நெய்தல் இராவணன்

31K posts

நெய்தல் இராவணன்

நெய்தல் இராவணன்

@hazeenkf

Belongs To Tamilian Stock

India Katılım Ağustos 2015
500 Takip Edilen271 Takipçiler
நெய்தல் இராவணன் retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
சாட்டையால pantலயே பேன்டுருக்கானுங்க 🤣🤣🤣🤣🤣🤣 அமைச்சரவை அமைச்சி சாட்டைய கவனிக்க போறானாம்🤣🤣🤣 டேய் @AadhavArjuna அவரு கெண்டை கால் மயிரு இருக்கு பாரு.. அத கூட புடுங்க முடியாது☺️♥️
தமிழ்
40
492
1.9K
39.5K
நெய்தல் இராவணன் retweetledi
மு. சிவக்குமார் நாதக
வேசி மீடியா கருத்துக்கணிப்பு இப்படி தான் இருக்கும் 🤧🤧
தமிழ்
28
659
2.8K
48.5K
நெய்தல் இராவணன் retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
செம்ம ஜாலியா இருக்கு... இவனுக கருத்து கணிப்பு எல்லாம் நினைச்சா....! உன்னோட கணிப்பு முழுவதும் இப்படித்தான் போலயே 😂😂😂 @devpromoth
தமிழ்
7
335
1.7K
58.5K
நெய்தல் இராவணன் retweetledi
Polimer News
Polimer News@polimernews·
அனுமதி காலாவதியான நிலையிலும் இரவும் பகலும் சட்டவிரோதமாக அள்ளப்படும் டன் கணக்கிலான மண்.. மக்கள் குற்றச்சாட்டு..! #Krishnagiri | #Lake | #Soil | #Illegally | #Compliant | #PolimerNews
தமிழ்
10
695
1.1K
16.1K
நெய்தல் இராவணன் retweetledi
OG 🥶'
OG 🥶'@Beingprakash07·
TN 2026 election* Most loved Most irritating Face face
OG 🥶' tweet mediaOG 🥶' tweet media
English
52
316
2.1K
24K
நெய்தல் இராவணன் retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
போலி ரசீதுகள் மூலம் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு! #Tiruvallur #Mineraltheft #Sandtheft #Tollgate #Newstamil24x7
தமிழ்
2
265
369
5.3K
நெய்தல் இராவணன் retweetledi
கரன்
கரன்@kajan1215·
நன்றி மறந்த இனத்துக்கா உன் உயிரைக் கொடுத்தாய் 🥲👇😡
கரன் tweet media
தமிழ்
3
112
420
2.8K
நெய்தல் இராவணன் retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
எல்லா கட்சிக்கும் இங்க பல எதிரிகள் இருப்பாங்க.. ஆனா தவெக கட்சிக்கு இங்க ஒரே எதிரி சாட்டை தான்🔥🔥 சேனல்ல முடக்க பாடுபட்டுட்டு இருக்கானுங்களாம்🤣🤣
plip plip 2.0 tweet media
தமிழ்
134
302
1.3K
18.6K
நெய்தல் இராவணன் retweetledi
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
சாதி மதம் பார்த்து தான் விஜிய் Sofa-வில் உட்கார அனுமதிப்பாராம் 🤦‍♂️
தமிழ்
5
25
88
2K
நெய்தல் இராவணன் retweetledi
Dr. ஜெயசீலன் 🐦
மாற்றம் வேணும்னு விஜய்க்கு ஓட்டு போட்டேன்னு சொல்ற தற்குறிகள் ஏன் சீமானுக்கு இந்த வாய்ப்பை முன்னாடி தரலையாம்?!
தமிழ்
525
340
1.8K
111.3K
நெய்தல் இராவணன் retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
தமிழா உன் பண்பாடும் கலாச்சாரமும் மெல்ல சாகும் உன் கண் முன்னே காண நீங்கள் சபிக்கப்பட்டு விட்டிர்கள் திருவண்ணாமலையில் இன்று நடந்த சம்பவம்
தமிழ்
17
204
402
33.7K
நெய்தல் இராவணன் retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
எந்த செயல்பாடுகளுமே இல்லாத ஒரு கட்சிக்கு 20% ஓட்டு இருக்குன்னா தமிழ்நாடு அழிஞ்சுக்கிட்டுருக்குன்னு அர்த்தம்! அதுக்கு எதிரா நாம பேசணும்! - கேப்ரியல், ஊடகவியலாளர் சகோதரர் கேப்ரியல் சொன்னது போல அதுக்கு எதிராக அரசியல் பேசி வரும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
தமிழ்
65
643
1.7K
34.3K
நெய்தல் இராவணன் retweetledi
MrTamizh - தமிழ்
MrTamizh - தமிழ்@Its_MrTamizh·
தமிழ்நாட்டில் ஏன் வாக்கு சதவிகிதம் கூடியிருக்கு? விஜய்தான் காரணமா? சப்பு சப்புன்னு அடி வெளுத்திருக்கிறார் சாட்டை 😂😂😂
தமிழ்
2
39
101
916
நெய்தல் இராவணன் retweetledi
என் உயிர் Superstar ரஜினி ரசிகன்
இப்ப புரியுதா ஜேம்ஸ் வசந்த்தின் கார் கண்ணாடி யார் உடைத்தார்கள் என்று....
தமிழ்
21
955
2.9K
96.9K
நெய்தல் இராவணன் retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
உண்மையும் நேர்மையும் இருந்தால் தைரியம் தானா வரும்.. நாம் தமிழர் பிள்ளைகளுக்கு வரும்.. சீமான் அண்ணன் வளர்ப்பு..
Praveen Kumar G.L💚🧡@praveen_kgl

கோவை தெற்கு.....!!!

தமிழ்
4
366
977
6.8K
நெய்தல் இராவணன் retweetledi
Prabhakaran Kamaraj
Prabhakaran Kamaraj@wolfprabha·
எங்க கொடியை அவமானப்படுத்திட்டு அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டுடுவோமாடா தற்குறிகளா!!!ஊர்ல போய் தூக்குவோம்டா....
தமிழ்
22
579
1.5K
15.4K
நெய்தல் இராவணன் retweetledi
பிரியகுமரன்
கடலூர் தொகுதி சித்திரப்பேட்டை ஊரில் வேட்பாளர் பரப்பரை முடிந்தவுடன் கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் நாம் பெரிதும் நேசிக்கும் புலி கொடியை கிழித்து காலில் மிதித்து அசிங்கப்படுத்திய செயல் உலகத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியத. இதனை அறிந்த நம் கடலூர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கடலூர் சித்திரை பேட்டை மீனவ கிராம மக்களிடம் சென்று முறையிட்டபோது அந்த இளைஞர்களை கூப்பிட்டு பஞ்சாயத்தில் அமர வைத்து மன்னிப்பு கேட்கச் செய்தனர். அவர்களும் மன்னிப்பு கூறியதாக நடித்தனர் இல்லை அது பத்தாது நீங்கள் அந்த இளைஞர்களுடன் தனியாக மன்னிப்பு கேட்கும் படி ஒரு காணொளி வெளியிட வேண்டும் என்று சொன்னபோது அவர்கள் மறுத்து விட்டனர். எனவே நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் ஆலோசித்து இன்று(26/04/2026) மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கலாம் என்று புகார் தெரிவித்த போது தான் அந்த இளைஞர்களின் வண்டவாளம் தெரிந்தது. காவல் ஆணையரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அந்த இளைஞர்களை(மனித மிருகங்கள்) பற்றி தகவல் கேட்டதும் அறிந்து போனோம் அவர்கள் சதா கஞ்சா போதையில் இருப்பதாகவும்,ஊர் என்ன சொன்னாலும் கட்டுப்பட மாட்டார்கள் என்பதாகவும் ஒரு இளைஞன் மீது நாலு வழக்குகளுக்கு மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாகவும் ஒரு இளைஞன் மீது கற்பழிப்பு, பாலியல் குற்ற வழக்கு இருப்பதாகவும் தகவல் அறிய வந்தது. இப்படிப்பட்டவர்களை வைத்துதான் தமிழக வெற்றி கழகம் கட்சி நடத்துகிறதா.?? இவர்களை வைத்துதான் நீங்கள் @TVKVijayHQ மாற்றம் கொண்டுவரப் போகிறீர்களா.?? இவர்கள் கையில் நாட்டை ஒப்படைத்தால் அந்த நாடு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.!! இவர்களை நம்பியும் ஒரு தற்குறி கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறதுதான் காலத்தின் கொடுமை.. காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் பொறுத்திருந்து பார்ப்போம்... 💪💪💪💪💪 @_ITWingNTK @NaamTamilarOrg @PackiaSe
பிரியகுமரன் tweet media
பிரியகுமரன்@kumaranofficia

தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #குறிஞ்சிப்பாடி தொகுதி சித்திரப்பேட்டையில் கடந்த 19ம் தேதி நாம் தமிழர் வேட்பாளர் வாக்குகள் சேகரித்துச் சென்றப் பின் #தவெக கட்சியை சேர்ந்த தமிழ் விரோத சக்திகள் சிலர் நம் புலிக்கொடியை கம்பத்திலிருந்து அறுத்தும் காலால் மிதித்தும் அவமதிக்கும் செயல்கள் காணொளியில் காணப் பெற்றோம். இதைக் கண்ட தமிழ்த் தேசியர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் கடும் அதிர்ச்சியிலும் மன வேதனையிலும் உள்ளனர். இவர்களை கண்டித்து இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று மாலை 3 மணிக்கு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதியின் சார்பாக புகார் அளிக்க உள்ளோம். 💪💪💪💪💪💪💪 இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட உறவுகள் அனைவரும் இனமானம் காக்க பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தொகுதியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 🤝🤝🤝🤝🤝🤝🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இப்படிக்கு. சுமதிசீனிவாசன் மாநில ஒருங்கிணைப்பாளர். @_ITWingNTK @PackiaSe @NaamTamilarOrg

தமிழ்
3
124
273
3K
நெய்தல் இராவணன் retweetledi
MrTamizh - தமிழ்
நாம் தமிழர் பொண்ணா இருப்பாங்க போல!
தமிழ்
4
230
714
6.1K