அடியார்க்கு அடியேன்

12.4K posts

அடியார்க்கு அடியேன் banner
அடியார்க்கு அடியேன்

அடியார்க்கு அடியேன்

@HappyTimeIsNow

Just living the moment 😁

Panamarathupatti, USA शामिल हुए Aralık 2020
851 फ़ॉलोइंग329 फ़ॉलोवर्स
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Give me one good reason for you voting for Vijay.
English
1.6K
70
707
176.6K
செல்வா மனோகர்
நேற்று ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்! அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல் பல பேர் இருப்பதை உணர்ந்தேன்! 💔 அண்ணன் சீமான் தொண்டை தண்ணீர் வற்ற கத்துவதெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் நேற்று முதல் தொற்றிக்கொண்டது🥺 இவங்களுக்காக எல்லாம் நீ பாடு படாத அண்ணா🙏 @Seeman4TN
தமிழ்
47
99
452
8.9K
ECR Dinesh
ECR Dinesh@Realthondan·
@HappyTimeIsNow Idhu vivadha medailaiyae asinga pattutu irukum
हिन्दी
1
0
0
43
அடியார்க்கு அடியேன்
சீமான் அண்ணன் அவர்கள் & தாரிகா தங்கை சட்டசபையில் கர்ஜித்தால் … 🔥
அடியார்க்கு அடியேன் tweet media
தமிழ்
13
54
319
1.6K
வீரமணி ✨ 🎊💥🔥
@HappyTimeIsNow டெபாசிட் வருமா பாப்போம் @Thaarikhantk டெபாசிட் வாங்கிட்டா என்கிட்ட தர்க்கம் பண்ணலாம் வேணும்னா Book mark பண்ணிக்கலாம்
தமிழ்
1
0
0
50
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்! சிறு வயது முதலே என் மனதில் ஆழப் பதிந்த உண்மை.
தமிழ்
141
144
784
44.6K
Balaji G
Balaji G@Bala_Jiii·
@PaariTamizhan NTK protesting for their candidate da zombie . After 24 hours only they woke up and put a tweet in X . So ..,,try something else
English
1
0
0
484
Paari | பாரி
Paari | பாரி@PaariTamizhan·
NTK is protesting on roads just days after the election. Meanwhile the DMK family is on a Dubai tour. Vijay is nowhere seen.
English
21
116
517
11.2K
தமிழன்
தமிழன்@GaneshS1831502·
@shyn_angel Be ready. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திருட்டு முட்டாள் கழகத்தின் ஆட்சி இனி வராது.
தமிழ்
1
0
0
23
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
ஒருவேளை விஜய் CM ஆகிட்டா இந்த நாடும் தற்குறிகளும் நாசமாய் போகட்டும்ணு ட்வீட் போட்டு நான் இந்த X விட்டு போயிருவேன்.
தமிழ்
344
150
1K
60.2K
Caroline MahendraSingh 🐅
Caroline MahendraSingh 🐅@CarolineMsingh·
தலைவன் மட்டுமில்லை அனைவருமே உறுதியாய் இருக்கனும்... இராகவன் சாத்தா பற்றி நிறைய நிறைகள் வெளி வந்த வண்ணம் இருந்தது... இப்ப???
தமிழ்
1
18
49
1.1K
தடா ஜெ ரஹிம் 🇮🇳
தவெக வெற்றி பெறவில்லை என்றால் சுமார் 100 பேராவது தற்கொலை செய்து கொள்வார்கள் போல .. தற்கொலையை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து ஜோசப் விஜய் தலைமையில் தவெக போராட்டம் செய்யக்கூட வாய்ப்பு இருக்கிறது..
தமிழ்
109
168
722
23K
Jagan
Jagan@this_is_jagan·
@itismurugan04 Bro seeman ku 4 percent varathe kastam this time.Because for last 1 yr they did Anti TVK movements and they actually forget who is their main enemy(DMK)
English
6
0
44
10.7K
டகால்டி Murugan
விஜயும் சீமானும் ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழைய செஞ்சிட்டாங்க...! மக்கள் மாற்றம் வேணும்ன்ற மனநிலைல இருக்கும்போது ரெண்டுபேரும் சேர்ந்து தேர்தல சந்திச்சிருந்தா கண்டிப்பா மிகப்பெரிய புரட்சி நடந்து ஆட்சிய புடிச்சிருப்பாங்க 💔 ஒருவேல விஜய் 25% வாக்கு வாங்கியும் ஆட்சி அமைக்க முடியாம போனதுனா அவங்க எடுத்த இந்த முடிவுதான் காரணம்.
தமிழ்
77
42
384
98.6K
Manikandanp
Manikandanp@Mani300685·
@yaazhcm @vickneswarang I was following this guy for sometime and understood he is biased…just unsubscribed..don’t talk about him and make him more famous.. those guys are growing because of us..
English
1
1
4
135
துருவன் chellamani தமிழன் 😎
ஊன் வீடியோல நீ வாங்குன காசுக்கு கூவிட்டு இருக்க மனுஷன் அவர் அனைவருக்கும் தன் கட்சிக்கும் சேர்த்து பேசிட்டு இருக்கார் @vickneswarang
துருவன் chellamani தமிழன் 😎 tweet media
செந்தமிழன் சீமான்@Seeman4TN

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த  மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.  தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக திமுக அரசு காவல்துறையை ஏவி கடுமையாகத் தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். சனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்வரை அனைவருமே மக்களுக்குத் தொண்டு செய்யும் சேவகர்கள்தான் எனும்போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில் சிக்கி ஆதரவற்று நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததைத் தடுத்து நிறுத்தி திமுக அரசின் காவல்துறை தாக்கியது ஏன்? உண்மையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருக்க வேண்டியது நல்ல அரசின் முழுமுதற் கடமையாகும். திமுக அரசு செய்யத்தவறியதை ஓர் அரசியல் இயக்கத்தினர் தாமாக முன்வந்து உதவினார்கள் என்றால் அதைத் தட்டிக்கொடுத்து பாராட்ட வேண்டுமே தவிர, தடுத்துநிறுத்தி,  தாக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.   பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை?  இதற்குப் பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் திமுக பெற்றுத்தந்த சமூக நீதியா?  திமுக அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்! ஆகவே, த.வெ.க பெண் நிர்வாகிகளைத் தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனவும், மக்களுக்கு உதவுவதைக்கூட தடுத்து, தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
19
93
301
6.5K
Deepan Shanmugasundaram
Deepan Shanmugasundaram@deepan_civileng·
Literally everyone in my company has voted for TVK. Crap 💩 🤷🤒 I don’t understand
English
132
65
1K
58.5K
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
நீங்க யாருக்கு ஓட்டு போட்டிங்க மக்களே... உண்மைய சொல்லுங்க
தமிழ்
11
59
118
6.9K
Nazia
Nazia@naziafarheen15·
Genuine question to TVK supporters.. what's your stand on BJP?!
English
171
19
293
33.9K