அந்துவன்

50.1K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் Se unió Ocak 2010
1.2K Siguiendo3K Seguidores
அந்துவன் retuiteado
syed
syed@syed2029·
அடுத்தவங்க வீட்டு வாசல்ல உட்கார்ந்து "அவமானத்தோட " "ஒளியும் ஒலியும் படமும்" பாத்தவங்களுக்கு தெரியும் திமுக வின் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தின் அருமை....🖤❤️ அன்று முதல் இன்று வரை அயராது உழைக்கும் "கலைஞர் டிவி " 🖤❤️ ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவர் கலைஞர் 🖤❤️💪🏻🔥☀️
syed tweet media
தமிழ்
5
80
299
2K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
சபாநாயகர் ஆனதும் சம்மன் கொடுத்து அவையில் கூண்டில் ஏற்றி சிறைப்படுத்தவும். நீதி வெல்லட்டும் தளபதி ஆட்சியில் 💪
Rajmohan@imrajmohan

ஸ்ரீரங்கம் என்றாலே அமைதிக்கும் பக்திக்கும் பெயர் பெற்ற ஊர். ஆனால், இன்று அங்கு அநீதி தாராளமாகத் தாண்டவமாடுகிறது. தம்பி ரமேஷ் @RameshOffcl அவர்களின் அலுவலகம் இன்று வெறும் சாம்பல் மேடாகக் கிடக்கிறது. இது ஒரு தனிநபரின் சொத்து அல்ல; ஒரு உழைப்பாளியின் கனவு ! ஒரு இளம் சமூகப் போராளியின் தளம் வஞ்சகத்தால் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறது ! ஒரு எளிய வீட்டு பிள்ளையின் அலுவலகம் முழுமையாகக் கொளுத்தப்பட்டுள்ளது! தம்பியின் அடையாளங்களாக இருந்த பேனர் பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளன.. இது ஒரு கேவலமான கோழைத்தனமான தாக்குதல் !! குற்றவாளியின் அடையாளங்கள் மிகத்தெளிவாக CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாகிவிட்டது. ஆனால், விடிய விடிய தம்பி ரமேஷ் ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் வாசலிலும் நீதிக்காகக் காத்து நிற்கிறார். காலை முதல் இரவு வரை அலைந்து களைத்துப் போயிருக்கும் ஒரு இளைஞனுக்குத் அதிகாரிகளால் தரப்படும் பதில் என்ன? ஆதாரங்கள் கையில் இருந்தும், குற்றவாளியைக் கைது செய்ய ஒரு அடி கூட முன்வைக்காதது ஏன்? யாருக்காக இந்த ஓரவஞ்சனை? ஒரு சாதாரண குடிமகனுக்கு ஒரு நியாயம், அதிகார பலம் கொண்டவர்களுக்கு ஒரு நியாயமா? இந்த மெத்தனப் போக்குக்குப் பின்னால் எந்த "மாண்புமிகு" இருக்கிறார்? யாருடைய அழுத்தம் காவல்துறையின் கைகளைக் கட்டியிருக்கிறது? குற்றவாளியைப் பாதுகாப்பதன் மூலம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? இன்று தம்பி ரமேஷுக்கு நேர்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அந்தச் சட்டம் இப்போது எங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது? "நீதி தாமதிக்கப்படுவது என்பது நீதி மறுக்கப்படுவதற்குச் சமம்." - ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்
0
0
0
2
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@nellaiseemai @srijyo10 தவெக ஒரேயொரு இடம் சென்னை வெளச்சேரியில் மட்டும் ஊசலாடுகிறது
தமிழ்
0
0
0
6
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@nellaiseemai @srijyo10 தற்குறி வாக்கு % கூடினால் திமுகவுக்கு சீட் கூடும் 🎯 தவெக 5% - 12% கிடைக்கும் 25% வாங்கிட்டா 200 சீட் உறுதி 💪
தமிழ்
1
0
0
7
Dr. Nellai
Dr. Nellai@nellaiseemai·
My poll predictions: #TVK 1) தவெக்க 5%-25% எதுன்னாலும் சரி, ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது. 2) தற்குறி தவெக்க அதிகமா % போனா திமுக ஜெயிக்கும் தொகுதிகள் கூடும். 3) இந்த தேர்தல்தான் இந்த தற்குறியோட அதிகபட்ச சதவீதம். 4) அடுத்த தேர்தலுக்கு இந்த தொடைநடுங்கி கோழையின் கட்சியே இருக்காது.
Dr. Nellai tweet media
தமிழ்
1
1
1
109
Sen Balan
Sen Balan@senbalan·
ஒரு சின்ன பிளாஷ்பேக். கரூர் சம்பவத்துக்கு பிறகு நடிகர் கட்சியில் crowd managementக்காக ஒரு குழு அமைக்கிறார்கள். அந்த குழுவில் ஆலோசகராக இன்ஸ்டா ஆர்வம் மிகுந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்கிறார்கள். அந்த அதிகாரியின் மாமா ஒரு முன்னாள் அமைச்சர். டெல்லியின் புகழ்பெற்ற கோட்டையைப் போன்ற அந்த அரசியல்வாதியை ஒரே நாளில் கட்சியை விட்டு தூக்குகிறார்கள். தன் மாமா நிலை கண்டு கோபம் அடைந்த ஐபிஎஸ் அதிகாரி உடனடியாக நடிகர் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தி அரை மனதாக இருந்த மாமாவையும் சம்மதிக்க வைத்து இருவரையும் இணைய வைத்தார். இப்போது அவரது வெற்றிக்காக கருத்துக்கணிப்பு வரை செய்து கொடுத்துள்ளார். மாமா மருமகன் உறவு என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?
தமிழ்
14
63
261
20.3K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@gokula15sai @mkstalin @Udhaystalin அணிலுக்கு வாய்ப்பு இல்லை ஆனா அவன் பின்னால் திரளும் கூட்டம் பார்த்து பயம் வரும் என்று சொன்னேன்
தமிழ்
0
0
0
3
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு
திமுக தலைவரே! @mkstalin @Udhaystalin தேர்தல்களின் போது மட்டும் இப்படி பேசி உசுப்பேத்திவிட்டு, ஜெயிச்சி பதவிக்கு வந்துட்ட பிறகு.., பொதுமக்கள், நலத்திட்டங்கள் என பொத்தாம் பொதுவா செய்து காலம் தள்ளுவீங்க. கழக அமைச்சர்கள் MLA MP சேர்மன் கவுன்சிலர்கள் தொண்டர்களை மதிக்க மாட்டீங்க. அடுத்த தேர்தல் வர்றப்போ மீண்டும் இதையே பேசுவீங்க. கட்சிக்காரங்க ஏதாவது கோரிக்கை வைத்தால், சிபாரிசுக்கு வந்தால்... அப்ப தான் ரொம்ப நேர்மையா Rules பேசுவாங்க... அமைச்சர்கள், MLA MP கள். 5 வருசத்துல 35 லட்சம் பேருக்கு வேலை தந்தீர்களே..? அதில் எத்தனை பேர் கட்சிக்காரர்கள் ? 1.31 கோடி மகளிருக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை, இலவச விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், 20 லட்சம் லேப்டாப் தந்தீர்களே...? பயனடைந்தவர்கள் உங்களுக்கு தான் வாக்கு போட்டார்களா ? ஓட்டு போடாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனாலும் மனைவி மகன் மகளை கைவிட்ட, 41 பேர் உயிரிழக்க காரணமான, உயிரிழப்புகள் நடக்கும் போது பயந்து ஓடி ஒளிந்த ஒரு கேடுகெட்ட நடிகனுக்கு, மாற்றம் வேண்டும்னு 🔥 fire விடுறாங்க... பொண்டாட்டியாக கூட இருப்போம்னு கற்புக்கரசி தற்குறிகள். உங்கள் ஆட்சி நலத்திட்டங்களை சில விதிமுறைகளால் இன்னமும் பெற முடியாத பயனடையாத திமுக குடும்பங்களுக்கு என்ன பதில்? இன்னுயிர் காப்போம் 48 திட்டம் கொண்டு வந்தீர்களே? அதில் பயடைந்து உயிர் பிழைத்து வாழ்பவர்கள், அவங்க குடும்பமாவது நன்றியுடன் உங்களுக்கு வாக்களித்திருப்பார்களா? 20 லட்சம் லேப்டாப் தந்தீர்கள். தற்குறிகள் அதை வாங்கி பிரித்தவுடன் Wall paper Change செய்து Insta Reels போட்டு அசிங்கப்படுத்தினார்கள். இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்! இனியாவது அமையவிருக்கும் ஆட்சியில் கட்சிக்காரர்களை கவனிச்சு அவங்க கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி, நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்கிக்கொள்ளுங்கள்! அரசியல் நாகரீகம் பேரில், Cult mob தற்குறிகளுக்கு, சினிமா துறையினருக்கு பாலூட்டி வளர்க்காதீர்கள். சினிமாவுக்கு வழங்கியுள்ள கேளிக்கை வரிவிலக்கை நீக்கி, strict ஆக கண்காணித்து, கறாராக வசூலித்து, வெட்டி விருதுகள் வழங்கும் செலவுகளை குறைத்து, அரசு கஜானாவை நிரப்பி, அந்த பணத்தை நற்காரியங்களுக்கு செலவிடுங்கள்.
DMK IT WING@DMKITwing

ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் - எங்கும் எதிலும் கழகமே சிங்கம்! பதவிக்காக அல்ல திராவிடக் கொள்கைக்காக! இணையத்தை தன் போர்க்களமாக மாற்றி உழைக்கும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே பேரியக்கம் நம் தி.மு.க! #DMKWinningTN

தமிழ்
9
42
95
3.5K
Sriram
Sriram@SriramMadras·
I’m sure @DrMRaviIPS1 won’t mind me saying this. He claims to have engaged 2,340 retired police officials across the state, at a rate of 10 per constituency. I honestly don’t know if even a currently serving officer, other than the DGP of Law & Order or the State Intelligence Chief could pull that off. Why would retired cops even listen to another retired cop? The moment you retire, nobody gives a damn about you; that’s the brutal reality of power. I leave it at that. Then he says he used AI tools like ChatGPT. What exactly he used those tools for especially when he claims to have had 2,340 active human brains at his disposal remains unclear. I don't want to say anything more. On a personal level, I like Ravi, so I’ll leave it at that. I just can’t wait for the final results.
PttvOnlinenews@PttvNewsX

தவெகவுக்கு 41% வாக்குகள்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி #IPSRavi | #TVK | #TVKVijay | #Election2026 | #ElectionWithPT

English
21
12
110
18.6K
Thinkpositive🇮🇳
Thinkpositive🇮🇳@phoneix001·
@Zha_God ரவி வீடியோ ல பேசிருக்காரு போல
தமிழ்
1
0
0
63
அஹோரி
அஹோரி@Zha_God·
தொகுதிக்கு பத்தாயிரம் பேர் கிட்ட கேட்ட கணிப்பு, தொகுதிக்கு 2 லட்சத்துக்கு அதிகமான வாக்களர்களோட மனநிலை 🔥🔥🔥 ஆட்சியை பிடிக்கிறது தற்குறி மென்டல் கழகம் 🔥🔥
PttvOnlinenews@PttvNewsX

தவெகவுக்கு 41% வாக்குகள்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி #IPSRavi | #TVK | #TVKVijay | #Election2026 | #ElectionWithPT

தமிழ்
3
7
26
3.9K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@DrVaathi அவ்வளவு AI tools use செய்தவர் ஏன் மற்ற கட்சிகளின் vote share and seats பற்றி வாய் திறக்கவில்லை 😂
தமிழ்
0
0
1
131
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
புதிய தலைமுறை unfollowed மிடில
தமிழ்
0
0
0
22
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
2.34 lacks samples 41% vote share Only 121 - seats??? அதெப்படி வெறும் 121 சீட்டு மொத்தமா இல்ல அள்ளனும்? விஜய் அண்ணாவை ஏமாத்துறீங்க... திரும்ப Open AI, ChatGPT, Anthropic எல்லாத்திலும் போட்டு சரியா ஓட்டி பாருங்க சார் அண்ணன் பாவம்.
PttvOnlinenews@PttvNewsX

தவெகவுக்கு 41% வாக்குகள்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி #IPSRavi | #TVK | #TVKVijay | #Election2026 | #ElectionWithPT

தமிழ்
0
1
0
66
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@JohnnyBravo_DS @Neelavannan_VV @actorvijay @TVKVijayHQ அதிமுக வெற்றியை, தவெக தடுக்கும், தடுக்கிறது, என்பதை அறிந்து, வெளியே சொல்லாமல், படுபயங்கர எதிர்ப்பு.
தமிழ்
1
1
3
147
JohnnyBravo 🌅
சாட்டை துரைமுருகனுக்கு பிறகு, தற்குரி விஜயை கதற கதற செய்வதில் கோட்டீஸ்வரனுக்குதான் இரண்டாம் இடம்!. செதச்சிட்டாப்புல!. 🤣🤣🤣 @actorvijay @TVKVijayHQ
தமிழ்
13
368
1.1K
16.4K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@saysatheesh எப்பவும் ஜெயலலிதாவை கம்பேர் செய்து எழுதுறார் ஆனா அந்த தற்குறி Follow செய்வது ஜெயலலிதாவின் அரசியலை தான் என்று அறியாமல் 🤦
தமிழ்
0
0
0
360
அந்துவன் retuiteado
கல்வெட்டு
#பிணநாய்கன் Alpha Male என்பது கொடூரம் 😁 திரையில் அப்படி நடிக்கலாம். மெய்வாழ்வில் கோழை. Social skill இல்லாத ஒரு spoiled தற்குறி. இப்படி‌ ஒரு மனிதனே சிலரின் ஆல்பா மேல் என்றால் 🤡😁😬
கல்வெட்டு tweet media
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind

/அவங்க வாழ்க்கையில இல்லாத alpha male personalityஆ தெரியுறாரு. / இந்த point valid a இருக்கு. என் relative பொண்ணு TVK க்கு ஓட்டு போட்டுட்டு, whatsapp status வெச்சி இருந்துச்சு 'vote for TVK' னு. நான் thumbs down reply போட்டேன். Call பண்ணி எனக்கு விஜய் பிடிக்கும்னு ஓட்டு போட்டேனு சொல்லுது. அவங்க husband நல்ல வேலையில இருக்கான், ஆனா குடிச்சிட்டு வாரமானா பஞ்சாயத்து. இன்னும் நெறய பிரச்சனை போய்கிட்டு இருக்கு. தன் நெருங்கிய உறவில் பாக்க முடியாத ஒரு பிம்பத்தை, விஜய் கிட்ட பாக்குறாங்க. எல்லாமே சொடக்கு போட்ட உடனே மாறிடும்னு நம்புறாங்க. இதுக்கு என்ன தீர்வுனு சத்தியமா தெரியல..🙄

தமிழ்
0
9
25
653
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@withkaran முன்பு சொன்னதும் உண்மை இப்போது சொல்வதும் உண்மை ஆனா இவரும் ஜெயிக்க மாட்டார் 😂😂😂
தமிழ்
0
0
4
782