Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

58.5K posts

Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@SSivanDMK

பகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | திரு. வி. க. நகர் - வடக்கு பகுதி | சென்னை கிழக்கு மாவட்டம்.

Chennai Inscrit le Ekim 2015
2.1K Abonnements5K Abonnés
Tweet épinglé
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
"முதல்வர் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலைஞரின் மனிதாபிமானம் பற்றி பேசியிருந்தேன். கலைஞரை போலவே @mkstalin அவர்களும் மனிதாபிமானத்துடன் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்துகிறார். @Udhaystalin #DMK4TN
தமிழ்
8
46
110
0
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
BJP எடப்பாடி பழனிசாமியை ரொம்ப bullying செய்கிறது. அவர் மூஞ்ச பாருங்களேன், இன்னும் நாலு கேள்வி சேர்த்து கேட்டு இருந்தா பழனிசாமி அழுதுட்டு இருப்பார் போல 😭.
தமிழ்
0
0
0
22
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@sunnewstamil BJP எடப்பாடி பழனிசாமியை ரொம்ப bullying செய்கிறது. அவர் மூஞ்ச பாருங்களேன், இன்னும் நாலு கேள்வி சேர்த்து கேட்டு இருந்தா பழனிசாமி அழுதுட்டு இருப்பார் போல 😭.
தமிழ்
0
0
0
7
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரிந்துவிடும்" -டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி #SunNews | #EPS | #Delhi | #TNElectionWithSunNews | #NDA
தமிழ்
6
3
22
2.4K
மானமுள்ள மாணவன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@adhigaram_ @TRBRajaa @DMKITwing @JChellaDMK @cavi21046624 @Pugal0405gmail4 @SKV_offl @alagar_raghavan எந்தப் பதவியும் எதிர்பார்க்காமல், எந்த ஐடி விங்கிலும் சேராமல், கையில் இருக்கும் கொஞ்ச காசை வச்சு எக்ஸ் சந்தா வாங்கி குறைந்த பாலோவர்ஸை வைத்தே கழகத்திற்காகக் களமாடும் சாதாரண உடன்பிறப்பு நான். மாணவன் என்பதுதான் எனது பெருமை! 🖤❤️ #DMK #Udanpirappu #VoteForDmk
தமிழ்
10
5
24
337
அதிகாரம்
அதிகாரம்@adhigaram_·
திமுகவோட Official IT Wing பாத்திருப்பீங்க கலைஞரால் பலன் பெற்ற "முதல் பட்டதாரி" அணியை பார்த்திருப்பீங்க ஆனா கட்சியிலோ, பொறுப்பிலோ இல்லாமல் திமுகவுக்கு ஒன்னுன்னா வரிந்து கட்டிக் கொண்டு இறங்கும் திமுகவோட Unofficial IT Wing பார்த்திருக்கீங்களா? இனி பார்க்க போறீங்க💪 #VoteForDMK
அதிகாரம் tweet media
தமிழ்
34
252
549
5.6K
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திமுக கூட்டணியில் இருக்கும் நண்பர்களுக்கு, Follow பண்ணுங்கள், Follow back பண்ணுகிறேன். ஒன்றிணைந்து களமாடுவோம், வெற்றியை உறுதி செய்வோம். நீங்கள் தரும் ஆதரவினால் இன்னும் 100 மடங்கு உழைக்க முடியும்! தேர்தல் நாள்: 23.04.2026 வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK #DMK4TN x.com/rmcrazyphoto/s…
தமிழ்
7
5
22
514
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திமுக கூட்டணியில் இருக்கும் நண்பர்களுக்கு, Follow பண்ணுங்கள், Follow back பண்ணுகிறேன். ஒன்றிணைந்து களமாடுவோம், வெற்றியை உறுதி செய்வோம். நீங்கள் தரும் ஆதரவினால் இன்னும் 100 மடங்கு உழைக்க முடியும்! தேர்தல் நாள்: 23.04.2026 வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK #DMK4TN
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
18
20
67
2.5K
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
P.K. Sekar Babu
P.K. Sekar Babu@PKSekarbabu·
சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் வடக்கு பகுதி, 71’அ’ வட்டம், அருந்ததியர் நகரில் நீண்ட நாட்களாக பணி நிறைவு பெறாமல் இருந்த ஸ்ரீ பூலோக மாத்தம்மன் கோயில் கட்டுமான பணியினை நிறைவு செய்தும், குடமுழுக்கு விழாவினை சிறப்பாக நடத்தி கொடுத்தமைக்கும் இன்று (19.03.2026) (1/2)
P.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet media
தமிழ்
1
32
95
1.5K
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
P.K. Sekar Babu
P.K. Sekar Babu@PKSekarbabu·
துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வார்டு 56க்கு உட்பட்ட அதிமுகவை சார்ந்த இளைஞர்கள் ராஜேஸ்வரி, எஸ்.சந்தியா, ஏ.சதா, சி.திளேகா, கே.அஞ்சலி, ஆர்.அரவிந்தன், ஏ.பரத், எம்.தோனி, கே.ஷ்யாம், எஸ் சஞ்சய், இ.அஜித், இளையராஜா, தனா, பாரதி, ஜனனி, திவ்யலட்சுமி, பொம்மியம்மாள், அமுல், கமலி, பிரதீபா, (1/2)
P.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet media
தமிழ்
1
31
93
1.7K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | ஆசிரமத்தில் போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு.. அரசின் லோகோவை வாகனங்களில் பயன்படுத்தி கடத்தல்..! ரூ.2.9 கோடி கள்ள நோட்டுடன் சிக்கிய பிரபல யோகா சாமியார் #SunNews | #Gujarat | #FakeCurrency
Sun News tweet media
தமிழ்
51
540
1.1K
26.8K
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@niranjan2428 அமித் ஷா பழனி சாமியை ஏன் எப்போதும் இரவில் சந்திக்கிறார்?? டெல்லியில் நடைபெற்ற இவர்களின் சந்திப்பு எப்போதும் இரவு நேரத்தில் தான் நடக்கிறது இதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணங்கள் இருக்கா??
தமிழ்
0
0
0
55
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவு 8:30 மணி அளவில் டெல்லியில் வைத்து சந்திக்கிறார்
தமிழ்
5
1
47
3.4K
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
P.K. Sekar Babu
P.K. Sekar Babu@PKSekarbabu·
இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் திரு. வா.பிரபு அவர்கள் இன்று (19.03.2026) என்னை நேரில் சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் நமது தி.மு.கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
P.K. Sekar Babu tweet media
தமிழ்
0
29
68
636
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
P.K. Sekar Babu
P.K. Sekar Babu@PKSekarbabu·
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, 65வது வட்டம், முன்னாள் அதிமுக வட்டக் கழக செயலாளர் திரு.பார்த்திபன் அவர்கள் நேற்று (18.03.2026) எனது முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
P.K. Sekar Babu tweet media
தமிழ்
1
21
63
964
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
“சென்னையில் மட்டும்தான் முதல்வர் படைப்பகங்களா?” என்று கேட்பவர்களுக்கு… நீங்கள் காணும் இந்த உலகத்தர வசதி தமிழ்நாடு முழுக்க கிடைக்கும்! Stay tuned for #DravidianModel 2.0!
Subash P Kuppusamy@subaasheyy

என்னமாதிரி தேசாந்திரிகளுக்கான வரம் முதல்வர் படைப்பகம்♥️ 1. Centralised AC Library 2. Co-Working space with 200mbps. 3. conference hall 4. Training Center All for ௹: 5/day for reading ௹:50 for workspace ♥️

தமிழ்
69
841
1.8K
54.6K
P. Pandia Rajan.
P. Pandia Rajan.@PandiaRajan1572·
கழக உடன்பிறப்புகளே follow பண்ணுங்க. நானும் follow back பண்ணுகிறேன். ஒருங்கிணைந்து வெற்றி பெறுவோம். @DMKITwing
P. Pandia Rajan. tweet media
தமிழ்
24
16
51
668