PhD

9K posts

PhD banner
PhD

PhD

@doublebango

PhD in Mechanical & Aerospace Engg | Investor | Free thinker | Dravidian stock/தமிழன் | alma mater: AU, India & NTU, Singapore

தமிழ்நாடு, South Arcot Inscrit le Temmuz 2020
551 Abonnements434 Abonnés
PhD retweeté
Stephen
Stephen@stevereports·
The appointment of Jananayagan producer Venkat Narayana, who is from another state is not an isolated case. Among the six sanctioned Standing Counsel posts, one remains vacant. Of the five currently serving, four are from outside Tamil Nadu. Similarly, among the three sanctioned Additional Advocate General posts, one is held by a lawyer from Kerala, another by someone from North India, and one post remains vacant. This raises questions about who is influencing these key legal appointments. It appears that two powerful individuals are exercising significant control over the selection.
Stephen tweet mediaStephen tweet media
English
6
46
120
14.6K
PhD retweeté
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
நம்புங்கள் புதிய மருத்துவ தகவல் குழந்தைக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்றால் பொடி ஆக்கி கைபேசி மேல் வைத்து கிரெடிட் கார்டு வைத்து பக்கமாக நகர்ந்த்தி ரு500 எடுத்து வெயிட் அ மினிட் குழந்தைய காணோம். If at all he administered medication to child like this Plz arrest him
தமிழ்
85
1.1K
2.9K
36.3K
PhD retweeté
Joel Miller
Joel Miller@ThalaivarMiller·
TVK gonna print caste in the student ID card. Where is #NeelaMan when we need him the most
Joel Miller tweet media
English
37
350
2.1K
58.2K
PhD retweeté
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கொடுத்து சமூக நீதி காத்தார் விஜய்ன்னு 🔥 விட்டிங்களே டா.. என்ன??.. மாற்றம் நல்லா மணக்குதா?
Black Panther tweet media
திருமா ஆனஸ்ட் 💙❤@HonestVCK_

சுத்தி வளச்சு குலக்கல்வி திட்டத்த கொண்டுவர அடிப்போடுறாங்க 🏃 டேய் விசிக காரனுகளா விஜய்க்கு அவசரப்பட்டு 🔥🔥 விடாதீங்கடா 🙏🙏🙏🙏 @thirumaofficial அவசரபட்டு தவறான முடிவு எதுத்துட்டீங்களே தலைவரே 🧘

தமிழ்
2
18
22
796
PhD retweeté
Black cat
Black cat@Cat__offi·
Remaining TVK MLAs & ministers are currently deleting their old Instagram Reels.
English
9
433
1.8K
22K
PhD retweeté
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Totally 81 cuts in this scripted video. Using children to defend the mockery of TVKians is the new low of Tamilnadu.
English
119
756
2.2K
156.7K
PhD retweeté
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
@NCPCR_ This appears to show a child being forced to speak about a drug related issue.
priya@PriyankaSmile01

மனித வள மேலாண்மை துறை அமைச்சர் @sarath0828 மீது போலியான அவதூறு பரப்ப நினைத்த ஈனப் பிறவிகளுக்கு ஒரு குழந்தை செருப்பை கழட்டி அடிச்சிருக்கு...🔥 குழந்தைக்கு யோசிக்க தெரிந்த அறிவு கூட இவனுங்களுக்கு இல்ல.. @arivalayam @DMKITwing இப்படியே அவதூறு பரப்பி அழிஞ்சி போ போறீங்க🤡

English
4
168
438
7K
PhD retweeté
Prince
Prince@ImPrinze·
கலைவாணி கல்வி மையம் 2023 பள்ளி ஆரம்பிக்கும் போது ஒரு கட்டிடத்திற்கு DTCP Approval வாங்க Apply செய்துள்ளார்கள் டிசம்பர் 2023 Payment Process நடந்துள்ளது. 02.01.2024 அன்று முதல் எண்ணிட்டு (SWP/01/224) Approval அவரது நிறுவனத்திற்கு தான் வழங்கப்பட்டுள்ளது அப்போது திமுக அரசு தான் இருந்தது. அந்த கட்டிடத்திற்கு யாரும் லஞ்சம் கேட்டார்களா? லஞ்சம் கொடுத்து தான் வாங்கினாரா? என்பதை திரு @svembu தான் சொல்ல வேண்டும். Public Service Guarantee Act படி 90 நாளுக்குள் இந்த பணிகளை முடித்து கொடுக்க வேண்டும். 2024 முதல் உள்ள தரவுகள் படி 120-150 நாட்களில் Approval வழங்கப்படுகிறது இதற்கு மேல் இது குறித்து Fact Check செய்ய விரும்பவில்லை. இத்துடன் முடித்து கொள்கிறேன். நன்றி 🙏
Prince tweet mediaPrince tweet mediaPrince tweet media
Prince@ImPrinze

Update.. இவருடைய கல்வி நிறுவன கட்டிட அப்ரூவல் 29.05.2026 அன்று வழங்கப்பட்டுள்ளது இந்த Payment Process 15.05.2026 தொடங்கி 25.05.2026 முடிந்துள்ளது எனவே 29.05.2026 அன்று கட்டிடத்திற்கு அனுமதி வழங்கி உள்ளார்கள்

தமிழ்
6
128
200
10K
PhD retweeté
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ள முடிகிறது திமுகவினர் லஞ்சம் வாங்கினார்கள் என அவர் தொடர்ந்து சொல்கிறார். ஆனால் ஒரே ஒரு கேள்விதான்! ஸ்ரீதர் வேம்பு பாஜகவின் மிக மூத்த தலைவர்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கக்கூடியவர். பிரதமர் மோடியுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் இருப்பவர். மிகப் பெரிய தொழிலதிபர். அதிகார மையத்திற்கு நெருக்கமானவர். அவர் நினைத்திருந்தால் திமுகவினர் லஞ்சம் கேட்ட போதே அதை ஆதாரத்துடன் வெளியே சொல்லி இருக்கலாம். நீதிமன்றங்களுக்கு சென்று இருக்கலாம். சிபிஐயில் நேரடியாக புகார் கொடுத்திருக்கலாம். அப்படியே ஒருவேளை அவர் செய்திருந்தால் ஒருவேளை அவர் சொல்வது உண்மை என்றால் ஒருவேளை பலர் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். ஏன் அதை அவர் செய்யவில்லை? மீண்டும் நினைவு படுத்த வேண்டியது அவர் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது அப்படி எல்லாம் அவரை மிரட்டி விடவும் முடியாது இருந்தும் அவர் ஏன் இவ்வளவு நாள் மௌனம் காத்தார்! இப்பொழுதும் கூட இன்னார் இன்னார் என்னிடம் வந்து பணம் கேட்டார்கள் என்னை தொந்தரவு செய்தார்கள் என ஆதாரத்துடன் அம்பலப்படுத்தலாமே! ஏன் அதை அவர் செய்யாமல் இருக்கிறார்? ஆனால் வெறும் ஊடகப் பரபரப்புக்காக மட்டுமே அவர் ஏன் அதை செய்கிறார்? லஞ்சம் யார் வாங்கினாலும் அவர்கள் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது திமுகவினரோ அதிமுகவினரோ காங்கிரஸ்காரர்கள் பாஜக காரர்களோ தமிழக வெற்றி கழகத்தினரோ கம்யூனிஸ்டுகளோ விடுதலை சிறுத்தைகளோ யாரோ? யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! #sridharvembu #dmk #tvk
தமிழ்
74
539
1.5K
51.9K
PhD retweeté
திராவிடநல்நாடு
திருமணம்: 23 பிப் 2021 ஸ்டேடியம்: 04 ஏப் 2023 குழந்தை வயது: 1 வயது அல்லது அதற்கும் குறைவு மாத்திரை நுணுக்கி குடுக்க சொன்னார் டாக்டர்..
திராவிடநல்நாடு tweet mediaதிராவிடநல்நாடு tweet media
தமிழ்
8
198
525
27.5K
PhD
PhD@doublebango·
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம்!"
Lt Col N Thiagarajan Veteran@NTR_NationFirst

Advice to DMK @arivalayam: Every threat or attack on individuals exposing corruption during your rule will only trigger more exposures. This self inflicted damage will be unrecoverable. Your own goons are hurting you far more than any opposition ever could. Tamil Nadu voted for clean change. TVK's good governance is already winning hearts over your bitter legacy. In the end, it is the people, not social media rough trolls who deliver the final verdict. @CMOTamilnadu @mkstalin @svembu #DMK #TVK #TVKVijay

தமிழ்
0
1
1
62
PhD retweeté
Prabhaッ🕊️
Prabhaッ🕊️@Prabha_Tweetz·
Oru side neraya couples kolandha porandha no caste nu solli valarpom nu solranga. Innoru side indha kedu kettavanunga school pasanga kitta caste uh thinikiranga. Idha vida inum kevalama pannuvanunga, ivanuku vote pottavan lam wait pannunga 💯 BJP vida kevalaman government ⏳
Sun News@sunnewstamil

#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்” -அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி #SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard

Indonesia
3
26
101
4.6K
PhD retweeté
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
TN Wants to Know! Minister Sarath has clarified that, it’s him in the Video at Chepauk Stadium. We welcome that, now there’s no modicum of doubt regarding the identity. The Minister has also given an explanation that he was crushing tablets for his toddler. The only troubling aspect is that the minister’s action is eerily similar to how people snort drugs. CM Mr. Vijay is already on a warpath against drug menace. Isn’t his duty to clarify the doubt that’s cast upon his minister. The people of TN should not be left in a lingering doubt about the integrity of Mr. Sarath. In all fairness Mr. Vijay should order an investigation by a high ranking police official preferably from other state. TN people should not be left with a doubting mind, after all Caesar’s wife should be beyond suspicion.
English
257
671
2.1K
107.9K
PhD retweeté
Subburathinam A
Subburathinam A@subbu91mla·
@JohnPandianTMMK The Paradox is tat d Name of d Post is “Special Representative to Govt,of Tamil Nadu at New Delhi”but whereas here a Kannadiga has been Appointed to this Post by CM Joseph Vijay’s TN Govt,tat too at a Time of Our Fighting Against d Construction of a Dam @ Megadadhu by Karnataka👎
English
0
1
1
64
Rajesh ラジェシュ
Rajesh ラジェシュ@rajeshk41·
So... ➜ People dying is not an issue. ➜ Rape is not an issue. ➜ Law & order is not an issue. ➜ Open casteism is not an issue. ➜ Drugs are not an issue. ➜ TVK MLAs facing serious criminal charges are not an issue. ➜ Ammonia gas leaks are not an issue. ➜ Power cuts are not an issue. ➜ Farmers' protests are not an issue. ➜ Crimes against children are not an issue. ➜ Cut-outs and banners endangering pedestrians are not an issue. ➜ School children being made to stand in the scorching sun for Vijay is not an issue. ➜ Government school children being exposed to vulgar Vijay film songs is not an issue. But paying a ₹50 tip/bribe to a gas delivery person is the issue that deserves all your outrage? What does that say about your priorities? Are you a F human being, or a rakshasa in Bhagwad Gita? Have some humanity. Shameful.
English
3
0
2
91
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Ethavathu sollanuma bro @Anbil_Mahesh ?? #CMJosephVijay#DMK
Vineetha Govindasamy@VineethaGov

Leading a CBSE school for close to 10 years has shown me just how painful it can be to deal with the government machinery. There are days when you come very close to giving up; not because running a school is difficult, but because you're exhausted from constantly having to give. Even greed should have a ceiling. There has to be a point where they should just live & let live. Every approval (fire, safety, kitchen, hostel, or any other clearance) seems to come with an expectation of money. Every government meeting happening in the proximity of our school, we are not requested but demanded to provide money, school vans, staff, and other resources. An example: the FIDE Chess Olympiad in Chennai in 2022. We were instructed to provide a couple of our school vans for advertisement. Huge posters featuring our Chief Minister and the Chess Olympiad branding were put up on our SCHOOL vehicles. A month after the event, when we requested that they be removed, we were told either to leave them as they were or remove them at our own expense (which was not cheap). What disturbed me even more was hearing government officials openly say that corruption has always existed in TN, but under the current government, they no longer have to hide it or fear getting caught. Those words came from their own mouths. I'm neither for nor against any political party. But when you endure one blow after another for years, it's only natural to feel relieved, and even celebrate, when the wind changes direction & you finally sense the possibility of a fresh breeze.

CY
11
304
1.2K
23.9K
PhD retweeté
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
அதிமுக திமுக கூட்டணி என்ற வதந்திக்கு பிறகு.. தவெக்கன்ஸ் தற்போது அதிமுக திமுக நாம் தமிழர் கூட்டணி பொது வேட்பாளர் என்று Toolkit ரெடி செய்து விட்டனர். பத்திரிக்கையாளர்கள் youtube சேனல்களில் இனி இதைத்தான் பேசுவார்கள்.
RamKumarr@ramk8060

திமுக + அதிமுக + NTK அடடே அருமையான கூட்டணி 😂 வரப்போகிற இடைத்தேர்தல் மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது பொது வேட்பாளராக சீமான் அவர்களை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வருகிறது. மக்களே டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் தயாராக இருங்கள்.✅

தமிழ்
3
24
137
2.2K
PhD retweeté
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
நாளைக்கி சனிக்கிழமை பனையூரில் MLA சந்தை.. நிறைய விலை போகும்..!!
தமிழ்
1
12
56
1.1K
PhD retweeté