவர்களின் முதல் டெல்லி பயணம் தோல்வி அடைந்தது என நான் குறிப்பிட்டதற்கு மேலே விழுந்து நிறைய பேர் கடிக்கிறார்கள். Narrative set செய்கிறேன் என புழுதி வாரி தூற்றுகிறார்கள்! கீழ விஷயங்களை பட்டியல் இடுகிறேன் படிப்பவர்கள் புரிந்து! 1. தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்கு முந்தைய தினம் கேரளா மாநில முதல்வர் சதீஷன் சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. 2. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க இருந்தது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ( சிலர் நேரம் கேட்கப்படவே இல்லை என உருட்டுவார்கள் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகள் அனுப்பிய குறுஞ்செய்தி இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது. அதில் மிகத் தெளிவாக பிரதமரத்தை சந்திப்புக்கு பிறகு உள்துறை அமைச்சரின் சந்திப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. 3. தமிழ்நாடு முதல்வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள மாநில முதல்வரை அதே நேரத்தில் சந்தித்து இருக்கிறார் அதுவும் முக்கியமான அலுவல் கூட்டம் இருந்தபோதும் கூட கேரள முதல்வருக்காக நேரம் ஒதுக்கி சந்தித்திருக்கிறார். ஆனால் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க அவர் விரும்பவில்லை 4. இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது இது 100% உண்மை காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் இரு தலைவர்களின் வீடுகளிலும் சரிபார்ப்பு அதைத்தான் உறுதி செய்து இருந்தார்கள். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை 5. ஒரு மாநில முதல்வர் முதல் முதலாக டெல்லி வருகிறார் ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களை இப்படி சந்திக்காமல் போவது இதுதான் முதல் முறை. இது நிச்சயமாக அரசியல் ரீதியிலான சிக்கல்களை வெளிக்காட்டுகிறது. 6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் அந்தத் திட்டமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7. வழக்கமாக முதல்வர்கள் டெல்லி வந்தால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் சந்தித்து எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் ஆனால் அதுபோன்ற எந்த ஒரு சந்திப்புகளும் நடக்கவில்லை. 8. தமிழ்நாடு முதல்வர் முன்வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளுக்கு கூட மத்திய அரசு ஏதாவது பதில் சொல்லுமா என்பது குறித்த எந்த விதமான தகவல்களும் இல்லை
தமிழ்
124
1.2K
2.7K
134.7K
Gowtham
Gowtham@gee4cee·
@polimernews அவர் சரக்கு அடித்ததை தான் நல்லா சாப்பிட்டு இருக்கிறார் என்கிறார் அமைச்சர்
தமிழ்
0
0
0
415
Polimer News
Polimer News@polimernews·
"பஸ் புக் பண்ணா எந்த மெசேஜ்-ம் வரல.. அமைச்சர் கிட்ட கேட்டா சரியான பதிலும் இல்ல..." கிளாம்பாக்கத்தில் அமைச்சரிடம் இளைஞர் வாக்குவாதம் #Kilambakkam | #Minister | #BusIssue | #BusStand | #Passengers | #PolimerNews
தமிழ்
33
200
575
18.4K