Sabitlenmiş Tweet
முரட்டெழில்
153.7K posts

முரட்டெழில்
@srijyo10
அறியப்படாத தலைவன் என்றும் நான்
வைகையால்தாகம் தீர்த்துகொள்பவன் Katılım Eylül 2010
813 Takip Edilen2.8K Takipçiler
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi

ராகுல் எப்பவுமே கரெக்டா தான் இருக்கான். நீங்க தான் திமுக காரனுக்கு அறிவு ஜாஸ்தின்னு எல்லாரையும் கடிச்சுட்டே இருக்கீங்க.
சுந்தரவடிவேலு@Sundaravadi7
பா. சிதம்பரத்தை கடிக்க போறான் ராகுலு
தமிழ்
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi

தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தவெக தலைவர் விஜய்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு புதிய கட்சி தமிழ்நாட்டின் இரண்டு கழக கூட்டணிகளையும் பின்னுக்குத் தள்ளி தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்திருப்பது வரலாற்று சாதனை.
தமிழ்நாட்டின் அரசியல் எல்லைகளை, அதன் தன்மையை மாற்றி எழுதியிருக்கிறது தவெக.
தவெகவை கணிப்பதில் உள்ளபடியே தவறிழைத்திருக்கிறோம்.
என் கணிப்பு சாத்தியமாகாததை ஏற்றுக்கொள்கிறேன். கணிப்பு தவறியதை ஒப்புக்கொள்கிறேன். பொறுப்பேற்கிறேன்.
தமிழ்
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi

விஜய் என்ன ?
விஜயின் பையன் வந்தால் கூட அதிமுக - கொங்கு வேளாளர் , பாமக - வன்னியர் உறவை கெடுக்க முடியாது ..
விஜய் wave இல் சிக்காத இருவர் இவர்கள் தான்....
2021 தேர்தலிலும் இந்த இரு சமுதாயம் அதிமுக பாமக விற்கு போட்டது.... அப்பவும் திமுக இந்த இரு சமுதாயங்களுக்கு வாரி வழங்கியது...அதுமட்டும் இல்லாமல் 2021 வாக்கு அளித்த மக்களுக்கு பெரும் அதிகாரம் கொடுக்கவே இல்லை..மாறாக அசிங்க படுத்தியது இணையத்தில்..இன்று அம்மக்களும் கை விட்டனர்....
வன்னியர் கொங்கு ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பட்டியல் சமுதாயம்... வன்னியர் கொங்கு வாக்கு பலத்தை ஊருக்கு 10 வீடு உள்ள நாயுடு ,ரெட்டி முதலி, பிள்ளை, ஆசாரி ஓட்டுக்களால் எதுவுமே செய்ய இயலாது...
இப்போதாவது புரிந்து இருக்கும்....சமூக அரசியல் இல்லாமல் தேர்தல் அரசியல் இல்லை...
தேமுதிக விற்கு அபிஷேகம் செய்ய பயல்கள் பார்த்தீர்களா ???
தமிழ்
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi

அரெஸ்ட் பண்ணி இருந்தா படுத்துட்டே 200+ ஜெயிச்சுருப்பான்.. அரெஸ்ட் பண்ணாம FIR ல பேர் சேர்த்து திமுக மேல பழி போட்டதுக்கு குறைந்தபட்சம் 2nd லெவல் தலைவர்களையாச்சும் பேச வச்சிருக்கணும். செந்தில் பாலாஜி மேல பழி சொன்னதுக்கு யாருமே எதிர்வினை பண்ணல. அவன் சொன்னதை நம்பிட்டாங்க. சிம்பிள்
Luna@fairyinblizz
அன்னைக்கு அரெஸ்ட் பண்ணாத விளைவு இது🙂ஆயிரம் விமர்சனம் பண்ணலாம் ஆனா j இருந்திருந்தா அங்கேயே முடிச்சி விட்ருப்பாங்க💯
தமிழ்
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi

@haraappan Here MKS presence on assembly is a question now ! He is continuously trailing ! Better leave the people to face the situations arise
English
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi
முரட்டெழில் retweetledi

ஆட்சியாக கோட்டை விடல, கட்சியாக கோட்டை விட்டுள்ளோம்.. ஆட்சி மீது பிரச்சனையென்றால் திமுக இரண்டாமிடம் வந்து அதிமுக 20 தொகுதிகளுக்குள் சுருண்டிருக்கனும். பட் அதிமுக 70+ வெல்வது அது தனக்கான இடத்தை அப்படியே வைத்துள்ளது என்பதைதான் காட்டுகிறது.. ஸோ பெரியளவில் இழந்தது நாம்தான்..ஐடியாலஜிவாரியாகவும் வீழ்ந்துள்ளோம்.. மீள்வது கடினம்.. இனி களம் தவெக Vs பாஜக+ என மாறும்
தமிழ்









