Nithis Kumar

117 posts

Nithis Kumar banner
Nithis Kumar

Nithis Kumar

@Nithiskumar_

You only live once, but if you do it right, once is enough.💗

Inscrit le Temmuz 2025
80 Abonnements6.8K Abonnés
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
கலைஞர் அவர்களின் பெயரை உச்சரிக்க யாருக்கும் அருகதை கிடையாது .அவர் பெயரை உச்சரிக்க வேண்டும் என்றால் 2ஜி ஊழல் செய்திருக்க வேண்டும். எப்போது ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் செய்ய வேண்டும் பின்னர் கைது செய்யும்போது அய்யய்யோ என்று கத்த வேண்டும்.
DMK IT WING@DMKITwing

எம்.ஜி.ஆருக்கு நூற்­றாண்டு விழாவை ஒழுங்­கா­கக் கொண்­டா­டத் துப்பு இல்­லா­த­வர் பழ­னி­சாமி. ஜெய­ல­லி­தா­வுக்கு இரங்­கல் கூட்­டம் நடத்த யோக்­கி­யதை கூட இல்­லா­த­வர் பழ­னி­சாமி. பதவி கொடுத்த சசி­கலா காலை வாரி விட்ட கடைந்­தெ­டுத்த துரோகி பழ­னி­சாமி. அவ­ருக்கு கலை­ஞ­ரைப் பற்­றி­யும் பேச யோக்­கி­யதை இல்லை. முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலி­னைப் பற்­றிப் பேச­வும் அரு­கதை இல்லை. #முரசொலி

தமிழ்
20
105
449
10.4K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
மக்களின் கிட்னியை திருடிவிட்டு பணம் தராத உங்களை மக்கள் அளவுக்கு அதிகமாக புகழத்தான் செய்வார்கள் அது தேர்தலில் எதிரொலிக்கும்...
Thanthi TV@ThanthiTV

"மக்கள் புகழ்கிறார்கள்.." "திரும்பும் திசையெல்லாம் வளர்ச்சி பணிகள் தந்தவர் என்று தொகுதி மக்கள் புகழ்கிறார்கள்.. " பிரசாரத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் #DMK #MKStalin #TNElection #TNElectionwithThanthiTV

தமிழ்
3
40
205
3.3K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
திமுக என்ற தீய சக்திக்கு எதிராக தமிழ்நாடு போராடும் ! தமிழ்நாடு வெல்லும் !
Sun News@sunnewstamil

#BREAKING | தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! -முதலமைச்சர் #SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews | @mkstalin

தமிழ்
9
27
174
2.4K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
மத்திய அரச கேள்வி கேக்குறீங்க எங்க கேள்விக்கு பதிலை சொல்ல மாட்டேங்கிறீங்களே முன்னாள் முதலமைச்சர் அவர்களே. @mkstalin,@arivalayam நீட் தேர்வு ரத்து என்ன ஆச்சு ?
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? ❓ தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? ❓ நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? ❓ கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா? ❓ இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா? ❓ கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்? தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்
10
35
158
3.1K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
திமுகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் இது போன்ற குணங்கள் ஒட்டிக் கொள்வது இயல்புதான்..
Polimer News@polimernews

#NEWSUPDATE || ரூ.30 லட்சம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டது - ம.நீ.ம | | #MakkalNeedhiMaiam | #MNM | #TNElection | #TNAssemblyElection2026 | #PolimerNews

தமிழ்
4
55
244
3.4K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
சித்த மருத்துவ கல்லூரி போன்று விசில் வைத்திய மருத்துவக் கல்லூரி ஒன்றை தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும். அந்தக் கல்லூரியில் தலைமை ஆசிரியராக திரு. செங்கோட்டையன் அவர்களை நியமிக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெற்று முதலமைச்சரானால் இதை பரிசீலனை பண்ண வேண்டும்.@EPSTamilNadu
Polimer News@polimernews

"சின்ன குழந்தைகளுக்கு சளி பிடித்தால் விசில் அடித்தால் போதும் சளி நின்று விடும்.." - செங்கோட்டையன் #Namakkal | #Sengottaiyan | #TVK | #Election2026 | #TNAssemblyElection2026 | #PolimerNews

தமிழ்
12
8
98
4K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
நல்லா தான் பேசுறீங்க ஆனா ஒருத்தரை கூட கைது பண்ண மாட்டேங்கறீங்க. காரணம் என்னவா இருக்கும் ?
Polimer News@polimernews

''தி.மு.க ஆட்சியில் கடுமையான ஊழல்'' - பியூஸ் கோயல். polimernews.com/politicsnews/s… #bjp | #piyushgoyal | #tamilisai | #election2026 | #polimernews

தமிழ்
40
154
929
22.4K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
YouTube-பில் எந்த வீடியோவை பார்த்தாலும் (@thedmkofficial) என்ற சேனலில் இருந்து விளம்பரம் செய்யப்படும் வீடியோ வருகிறது இந்த வீடியோவில் வரும் அனைத்துமே பொய்யானது இந்த வீடியோவை பார்க்கும் எனக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் மன உளைச்சலையும் சில நேரங்களில் கடும் கோபத்தையும் , எரிச்சலையும் உண்டாக்குகிறது எனவே இது போன்ற விளம்பரங்களை தடுக்க வேண்டும். @YouTube @ECISVEEP @tncybercrimeoff (உங்களுக்கு நேரம் இருந்தால் இது போன்ற பொய் விளம்பரங்களை Report செய்யவும்.) (மேலும் அதை வீடியோ ரெக்கார்ட் செய்து X -ல் பதிவிட்டால் பிறருக்கு உதவும்) (இவை அனைத்தும் நீங்கள் விரும்பினால் மட்டுமே)
தமிழ்
37
206
1K
32.1K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
திமுகவினர் செய்தியாளர்களை அடித்தாலும் ,மிரட்டினாலும் நீங்கள் திமுகவுக்கு முட்டுக் கொடுப்பதை மட்டும் நிறுத்துவதே இல்லை ஏன் ?@NewsTamilTV24x7 x.com/NewsTamilTV24x…
தமிழ்
27
151
886
27.3K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
இனிவரும் காலங்களில் திருமாவளவன் அவர்கள் அரசியலுக்கு வந்ததையே மறுபரிசீலினை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுவார் என்று நினைக்கிறேன். இதற்கான காரணம் VCK என்ற கட்சி தனித்தன்மையை இழந்து திமுகவின் ஒரு அமைப்பாகவே மாறிவிட்டது. இவர்கள் கட்சியை வளர்க்க செலவிட்ட நேரத்தை விட திமுகவிற்கு முட்டு கொடுக்க செலவிட்ட நேரம் தான் அதிகம். எனவேதான் இந்த நிலைமைக்கு அவர் தள்ளப்படுவார் என்று நினைக்கிறேன்.
News18 Tamil Nadu@News18TamilNadu

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிக தலைவர் திருமாவளவன் மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல். #Thirumavalavan #VCKParty #TNElection #News18TamilNadu

தமிழ்
43
195
1K
55.2K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
நான் இந்த தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எனது கையை உடைக்கலாம் அல்லது எனது காலை உடைக்கலாம் ஆனால் ஒருபோதும் எனது மன வலிமையை உடைக்க முடியாது ஏன் சிறையால் கூட எனது மனவலிமையை ஒன்றும் செய்ய இயலவில்லை மாறாக சிறை மகிழ்ச்சியான பல சுவையான அனுபவங்களை தான் தந்தது. நீங்கள் இதை புரிந்து கொள்ளுங்கள் காவல்துறை எதை நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அதற்கு எதிராக செய்யும் மனநிலை கொண்டவன் தான் நான் . அதனால் என்னை மிரட்டும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @tnpoliceoffl மீண்டும் சவுக்கு மீடியா முன்பு இருந்ததை விட மிகவும் வீரியத்துடன் செயல்படும் என்று நான் நம்புகிறேன். @SavukkuOfficial
தமிழ்
96
412
2.1K
173.1K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
நான் என்ன தவறு செய்தேன் ? முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போன்று நல்லாட்சி தருகிறேன் என்று மக்களை ஏமாற்றினேனா ? கே.என். நேரு அவர்கள் போன்று வேலை வாங்கி தருவதாக பல கோடிகளை வாங்கி ஊழல் செய்தேனா ? அதிகாரத்தை பயன்படுத்தி சிலரைப் போன்று கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தேனா ? மீண்டும் திமுக ஆட்சி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்று எந்தத் தவறும் செய்யாத 20 வயது இளைஞனின் காலை உடைக்க முயன்றேனா ? பத்திரிகையாளர் வீட்டில் மலத்தை அள்ளி ஊற்றினேனா ? மக்களிடம் ஓட்டுக்களை பெற்று துணை முதலமைச்சர் பதவி பெற்று மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மக்கள் பணத்தை வைத்து குறிஞ்சி இல்லத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேனா ? இத்தனை தவறுகளையும் செய்தோர் மகிழ்ச்சியாய் வெளியில் இருக்க இதை வெளிப்படுத்திய நாங்கள் சிறையில் இருக்க மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடன் ஆட்சி ஒழியட்டும் திமுக என்ற விஷ ஜந்து... அழியட்டும் திமுக என்ற தீய சக்தி....
தமிழ்
141
779
3K
111.8K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு கேட்டு பல நாட்களாக சென்னையில் உள்ள நந்தனம் கால்நடை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர் . அவர்களிடம் (07,01,2026) அன்று இன்று (21,01,2026) பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதனால் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த சென்றனர் ஆனால் பேச்சுவார்த்தை கிடையாது என்றும் கால்நடைத்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளே விடாமலும் காவல்துறை அராஜகம் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன . அரசு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் . "உங்க கனவ சொல்லுங்க"என நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் போதாது மாண்புமிகு முதல்வர் அவர்களே மக்களின் கனவுகளை சொன்னால் அதற்கு தீர்வு காண வேண்டும் அதற்கு மாறாக காவல்துறையை வைத்து கைது செய்யக்கூடாது. செய்வீர்களா மாண்புமிகு முதல்வர் அவர்களே ?@mkstalin
தமிழ்
18
70
374
22.5K
𖤍 Venkat ᴱʳᵃ 🔥
𖤍 Venkat ᴱʳᵃ 🔥@VenkadeshRenga2·
@Nithiskumar_ Look Nithish: Aalum katchi appaditha pannum adhutha arasiyal. Adha edhirthutha namma chanel nadathum 😁😁😁
हिन्दी
3
2
86
9.6K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
யாரோ ஒருவர் G pay- வில் எனக்கு 94,000 பணத்தை அனுப்பிவிட்டு சவுக்கு சங்கர் அவர்கள் மிரட்டி வாங்கியதாக ஒரு போலி புகாரை காவல் நிலையத்தில் மாலையில் அளிக்கிறார் அப்போதே FIR பதிவு செய்யப்பட்டு. அடுத்த நாள் காலையில் சவுக்கு சங்கர் அவர்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். அதே வேகத்தில் காவல்துறை "உங்கள் நண்பன்" என்று போலி விளம்பரம் செய்யும் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ? முதலில் FIR பதிவு செய்யுமா இந்த காவல்துறை ? @tnpoliceoffl
Nithis Kumar tweet media
தமிழ்
111
884
3.4K
124.7K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
இதுதான் நீங்கள் சொல்லும் தமிழகத்தின் பொற்காலமா ? @arivalayam @mkstalin
Nithis Kumar tweet media
Sun News@sunnewstamil

#Updates | ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #ChennaiSangamam | #CMMKstalin

தமிழ்
5
85
322
15K