Bala
14.2K posts



@withkaran அப்பையும் கருணாநிதி காலம்னு ஒண்ணு இருக்கே சொல்றானா பாரு கொத்தடிமை நாயே 🤡
தமிழ்

இதெல்லாம் எம்ஜிஆர் காலத்து டெக்னிக்..நம்பமாட்டாங்க
RamKumarr@ramk8060
தவெக கூட்டத்தில் பெண்கள் மீது உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகளை வீசிய சமூகவிரோதிகள் !!
தமிழ்

@avis_vicky @Bacteria_Offl @Moviepatti @TalkiesFriday @ssuba_18 @aaradhana_gowri @buckybalaji @dineshDj_ சிம்ப்ளி வேஸ்ட் 🤮
தமிழ்

திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் உடலும், ஆன்மாவும் தினமும் கற்பழிக்கப்படுவதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? 🤐
அந்த கொடூர உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வைக்கும் #Chiraiya வெப் சீரிஸ்!!
Review Thread 🧵
#Tamilreview #InterestingTweet

தமிழ்

@tadarahim_offic அப்படி செய்தால் உயிருக்கும் மயிருக்கும் உத்திரவாதம் இல்லைன்னு தெரிவித்து கொள்கிறோம்🥰
தமிழ்

இவரு பேசுறதை பார்த்தால்
எதிர்த்து நிக்குறவன் எவனுமே Deposit வாங்கமாட்டான் போலயே
திருச்சி கிழக்குல 🖤❤🌄🌄
அவ்வளவு தெளிவு பேச்சுல 👌👌
@TVKVijayHQ அண்ணே உன்னய யாரோ வேனும்னே திருச்சி கிழக்குல மாட்டி விட்டாய்ங்கன்னே
#VoteForDMK
தமிழ்

படிச்சு முடிச்சு வேலை இல்லாம இருந்த
என் மகனுக்கு வேலை போட்டு கொடுத்தாரு
அவரு தான் திரும்ப ஆட்சிக்கு வரணும் 🥹
#VoteForDMK
தமிழ்

காலர தூக்கி விட்டு சொல்லுவேன் என் மக்களுக்கு ஒன்னுனா துடி துடிச்சி போய் நான் நிப்பேன்❤️💥
விஜய் வந்து நிப்பாரா? அண்ணன் இனிகோ இருதயராஜ்🖤❤️🌅
#VoteForDMK
தமிழ்

I’m from Madurai Central Constituency.
Our vote is only for @ptrmadurai @OfficeOfPTR
நான் மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்தவன்.
எங்கள் வாக்கு @ptrmadurai அவர்களுக்கு மட்டுமே.
Sundar C@SundarCOffl
நன்றி 🙏🏼

@polimernews இன்னும் பிரச்சினைன்னு சொல்லி ஏஜென்சி ஆளுங்க சிலிண்டருக்கு 5000 ஆட்டைய போடுறாங்க.. 🤮
தமிழ்

#JUSTIN || நாட்டில் சரியாகிறது எல்.பி.ஜி எரிவாயு பிரச்சனை! | #LPGCrisis | #CommercialLPG | #PetroleumGas | #CentralGovt | #PolimerNews

தமிழ்

#Watch | “கலைஞர் கொண்டுவந்த 3% அருந்ததியர் இடஒதுக்கீட்டில் மருத்துவரானேன்”
- திமுக இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி பேட்டி !
#SunNews | #DMKCandidate | #KokilaMani | #Avinasi
தமிழ்

@DMK_Updates 8000 ரூபாய் உங்கப்பன் தான்டா வந்து கடையில் ஊம்பி வாங்கி கொடுக்கணும்🤡
தமிழ்

எலக்கட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க திமுக அறிவிச்சுருக்கிற 8000 ரூபாய் டோக்கன் பத்தி நெறய பேர்ட கேட்டேன்.
"எப்படியும் இந்த எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ் எல்லாம் மூணு நாலு வருஷத்துல ரிப்பேர் ஆகிடுது. புதுசு வாங்கணும்னா கையில மொத்தமா காசு இருக்காது. இப்போ இந்த 'இல்லத்தரசி' திட்டத்துல 8000 ரூபாய்க்கு கூப்பன் தர்றோம்னு சொன்னது நிஜமாவே பெரிய ரிலீஃப். பழைய வாஷிங் மெஷினை மாத்திட்டு ஒரு புதுசு எடுக்கலாம்னு இருக்கேன். இல்லன்னா ஒரு மைக்ரோவேவ் ஓவன் வாங்கலாமான்னு யோசனை. எதுவா இருந்தாலும் நம்ம பட்ஜெட்டை இடிச்சுக்காம வாங்க ஒரு வழி கிடைச்சிருச்சு” இதான் பெரும்பாலும் சொல்றாங்க..திமுக வோட இந்த அறிவிப்புக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்கு.
வீட்டு நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு இது ஒரு பெரிய கிஃப்ட் தான்!👌
#DMKManifesto2026

தமிழ்

யார் இந்த ஆசி தியாகராஜன்..?
எங்கள் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு.V.செந்தில்பாலாஜி அவர்களின் நிழலாக இருந்தவர்.
. நமது கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் திரு ஆசி தியாகராஜன் அவர்கள் தற்பொழுது தான்தோன்றிமலை பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக உள்ளார்..
நமது அமைச்சர் அவர்களின் அனைத்து பணிகளிலும் இவர் நிழலாக பணியாற்றியவர்..
கரூரில் பல்வேறு குடமுழுக்கு நிகழ்வுகளுக்கான அனைத்து பணிகளையும் முன்னின்று அறப்பணி ஆற்றியவர்..
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தேர்தல் காலங்களில் அரசு சார்ந்த பணியையும் மேற்கொண்டவர் தான் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் ஆசி தியாகராஜன்
ஆக இவருக்கு தேர்தல் களம் புதிதல்ல..
நம் மண்ணின் மைந்தர் செந்தில் பாலாஜி அண்ணனை போலவே அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவர்
நமது மண்ணின் மைந்தர் என்ன செய்ய நினைப்பாரோ அதை அவரிடத்தில் இருந்து செய்ய இன்று களம் இறங்கி இருக்கிறார் நமது வெற்றி வேட்பாளர்...
அடிமைகளுக்கும் தற்குறிகளுக்கும் இவர் புது முகமாக இருக்கலாம்..
ஆனால் கரூரில் ஏனைய மக்களுக்கும் அறிமுகமான முகமே இவர்.
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற செய்வீர் நமது வெற்றி வேட்பாளர் ஆசி எம் தியாகராஜன் அவர்களை
#திராவிட_மாடல்_ஆட்சி
#கரூர்_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்













