LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸

39.2K posts

LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 banner
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸

LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸

@Rubyma13

LGBT☭ --Anti-Captalist-Casteist-Transphobic-Homophobic-🏳️‍🌈🏳️‍🌈❤️☭❤🏳️‍⚧️🏳️‍⚧️-Always stand with the Oppressed-Raise Questions Against Who are in the Power

Bergabung Temmuz 2020
5.8K Mengikuti1.5K Pengikut
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
போஸ்டர் ஒட்டிய ஒரு எளிய ரசிகனை நிறுத்தலாம். இவனை மாத்துங்க first. @TVKVijayHQ
Sun News@sunnewstamil

#WATCH | விஜய் கண்டெடுத்த கம்பம் தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவின் பேச்சு இணையத்தில் வைரல். #SunNews | #JeganathMishra | #Kambam | #TVKVijay

தமிழ்
13
71
202
32.8K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Second Show
Second Show@SecondShowTamil·
106/234 இந்திய அரசியல் வரலாற்றுல, இப்படி ஒரு 'மாற்று அரசியல்' யாரும் செஞ்சதில்ல விஜய்ண்ணா ... 🔥🔥🔥 சாதனை தான் 🤡🤡 #TVKAacharyakuris
Second Show tweet media
தமிழ்
13
50
260
3.9K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | 'போதையில்லா தமிழகம் அமைப்போம்' என வாக்குறுதி கொடுத்த விஜயின் வேட்பாளர் #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
82
1.4K
2.8K
88.2K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Left view
Left view@left__view·
தொங்கு சட்டமன்றம் அமைந்தால் தோழர் திருமாவளவன் அவர்கள் துணை முதலமைச்சர் பதவி கேட்பாரோ என்ற பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள். "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு"
Black Panther@Ranjith_Rayappa

திருமாவளவன் நல்ல பேச்சாளர். நல்ல நிர்வாகி இல்லை என்பது உறுதியானது.. 🙏

தமிழ்
18
46
169
7.4K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
சிந்தன் - Sindhan
இவர்கள்தான் 'காப்பாளர்களா' ?? @TVKVijayHQ
தமிழ்
11
32
120
2.6K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Samseer Ahamed M.Com.,
Samseer Ahamed M.Com.,@samseer_ahamed·
SH தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தோழர்.E.முத்துக்குமார் அவர்களுக்கு பிணை கோரி மனு தாக்கல் செய்த பின்னர்,சாம்சங் போராட்டம் தொடர்பான பழைய வழக்கில் இன்று தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.தமிழ்நாடு அரசின் காவல்துறையின் தொழிலாளர் விரோத போக்குகண்டிக்கத்தக்கது
தமிழ்
0
20
42
1.2K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Maktoob
Maktoob@MaktoobMedia·
‘Films shouldn’t monetise hate’: Vetrimaaran slams hate driven narratives in cinema At a recent event, Tamil director Vetrimaaran appeared to make a pointed but indirect remark about the discourse surrounding Dhurandhar 2, criticising what he described as ‘propaganda-driven cinema.’ Without explicitly naming Dhurandhar 2, he criticised big-budget films that, in his view, push ideological narratives for profit, remarking that such projects often capitalise on polarisation. Reflecting on the broader socio-political climate, he also alluded to the human cost of policies like demonetisation, noting, “We know how many people died during demonetisation.”
Maktoob tweet media
English
8
86
374
4.8K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
இவருக்கு வாய்ப்பு வழங்காதது வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA. tweet media
தமிழ்
149
190
703
12.7K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Arun j
Arun j@Arunj_Athiest·
நேத்து வந்த OPS க்கும், பக்கா RSS காரனுக்கும் சீட்டு கொடுத்த மூதேவி .
Arun j tweet media
தமிழ்
7
187
702
16.1K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
சிந்தன் - Sindhan
இது ஜனநாயக சக்திகளுக்கா‌ன கொள்கை சார் வாக்குறுதி. விடாமல் போராடுவோம், ஒற்றை ஆட்சி கொக்கரிப்பை வீழ்த்துவோம்.
முனைவர். கணேசு ガネス@DrGanesh_Japan

State Rights DMK will make the report of the Justice Kurian Joseph Commission, appointed by the Tamil Nadu government to study Centre-State relations, a topic of national debate across the country, and take all necessary steps to safeguard and uphold the rights of the state governments. #DMKManifesto2026

தமிழ்
3
7
36
798
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Dhivya Marunthiah
Dhivya Marunthiah@DhivCM·
//நான் பேசத்தான் செய்வேன்// காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தோழர் #திருமாவளவன் அவர்களுக்கு #பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம். #VoteForDMKAlliance #VoteForVCK
Dhivya Marunthiah tweet media
தமிழ்
12
194
769
10.3K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
இரா.சரவணன்
சந்திக்கும் போதெல்லாம், “மாநில அரசியலுக்கு வாங்கண்ணே…” என வலியுறுத்துவேன். இன்முகமாகச் சிரிப்பார். அதில், பலவிதமான பதில்கள் இருக்கும். எல்லாவித நெருக்கடிகளையும் தவிடு பொடியாக்கும் விதமாக ‘காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி’ என்கிற செய்தி நெஞ்சினிக்க வைக்கிறது. வாங்கண்ணே…
இரா.சரவணன் tweet media
தமிழ்
9
182
1.1K
14.9K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Second Show
Second Show@SecondShowTamil·
பாஜக NDA கூட்டணிக்கு ஆதரவா ஒரு பதிவு.. 🤡அதுல 'ஜெய் பீம்' வேற 🚶‍♂️🚶‍♂️ அருமை
Second Show tweet media
தமிழ்
20
66
404
9.6K
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 me-retweet
Left view
Left view@left__view·
பத்மநாபபுரத்தில் திமுகவால் தான் இழப்பறியில் உள்ளது அது சரி செய்ய விட்டு சொல்கிறோம் அல்லது வேறு தொகுதியை மாற்றி தருகிறோம் அதற்காக எல்லாம் காத்திருக்கிறார்கள் @VigneshAnand_Vm எங்களை குறை கூற விட்டு விட்டு திமுகவில் கன்னியாகுமரியில் என்ன போராட்டம் நடக்கிறது பாருங்கள்.
Left view tweet media
Vignesh Anand@VigneshAnand_Vm

CPM நாளை வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறது. ஊருக்கு முன் வந்து .. “பேச்சு வார்த்தைக்கு இன்னும் கூப்பிடல”னு அழுது .. கட்சி அலுவலகத்துக்குள் நடக்க வேண்டிய பேச்சுவார்த்தையை நியூஸ் மீடியாவில் மூக்கு சிந்திய கும்பல் வேட்பாளர் நாமினேஷன் ஃபைல் செய்யும் கடைசி நாள் வரை அறிவிக்க மாட்டார்கள். வாரத்தில் 2 நாள் வெளியில வருபவனே வேட்பாளர்களை அறிவிச்சுட்டான். இன்னும் இந்தக் கும்பல் வியாபாரம் முடியாமல் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது.

தமிழ்
2
5
15
4.9K