ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭*

4.6K posts

ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* banner
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭*

ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭*

@aaviism

Anyone who loves freedom owes such a debt to the Red Army that it can never be repaid.

Tokyo-to, Japan Katılım Ağustos 2010
890 Takip Edilen947 Takipçiler
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
Mohanraj Selvaraj
Mohanraj Selvaraj@mohan_selvaraj·
விசிகவை தொகுதி பங்கீட்டு சமயத்தில் இழுத்தடிக்கும் போது எல்லாம் வாயில் என்ன வச்சி இருந்தானு தெரியல பத்து தொகுதி கொடுத்தால் ஷாநவாஸ் க்கு குடுத்து இருக்கலாம் ஸ்டாலின் கிட்ட சொல்லு ப்ரோ @Ranjith_Rayappa
தமிழ்
6
11
72
2.9K
குத்தூசி RäfíQ ☭
@DalitCamera நான் என்ன சாதி என்று தெரியுமோ... நாம் தமிழர் போல உள்ளது உங்கள் செயல்பாடு... இதையே கடை பிடி da... அதான் நல்லது.
தமிழ்
1
0
0
165
Dalit Camera
Dalit Camera@DalitCamera·
அருந்ததியார் அமைப்புகளுக்கு சீட் வழங்காதது DMK எடுத்த ஒரு சரியான முடிவு, ஏனெனில் அவர்கள் முதலில் மக்களை ஒருங்கிணைத்து இயக்கமாக உருவாக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அமைப்பே இல்லை. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் அருந்ததியார்களின் வலுவான பகுதி என்றாலும், பல தலைவர்கள் இருந்தும் ஒருவராலும் மக்களை பெரிய அளவில் ஒருங்கிணைக்க முடியவில்லை.* இப்போது இந்த பதிவுக்கு எதிராக இந்தக் கட்சியின் உறுப்பினர்கள் வந்து வாதிப்பார்கள், மேலும் கீழ்த்தரமான வார்த்தைகளையும் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் DMK-யிடம் கேள்வி கேட்கவும், உரிமையை கோரவும் சிறிது தைரியம் காட்ட வேண்டும். #dmk #arunthathiyar
தமிழ்
1
0
7
624
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
Shanmugam P tweet media
தமிழ்
100
749
2K
46.9K
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
CPIM Tamilnadu
CPIM Tamilnadu@tncpim·
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட காலப் போராட்டத்தின் பலனாக, கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் பகுதியில் 292 குடும்பங்களுக்கு தலா 1.5 சென்ட் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (26.03.2026), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் இருகூர் தோழர்கள் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்தனர். பட்டா பெற்ற மக்கள் அளவற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்ததுடன், அந்தப் பகுதியில் குடிசை அமைக்கும் பணிகளையும் தொடங்கிவிட்டனர். மேலும், புதிய குடியிருப்பு பகுதிக்கு “தோழர் சிவஞானம் நகர்” எனப் பெயரிட வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் வைத்தனர். மேலும், இந்த பட்டா இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததைக் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி நினைவு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. #CPIM #LandRights #PattaRights #MassMovement #Coimbatore #Irugur
CPIM Tamilnadu tweet mediaCPIM Tamilnadu tweet mediaCPIM Tamilnadu tweet media
தமிழ்
0
18
66
1.3K
Akalya Mohan
Akalya Mohan@AkalyaMohan·
@Kokki_Boys Appadiya Seri NDA win panni BJP vanthu 3 language impose pana, thiruparamkundram religious issue ah create pana, constitution ah re wrote pana, reservation la Kai vacha?, caste hierarchy ah promote 0ana? Bhrahaminism ah impose pana ? Ena panalam solu Nee vanthu thadupiya ?
Filipino
6
0
5
472
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
கடந்த 5 வருட திமுக ஆட்சி பிடித்து இருந்தால், திமுகவிற்கு ஓட்டு போடுங்கள். மற்றபடி "பாஜக எதிர்ப்பு",என்ற அடிப்படையில் திமுகவிற்கு ஓட்டுப்போடுவது கோமாளித்தனம்.
தமிழ்
25
112
399
19K
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
தேர்தல் நேரம், All are very busy... Please, Avoid long writeups... Thanks for understanding ♥️
English
2
2
22
633
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
மக்களின் குரல் ஏன்றால் அது CPIM !! CPIM-யை சென்னையில் வெற்றி பெற செய்யுங்கள் !!! குடியிருப்பு பிரச்சனைகளை தீர்க்க எல்லாவகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்
1
19
57
1.2K
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
Left view
Left view@left__view·
CPI, VCK மற்றும் CPIM மூன்று கட்சிகளை வலுவாக குரல் கொடுத்தார்கள் மக்களுக்காக ஆனால் CPIM வெகுஜன அமைப்பு கட்டமைப்புகள் வலுவாக இருக்கிறது எல்லா பிரச்சனைக்கும் தலையிட்டு தீர்வு காண்கிறார்கள்
தமிழ்
1
28
124
3K
Marapachi26
Marapachi26@Marapachi26·
@Kokki_Boys @cringe_mama வாங்குற தொகுதியில் வெற்றி பெற்று அதிகமா கேளுங்க.
தமிழ்
2
0
1
56
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
Next Fake Narration... அதாவது சீட்டு குறைக்கவில்லை...கடந்த தடவை வாங்கிய சீட்டுகளை இப்பவும் வாங்க என்ற அழுத்தம் தரப்படுகிறது. CPIM 6 தொகுதிகளில் மட்டுமே வேலை செய்யும் ஓகேவா ?
PttvOnlinenews@PttvNewsX

#JUSTIN | சிபிஎம் கேட்பது 8.. ஆனால்..! #CPIM | #DMK | #MKStalin | #Thirumavalavan | #ElectionWithPT

தமிழ்
2
3
23
1.2K
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
நாம் தமிழர் தற்குறி அக்கா... கம்யூனிஸ்ட் கட்சியை தாக்க !! அதிமுக Area வுக்கு போய், ஆய கிட்ட மொக்க வாங்கிட்டு வருது... மறைமுக அதிமுக விளம்பரம்! + கம்யூனிஸ்ட் கட்சி வெறுப்பு
தமிழ்
2
13
65
5K
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭*
இதை யாரும் படிக்கவோ - பகிரவோ வேண்டாம் என்பதை கேட்டு கொள்கிறேன். 🙏🏾🙏🏾 இவர்களை @INCIndia வைத்துதான் @BJP4TamilNadu வை எதிர்க்க போகிறது இந்த @arivalayam #வக்கற்ற_திமுக
Rohith Vijayan@vijayan59391

How Congress Helped BJP Win Nemom? A Case Study: Nemom was a UDF stronghold with UpperCaste hindu vote banks-Naadar Vote belts-Muslim vote belts. Once upon a time, Leader K Karunakaran won from Nemom! Then what happened?

தமிழ்
0
5
9
770
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
கம்யூனிஸ்டு கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று திமுக முடிவு செய்து விட்டது. Samsung பரிவார்+ சங்க பரிவார்+ சாதிய பரிவார் அழுத்தத்தின் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று திமுக முடிவு செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்
27
54
166
30.6K
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
Red Jung
Red Jung@ezhuthoviyan1·
இந்த லட்சணத்துல தான் இருக்கு தமிழ்நாடு,இத மாற்ற துப்பில்ல சமூகநீதி மண் அப்டினு பெரும வேற. #வக்கற்ற_திமுக
Left view@left__view

"நாங்களும் தான் ஓட்டு போடுறோம்.. வரி கட்டுறோம்.. எந்த விதத்துல, அவங்களை விட குறைஞ்சு போய்ட்டோம்?" 😓😓

தமிழ்
0
24
51
955
ஆவியிசம் - சீனாவை 🇨🇳 தலைகுனிய விடமாட்டேன் ☭* retweetledi
Red Jung
Red Jung@ezhuthoviyan1·
மக்களுக்குகாக களத்தில் நிற்கும் #காங்கிரஸ் மற்றும் #தேமுதிக- விற்கு அதிக தொகுதிகளும்,தேர்தலை மட்டுமே சந்திக்க வரும் #இடதுசாரி -களுக்கு குறைவான தொகுதிகள் வழங்குவது திமுகவின் ராஜதந்திரம். -முரட்டு உபி #வக்கற்ற_திமுக
தமிழ்
2
9
26
1.7K