LaMathivanan

4.5K posts

LaMathivanan

LaMathivanan

@LaMathivanan

We Dravidians

Thiruvarur Inscrit le Ocak 2022
278 Abonnements120 Abonnés
Mr.D
Mr.D@DasthuB·
அழாதீங்க அமைச்சரே 😂😂
Arunraaj TVK@arunraajkg

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே... அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது! தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl | #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVK |

தமிழ்
2
4
11
158
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·

325
1.9K
5.2K
158.9K
LaMathivanan retweeté
ரூபின் ராஜ் தே 𓃵
நீங்கள் மட்டும்.... பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறி தள்ளிவிட்டு ஒரு நடிகனின் பிம்பத்தை பின்பற்றி மக்களை சந்திக்காமல் மக்களை மூளை சலவை செய்து பொய் சொல்லி ஆட்சியில் அமர்ந்து .. அதிகார ஆணவத்தில் பேசுகிறீர்களா... நீங்கள் குதிரை பேரம் நடத்தி அதிமுக கட்சி எம்எல்ஏ களை க்கு வாங்கி ஆட்சி நடத்துகிறீர்களே இதற்குப் பெயர் என்ன? ?? இளம் தலைவர் @Udhaystalin உங்களைப் போன்று சொகுசாக ஆட்சியில் அமரவில்லை ஊர் ஊராக மாவட்டம் சென்று பிரச்சாரம் செய்து தான் இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்... அவரைப் பற்றிப் பேச உங்களுக்கு எள்ளளவும் தகுதி இல்லைi... சினிமா முகத்தை மக்களிடம் காட்டி திரை மாயை மக்கள் மனதில் புகுத்தி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த உங்களுக்கு பெரியாரின் பேரனை பற்றி என்ன தெரியும் ?? நாவடக்கம் தேவை அருண் ராஜ் அவர்களே..
தமிழ்
1
1
2
600
LaMathivanan retweeté
Vijayganesh
Vijayganesh@vijayhemas·
@arunraajkg @Udhaystalin Tharkuri vekkamailla election la win pannama sofa kuduthu opp mlas vangaradhu picha da, this is very bad example u corrupt tvk set in Tamilnadu, ivlo opena evanum indha trading pannathilllada, thoo
Eesti
0
2
3
172
LaMathivanan retweeté
குன்றாதவன்
@arunraajkg @Udhaystalin ஆகாஷ் னு இந்த 18 வயது பையன் பாம்பு கடித்து பல மணிநேரம் பல அரசு மருத்துவமனைக்கு சென்று மருந்தில்லாமல் செத்தே போயிட்டான்.இத விட்டுட்டு சமத்துவ சோபா, சனாதன சோபா, சங்கமாங்கி சோபான்னு சில்றதனமா ஒளறிகிட்டு. இதுக்குதான் IRS அ விட்டுட்டு அரசியலுக்கு வந்ததா? வெக்கமா இல்ல த்தூ..
குன்றாதவன் tweet media
தமிழ்
0
3
11
390
RajeshG
RajeshG@garajesh31·
@arunraajkg @Udhaystalin நீங்கள் எப்படி விஜய் கூட சேர்ந்தீர்கள் என்று chronology இருக்கு. சும்மா சவுண்டு தேவை இல்லை
தமிழ்
1
1
1
73
LaMathivanan retweeté
அன்பழகன் காளி
@arunraajkg @Udhaystalin தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில வந்து "சனதானம் ஒழிக"னு சொன்னாரு. உங்களுக்கும் தைரியம் இருந்தா அவரு சொல்ற மாதிரி "மக்களைப் பிரிக்கும் சனாதானம் ஒழிக" ன்னு சொல்லுங்க பாப்போம்..
தமிழ்
5
4
52
2.8K
LaMathivanan retweeté
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋@XTamilanXT

பெண்கள் பாதுகாப்பு என்று பேசும் முதலமைச்சர் விஜய் அவர்களே @CMOTamilnadu இந்த வெறிநாய்தனம் கொண்ட tvk வெட்சுவல் வாரியர்கள் பெண்ணின் புகைப்படத்தை இவ்வாறு சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துப்பீர்களா? @TVKVijayHQ @tncybercrimeoff @NCWIndia @Udhaystalin @DrTamilisai4BJP

QME
0
2
4
1.2K
LaMathivanan retweeté
இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசி
@arunraajkg @Udhaystalin டேய்… கழுதை பேரத்துல ஆளுங்கள புடிச்சி போடுறதுக்கு பேரு ஜனநாயக சோபானா வச்சிருக்கானுங்க! இத்தனை வருசமா இது தெரியாம போச்சே- அமித்சா ப்ரம் பாஜக 😂😂😂
இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசி tweet media
தமிழ்
0
6
16
714
LaMathivanan retweeté
RisingSatya🖤❤️DMK
@arunraajkg @Udhaystalin x.com/FRANK70016264/… Sofa கதையை பேசி தமிழகத்தில் நடக்கும் TVK-வின் துர்நாற்ற ஆட்சியை திசை திருப்ப வேண்டாம்🤬 தமிழ்நாடு சுடுகாடாக மாறி கொண்டு இருக்கிறது யா... கண்ணு தெரியுதா...காது கேட்குதா உங்க தலைவருக்கு🤬 #TVKFails
தமிழ்
0
2
6
397
LaMathivanan retweeté
WhistlePodu 😍💖
WhistlePodu 😍💖@superstar_srini·
@arunraajkg @Udhaystalin வெளக்கெண்ண பதில் சொல்லுடா, கொலைகார தவெக ஆட்சி நடக்கிறது, தினமும் மக்கள் சாகுறாங்க. x.com/i/status/20671…
News Tamil 24x7@NewsTamilTV24x7

#BREAKING | கோவை அன்னூரில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு #Newstamil24x7 #Coimbatore #Annur #CrimeNews #PoliceInvestigation

தமிழ்
2
10
30
1.8K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@arunraajkg @Udhaystalin அதை உன் தற்குறி தலைவனை சொல்ல சொல்லுடா..அல்லக்கை நீ எதுக்கு குறுக்க வந்து விழுற?
தமிழ்
1
0
3
25
LaMathivanan retweeté
Anna
Anna@annasvhd·
@arunraajkg @Udhaystalin Is it corruption-free SOFA?? Horse trading or Donkey trading Sofa?? Will all TVK MLAs get this SOFA??
English
0
1
10
173