ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK

30K posts

ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK banner
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK

ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK

@ADMK_Trends

கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️

Kanyakumari, India शामिल हुए Nisan 2020
899 फ़ॉलोइंग3.4K फ़ॉलोवर्स
पिन किया गया ट्वीट
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
அஇஅதிமுக உறவுகளே 🌱✌️♥️ தேர்தல் நெருங்குகிறது… களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும் இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱 ✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலுப்படுத்துவோம் ✅ #EPSfor2026CM என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க ✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨ 👉 திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டுமா? அப்படியானால் இது தான் சரியான வழி! 🔥 #எங்கள்_உயிர்_அதிமுக
தமிழ்
14
201
451
23.7K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
திமுக முன்னிலை என்ற கருத்துக்கணிப்புகளை மட்டுமே முன்வைத்து இப்பவும் செய்தி தொலைக்காட்சி விவாதங்கள் Narrative செய்து கொண்டிருக்கின்றன. பாரம்பரியமாக தேர்தல்களில் சரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட CNN,JVC நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளை விவாதம் செய்ய எடுத்துக் கொள்வதில்லை. மேலும் ரவி போன்றவர்கள் பேச ஆரம்பிக்கும் போது நெறியாள உபி மடைமாற்றம் செய்து விடுகிறார். இந்த நேரேட்டிவ் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று ஏதோ ஒரு விஷயத்துக்கு அடிகோலுகின்றன என்பதில் ஐயம் இல்லாமல் இல்லை..
தமிழ்
0
7
10
224
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
Kalyanasundaram
Kalyanasundaram@Kalyan1612·
ஆழ்ந்த இரங்கல்கள்!! ------------- வேடங்கள் தரிக்க தெரியாத நல்ல மனிதர். கடந்த 20ம் தேதி பிரச்சாரத்திற்காக தஞ்சை சென்றிருந்த போது கூட தங்கியிருந்த விடுதிக்கே வந்து, கூட்டம் முடிகிற வரை உடன் இருந்து கோவைக்கு வழியனுப்பிவிட்டு சென்ற அண்ணன் கந்தசாமி அவர்கள் மாரடைப்பால் மறைந்தார் என்னும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெருந்துயரில் வாடும் அவரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள். நல்ல மனிதனின் நினைவுகள் இறைவனின் திருவடிகளில் இளைப்பாறட்டும்!!
Kalyanasundaram tweet media
தமிழ்
26
43
277
21.8K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
உண்மையில் அண்ணாதிமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் யாருக்குமே தேவையில்லை. 😍 உழைப்புக்கு ஈடு இணை வேறெதுவுமேயில்லை. எந்தக் கணக்கீடும் நம்மை எதுவும் செய்ய முடியாது. உறுதியா தனி மெஜாரிட்டில ஆட்சி அமைக்கிறோம். 🖤🤍♥️🌱
தமிழ்
2
29
145
1.6K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
The King is coming for his Throne👑 பட்டாசு எடுத்து வைங்க May 4th பண்டிகை வருப்போகுது🖤🤍♥️🌱
0
27
107
1.4K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் “மே தின” வாழ்த்துச் செய்தி
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
14
197
524
5.3K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
எப்போதும் அண்ணா திமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும் உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே அண்ணா திமுகவின் வரலாறு. 2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.. வெல்லும் அஇஅதிமுக ~ 2026 🔥🔥🔥🔥🔥
தமிழ்
0
13
87
895
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் #ExitPool தமிழ்நாட்டில் அண்ணா திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என சாணக்யா நிறுவனம் கணிப்பு..! அண்ணாதிமுக கூட்டணி - 115 முதல் 130 தொகுதிகள் திமுக கூட்டணி - 95 முதல் 110 தொகுதிகள் தவெக - 0 முதல் 08 தொகுதிகள் பாண்டே உறுதி
தமிழ்
9
126
588
25.5K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
படுத்த படுக்கையாக இருந்த 76 வயது மூதாட்டியை கற்பழித்த கொடூரம் கேட்டா பெண்களுக்கு ஸ்டாலினோட திராவிட மாடல் ஆட்சியில் பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லிவானுங்க @___Arjun___04 @kongu_kudimagan
தமிழ்
0
3
10
318
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
May - 4 தற்குறிகளுக்கும், கொத்தடிமைகளுக்கும் இது மிகவும் பயன்படும் 😂🔥
தமிழ்
1
8
64
1.1K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
@HLKodo I am not against Vijay. But everything in life has to be earned. Without working for it to become a CM is unfair.
English
268
235
1.5K
95.6K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
Polimer News
Polimer News@polimernews·
”2011, 2016 வரலாற்றை மீண்டும் படைப்போம்” - எடப்பாடி பழனிசாமி #EdappadiPalaniswami | #ExitPoll2026 | #TNAssemblyElection
Polimer News tweet media
தமிழ்
8
147
738
6.9K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
வி.வி.கே
வி.வி.கே@VVK_ADMK·
தல doorல இடிக்காமல் இருக்கத் தனது கையை முன்வைத்து, தொண்டனை பாதுகாத்த எடப்பாடியார். ❤️‍🔥
தமிழ்
10
113
736
38.8K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
JVC Sreeram (Bulls Eye)
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc·
JVC Poll Tamil Nadu Region wise analysis.
Français
62
183
830
38.3K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
Dinesh
Dinesh@imdineshadmk·
கருத்து கணிப்புக்கு பதில் சொல்லலாம்.. கருத்து திணிப்புக்கு எல்லாம் பதில் சொல்ல தேவை இல்ல.. நம்ம வேலைய பாப்போம் நண்பர்களே✌️ மே 4… #அண்ணாதிமுக_WINNING!✌️ #நல்லாட்சி_COMING!🌱 #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #TNElections2026 #AIADMKWinsTN
தமிழ்
1
33
173
2.4K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
Hari
Hari@hari_noty·
🚨 Senthil Balaji – Transformer Scam 🚨 Arappor Jayaram has exposed the Rs 397 crore transformer procurement scam with documented evidence. Video footage showing a government officer at Senthil Balaji House 😲 Must watch video 👇🏻 @CBIHeadquarters
English
0
29
100
2.5K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
அறப்போர் தொடுத்த டிரான்ஸ்பார்மர் ஊழல் புகார் CBIக்கு மாற்றப்பட்டது குறித்த செய்தி இன்றைய தமிழ் நாளேடுகளில். உயர்நீதிமன்றம் ஆணை தெரிவிப்பது என்ன ? புரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள் ! youtu.be/qdcnDT3_G5g?si…
YouTube video
YouTube
Arappor Iyakkam tweet mediaArappor Iyakkam tweet mediaArappor Iyakkam tweet mediaArappor Iyakkam tweet media
தமிழ்
7
179
384
5.2K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK रीट्वीट किया
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK
வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில், Exit Poll ரிசல்ட்டைப் பார்த்து, திமுக மீண்டும் வெல்லும் என்ற ரிசல்ட்டை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், மக்கள் சிரிக்கிறார்கள். 😁 வரலாற்றில் முதல் முறையாக, திமுகவின் தேர்தல் அறிக்கை முற்றாக தோற்றுப் போயிருக்கிறது வரலாற்றில் முதல் முறையாக தேர்தலில் திமுகவின் முக்கியப் பிரச்சாரக் குற்றச்சாட்டான, அதிமுக வந்தால் அடிமையாகிடும் என்றக் குற்றச்சாட்டைக் கேட்டு, அதிமுக மீது வெறுப்படையாமல் எரிச்சலடையாமல், மாறாக திமுக மீது மக்கள் எரிச்சலடைந்திருக்கிறார்கள். வரலாற்றில் முதல் முறையாக, எங்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்று ஆளுங்கட்சியான திமுகவின் நிர்வாகிகள் பேச்சாளர்கள் பேசும் போது, அக்கட்சி அடிமட்டத் தொண்டர்களே முகம் சுளித்தார்கள். 😉 வரலாற்றில் முதல் முறையாக, கஞ்சா விற்றோம், பெண்களைக் கற்பழிச்சோம், இதுக்கு மேல வேறென்ன இருக்கு எங்க மேல விமர்சனம்ன்னு திமுகவின் கூட்டணி கட்சியே அசால்ட்டாய் பேசியது. 🤭 வரலாற்றில் முதல் முறையாக, திமுகவின் மொத்தக் கூட்டணிக் கட்சிகளுமே திமுகவிற்கு எதிராக, திமுகவின் கூட்டணி அணுகுமுறையில் அசௌகரியத்தை உணர்ந்து, இந்த அணுகுமுறை ஜனநாயக அரசியலில் இருக்கக் கூடாதேயென நெஞ்சார உணர்ந்து, சரியாக தேர்தல் வேலையே செய்யவில்லை. 🥰 வரலாற்றில் முதல்முறையாக, விசிகவிற்கு கொடுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரஸைச் சார்ந்த ஒருவர் போட்டியிடுகிறார், அதுவும் விசிக சின்னத்தில். விசிகவின் தலைவர் திருமா நிற்க நினைத்தும் நிற்க முடியாமல் போனது. 🤭 வரலாற்றில் முதல் முறையாக, திமுகவின் மொத்த ராஜதந்திரமும் தோற்றுப் போயிருக்கிறது இந்தத் தேர்தலில். மொத்தத் தேர்தல் அணுகுமுறையும் ஜனநாய அரசியலுக்கு எதிராக இருந்திருக்கிறது. 🤦 ஒரிஜினல் ரிசல்ட் ஆட்சியிலிருந்து அகற்றப்படுகிறது திமுக. ஆட்சியை அமைக்கயிருக்கிறது அண்ணாதிமுக தனி மெஜாரிட்டியில். 😍 மறந்துவிட வேண்டாம், மக்கள் மனம் அண்ணாதிமுகவை தேடித்தேடி வாக்களித்திருக்கிறது. எடப்பாடியார் என்னும் அற்புதமானத் தலைவனை தனக்காக உருவாக்கிக் கொண்டது தமிழ்நாடு. 😍 தலைவன் எடப்பாடியார் அடுத்தத் தலைமுறையும் பயன்பெறும் வகையில் சிறந்த நிர்வாகத்தை அளிக்கத் தயாராகிவிட்டார். வெற்றி நமதே..! 🔥 தலைவரின் ரசிகன் தலைவரின் தொண்டன் அம்மாவின் மாணவன் அம்மாவின் தளபதி அம்மாவிற்கு பிறகு தலைவன் எடப்பாடி கே பழனிசாமி என்னும் நான்...!
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
15
60
288
11.9K