Jagan

1.3K posts

Jagan banner
Jagan

Jagan

@this_is_jagan

official Twitter handle of Jagan,Belongs to the Tamilian stock.உழைத்திடு,உயர்ந்திடு,உன்னால் முடியும்💙💌

Chidambaram ,India Katılım Temmuz 2017
1.9K Takip Edilen142 Takipçiler
Jagan
Jagan@this_is_jagan·
@PrakashMahadev Bro indha time common people ku avanga mela veruppu vandhadhuku main reason TN journalists dhaan bro. Adha purinjikonga first
Indonesia
0
0
0
244
Prakash Mahadevan
Prakash Mahadevan@PrakashMahadev·
இத்தனை ஆண்டுகளாக எதிர்ப்பு இருந்தது !! எதிர்ப்பு - தேவையான ஒன்று ...... தவறுகளை திருத்தும்.. வழிநடத்தும்.... ஆனால் இப்போது மா(ற்)றி இருப்பது.. வெறுப்பு.. வெறுப்பு- தேவையில்லாத ஒன்று... பழக்கத்திற்கு- சமூகத்திற்கு- உற்றார் சுற்றார் இடையே -மற்றும் உடல்நலத்திற்கும் பாதிப்பு !!
Prakash Mahadevan tweet media
தமிழ்
4
13
42
5.2K
Jagan
Jagan@this_is_jagan·
@DrAnbu_ Idhula ungaluku doubt veraya😂
Indonesia
0
0
0
90
Jagan
Jagan@this_is_jagan·
@ThozharAadhi Bro ellarum corruption a olikanumnu pesi dhaan paathurukan but udane neenga laam DMK va olikka mudiyathunu varinga 🤦.
Indonesia
0
0
0
135
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
திமுகவை ஒழிப்பேன்னு சொன்னவிங்க தான் இதுவரை ஒழிஞ்சிருக்கானுக.. திமுகவை அழித்து ஒழிக்க எந்த கொம்பனாலும் முடியாது!
Sai Jegadheesh@saijegadheeshh

அண்ணா உருவாக்கிய திமுகவை அண்ணா முடித்து வைக்கிறார்!

தமிழ்
123
328
1.2K
63.3K
Jagan
Jagan@this_is_jagan·
@manmadhaboy Sun news dhaan nijam nu vaazhatha bro, reality ku vaanga
Eesti
0
0
0
71
கபிலன்
கபிலன்@_kabilans·
@blackman77885 சீமான் சி.எம் ஆகும் போது நிப்பான் 😆
தமிழ்
1
0
22
1.7K
கபிலன்
கபிலன்@_kabilans·
சீமான் மாதிரி ஏர்கலப்பையை தூக்கிட்டு வந்து எவனும் ஓட்டு போடலயே என்ற கவலையோட பொளம்பிக்கிட்டிருக்கான் 🤣
தமிழ்
63
339
2K
90.8K
Jagan
Jagan@this_is_jagan·
@itismurugan04 Naan kelvi patta varaikum kamal oda 3 percent votela more than 2.5 percent also gone to TVK this time
Eesti
1
0
3
1.5K
டகால்டி Murugan
விஜயும் சீமானும் ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழைய செஞ்சிட்டாங்க...! மக்கள் மாற்றம் வேணும்ன்ற மனநிலைல இருக்கும்போது ரெண்டுபேரும் சேர்ந்து தேர்தல சந்திச்சிருந்தா கண்டிப்பா மிகப்பெரிய புரட்சி நடந்து ஆட்சிய புடிச்சிருப்பாங்க 💔 ஒருவேல விஜய் 25% வாக்கு வாங்கியும் ஆட்சி அமைக்க முடியாம போனதுனா அவங்க எடுத்த இந்த முடிவுதான் காரணம்.
தமிழ்
77
42
384
98.6K
Jagan retweetledi
AK_blast 🍻
AK_blast 🍻@Thala_rasikan_a·
All over world Highest number of votes count in election 👺🔥🇪🇸 1. Thalapathy Vijay : 150 Million 2. Trump : 80 million 3. Modi : 50 million 4. Mk Stalin : 40 million 5. Kamal : 20 million Record Maker thalapathy 😭🔥
English
0
88
689
17.3K
Jagan
Jagan@this_is_jagan·
@vaisu_tweets If Jayalalithaa va irundha ,DMK vae koopula dhaan kedanthurukum because kalaignar um illa brilliant a oppose panna 😂
Suomi
0
0
1
533
vaishali
vaishali@vaisu_tweets·
புதுசா புதுசா Conspiracy வைச்சு இளைஞர்களை மூளை சலவை செய்துகிட்டே இருக்கான். Dangerous. ஸ்டாலினுக்கு தைரியம் பத்தல. கரூர் விசயத்திலயே இவனை தூக்கி போட்டு மிதிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சும் ஒன்றும் பண்ணல. I really miss Jayalalitha .
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

தமிழ்
134
380
1.3K
69.6K
Jagan retweetledi
Siva Tvk
Siva Tvk@Smileysiva97·
Today meeting sudalai & co conversation 😂😂
English
3
291
1.6K
18.6K
Jagan
Jagan@this_is_jagan·
@itismurugan04 Bro last time DMK ku potta common people kuda this time DMK ku podala ,So DMK or ADMK la edhachum oru party confirm affect aagum may 4 apo.ADMK affect aachina avanga idhuku aprom thirumba elunthu varathu romba romba kastam future la
Indonesia
1
0
10
2.9K
டகால்டி Murugan
சரியான கணிப்பு....🙌 விஜய இறக்கிவிட்டு முஸ்லிம் கிரிஸ்டியன்ஸ் தலித் ஓட்ட பிரிச்சா நாம ஆட்சிக்கு வந்திடலாம்னு BJP ஒரு கணக்கு போட்டுச்சு... ஆனா அவன் எல்லா தரப்பு ஓட்டையும் பிரிச்சு மிகப்பெரிய சக்தியா வந்து நிக்க போறான்... தப்பி தவறி திமுக ஆட்சிக்கு வந்துட்டா அது பாஜகவோட ராஜதந்திரத்துக்கு மிகப்பெரிய தோல்வியா அமையும். அதிமுக மெல்ல அழியும்.
நீலாம்பரி@Thalaivarrasi12

So far my view Vijay may be BJP B Team. They failed to overshadow the AIADMK. They triggered an anti-DMK wave through Vijay, and the Tamil Nadu BJP indirectly supported this. In future, anything can happen #TnPolitics

தமிழ்
18
28
175
56.1K
Jagan
Jagan@this_is_jagan·
@itismurugan04 Neraya Rajini fans and Ajith fans kuda Whistle ku pottanganu open a solranga.All because of this two corruption parties and absence of annamalai
English
1
1
1
121
டகால்டி Murugan
இதுக்கு முழு பொருப்பு திமுக அதிமுகதான்... இத்தன வருசமா இவனுக ஆட்சில நடந்த கொலை கொள்ளை கற்பளிப்பு ஊழல்னு மக்கள் வெறுப்புல இருந்திருக்காங்கன்றது கண்கூடா தெரியுது... திமுக ஆட்சி சரியில்லனா எதிர்கட்சிக்குதான் ஓட்டு போகனும் ஆனா அவங்க விஜய்க்கு ஓட்டு போட்ருக்காங்க... அப்படினா அவனுங்க லட்சணம் எப்படி இருந்திருக்கு பாருங்க... தேர்தல் ரிசல்ட் யாரும் எதிர்பாராத அளவுக்கு பல கட்சிகளுக்கு பலத்த அடியா இருக்கும்.
உளவாளி@withkaran

படிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்புன்னு போயிட்டு இருக்க வேண்டிய இளைய சமுதாயத்தை ஒரு நடிகனோட வண்டிக்கு பின்னால ஓட வச்சு ரீல்ஸ் மோகத்துக்கு ஆளாக்கி எதையும் காது கொடுத்து கேக்குற பக்குவமில்லாத தற்குறிகளாக மாத்தி விட்ட பெருமை இவனையே சாரும்.ஒத்த ஆளு ஒரு தலைமுறையையே சிதைக்க முடியும்ன்னு காட்டிட்டான்.

தமிழ்
3
3
16
1.2K
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Glad that we already knew about this #DMK's cheap plan and gave a complaint to ECI 🙌🏻. Oru religion-ā kalla vote-ku use paṇṇirukayē dā bhadu @arivalayam #TVKVIjay #TVK
English
5
152
437
8.7K
Jagan
Jagan@this_is_jagan·
@naziafarheen15 First DMK have to teach their party members and IT wings,how to behave properly to the common people.
English
0
0
0
35
Nazia
Nazia@naziafarheen15·
Once DMK comes back again… start focusing on students. Not just studies… make them understand politics too.. ideology, history..why things are the way they are. Only then the next generation won't see politics as just hype, trends, or hero worship… We have missed a complete generation. Let's not do it again.
English
512
1K
4.2K
321.8K
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
NTK pregnant women candidate was attacked by DMK cadres. Meanwhile DMK women poralis :
VɪᴊᴀʏɪꜱM ツ tweet media
English
41
1.1K
4.7K
54.9K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
I Repeat... எனது கணிப்பு... திமுக கூட்டணி - 210 ( +- 20 ) அதிமுக கூட்டணி - 24 ( +- 20 ) நாதக - 0 தவெக - 0 1991, 1996 அல்லது 2011 போலான ஒரு தேர்தல் முடிவு தான் இந்த தேர்தலிலும்... Mark my words... னு சொல்ல மாட்டேன்... ஏன்னா, எப்படியும் bookmark பன்னி வெச்சிட்டு வெயிட் பன்ன போறீங்க... பேசுவோம்...
தமிழ்
1.1K
887
4.1K
519.7K
Jagan
Jagan@this_is_jagan·
@indhavaainko Because of V factor and SIR effect 👌
English
0
0
2
1.2K